"தந்தைக்காக மகள் பாடும் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • எழுதியவர்: ஏகாதசி.

Комментарии • 91

  • @kannansinger3922
    @kannansinger3922 6 лет назад +2

    அருமை

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад

    விவசாயி வீட்டில் இருந்து தானே நாங்க வாழ்கிறோம் கல்வித்துறையும் தமிழ் மக்களும் அழுக்கு தான் முகத்தில் அழுக்கு மனதில் அழுக்கு இல்லை கலைஞர் கருணாநிதி 1987 சொல்லிட்டாரு மேல் சட்டை போடாமல் மகாத்மா காந்தி அவர்கள் 1911 கலைஞர் கருணாநிதி 1935 1911 மகாத்மா காந்தியை t தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி என்னும் நான் 1935இல் நல்ல சோறு என்றால் விவசாயி வீட்டுல நல்ல சோறு இருக்கும் மாத்திரை வாங்கி தின்னதில்ல என் உழைப்பு எனக்கு தரும் விவசாயி வீட்டு பிள்ளைகள்....... நான் நான் அப்துல் கபூர்

  • @murugavelraja3812
    @murugavelraja3812 5 лет назад +1

    Nice ma

  • @ramachandran5298
    @ramachandran5298 4 года назад

    அம்மாஉன்குரலைகேட்டால்கண்களில்கடல்அலையடைக்குதம்மாநண்றியம்மா

  • @villupattuveniramesh4239
    @villupattuveniramesh4239 4 года назад +1

    அக்கா போன் நம்பர் ப்ளீஸ் அனுப்பு

  • @annaitamilmozhi9244
    @annaitamilmozhi9244 6 лет назад +6

    வாழ்த்துக்கள் சுகந்தி! 💐💐. உணர்வுமிக்க வரிகளை உள்வாங்கி நீங்கள் பாடியிருக்கும் விதம் அழகு. இசை அருமை. பொதிகைக்கு நன்றி.

  • @mayilaudio
    @mayilaudio 4 года назад +1

    சிறப்பு ஏகாதசி‌அய்யாவின் அனுபவ வரிகளில் பாடல்

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад

    ஆட்சியின் எந்த காலையின் தமிழ்நாட்டின் உரம் வங்ககாசு இல்லா அப்பா அப்பதான் மு க ஸ்டாலின் குரலின் விடிவும் வந்து

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 лет назад +2

    இந்தப்பாடலோடு எங்கள் அப்பாவின் நினைவுகளும் அவரது உருவமும் என் கண்ணீரில் கலந்து கரைந்து எங்களுக்காக ஓயாது உழைத்த எங்கள் தெய்வம் 🌺🙏

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад

    DD durdarshan door session TV Eppadi Congress art season the world in the Tamilnadu Makkal in Makkal in Moon rail in financial rail in finance unavu illamal rail payanangalil Tamil Tamilnadu muthamil aringar

  • @muthunilavan6714
    @muthunilavan6714 6 лет назад +11

    சகோகதரி சுகந்தியின் கம்பீரக்குரலில், ஏகாதசியின் அழகுவரிகள் மேலும் ஆழமாகும் அற்புதம்! நன்றி பொதிகை🙏🏼

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +1

    அன்புள்ளஅப்பா
    எனக்கு 11 வயதில்
    காலமாகிவிட்டார்
    அப்பாபாசம்
    கிடைக்கவில்லை
    கா .பூலோகரெட்டியார்
    கூனங்கரனை.தமிழ்நாடு

  • @ssasse713
    @ssasse713 3 года назад +1

    Super sister

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад

    செத்து செத்து நாலு வருடம்தான் கலைஞர் செத்தாலும் அவர் தமிழ் தமிழ் சாகா சாகாது

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад

    Kulla madarpur Tamil Tamil sangam Tamil Tamil Nadu Tamil valarka Tamil Nadu

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад

    தூர்தர்ஷன் டிவியில் அப்பா அழுக்கா தான் இருப்பாரு 1987இல் கவிதை சொன்ன கலைஞர் கருணாநிதி தூர்தர்ஷன் காங்கிரஸ் தலைவர் காமராஜர் காமராஜர் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி வந்தார் மாநில மக்களின் நலன் காக்க கலைஞர் கருணாநிதி வந்த காமராஜர் தொடர்ந்து உங்கள் கையில் ரேகை உள்ளது கலைஞரும் இல்லை காமராஜரும் இல்லை காமராஜரும் இல்லை உங்கள் கைரேகை உங்களிடம் உள்ளது கைரேகை நாளை என் கையில் மாறும் உங்கள் கைரேகை மாறும்

    • @mkngani4718
      @mkngani4718 5 месяцев назад

      நானும்கஞைகரின் கைரெகையின் சின்னம் உதயசூரியனினாசின்னம்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 года назад +2

    அப்பாவின் அன்பை பிள்ளைகள் அவ்வளவாக புரிந்து கொள்வதில்லை.தவறு செய்யும்போது கண்டித்தது கூட பாசம்தானே. இந்தபாடல் பிள்ளைகள் கேட்டு உணரவேண்டிய பாடல்.

  • @georgeswamy3395
    @georgeswamy3395 5 лет назад +3

    True and it's true. Not only girl child but boys... I miss my dady... There's no age limit... I am 54 yet I cried... His Love is great. Beautiful song and touching voice. Thank you child who sang

  • @priyamani8591
    @priyamani8591 3 года назад

    Thank you very much akka appa I'm miss you My appa I'm miss you appa 😭

  • @antonypeter5710
    @antonypeter5710 5 лет назад +3

    நன்றி அக்கா
    எப்பொழுது கேட்டாலும் இந்த பாடலை மனம் உருகிறது,

  • @newwaychurchraja
    @newwaychurchraja 4 года назад +2

    Samma vara Laval sister

  • @கவிஞர்கவிமுனி

    வாழ்த்துக்கள் சகோதரி.......

  • @sankarjisamson8104
    @sankarjisamson8104 5 лет назад +5

    மிக அருமையான குரல், மிக அருமையான அப்பா பாடல்

  • @rameshbl3608
    @rameshbl3608 5 лет назад +2

    Very nice sisters God bless you

  • @gabriela672
    @gabriela672 5 лет назад +2

    அப்பா பாட்டு அருமை என் அப்பா நினைவு வந்து சென்றது வாழ்த்துகள்

  • @suganthikumarfolksong151
    @suganthikumarfolksong151  6 лет назад +5

    நன்றி

  • @sacredenterprises4187
    @sacredenterprises4187 5 лет назад +3

    Dear daughter suganthi. God bless you and Congratulations

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 Год назад

    மகிழ்ந்தேன் மகளே

  • @jvnikiniki5645
    @jvnikiniki5645 5 лет назад +4

    சுகந்தி அழகன குரல் வாழ்த்து க்கள்

  • @guruprasath6129
    @guruprasath6129 5 лет назад +3

    Next song upload pannunga sister. Awesome

  • @ravindarravindar7823
    @ravindarravindar7823 Год назад

    சிறந்த பாடல்

  • @deepiswetha2899
    @deepiswetha2899 6 лет назад +4

    அருமை சுகந்தி அக்கா...

  • @sathya6691
    @sathya6691 4 года назад

    இந்திய மக்கள் சாதி மதம் இனம் மொழி பாலின பாராமல் திறமையை பாராட்ட வேண்டும் 👌. தமிழக மக்கள் வாழும் சூழ்நிலையை பாடல் வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397 5 лет назад +3

    Congratulations God Bless You

  • @selvamselvam6912
    @selvamselvam6912 5 лет назад +2

    Yessn

  • @akiakila7313
    @akiakila7313 4 года назад

    Super

  • @kaleeshwari6557
    @kaleeshwari6557 6 лет назад +3

    Super suganthi

  • @lingasamysubbiah4521
    @lingasamysubbiah4521 Год назад

    ❤❤❤❤

  • @armugataithevar9129
    @armugataithevar9129 3 года назад

    OPPO

  • @v.boomikav.boomika6134
    @v.boomikav.boomika6134 3 года назад

    I miss u appa

  • @periyasamy5365
    @periyasamy5365 5 лет назад +3

    வாழ்த்துக்கள்

  • @TanjaiKalaiAudios
    @TanjaiKalaiAudios 6 лет назад +2

    அற்புதம்...

  • @velmuruganvmurugan8020
    @velmuruganvmurugan8020 5 лет назад +2

    Semma mass song sister

  • @akashsathish7688
    @akashsathish7688 5 лет назад +2

    Super sister super super

  • @krishnaveni1928
    @krishnaveni1928 6 лет назад +3

    Super suganthi congrats ma

  • @punniyakotti1195
    @punniyakotti1195 4 года назад +1

    அன்பின் அடையாளம் அவரே.,
    அலட்டிக்கொல்லாத
    அப்பா.
    அருமை சகோதரி.
    தங்களின்திறமையை ஊக்குவித்த
    பொதிகை தொலைக்காட்சிக்கு
    நன்றி.

  • @selvarajperumal8452
    @selvarajperumal8452 4 года назад

    En valkayil marakka mudiyaadha paadal sagotharikku en vazhthukkal

  • @karthik2027
    @karthik2027 5 лет назад +2

    Suber akka

  • @pavithrasri9298
    @pavithrasri9298 6 лет назад +2

    Super suganthi...

  • @TamilSelvan-jj9ge
    @TamilSelvan-jj9ge 6 лет назад +2

    Nice ma...

  • @kannane7721
    @kannane7721 4 года назад

    Uyirottamana kuralvalam god bless you and your family members

  • @munusamy932
    @munusamy932 5 лет назад +1

    goodmaa

  • @rohinikasi7949
    @rohinikasi7949 6 лет назад +1

    super da suganthi. congrats 👏👏👏👏

  • @ரா.மணிகண்டன்-ண2ந

    Nice akka

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 5 лет назад +1

    அருமை

  • @anandcastro
    @anandcastro 6 лет назад +1

    அருமை... தோழர்...👌👌👌

  • @shamisakti5789
    @shamisakti5789 5 лет назад +1

    Supper sister

  • @ம.பாலுமுருகன்குவைத்

    வாழ்த்துக்கள்

  • @gG-sx3dw
    @gG-sx3dw 5 лет назад +5

    அருமை கலங்கினேன்

  • @vinukavi3497
    @vinukavi3497 5 лет назад +4

    I miss you Dade kavi

  • @dilashandilodilo9149
    @dilashandilodilo9149 5 лет назад +4

    சூப்பர் அக்கா இனிமை

  • @gunageru9400
    @gunageru9400 5 лет назад

    Super

  • @ganshkumarkumar1199
    @ganshkumarkumar1199 5 лет назад +4

    மிக அருமை அக்கா நல்ல எதிர்காலம் உங்களுக்ககு

  • @artwithnithyaandmadhu3208
    @artwithnithyaandmadhu3208 5 лет назад +1

    Super

  • @selvahomemaker6806
    @selvahomemaker6806 4 года назад

    super

  • @nandakumarm6118
    @nandakumarm6118 5 лет назад

    Nice Song

  • @ganapathiramamoorthy389
    @ganapathiramamoorthy389 4 года назад

    Appaaaaaaa.......

  • @chandhuru892
    @chandhuru892 5 лет назад

    super

  • @s.manoharanmano9845
    @s.manoharanmano9845 5 лет назад

    பாடல் வரிகள் மாற்றப்படவேண்டும்

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 5 лет назад

      எங்கு ? ஏன் மாற்றப்பட வேண்டும் ?

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 5 лет назад

      @@thiruselvithiruselvi5269 இந்த அம்மா காமனாக தந்தையைப்பற்றி பாடவேண்டும்.பாடல் எழூதியவர் ஏழை விலசாய அப்பாவைப்பற்றி எழூதியுள்ளார். நகரத்தில் கஷ்டப்படும் அப்பாக்கள்?

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 5 лет назад

      @@s.manoharanmano9845 ok

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 лет назад +1

    Superb

    • @kalayanasundaram3930
      @kalayanasundaram3930 5 лет назад +2

      அன்பு ‌மகளுக்கு நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன். உனது குரல் மிக இனிமை. நன்றி

    • @sugisivarajah9676
      @sugisivarajah9676 5 лет назад

      Super mma