🔥தான பத்திரம் ரத்து செய்யலாம் | thana pathiram in tamil | gift deed for property transfer in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 8

  • @prabhakarann8422
    @prabhakarann8422 2 дня назад +3

    நல்ல தீர்ப்பு இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்

  • @prabumaharaj3348
    @prabumaharaj3348 2 дня назад +1

    Allready known but good information ❤

  • @AQSAking2023
    @AQSAking2023 День назад

    இப்போ ரிஜிஸ்டர் ஆயிடிச்சு ஆன 3அடி ரிஜிஸ்ட்ரேஷன் ஆகவில்லை அதாவது பத்திரத்தில் பிழை ஆகிவிட்டது அதற்காக பத்திரம் எழுதிக் கொடுத்தவர் வர வேண்டுமா என்று

  • @AnthonyRoja25
    @AnthonyRoja25 2 дня назад +1

    கணவர் மனைவி பெயரில் தான செட்டில்மென்ட் எழுதி 5 வருடம் ஆகுது.இப்போ அந்த தான செட்டில்மென்ட் ரத்து பன்ன முடியுமா. நன்றாக தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls

  • @indhuindhu-o5c
    @indhuindhu-o5c 2 дня назад

    Anganwadi job update potunge bro

  • @shasiverna0816
    @shasiverna0816 2 дня назад +2

    இது ஏற்கனவே இந்த சட்டம் இருக்கு. RTO courts ல பத்திரம் ரத்து செய்யலாம்

    • @AnthonyRoja25
      @AnthonyRoja25 2 дня назад

      கணவர் மனைவி பெயரில் தான செட்டில்மென்ட் எழுதி 5 வருடம் ஆகுது.இப்போ அந்த தான செட்டில்மென்ட் ரத்து பன்ன முடியுமா. நன்றாக தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls

    • @shasiverna0816
      @shasiverna0816 2 дня назад

      @AnthonyRoja25 அதிகபட்சம் அதை திரும்ப பெற முடியாது. நீதிமன்றம் சென்றால் கூட பெண்களுக்கே சாதகமாக முடியும். RDO court இருவரும் சென்றால் இருவரையும் விசாரித்து சமாதான உடன்படிக்கை செய்து தருவார்கள் அது இருவரின் விருப்பத்தை பொறுத்து