கதை#84: பண்ணைச் செங்கான் | எழுத்தாளர்: கு.ப.ராஜகோபாலன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 34

  • @kanthimathis8717
    @kanthimathis8717 5 месяцев назад

    அருமையான கதை.சிறப்பாக சொன்னீர்கள்

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy Год назад

    அருமையான கதை . நீங்கள் சொல்லும் விதம் அழகு தெளிவு.. தொடர வேண்டும் உங்கள் பணி.... 🎉

  • @jeykumar8685
    @jeykumar8685 Год назад +1

    அருமையான பதிவு

  • @sreesree7328
    @sreesree7328 3 года назад +1

    Super kadhai.... Katchiye kann munnadi vandhu pochu... Ungal sevai thodarattum

  • @VijaykumarVijaykumar-lr9io
    @VijaykumarVijaykumar-lr9io Год назад

    நன்றி தோழரே உங்கள் கதை தேர்வு அனைத்தும் அருமை மிக்க நன்றி இதுபோன்ற முற்பக்கான கதைகள் வாசகர்களுக்கு அவசியம் நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  Год назад

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 3 года назад

    சின்ன வயதில் நல்ல முயற்சி, தங்கள் பணி மேலும் சிறக்க ஆசீர்வாதங்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      உங்கள் மேலான ஆசீர்வாதங்களுக்கு நன்றி.

  • @ranganayaki2844
    @ranganayaki2844 3 года назад +1

    mega arumai thambi super

  • @bysea1332
    @bysea1332 3 года назад +1

    Arumai ji.

  • @ganbabunc
    @ganbabunc 3 года назад +1

    பயனுள்ள 15.27 நிமிடங்கள், நன்றி தம்பி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      நன்றியும், மகிழ்வும் தோழர்.

  • @jeevab2943
    @jeevab2943 3 года назад +1

    அருமை அருமை தம்பி

  • @sujathagururajan931
    @sujathagururajan931 3 года назад +3

    கதையை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் தம்பி. வாழ்த்துக்கள் தம்பி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி

  • @விஜயராகவன்கோவை

    நல்ல கதை. இக்கால நிகழ்வுக்கு ஏற்ற கதை. என் தாத்தா/பாட்டி காலத்திற்கு பிறகு ( 1985)நாங்கள் விவசாயம் செய்ததில்லை. அதனால் செங்கான் அவர்களின் வலி பொருத்தி பார்க்கமுடியவில்லை. உங்களின் பின்னோட்ட கருத்து மிகச்சரி தோழர். பஞ்சாப்
    விவசாயிகள் 47 நாட்களாக போராட்டம் செய்து வருகிறார்கள். ஆட்சியாளர்கள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை. நன்றி தோழர்.- விஜயராகவன் கோவை.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +2

      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்.
      விவசாயிகள் பெருமுதலாளிகள் அல்லவே ஆட்சியாளர்கள் செவிசாய்க்க..

  • @shasi1350
    @shasi1350 3 года назад +1

    உண்மை. உரிமையாளர் வெறும் லாப கணக்கை மட்டும் பார்த்து தொழிலாளியை தேர்வு செய்யாமல் நிருவனத்தின் மேல் தொழிலாளியின் அக்கறையை கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
    தனக்கு சொந்தமில்லாத பொழுதும் விவசாயத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் மட்டும் தான் இந்த ஈடுபாட்டை காண முடியும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்

  • @kavikutty7647
    @kavikutty7647 3 года назад

    Simply excellent all ur storys bro

  • @sharmaine24
    @sharmaine24 3 года назад +1

    Patrum paasamum vilaimathika mudiyaathathu.purinthukonda sinnamuthalaaliku periya o podalaam.arumaiyaana kathai.nantri

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +1

      உங்கள் பார்வைக்கும், வாழ்த்திற்கும் நன்றி

  • @Aswini_Kavidhai
    @Aswini_Kavidhai 3 года назад +1

    Ponniyin selvan, sivagami sabadham idhu madhiri periya kadhai solluringala?....
    Request ah kekkuren.... Question kekkala....

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +1

      வழிகாட்டுதலுக்கு நன்றி.
      எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன் சகோதரி

    • @Aswini_Kavidhai
      @Aswini_Kavidhai 3 года назад

      @@-storyteller9990 நன்றி

  • @Shriram-n9k
    @Shriram-n9k Месяц назад

    Kadhai padithu suvaithal mattum podhathu,mudhalali eppdi pannaikararai sollukirar.orumai saathiyodo sengan. Karupporul to

  • @muruganadimai3036
    @muruganadimai3036 3 года назад +1

    Pls jeyamohan oomai sennai story sollunga

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад +1

      அருமையான கதை தோழர் நிச்சயமாக வாய்ப்பிருக்கும் பொழுது சொல்ல முயல்கிறேன்.