கர்மா உங்களை எப்படி பழிவாங்கும் தெரியுமா? - BK Saravana Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 79

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Год назад +1

    Omshsnthi baba omsiva baba good morning baba 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nivinhari
    @nivinhari Год назад +3

    Ayya athma vankam 🙏🙌🙏

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  Год назад

      அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ruclips.net/video/-fnjQz3tAh8/видео.html
      ruclips.net/p/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

  • @OppoA-jn6bt
    @OppoA-jn6bt 11 месяцев назад

    Thank you Aiyah fr ur great explanation 🙏
    Anbhey Shivam
    Valgha valamudam 🙏

  • @santhiguru1995
    @santhiguru1995 2 года назад +3

    நன்றி பிரம்மா பாபா, test paper வரும் போது பயமா இருக்கு, தாங்க முடியல,

  • @pathamavathiramrattan7035
    @pathamavathiramrattan7035 2 года назад +2

    Om shanti 💥 🙏 thanks Guru ji

  • @malinikannan2889
    @malinikannan2889 2 года назад +3

    Very Very useful message 🙏🙏🙏🙏
    Thank you so much 🙏🙏🙏
    Om shanti 🌹🌹

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Год назад +1

    Omshanthi Shivbaba Omshanthi Brother WOW VIDEOSHARE ...THE BEST BEST VIDEO TO FOLLOW oms brother MAHARAJ....

  • @sagayarajtvr6357
    @sagayarajtvr6357 2 года назад +2

    நன்றி அய்யா
    ஓம் சாந்தி

  • @youtubecreators167
    @youtubecreators167 Год назад +1

    Thank you brother i really appreciate that messages and i am really trying to forgiveness and blessings to who was hurting me and until now hurts me blessings for themselves

  • @lakshmirajendhran2198
    @lakshmirajendhran2198 2 года назад +2

    Aarumai brother today i watched 4 hours nantrigal

  • @sureshkumar5385
    @sureshkumar5385 2 года назад +5

    ஓம் சாந்தி🌷🌹💐

  • @lathareddy2799
    @lathareddy2799 2 года назад +4

    Yes.. A grand message. May God grant us the strength to become the well wishers of people who hurt us..

  • @kodhandapaanisivakumar1318
    @kodhandapaanisivakumar1318 2 года назад +1

    Om shanthi 💥💥💥
    Nanri Anna 🙏
    Super 🌷🌷👌

  • @KuvanAmma
    @KuvanAmma Год назад

    ஓம் நமசிவாய ❤ ஓம் சாந்தி பாபா

  • @umabala8997
    @umabala8997 2 года назад

    அருமை யான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்

  • @menakas8892
    @menakas8892 2 года назад +2

    Om shanthi

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 2 года назад

    Om shanthi tq brother useful message to all om shanthi

  • @nalayinisarvesh5564
    @nalayinisarvesh5564 2 года назад +2

    Om shanti!!

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 года назад

    Om shanti brother 🙏

  • @manosurya1910
    @manosurya1910 2 года назад +1

    Nenga nalaeruganum sir

  • @ramchandran3130
    @ramchandran3130 Год назад +1

    OMshanthi💘

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 2 года назад

    Thank you so Much Brother♥♥♥

  • @siddharjgeetha
    @siddharjgeetha 2 года назад +12

    1.தீங்கு செய்பவரை சபிக்கக் கூடாது.2.அவர்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.3.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்த வேண்டும் என்பதை இறைவனின் முக்கிய மூன்று கட்டளைகளாக நாம் எடுத்துக் காெள்ளலாம்.நல்ல பதிவு.

    • @Jose-uu2by
      @Jose-uu2by Год назад

      ஈஸியா சொல்லிட்டிங்க.. நன்றி

  • @gurumurthy2872
    @gurumurthy2872 2 года назад

    superb explanation...

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Год назад

    Nandri ayya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  Год назад

      அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ruclips.net/video/-fnjQz3tAh8/видео.html
      ruclips.net/p/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

    • @sangamithiraig1834
      @sangamithiraig1834 Год назад

      பார்க்கிறேன் ஐயா.மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunprasath1253
    @arunprasath1253 2 года назад +1

    கர்மா என்றால் என்ன அதை எப்படி கையாள வேண்டும் என்று அழகாக விளக்கினீர்கள் நன்றி ஐயா அருமையான பதிவு.

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 года назад

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ruclips.net/video/-fnjQz3tAh8/видео.html
      ruclips.net/p/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr 2 года назад

    Ohm shanthi brother

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад

    எனக்கு வயது 46 . நான் ஏற்கனவே 2015ல் அண்ணாநகர் அமைந்துள்ள பிரம்ம குமாரிகள் தியானம் வகுப்பு ஏழு நாட்கள் கற்றுக் கொண்டேன்.. ஆனால் எனக்கு ஆத்மா உணர முடியவில்லை..
    இந்த பதிவு நன்றாக இருந்தது..
    நானும் இதேபோல் முயற்சி செய்கிறேன்..💯👌👌👌

  • @prabu106
    @prabu106 Год назад

    Awesome bro

  • @sribaby258
    @sribaby258 Год назад

    Om Namma Shivayae Pottri 🔥🔥👌✨

  • @aasimani5673
    @aasimani5673 11 месяцев назад

    Sir, neenga paakka weirdaa irippadhaaga thappaa ninachitten i am very sorry sir. Unga videos paattha piragu fullaa enna naan sari pannikolgiren . En kangalai thirandhu vachittinga i really say this from my truthful heart. Hereafter i follow ur videos to clear my life .

  • @ramchandran3130
    @ramchandran3130 Год назад +1

    Omshanthl💘

  • @sundaresansai7552
    @sundaresansai7552 2 года назад

    Omsai Srisai jaijaisai omsai Srisai jaijaisai omsai Srisai jaijaisai omsai Srisai jaijaisai

  • @meeratamil5183
    @meeratamil5183 2 года назад +1

    ஓம் நமச்சிவாயா 🌺🙏

    • @gowrimanohari6032
      @gowrimanohari6032 2 года назад

      ஐயா அடுத்த 5000 வருடம் கழித்து இதே செய்தியை இதே நேரத்தில் நான் கேட்பேன் என்று கூறுகிறீர்கள். இப்பொழுது நான் முழுமையாக ஞானத்தை எடுத்துக் கொண்டால் ஸ்ரீநாராயணன் ஆக பிறவி எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறீர்கள். அப்பொழுது நான் இப்பொழுது கலியுகத்தில் இருப்பது போல் நாராயணனாக பிறந்தும் மீண்டும் கலியுகத்தில் பிறந்து விடுவேனா.. கலியுகத்தில் பிறவாமல் இருக்க முடியாதா..என்ன செய்ய வேண்டும் அதற்கு வழி உள்ளதா..

    • @sureshkumar5385
      @sureshkumar5385 2 года назад

      @@gowrimanohari6032 ஓம் சாந்தி சிஸ்டர் சத்யுகத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணன் பிறவி எடுத்தாலும் அடுத்தடுத்த பிறப்புகளில் ஆத்மா தனது சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும். ஆத்மாவின் நடிப்பு சாத்திய யுகத்தில் சதோ பிரதானமாகவும், திரேதாயுகத்தில் சதோ, துவாபரயுகத்தில் ரஜோ, கலியுகத்தில் தமோ பிரதானமாக இருக்கும். சத்திய யுகத்தில் பிறந்தாலும் கலியுகத்தில் வினாச இறுதிவரை ஆத்மா தனது நடிப்பை நடித்துக் கொண்டிருக்கும். இதை மாற்ற இறைவன் சிவ தந்தையாலும் முடியாது, ஏனென்றால் இந்த நாடகத்திற்கு சிவ பாபாவும் கட்டுப்பட்டு இருக்கிறார். ஓம் சாந்தி

  • @njyothibai4536
    @njyothibai4536 2 года назад

    tnks Anna

  • @munusamye3528
    @munusamye3528 2 года назад

    Om shanti

  • @sureshkumar5385
    @sureshkumar5385 2 года назад +3

    கோபம் என்னும் பூதம் எந்த குழந்தையிடம் இருக்கிறதோ அந்த குழந்தை பிராமணன் அல்ல. ஓம் சாந்தி.

  • @pkaliraj3821
    @pkaliraj3821 2 года назад +3

    எனக்கு தெரிஞ்ச எல்லாருமே RUclips பாக்குராங்க , ஆனால் யாருமே உங்க வீடியோவ பாத்ததே இல்ல😭😭😭😭😭😭😭😭😭😭
    என்னால அவங்கட்ட நேரடியாக சொல்ல தைரியம் வரமாட்டிங்குது 😧😧😧

    • @pkaliraj3821
      @pkaliraj3821 2 года назад

      @@sureshkumar5385 பிரதர்ஸ்க்குலாம் ஈசியா அனுப்பிடலாம் ஆனால் சிஸ்டர்ஸ்கு அனுப்ப நம்பர் வேணுமே நம்ம நல்லதுக்காக கேட்டாலும் அவங்க தப்பா நினைச்சுட்டா என்ன பன்றது 😐

  • @nagarajan7009
    @nagarajan7009 2 года назад

    வணக்கம் brother vallalar idai விட கருணை வainthavar Pl ரீட் all the புக்ஸ்

  • @rubyruchitha5309
    @rubyruchitha5309 7 месяцев назад

    👏👏👏👏

  • @varunam7156
    @varunam7156 Год назад

    🙏❤️

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 2 года назад +2

    En husband enaku enna pannunaroo.atha thriruppi kodukanumnu thonuthu..........😣

    • @lovelymohaidheen2737
      @lovelymohaidheen2737 2 года назад

      😂😂

    • @rubyjullietrubyjulliet3962
      @rubyjullietrubyjulliet3962 7 месяцев назад

      உண்மைதான் சிஸ்டர்,எனக்கும் இப்படித்தான் இருக்கு என்ன எவ்ளோ ஏமாதுறான் தெரியுமா என்வாழக்கை அழிசிட்டான் ஆனா கடவுள் அவனை நல்லா தான் வச்சி இருக்காரு என் வாழ்க்கைல நடக்குற பிரச்சனை வேறு யாருக்கும் வர கூடாது.

  • @SCREENERA
    @SCREENERA Год назад

    Wow

  • @kanjanak3224
    @kanjanak3224 Год назад

    🙏

  • @MirageReality
    @MirageReality 9 месяцев назад

    Karma balan kodukuma

  • @nagarajan7009
    @nagarajan7009 2 года назад

    Vallalar startingley இருந்து கருணை vaindavar

  • @SilkyRoses333
    @SilkyRoses333 2 года назад

    ❤️❤️❤️

  • @nagarajan7009
    @nagarajan7009 2 года назад

    இப்படித்தானே vallalar செல்கிறார்கள் seidukatinargal

    • @njyothibai4536
      @njyothibai4536 2 года назад

      good message well explained brother 👍

  • @kuberank8794
    @kuberank8794 2 года назад +1

    💐🙏

  • @vathsalakumareson3185
    @vathsalakumareson3185 Год назад

    1

  • @sulovenkat6113
    @sulovenkat6113 Год назад

    Speech is not clear

  • @lalithaayahuda6385
    @lalithaayahuda6385 2 года назад

    Sir Jesus is coming soon, be ready. Bible is the living word of God, read it and ask God for revelation

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  2 года назад

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ruclips.net/video/-fnjQz3tAh8/видео.html
      ruclips.net/p/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

  • @rajamany5422
    @rajamany5422 2 года назад +1

    Om shanti 💐💐💐

  • @SandhiyaPalanivelu-tq6nd
    @SandhiyaPalanivelu-tq6nd Год назад

    Om shanthi🌹🌹

  • @janakic5411
    @janakic5411 2 года назад +4

    ஓம் சாந்தி ❤️❤️❤️🙏🏼

  • @Mutthukaalan
    @Mutthukaalan 2 года назад +1

    Om shanthi

  • @jothitadairy
    @jothitadairy 2 года назад +2

    ஓம் சாந்தி...

  • @ravichandrank122
    @ravichandrank122 2 года назад

    Om shanthi

  • @powarfulllife2897
    @powarfulllife2897 Год назад

    Om santhi

  • @selvanayakiselva2157
    @selvanayakiselva2157 2 года назад +1

    🙏🙏🙏🙏