ரொம்ப நாள் கழிச்சு Budget 💰 Travel பண்றேன் 😀| Morocco Ep-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • To apply morocco evisa : in.diplomatie....
    🌍 Welcome to the first day of our epic budget trip through the enchanting landscapes of Morocco! Join us as we embark on a thrilling journey filled with culture, history, and budget-friendly experiences.
    #tamiltrekker #budgettravel #morocco #africa #traveltips
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

Комментарии • 298

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc 8 месяцев назад +309

    வீடு விட்டு வீடு ... தெரு விட்டு தெரு ... ஊர் விட்டு ஊர் .... மாவட்டம் விட்டு மாவட்டம் ...மாநிலம் விட்டு மாநிலம் ... நாடு விட்டு நாடு ... கண்டம் விட்டு கண்டம் ... நீ எங்கே இருந்தாலும் நீ தான் என் உயிர் நண்பன் பூவனி

    • @vicky-wh4cs
      @vicky-wh4cs 7 месяцев назад +4

      உனக்கு வேலை இல்லையடா 😂

    • @saravanank6679
      @saravanank6679 7 месяцев назад

      Comdey pannadha bro

    • @vat513
      @vat513 5 месяцев назад

      நல்ல ஜோக் அடிக்குறீங்க நீங்க.

  • @maragathavelc4992
    @maragathavelc4992 8 месяцев назад +43

    மொராக்கோ நாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 8 месяцев назад +16

    புவனி போகும் இடம் எல்லாம் irfan follow பன்றான்

  • @linkppv
    @linkppv 8 месяцев назад +23

    Bro,
    அந்தக் கும்பலில் இருந்து ஒரு வழியாக தனியே வந்து விட்டீர்கள். மிகவும் சிறப்பு.
    உங்கள் பயனத்தை தனியாகவே தொடருங்கள் அதுவே உங்களது தனித்துவம்.
    🎉🎉🎉

  • @V_TAGS
    @V_TAGS 6 месяцев назад +1

    உங்க வீடியோ பாக்கும் போது அவ்ளோ ஆர்வமாக இருக்கு அண்ணா .....புதுசா இருக்கு..🔥🔥❤❤🎉🎉 வாழ்த்துகல் அண்ணா.....🔥🔥🎇

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 8 месяцев назад +14

    அண்ணாச்சி கடையில Monaco -10ரூபாய் பிஸ்கட் தான் வாங்க முடிந்தது 😊

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 8 месяцев назад +22

    இந்த கொடுப்பினை எல்லோருக்கும் கிடைக்காது, all the best Buvani

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf 8 месяцев назад +29

    தஞ்சை தமிழனுக்கு என் நன்றிகள்... 🙏🙏🙏🙏

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 8 месяцев назад +5

    பயணம் சிறப்பாய் அமைய வேண்டுகிறோம். நல்வாழ்த்துகள் புவனி!

  • @mugeshrescuer
    @mugeshrescuer 8 месяцев назад +2

    நான் tamil trekker in ஒரு நல்ல ரசிகன். தங்கல் வீடியோ கண்டது கொண்டு நல்ல மகிழ்ச்சி கொள்கிறான்

  • @sivalogam5711
    @sivalogam5711 8 месяцев назад +1

    Morokka video neraya podunga 1 hour vara ovooru idathayu kamichu supperra podunga 😊.... Bro all the best. safe ur things , video 5venum pls bro .Anga yarachu Tamil pesuna kaminga avunga kitte pesi video podunga pls bro ...😊

  • @babyravi7204
    @babyravi7204 8 месяцев назад +8

    உங்க வீடியோ எப்பவுமே மாஸ் தான் அண்ணா

  • @srinivasank3774
    @srinivasank3774 8 месяцев назад

    நண்பர் புரூனிக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் நீங்கள் ஆராே க்கியத்துடன் வாழ பிராத்தனை செ ய்கிறேன் தாங்களின்பதிவு என்னை உலகத்தை சுற்றி பார்த்த அனுபவம் தருகிறது நன்றி.❤

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 8 месяцев назад +1

    உங்களுடைய வீடியோ மிகவும் அருமையாக இருக்கும் சூப்பர் புவனி வாழ்த்துக்கள் நண்பா

  • @tharajonita8676
    @tharajonita8676 8 месяцев назад +3

    Superb Bro 🔥🔥🔥
    Such A Luckiest Person 🎉🎉🎉
    GOD BLESS Bro
    Keep Rocking🎉🌷🌷🌷
    All The Very Best 👍
    Thank U 🙏

  • @thirumalr333
    @thirumalr333 8 месяцев назад +1

    my favourite youtuber i'm following you since 5years

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 8 месяцев назад +4

    Super Bhuvani you and we enjoy the trip of Moraco All the very best ❤🎉

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 8 месяцев назад +1

    Buvani nanba Morocco🇲🇦 neega ponathu enuku romba romba magilchi nanba 😍😍🥰 fist day super❤👌

  • @user-bw7nh8ld9w
    @user-bw7nh8ld9w 8 месяцев назад +3

    Bro orange is best. You can use it in other European countries. Since you are in Morocco now, it's best to travel to france next.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 месяцев назад +2

    பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @rouis
    @rouis 7 месяцев назад +1

    Bro nan work kaga 25 countries poiruken ana unga alavukku enjoy panala, but life la ivory coast, Ghana and Gabon than neriya enjoy panean

  • @sarvanan309
    @sarvanan309 8 месяцев назад +2

    Super bro, one of my favorite country you visit, thank you 🇲🇦

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww 8 месяцев назад +3

    அருமை புவனே வாழ்த்துக்கள்❤❤

  • @selvam1795
    @selvam1795 8 месяцев назад +2

    அருமை புவனி அற்புதமான பயணம் நன்றி

  • @balamurugand9814
    @balamurugand9814 8 месяцев назад +3

    தொடங்கட்டும் இனிய பயணம் 💐

  • @walker20024
    @walker20024 8 месяцев назад +4

    Old is Back 🔥🔥❤️

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 8 месяцев назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள் எங்களுக்கு முன்னுதாரணம் ❤

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc 8 месяцев назад +7

    Your welcome to Morocco 🇲🇦 🙏

  • @kohli18official
    @kohli18official 8 месяцев назад +5

    Merry Christmas na❤

  • @suniljackson9970
    @suniljackson9970 8 месяцев назад

    Romba nall ah epo moracco povinga nu iruntha anna epdi irukunu papom reels la la pathuruka happy journey anna🎉

  • @animvasee
    @animvasee 8 месяцев назад

    New editor cuts adhigama potrukaaru, sila portions la cuts podaama appdiye vitta dhaan oru feel kedaikkum

  • @sundarkrish101
    @sundarkrish101 8 месяцев назад +2

    Unga old video than na best
    Ippo neenga maritinga 😢😢😢😢

  • @deepan-kj4ff
    @deepan-kj4ff 8 месяцев назад +4

    Best wishses bro for the morocco trip. ❤

  • @mrmasni6512
    @mrmasni6512 8 месяцев назад +4

    Love u bro from sri lanka ❤

  • @muthusivaramakrishnan3578
    @muthusivaramakrishnan3578 8 месяцев назад +1

    Bro kindly go to the famous stadium in morocco. There is a famous football stadium in morocco

  • @sparklebp7941
    @sparklebp7941 8 месяцев назад +2

    Congratulations bro,god bless you

  • @praveenk3482
    @praveenk3482 8 месяцев назад +4

    😮😂😅😊🎉 இந்த பட்ஜெட் சுற்றுலா இல்லை😂😮

    • @chandru1005
      @chandru1005 8 месяцев назад

      Correct bro 1st class pora budget traveller ippo thaa pakuran

  • @kalaivasi4280
    @kalaivasi4280 8 месяцев назад +1

    Nice one bro 💯

  • @Humanos1971
    @Humanos1971 8 месяцев назад

    மொராக்கோ நாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
    மிகவும் மோசமான ஆட்கள் அங்கு ஒருவரையும் நம்பக்கூடாது உங்கள் உடமைகள் உங்கள் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் மிகவும் கவனம் உங்களைப் பின் தொடர்வார்கள் அவதானமாக செயல்படவும்

  • @barathvijay7632
    @barathvijay7632 8 месяцев назад +3

    Budget backpacking ah try panna poringa😂😂😂

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 8 месяцев назад +1

    Bro next mexico update podunga.

  • @sdefmtvl7134
    @sdefmtvl7134 8 месяцев назад +1

    Best travel vlogger in India

  • @Boopathi.j-ox2ev
    @Boopathi.j-ox2ev 8 месяцев назад +2

    I am waiting for next video Anna ❤ love you always Anna be safe ❤❤

  • @user-ku2cz5wz8i
    @user-ku2cz5wz8i 5 месяцев назад

    Portugal ponga bro please, ronaldo museum laam explore pannunga

  • @ravikumarm4324
    @ravikumarm4324 8 месяцев назад

    தென்னமெரிக்க நாடுகளுக்கு அர்ஜெண்டினா, பனாமா, பெரு போன்ற நாடுகளுக்கு சென்று காட்டுங்க புவனி ப்ரோ. சீக்கிரம் எதிர்ப்பார்க்கலாமா?

  • @Ramkumar-zy5hx
    @Ramkumar-zy5hx 8 месяцев назад +1

    Bro i am waiting for videos like african and russian series,,, african series are very like thrilling and enjoy,,,

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 8 месяцев назад +3

    இத தான் எதிர்பார்த்தோம் bugetpack travling இனி ஆட்டம்
    வேர மாறி இருக்கும்💪💪💪💪🔥🔥

  • @senthilkumar3023
    @senthilkumar3023 8 месяцев назад +8

    ❤புவனி ஆட்டம் ஆரம்பம் ❤

  • @Vignu-xq8jt
    @Vignu-xq8jt 8 месяцев назад +4

    எண்டைக்காவது ஒருநாள் உங்க மாதிரி இல்லாட்டியும் ஒரு நாட்டுக்கெண்டாலும் போவன் Bro

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 8 месяцев назад

    Saudi arabia vakka thampi buvani riyadh jeddah taif abha albaha tabuk al namas najran jezan kamiz mushait beautiful and hills place erukku

  • @rajavenkat5594
    @rajavenkat5594 8 месяцев назад +1

    புது நாடு பார்க்க ஆவலாக உள்ளது.

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 8 месяцев назад +1

    Bro, lot of tamil guys living in kenitra which is near by kasablanka

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 8 месяцев назад +2

    The main Reason why we viewers are stimulated to do Comments while admiring RUclips channel videos is because we desire to inspire any variety of RUclips Vloggers to Achieve more Achieve more to be BRISKY as usual but we want to be has Lazy Lurkers always.

  • @DDkhappytravel
    @DDkhappytravel 8 месяцев назад +1

    Brother hair growth agutha yapati brother

  • @user-zz5dd5je2m
    @user-zz5dd5je2m 8 месяцев назад

    Hi Bhuvani, Happy Merry Christmas wishes .

  • @akprince8451
    @akprince8451 8 месяцев назад

    தலைவா எப்படி தலைவா? உன்னால மட்டும் இப்படி முடியுது வாழ்த்துக்கள்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад

    மிக மிக அருமையான 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙

  • @ELAVARASANRAJA360
    @ELAVARASANRAJA360 8 месяцев назад

    நம்ம தஞ்சை பர்மா காலனி மண் அனைத்து உலகம் சென்று வென்று வாருங்கள் பத்திரமாக புவி

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 8 месяцев назад

    Bro இவளோ நாள் வாங்குன Sim card காமிச்சு ஒரு வீடியோ போடுங்க

  • @samundeeswari5887
    @samundeeswari5887 8 месяцев назад

    Vaazhthukal bhuvani 💐💐💐💐💚💚💚😍😍😍

  • @rath6686
    @rath6686 8 месяцев назад +3

    Super bhu❤❤❤❤❤❤❤❤

  • @vedavalliJeyaPrakash
    @vedavalliJeyaPrakash 8 месяцев назад +1

    எத்தனை பேர் வெளிநாட்டைச் சார்ந்த வீடியோ பதிவு பண்ணாலும் உங்களது வீடியோ மாதிரி இல்ல நம்பர் ஒன் யூடியூப் சேனல் என்றால் அது நம்ம தலைவர் புவனி மட்டுமே முதல் இடத்தில் உரியவர்🎉🎉🎉 கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும்🎉 இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதா பிரகாஷ் 🇰🇼🤝 மதுரை ரசிகர் சார்பாகவும் திருவண்ணாமலை சார்பாகவும் மற்றும் குவைத் ரசிகர் சார்பாகவும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @venkatvijayakumar6176
    @venkatvijayakumar6176 8 месяцев назад

    Moroco is famous for Floor Tiles! Please cover that topic.

  • @karthikkarthik-ib1me
    @karthikkarthik-ib1me 8 месяцев назад

    Bro how is your hair growth result? Ple upload video regarding your hair growth improve

  • @nithikasn
    @nithikasn 8 месяцев назад

    Jeus கோடீஸ்வரர் அங்கு தான் இருக்கிறார்.
    அவரை பேட்டி கண்டு உங்கள் சேனலில் போடுங்கள் 🎉🎉🎉

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 8 месяцев назад

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கே நண்பா

  • @INS_GAMING_1
    @INS_GAMING_1 7 месяцев назад

    ப்ரோ கத்தார் போங்க ப்ரோ❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 8 месяцев назад +1

    வாழ்த்துகள்

  • @Sivakumar_23
    @Sivakumar_23 8 месяцев назад

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @66linto
    @66linto 8 месяцев назад

    hi bro ..... meet the Morocco Football team as well

  • @Almalasmpt
    @Almalasmpt 7 месяцев назад

    தஞ்சை தமிழனுக்கு வாழ்த்துக்கல்...❤❤❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 8 месяцев назад

    I like the budget travel Transit God bless you

  • @Chinnaveeran-bz7vd
    @Chinnaveeran-bz7vd 8 месяцев назад +1

    Merry Christmas 🎉

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 8 месяцев назад

    Multi Colours Blessings is equal to all RUclips channel videos or what because we viewers are Seduced very easily with Smooth guidance experts always.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 8 месяцев назад

    Please switch off the wide angle mode to avoid wide angle lens distortion, please pan and tilt the camera slowly and smoothly to get a shakeless video which will be easy on our eyes while watching your long duration videos on TV . Better ask your team to use the software to remove the shakes in the video and wide angle lens distortion before uploading on RUclips. Please watch at 15:15
    Thanks.

  • @kumar52077
    @kumar52077 8 месяцев назад

    Morrakkola tech travel eat sujith bro friend business pannurar.
    Mudincha meet pannunga.

  • @thowfeekinfy7660
    @thowfeekinfy7660 8 месяцев назад

    Go to marakech. I spent a week there last week. Amazing city

  • @jai4082
    @jai4082 12 дней назад

    Big fan poovani...💐

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 8 месяцев назад +1

    Super, Super ❤

  • @sugirnada6157
    @sugirnada6157 8 месяцев назад +1

    Happy Christmas bro

  • @karthiks7027
    @karthiks7027 7 месяцев назад

    Super brother 👍

  • @ChristianoCr87
    @ChristianoCr87 8 месяцев назад

    Bro , kadaisi varaikum mandaila mudi vanthuja illaya sollave illa

  • @arulsatheesh7449
    @arulsatheesh7449 8 месяцев назад

    Anne haircut pannunga na oru mathiri kocha kochanu iruku na😅 hair cut panna super ah irukum

  • @sanspeedf1794
    @sanspeedf1794 8 месяцев назад

    Keep going on good always sir 🙏

  • @kutty_mohan
    @kutty_mohan 8 месяцев назад

    Bro Switzerland 🇨🇭 ku ponga pls pls

  • @panchatcharam.n3959
    @panchatcharam.n3959 8 месяцев назад

    Eppo bro mudi valarum😂 waiting for new look

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 6 месяцев назад

    Super bro ....🎉🎉🎉

  • @rationalist2022
    @rationalist2022 8 месяцев назад +1

    Bro, Wear appropriate clothing and footwear as you represent India. Cheppels are not worn outside in the majority of foreign countries as you already know.

  • @vick_89
    @vick_89 4 месяца назад

    Budget travelling in 1st class nice 😂

  • @PrakashPrakash-ul5kx
    @PrakashPrakash-ul5kx 6 месяцев назад

    09:55 intha time la onnu left black shirt ????

  • @Stewalkin
    @Stewalkin 8 месяцев назад

    Renault Duster is Renault Dacia in France

  • @im._.prabhu
    @im._.prabhu 8 месяцев назад +1

    Merry Christmas 🎁⛄🎄

  • @subrann3191
    @subrann3191 8 месяцев назад

    Good luck family your good luck

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 8 месяцев назад +1

    Super sir 👌

  • @selvakumarr7292
    @selvakumarr7292 8 месяцев назад

    Bro oru doubt hair transplantation pannerenthegale,hair ipa nalla valarutha

  • @ungalnanpanbalaji4163
    @ungalnanpanbalaji4163 8 месяцев назад

    Pls try to find ice cream sapturathu..
    It means not india ice cream
    Any where u use...

  • @priyanmohan7933
    @priyanmohan7933 8 месяцев назад

    Bro Vera level laa pandringaaa

  • @user-kz6ou1zi9p
    @user-kz6ou1zi9p 7 месяцев назад

    Video la date and time mention panunga

  • @vvkrish5009
    @vvkrish5009 6 месяцев назад

    Bro 10 laks problem la erukkan pls elp pannugha

  • @krishnakrishnakrishnakrish1335
    @krishnakrishnakrishnakrish1335 8 месяцев назад

    Super valdan valga tamil