🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏🏻 உலக வாழ்வில் குடும்பஸ்தனாக இருந்து கொண்டு உன்னத் தேடல் இருக்கவேண்டும், என்ற நல்ல கருத்துக்களை அன்பர் பகிர்ந்துள்ளார் நன்றி 🙏🏻🙏🏻
சிவத்தை வணங்க தவம் செய்து இருந்து இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சிவன் அனுமதி தந்து இருக்க வேண்டும்,இல்லை புன்னியம் செய்து இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் சிவனை வணங்க முடியும்! சிவன் நிகழ்த்தும் அதிசயத்தை உணரும் பாேது உறைந்து பாேகும் உள்ளம் அன்பால் அந்த உள்ளுணர்வு ஒரு அனுபவம் ஓம் நமச்சிவாய
ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலைக்கு சென்றேன் நான் ஒரு மிகுந்த கஷ்டத்தில் இருந்து கொண்டிருந்தேன் அண்ணாமலை சந்தித்து அவரிடம் ஆசி பெற்று கிரிவலம் சென்றேன் நான் கிரிவலம் செல்லும் போது எனக்கு சில அற்புதங்களை ஆண்டவன் நிகழ்த்தினார் நான் சிறிது நேரம் நிலைப்பாடும்போது என் அருகே ஒரு நாய் என்னிடம் மடியில் ஏறி என்னிடம் நிறைய பேசுவது போல அருள் பாலித்தார் நான் மிகவும் மகிழ்ந்து போனேன் ரொம்ப நன்றி
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 இந்த நொடிபொழுதின் மூச்சுக்காற்றும் இறைவன் கருணையே அடியேனும் திருவண்ணாமலை தான் என் தாய் வீடு பெருமானே அருளாளா கருணைக் கடலே அண்ணாமலையார்க்கு அரோகரா😭😭😭😭
நான் நாத்திகம் பேசவில்லை மனதில் பட்டதை கூறுகிறேன் சிவனைக் குடும்பிடுவர்களை சிவன் மிகுந்த சோதனை செய்கிறார் என்கிறார்கள் மனைவியைக் கேட்பார் பிள்ளைக்கறி கேட்பார் கண் பிடுங்குவார் எனப் பல சோதனைகள் பெருமாள்தான் பக்தர்களை மகிழ்ச்சி யில் வைத்திருப்பார்
ஜீவசமாதி என்றால் மூச்சை தொடர்ச்சியாக ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து விந்து உடலில் தேங்கி உயிர் தனியாக அதாவது மூச்சு முட்டும் உள்ளேயோ வெளியேயோ நிற்கும் என நினைக்கிறேன் இது ஜீவ சமாதிஆதி எனக்கு படுகிறது என்னுடைய கருத்து எனக்கு முழுமையாகத் தெரியாது என்னுடைய கருத்து
Visit tiruvannamalai to have the blessings of lord arunachala or annamalaiyar giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.
ஒரு சில பேர்கள் மலையேறும் போது செருப்பு, shoe இதல்லாம் போட்டுக்கொண்டு தான் செல்கிறார்கள் நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றேன் அப்போ இவையெல்லாம் கண்ணில் பட்டது
மனவலிமை என்பது இறைவனை உள்வாங்குவது , பாதணிகளை அணிந்து செல்வது சுகமாக செல்வது ஒவ்வொரு மலையும் ப்ரஸ்தி பெற்றது ஒரு சில பேர்கள் ஆன்மிக பயணமாக செல்வதில்லை ஒரு trecking பயணம் தான்,
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
ஒரு சம்பவம் திருப்பதி ஒருமருத்துவருடன் பயணம் அவர் வைஷ்ணவர் அண்ணாமலைக்குள் போகாமல் போவதற்க்கு வழி இருக்கா என்றார்? முதலில் சொல்லியிருந்தால் வேறு வழியிருக்கே என்றேன்.சரியாக நல்ல ஹோட்டலின் முன் வண்டி ரிப்பேர் மெக்கானிக் நாளை மறுநாள்தான் பார்க்க முடியும் என்றார்.அங்கேயே தங்கி விட்டோம்.காலையில் எழுந்தவுடன் ஆனந்தமாக அப்பனையும் அம்மையையும் ஆனந்தமாக தரிசித்தேன். அவரும் தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலையில் வாழ வேண்டும் இதுவே என் ஆசை ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
ஓம் நமசிவாய
@@Sithanpokku no இன்னொன்று இன்னும்
Enakum ithe asaithan
We live in tvmalai.
அருமை. இந்த உள்ளார்ந்த அர்த்தம் அதிக கேள்விகளில் சிக்கி உள்ளவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. சிவாய நம 🙏🙏
🙏
நீங்கள் சிவபெருமான் னை பற்றி பேசும் போது மிகவும் அருமை ஆகா அற்புதம்ஆணந்தம்
ஓம் நமசிவாய
என் ஐயனே என் அப்பனே உன் திருவடி சரணம் . ஓம் நமச்சிவாய....
🙏
அண்ணாமலையார் அருளால் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்ல பல வருடங்களாக கண்ணீருடன் காத்திருக்கிறேன்... ஐயனே அருளில்லையா 🙏🙏🙏
விரைவில் நீங்கள் திருவண்ணாமலைக்கு வருவீர்கள்
Very soon
Yaar thadukkiraargal.....Bus pidithu vaango
எந்த நாளிலும் இங்கே வரலாம்.கிரிவலம் தினமும் நடக்கிறது.நீங்கள் இங்கே வர வேண்டும் என்று நானும் வேண்டி கொள்கிறேன்.நடக்கும்.
@@musicalwanderings7380 unakku nadakkum entha visayathayum nee munbey therinthu seiyya mudiyathu....neeyum bus pidithu povai oru edathirkku.appolithu unnala yaridamum pesavo palagavo mudiyathu
🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏🏻 உலக வாழ்வில் குடும்பஸ்தனாக இருந்து கொண்டு உன்னத் தேடல் இருக்கவேண்டும், என்ற நல்ல கருத்துக்களை அன்பர் பகிர்ந்துள்ளார் நன்றி 🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய
எண் அப்பண் ஈசன் ஒருவனே ஓம் நமசிவாயா போற்றி போற்றி
ஓம் நமசிவாய
சிவத்தை வணங்க தவம்
செய்து இருந்து இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சிவன் அனுமதி தந்து இருக்க
வேண்டும்,இல்லை புன்னியம் செய்து இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் சிவனை வணங்க முடியும்!
சிவன் நிகழ்த்தும் அதிசயத்தை உணரும் பாேது உறைந்து
பாேகும் உள்ளம் அன்பால் அந்த உள்ளுணர்வு ஒரு அனுபவம் ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய
அருமையான பதிவு. எனக்கு இறைவன் சொல்வதாக உள்ளது.
நன்றி.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய எனக்கும் அருள் தரவேண்டும் அண்ணாமலையாரே
யென் அப்பன் அல்லவா யென் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா🙏
ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலைக்கு சென்றேன் நான் ஒரு மிகுந்த கஷ்டத்தில் இருந்து கொண்டிருந்தேன் அண்ணாமலை சந்தித்து அவரிடம் ஆசி பெற்று கிரிவலம் சென்றேன் நான் கிரிவலம் செல்லும் போது எனக்கு சில அற்புதங்களை ஆண்டவன் நிகழ்த்தினார் நான் சிறிது நேரம் நிலைப்பாடும்போது என் அருகே ஒரு நாய் என்னிடம் மடியில் ஏறி என்னிடம் நிறைய பேசுவது போல அருள் பாலித்தார் நான் மிகவும் மகிழ்ந்து போனேன் ரொம்ப நன்றி
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..உங்களுக்கு சிவபெருமான் அருள் கிடைக்கும்..
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 இந்த நொடிபொழுதின் மூச்சுக்காற்றும் இறைவன் கருணையே அடியேனும் திருவண்ணாமலை தான் என் தாய் வீடு பெருமானே அருளாளா கருணைக் கடலே அண்ணாமலையார்க்கு அரோகரா😭😭😭😭
ஓம் நமசிவாய
ஓம் நம சிவாய சிவனே போற்றி 🙏🙏🙏
Super interview!
Super and natural replies!!!🙏🙏🙏
ஓம் நமசிவாய
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.உண்மையாணமனிதர்
ஓம் நமசிவாய
அண்ணா மலையாருக்கு அரோகரா 🙏🏼🙏🏼🌺🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய
ஓம் அண்ணாமலையானே போற்றி போற்றி...
ஓம் நமசிவாய
உயிராய் நம் உடலில் இருப்பது எம்பெருமான். ஈசன் போற்றி போற்றி போற்றி 🙏🏼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏼
ஓம் நமசிவாய
திருவண்ணாமலை சொர்க்க பூமி...என் உயிர் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்🙏🙏🙏🙏
🙏
Om Namah shivaya from Malaysia
Thanks for watching
ஓம் நமசிவாய அருமை
🙏
நன்றி ஐயா. ஓம் நமசிவாய .
ஓம் நமசிவாய
அருமை 🙏🙏🙏
குருவே சரணம் ஓம் நமசிவாய
உண்ணாமுலை அம்மையே போற்றி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நமசிவாய
ஓம் நமசிவாய 🙏❤️அப்பா...
🙏
நன்றி...........
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
அவனின்றி ஒரு அணுவும் அசையாது 🙏🙏🙏
ஓம் நமசிவாய
🌻🙏🌻Om Namashivaya Nama Om 🌻🙏🌻
🙏🙏 Arumay and Devine. Annamalayar Unnamullai Thayyar thiruvaddigallukku Charanagadhi Charanagadhi. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏🙏
Thank you
சிவமே துணை.....
ஓம் நமசிவாய
ஒம்நமச்சிவாயா அண்ணா மலைக்கு ஹரஹர🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
நான் நாத்திகம் பேசவில்லை
மனதில் பட்டதை கூறுகிறேன்
சிவனைக் குடும்பிடுவர்களை சிவன் மிகுந்த சோதனை செய்கிறார் என்கிறார்கள்
மனைவியைக் கேட்பார்
பிள்ளைக்கறி கேட்பார்
கண் பிடுங்குவார்
எனப் பல சோதனைகள்
பெருமாள்தான் பக்தர்களை மகிழ்ச்சி யில் வைத்திருப்பார்
ஓம் நமசிவாய
நன்றி ஐயா.
காவாய் கணக திரளே போற்றி. கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் நமசிவாய
திருஅண்ணார்மலையானை வணங்கத் தொடங்கிவிட்டால், அவனே நம் மனதோடு பேசி நம்மை கைவிடாமல் வழிநடத்துவான்.அதற்கப்புறம் அவன் கையை உதறிவிட்டுச் விலகிச் செல்லலாம் என்றாலும் நம்மால் முடியவே முடியாது.அவனுடனான அனுபவங்களை வார்த்தைகளால் விளக்கிட முடியாது.அனுபவித்தே உருக வேண்டும்.திருவடி சரணம்.
🙏🙏
தெளிவான பேச்சு.
ஓம் நமசிவாய
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
ஓம் நமசிவாய
Om nama sivaya Thanks
ஓம் நமசிவாய
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணாரமுத கடலே போற்றி.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அண்ணா நன்றி ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
♥♥♥♥♥அண்ணாமலை எம் அண்ணா போற்றி உண்ணாமுலையம்மை தாயே போற்றி.♥♥♥♥♥
♥♥♥♥♥சிவாயநம♥♥♥♥♥
ஓம் நமசிவாய
@@Sithanpokku சிவாயநம
Ellam Sivam Om namasivaya HAPPY 🌹 video
ஓம் நமசிவாய
அண்ணாமலையார்க்கு அரோகரா 🙏🙏
ஓம் நம சிவாய
Very good soul....Om NAMASIVAYA from Malaysia 🙏🙏🙏
ஓம் நமசிவாய
Om.namachivaya.om.namachivaya
Super super
ஓம் நமசிவாய
🙏சிவ சிவ💐🌸திருச்சிற்றம்பலம்💐🙏
🙏
சுத்தமான மனதுடன்
மனச் சுத்தியுடன்
நம்பிக்கையுடன்
அப்பனை நினைத்தால்
அவனை நாம் நேரில்
தரிசிக்கலாம்.
ஓம் நமசிவாய
அண்ணா இவ்வளவு தூரம் இந்த சாதுக்கள் பத்தி இடத்தை வீடியோ க்கு நன்றி நான் நன்றி 🙏
ஓம் நமசிவாய
Annamalaiyanea Arunachala Unnamulai Ammanea Shakthi Thaiyea Om Shivaya Namaha 🙏🪔🌼🌺🌿🔱🌿🌺🌼🪔🙏
ஓம் நமசிவாய
சிவன் திருவடியே சரனாகதி
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் ஸ்ரீ மகா சக்தி அண்ணா மலை யார் துணை ஓம்
ஓம் நமசிவாய
சிவாய நம ..
ஓம் நமசிவாய
Om namasivaya
ஓம் நம சிவாய
🕉 Namah Shivaya 💯 true 👍🏻
Om Namashivaya
அனைத்தும் அண்ணாமலையாருக்கு...அவனன்றி யாதும் அசையாது.
🙏
அண்ணாமலையாருக்கு அரோகரா
உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா 🙏🙏🙏
உங்களுக்கு இந்த அருள் கிடைப்பதை அந்த சித்தர்களின் பேரும் அத்தனை சித்தர்களும் கொடுத்ததுதான்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🛐🙏🙏🙏🔱🙏 சிவா யாநாம🕉️🌺🇲🇾🧘🌺
ஓம் நமசிவாய
Om Nama Shivaya 🙏🌹🌹🌹🌹🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நம சிவாய
இதைபடிப்போர் வாழ்வில் ஒரு முறையேனும் அண்ணாமலையார் உற்சவரை அருகில் நின்று பாருங்கள் அந்த தெய்வீக சிரிப்பை அண்ணாமலையாரிடம் மட்டுமே காண முடியும்
ஓம் நமசிவாய
True.🙏🙏⚘⚘🙂🙂
Om namah shivaya 🙏
ஓம் நமசிவாய
100% true sir
ஓம் நமசிவாய
Om namah sivaaya
ஓம் நமசிவாய
Ellam sivamayam 🙏edharku mana bayam🙏 om namashivaya🙏shivaya namaga🙏
ஓம் நமசிவாய
சிவாய நம
🙏
Om shivaya saranam 🙏
Thank you
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக
ஓம் நமசிவாய
சர்வ சர நமசிவாய
ஓம் நமசிவாய
OM NAMASIVAYA .
ஓம் நம சிவாய
Ayya saranam
ஓம் நமசிவாய
Om sevane potre en nattavatkum eraiva potre annamalione potre kailai malione potre arunasalame potre
ஓம் நமசிவாய
Ippadye video vaa pottutu irungaaa
Naanum oru naal la
Oru Bench ah paathu thiruvanamalai la
Ukkaraporen ...
Soon you will get interesting topics about spiritual
Can health improve I Am not able to.walk without without help
Came to thiruvannamai but suffering. So.much
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
OM Nama Sivaya
ஓம் நமசிவாய
all siva mayam
ஓம் நம சிவாய
கபால மோட்சம்..ஜீவசமாதி..இரண்டுக்கும் உ ள்ள வேறுபாடு என்ன? தெரிந்தோர் விளக்கவும்.
ஓம் நமசிவாய
ஜீவசமாதி என்றால் மூச்சை தொடர்ச்சியாக ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து விந்து உடலில் தேங்கி உயிர் தனியாக அதாவது மூச்சு முட்டும் உள்ளேயோ வெளியேயோ நிற்கும் என நினைக்கிறேன் இது ஜீவ சமாதிஆதி எனக்கு படுகிறது என்னுடைய கருத்து எனக்கு முழுமையாகத் தெரியாது என்னுடைய கருத்து
Oh apdiya i will come soon
🙏
உண்மை.சிவன்.சித்தம்.அனுபவத்தவன்
ஓம் நமசிவாய
Ohm Namasivaya!
ஓம் நமசிவாய
👏
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
OM. NAMA SHIVAYA
ஓம் நம சிவாய
அண்ணாமலையரேஎன்பிராச்சனைதிர்வுதா
ஓம் நமசிவாய
🕉🕉🕉🔥🔥🔥...its true...arunachala is fire....
ஓம் நம சிவாய
@@Sithanpokku 🙏🙏🙏
Visit tiruvannamalai to have the blessings of lord arunachala or annamalaiyar giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.
ஓம் நமசிவாய
Iraiva enna mannichidunga 😭🕉️🤍😘
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஒரு சில பேர்கள் மலையேறும் போது செருப்பு, shoe இதல்லாம் போட்டுக்கொண்டு தான் செல்கிறார்கள் நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றேன் அப்போ இவையெல்லாம் கண்ணில் பட்டது
இது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்து இருக்கு…அவரவர் உடல் வலிமையும் பொருத்து
மனவலிமை என்பது இறைவனை உள்வாங்குவது ,
பாதணிகளை அணிந்து செல்வது சுகமாக செல்வது ஒவ்வொரு மலையும் ப்ரஸ்தி பெற்றது ஒரு சில பேர்கள் ஆன்மிக பயணமாக செல்வதில்லை ஒரு trecking பயணம் தான்,
அண்ணா இன்னிக்கு நீங்க எந்த உணவு கொடு வீடியோ எடுத்து போட்டு இருக்கேன் நன்றி நான் நன்றி நன்றி நன்றி 🙏
Always live and die in music spiritual meditation and non-corrupt life only till death.
ஓம் நமசிவாய
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
ஓம் நமசிவாய
Everything depends on the person's faith and beliirf and total surrender
நானும் அப்பன் அருள் வேண்டி காத்திருக்கிறேன்.
ஓம் நமசிவாய
Ohm namachivaya ohm namachivaya
ஓம் நமசிவாய
அண்ணாமலையாரே சொல்வதுபோல் உள்ளது அண்ணா காகம் கரைவது
ஓம் நமசிவாய
அண்ணா என்னால வர முடியல அண்ணா அண்ணா நான் என்னால 🙏
ஓம் நமசிவாய
ஒரு சம்பவம்
திருப்பதி ஒருமருத்துவருடன் பயணம் அவர் வைஷ்ணவர் அண்ணாமலைக்குள் போகாமல் போவதற்க்கு வழி இருக்கா என்றார்?
முதலில் சொல்லியிருந்தால் வேறு வழியிருக்கே என்றேன்.சரியாக நல்ல ஹோட்டலின் முன் வண்டி ரிப்பேர் மெக்கானிக் நாளை மறுநாள்தான் பார்க்க முடியும் என்றார்.அங்கேயே தங்கி விட்டோம்.காலையில் எழுந்தவுடன் ஆனந்தமாக அப்பனையும் அம்மையையும் ஆனந்தமாக தரிசித்தேன். அவரும் தரிசனம் செய்தார்.
ஓம் நமசிவாய
எங்க ஊரில் உள்ள நந்தி கேசவராயன் இருக்காரு
எந்த ஊர் சிவா
@@Sithanpokku எங்க ஊர் நந்திபென்டா .திருப்பத்தூர் மாவட்டம்👍