மயில்சாமி தம்பி பேட்டி | குடும்ப ரகசியம் | சபாநாயகர் பிச்சாண்டி | Mayilsamy Brother interview
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- • மயில்சாமியின் வீடு,குட...
மயில்சாமியின் வீட்டை பார்க்க இந்த வீடியோவை கிளிக் செய்யுங்கள்...👆
.....
mayilsamy | comedy | Tamil film comedy actor | vivekh | Vivek | vadivelu | Rajini | mayilsamy death | mayilsamy passed away @ArchivesofHindustan
ruclips.net/video/lZ8y6IufCeM/видео.html
மயில்சாமியின் வீட்டை பார்க்க இந்த வீடியோவை கிளிக் செய்யுங்கள்...👆
Pp0pp ppl
MaEEILSAMIHOWS
அப்படியே மயில்சாமி போலவே இருக்கிறார்..... குரலும் கிட்டதட்ட அவரை ஒத்தே இருக்கிறது....... வாழ்த்துக்கள் சார்
ராஜாக்கள் மாளிையும் காணாத இன்பமடா நாலு க்கால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா.பாடலை போன்ற சொந்தம் வாழ்த்துக்கள்👍🙏
உண்மையாக பேசுகிறார்!
உண்மையில்லாத தகவலை
உடனே மறுக்கின்றார்!
பெரிய விசயம்!!
சகோதரர் திரு மயில்சாமி யின் நடிப்பு எப்போதும் மிகச் சிரப்பு!
அவர் செய்த தர்மங் கலைப் பற்றி காலம் சென்ற திருக் விவேக் அவர்கள் மிக அருமையாக சொன்ன போது தான் திரு மயில்சாமி அவர்களின் மாசற்ற தர்மங் களை பற்றி தெரியும்.
சம்பாதித்த பணத்தை தனக்கென்றும் தன் குடும்பத்திற்க்கும் எதுவும் வைத்து கொள்ளாமல் அனைத்தும் வாரி வாரி கொடுத்து தான் ஒரு நிகழ் கால கர்ணன் என்று வாழ்ன்தவர்.
இறைவனின் அருள் அவர் பிள்ளைகளுக்கும் அவர்.குடும்பத்தினருக்கும் நிரந்தரமாக கிடைக்க வேண்டும்! பிரார்த்திப்பொம்.
சொந்தமா 2 வீடு ,7 கார்கள், 8 டூ வீலர் மற்றும் அவர் மனைவி மற்றும் மருமகளுகளுக்கு நிரம்ப நகைகள் எல்லாம் இருக்கு...
Onnume puriyale ulagaththile!🙏🙏🙏
ஏன் இந்த சினிமா பிரபலங்கள்மட்டும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு தன் சொந்த ரத்தபந்தங்களை கூப்பிடுவதில்லை
நல்ல குடும்பம் நல்ல அண்ணன் தம்பி
"தனக்கு மிஞ்சியது தான் தர்மம் என்ற சொலவடையை மாற்றி தர்மம் செய்தது போக மீதி தான் தனக்கு" என்று வாழ்ந்துள்ளார்
எங்கள் அண்ணன் மயில்சாமி என்று நெகிழ்ச்சிப் பொங்க அவரின் உடன் பிறப்பு
கூறுவது விழியோரம் கண்ணீரை வரவழைக்கிறது(1.3.23)
ரொம்ப இயல்பா பேசறாரு👍
யாரிடமும் வீம்பில் பேசாமல் இருக்க வேண்டாம் எவ்வளவு உண்மையான வார்த்தைகள்
எப்போதும் ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது. அவர்கள் இறந்த பிறகுதான் அவர்களின் அருமை தெரியும்.
நல்ல குடும்பம் அருமை🙏🙏🙏🙏
எல்லார் பெயரும் முருகன் பெயர் இவர்களுடைய அப்பா முருகபக்தர் போல
Arumaiyana petti miss you anna 🙏🏻😭
Very super information about Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
வாழ்த்துக்கள் சக்திவேல் தாத்தா எனக்கு அடிக்கடி போன் பண்ணி நல்லா படி நல்லா வேலைக்கு போ னு எனக்கு நல்ல ஆலோசனை சொல்லுவார்
யாரிடமும் வீம்பு வேண்டாம், நெருங்கியவர்கள் இடம் பேசாமல் இருக்க வேண்டாம். இன்று இருப்பார் நாளை இல்லை.
நல்ல அறிவுரை. நடைமுறையில் கடினம்.
அருமை அருமை
பண்பும் பாசமும் நிறைந்த குடும்பமாக வாழ்ந்துள்ளனர்
எளிமையான பேச்சி மயில்சாமி அண்ணா மாறியே
மயில் சாமி Not a Hero . But a real hero.
Om namashivaya vetrivel Muruganuku Arohara
God BlessYou
ஓம் நமசுவாய 🙏
அவர் பிறந்த ஊரின் மரியாதை நியாயம் தர்மம் ஒழுக்கம் அன்பு பாசம் கருணை தெய்வீகம் நிறைந்த வாழ்க்கை முறை என வாழ்ந்து காட்டிய கோயம்புத்தூர் காரர்கள் என்பதால் தான் மயில்சாமி அவர்கள் மிகவும் நல்லவராக இருந்து இருக்கார்
சக்தி... நண்பா சக்தி.. உன்கிட்போன்ல பேசியதோடு சரி... இந்த சண்டே நேர்ல வருகிறோம் சக்தி...
நல்ல மனிதன் 🙏🙏
எங்க அப்பாவும் டெக்ஸ்டூலில் பிட்டராக
வேலை பார்த்தார்
Nice bro
Murugaa 🙏🏻
All'the best brother really your great information very much
பழமொழியையே மாற்றிய நல்ல மனிதர்.ஆழ்ந்த இரங்கல்.
ஓம் நமசிவாய
=ஏதோ வீம் போடு பேசாமல் இருந்து விட்டேன். யாரும் அது போல் அண்ணன் தம்பி வீம் போடு பேசாமல் இருந்து விடாதீர்கள். --
அடுத்த வர்களுக்கு அட்வைஸ் செய்யலாம். தனக்கு என்று வரும் போது கடினம். பெரும் கூட்டமாய் வாழத் துவங்கிய மனிதன் தனி க்குழு வாய் ஆனான். கூட்டு க் குடும் பத்தில் இருந்து தனிக் குடித்தனம். அதிலும் குடும்பம் பிரிந்து தனி யனாய் வாழ்வது இன்றைய நிலைமை
Waiting ⏳for mayilsawmy bro for RIP
மனதிற்கு வேதனையாக உள்ளது
ஆழ்ந்த இரங்கல்
நல்ல comdey நடிகர், திருவள்ளூர்
முருகன் பக்தர் என்பதால்.எல்லா பசங்களுக்கும் முருகர் பெயர்கள்.தங்கத்தம்பி இவர்❤
😭😭😭
உண்மையை ஒத்துக்கிறவன் நல்ல மனிதர்.
முருகர் பெயர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Paarka Annan kaaran pola irukkaru ivaraa thambi
அப்பா முருக பக்தர் என்று தெரிகிறது.
Amma
Sakthi eanathu palli nanban
Padhatram theriyudhu,paavum.
💐👌
Voice orae mathiri iruku
மயில்சாமி வாய்ஸ் முன்ன பின்ன கேட்டதில்லையோ
Mayil Samy Nader
Om namachivaya
சென்ரவனை. கோட்டால்
வந்துவிடு.என்பார்
வந்தவனைகோட்டால்
சென்றுவிடுஎன்பார்
See family also
Meganatheswar temple
Melkotaiyur
Near kelambakkam
Jollya pesura
Sathy ooru en chitappa evunga ellarum
Really
All are murugan names
Kempatti colony coimbatore
Nakeeran.gopal mathri irrukaaru
Nalla manithar
சக்தியும் நானும் ஒன்றாக படித்தேன்
Ellame murugan pera erukku
புதப்பதே சாலச்சிறந்தது
Om namashivaya 🙏