விஜய்க்கு பின்னால் யார்? மோடி or ராகுல் | Kolakala Srinivas Exclusive Interview | Vijay | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 265

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 9 дней назад +26

    அருமையான விளக்கங்கள். ஒரு உரையாடல் என்றால் இப்படித்தான் இருக்கணும். சூப்பர் சார்.

  • @nirmalams9851
    @nirmalams9851 9 дней назад +13

    What a detailed as well as crisp narration.He is a powerhouse of political analysis.

  • @arimsamyable
    @arimsamyable 9 дней назад +16

    இனிய தீபாவளி - சர்க்கரையை குறைத்து மனசு மட்டும் இனிக்கட்டும். ஒரு மாதமாக மலேசியாவின் பிரதான வானொலி நிலையமான மின்னல் FMஇல் இந்த சுலோகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்திய சொந்தங்களுக்கும் இதே வாழ்த்தை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி.

  • @subramanimani4375
    @subramanimani4375 9 дней назад +28

    ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பணம் கொடுக்கும் கட்சியை தமிழக மக்கள் ஜெயிற்கவைப்பார்கள் பின்தெருவில் நின்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் இதனை புரிந்துகொண்டு மக்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

    • @chidambaramn7327
      @chidambaramn7327 6 дней назад

      உண்மைதான் தமிழகமக்கள் இலவசங்களை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள் ஆகவே ஆட்சியாளர்கள் ஊழல் செய்து கொண்டே இருப்பார்கள் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பார்கள் என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள் வாழ்க தமிழ் மக்கள் பணத்துக்காக ஓட்டு போடும் மக்கள்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 9 дней назад +19

    நீட்டின் வரலாறு இப்பதான் முழுமையாக தெரிந்தது. நன்றி, சீனிவாசன் சார்.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 9 дней назад +27

    நீட்டு ஒழிப்புக்காக எவனும் ஓட்டுப் போடவில்லை. நோட்டுக்காக போட்டான்.

  • @vivarthanmusic
    @vivarthanmusic 9 дней назад +32

    கோலா கால சீனிவாசன் ஐயாவை பார்த்தால் அவருடைய கருத்து நடுநிலையாகவும் மிகவும் சரியாகவும் இருக்கின்றது தொடர்ந்து நேர்மையாக பேசி நல்லதொரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஆதரவாக இருங்கள் ஐயா

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 9 дней назад +8

    மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆவலுடன் நடிகர் விஜயை பார்க்க வந்த ரசிகர் குஞ்சுகள் கூட்டம் அடுத்த மாநாட்டில் வருமா என்பது ஐயமே.

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 9 дней назад +6

    சிறந்த அரசியல் திறனாய்வு வாழ்த்துகள் ஐயா

  • @sunraj8
    @sunraj8 9 дней назад +14

    பிராமண எதிர்ப்பு மெனுவில் முதன்மை. ஆளுநர் பதவி வேண்டாம் என்பது இதில் லேட்டஸ்ட்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 дня назад

      தவறு நீங்க இன்னும் கத்துக்கணும் ஒரு சினிமாவில் வடிவேலுவின் அப்பா வடிவேலிடம் நொந்துபோய் சொத்துக்கு வழி இல்லாதப்ப கடைசில இந்த பெட்டியை திறந்து பார் அது உனக்கு கை கொடுக்கும் என்பது போல திராவிடியான்ஸ் ஒவ்வொரு முறை தங்கள் பித்தலாட் டம் வெளியே அதுவும் தங்கள் தொண்டர்களுக்கே கோபம் வரும்போது பிராமணன்,பி.ஜே.பி. ஆளுநர் என்று கிளப்பி விட்டுவிடுவார்கள் அப்பாவி தொண்டர்களும் இன்னும் நம்பி ஏமாந்து வாழ்கிறார்கள் பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட வேண்டாம் என்ற அளவிற்கு போதையேற்றி வைத்திருக்கிறார்கள்.

  • @davidchristy9721
    @davidchristy9721 9 дней назад +2

    பல பேட்டிகளை பார்த்தேன்
    மரியாதையான, மனச்சாட்சியான,நீதியான
    பேட்டி. இப்படிப்பட்ட பேட்டிகளை எல்லாரும் தரலாமே ஏன் நீ, டேய் என்று
    வசனங்களை பாவிக்கலாமே
    வாழ்த்துகள் சேர் இப்படிப்பட்ட
    மரியாதையான நீதியான
    விமர்சனம். பிரான்சிலிருந்து
    வாழ்த்துகள்.எந்த கட்சியாவது
    தனித்து போட்டி போட முடியுமா
    முடிந்தால் ஓரு பேட்டி கொடுங்க நன்றிங்க

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 дня назад

      ஜெயலலிதா தவிர வேறு யாரும் இல்லை, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு தேர்தலில் தனித்து நிற்க்க சட்டம் கொண்டு வரவேண்டும்.

  • @ramachandransakkaraipillai
    @ramachandransakkaraipillai 9 дней назад +8

    மதுரை மீனாட்சி திரையரங்கில் உ. சு. வா. திரைப்படம் பல இன்னல்களுக்கு இடையே திரையிடப்பட்டது. திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்ஸை 2 வது இடத்துக்கும், ஆளும் திமுகவின் கருணாநிதியை 3 வது இடத்துக்கும் தள்ளி 56℅ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். MGR வுடன் எந்த நடிகரையும், அரசியல்வாதிகளையும் ஒப்பிடாதீர்கள். He is ever green superstar both in Tamil cinema and politics.

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 9 дней назад +2

      Very well said!

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 9 дней назад

      இன்றைய அரசியல்.சூழ்நிலையில் இது மீண்டும் நடக்குமோ

  • @Vijayintn
    @Vijayintn 9 дней назад +14

    மிஷனரி உள்ளது

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 дня назад

      நான்காண்டுகளுக்கு முன்பே போபாண்டவர் இந்துக்களுடன் சுமூகமாக செல்லுமாறு கூறியுள்ளார், இது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது இன்று வரை.

  • @kodiarasank
    @kodiarasank 9 дней назад +15

    நான் கண்ட யூடியுப் சேனலில் முதன்மையான தெளிவான பேச்சாளர் என்றால் திரு கோலகால ஸ்ரீநிவாசன் Sir அவ ர்கள்தான் சிறப்பானவர் என்பதை மறுக்க முடியாத உண்மை Sir நான் உங்கள் ரசிகன் நன்றி Sir🙏🙏

  • @mathivanants935
    @mathivanants935 9 дней назад +21

    அண்ணாமலையை யாரும் வெல்ல முடியாது

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 9 дней назад

      திமுக தன்னை எதிர்ப்பவர்களுக்கு சேரும் வாக்குகளைப்பிரித்து தனக்கே உதவ ஒரு கட்சி வேண்டும் என்பதால் டிவிகே யை களமிறங்கியுள்ளது .... காரணம் அதற்காகவே முன்பு உதவிய ம நீ ம வால் இனி பயனில்லை

    • @Premaomprakash
      @Premaomprakash 9 дней назад +3

      💯 % Ok bro 👌

  • @alexcreation4050
    @alexcreation4050 9 дней назад +15

    சார் நீங்க சொல்லுறது 100% உண்மை சார் விஜயும், ராகுல் காந்தியும் ரொம்ப நாள் நெருங்கிய நண்பர்கள் தான்

    • @theman6096
      @theman6096 9 дней назад +5

      ரெண்டும் பாவாடைகள் 😂

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 9 дней назад

      திமுக தன்னை எதிர்ப்பவர்களுக்கு சேரும் வாக்குகளைப்பிரித்து தனக்கே உதவ ஒரு கட்சி வேண்டும் என்பதால் டிவிகே யை களமிறங்கியுள்ளது .... காரணம் அதற்காகவே முன்பு உதவிய ம நீ ம வால் இனி பயனில்லை

    • @raghavganesan3490
      @raghavganesan3490 9 дней назад +1

      2 cryptos

    • @praveenraj8536
      @praveenraj8536 8 дней назад

      5% below vote only your assignment over

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 3 дня назад +1

      அவர்களது நெருங்கிய நட்பால் அவர்களுக்காவது நன்மை ஏற்பட்டதா ????

  • @thillainatarajans566
    @thillainatarajans566 9 дней назад +10

    விஜய் அவர்கள் பேசியது எததுவுமே திறம்படவேஇலலை மதில்மேல்பூனைபோலபேசியுளளார அம்மா அப்பா காலில்விஇழுநதுவணஙகாத விஜய் கொள்கைகள மககள்மத்தியில் ஏற்புடையதல்லநாட்டின்கடன்சுமை விலைவசிபோல விஷம்போல ஏறிக்கொண்டேபோகிறது அனைத்துமே மக்கள்தலையிலேதானன்விடியப்போகிறதது எவனாவது கடன்சுமையை குறைக்கவழிஎன்ன விலைவாசி ஏற்றத்திறகு ஆட்சியாளர்கள விதிக்கும்வரியேகாரணமாகும் மிகக்கொடுமையானவரி பெஎட்ரோல்டீசல விலைஉயரவு மின்கடடடனம்உயர்வு

    • @ramakrishnanganesan9550
      @ramakrishnanganesan9550 3 дня назад

      Copy paste from running party

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 дня назад

      தி. மு. க. ஆட்சிக்கு சில துரோகிகளும், அனைத்து ஊடகங்களுக்கும் 13 கட்சி கூட்டணியில் பணம் கொடுத்தது, அதிர்ஷ்டம் இப்படி 5,6 காரணங்கள் தான்.இப்போது அதே ஆட்சியை வைத்து பல விதத்திலும் பலம் பெற்று விட்டனர்.

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 9 дней назад +10

    காவிரி நீர், முல்லைப் பெரியார் குறித்த கருத்துக்கள் விஜயிடம் இல்லாதது ஏன்.Solve ஆயாச்சா?

  • @pattabiraman54
    @pattabiraman54 9 дней назад +5

    சரியான வாதம். முதல் முறை தனித்து நின்று வாக்கு சதவீதம் தெரியவரும்

  • @udayakumarb3465
    @udayakumarb3465 9 дней назад +20

    நான் உச்சத்தில் இருந்தது வந்துள்ளேன்-ஜோசப் - இது ஆணவ பேச்சு.

    • @Premaomprakash
      @Premaomprakash 9 дней назад +2

      D😎M💀K old toilet 😛
      T☦️V✝️ K New toilet 😌

    • @santhanamsri2000able
      @santhanamsri2000able 8 дней назад

      லைட்டா மெத்தபிட்டமின் இல்லையா?

    • @santhanamsri2000able
      @santhanamsri2000able 8 дней назад

      விஜய் நீட் பத்து பேசனாரு ஆனா சரக்க பத்தி பேசல

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 7 дней назад +1

      ​@@santhanamsri2000able vijay's understanding is shallow...

  • @ManiMani-qf6se
    @ManiMani-qf6se 6 дней назад

    உங்கள் விவாதம் அருமையாக உள்ளது எப்போதும் ரசிப்பேன்

  • @sivananthan3101
    @sivananthan3101 9 дней назад +3

    HAPPY DEEPAVALI TO KOLAHALA SRINIVAS CHANNEL AÑD TEAM 🙏🙏🙏🙏

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 8 дней назад +6

    Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷

  • @rtn.yuvarajsethu5390
    @rtn.yuvarajsethu5390 9 дней назад +2

    வீடியோ ரொம்ப லென்த்தா இருக்கு குறைத்தால் இன்னும் நிறையபேர் பார்ப்பாங்க!

  • @lakshmananvathirajan3322
    @lakshmananvathirajan3322 9 дней назад +3

    Very nice unbiased comments from Srnivasan. Plus, very practical too. But here, Pande feels that Vijay ay ally with AdMk.

  • @sushealkumarmonica4776
    @sushealkumarmonica4776 9 дней назад +5

    உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆண்டு மே மாதம் 11 தேதி மதுரை மீனாட்சி திரையரங்கில் பல இன்னல்களுக்கு இடையே வெளியிடப்பட்டது. சிந்தாமணியில் பல பிரச்சனைகளுக்கு இடையே வெளியான படம் நேற்று இன்று நாளை 1974.

  • @nallathambiammaiyappan6013
    @nallathambiammaiyappan6013 9 дней назад +7

    சார் இவர்கள் அனைவரும் அங்கியின் கூட்டணியில் இருக்கிறார்கள் திமுக உட்பட

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 9 дней назад +4

    ஜோசப் பாஜகவுக்கு எதிராக இல்லையென்றால் தான் ஆச்சரியம் , அவரது தற்போதைய நிலை எதிர்பார்த்தது தான்...

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 9 дней назад +5

    சீனிவாசன் சார் சொல்லாமல் விட்ட ஒரு விசயம்,"ஓட்டுக்குப் பணம்". திமுகவை விட அதிக பணம் கொடுத்தால் விஜய்தான் முதல்வர்.கொடுப்பாரா?

    • @pattabiraman54
      @pattabiraman54 9 дней назад +1

      வேட்பாளர்களுக்கு கூட காசு இவர் தான் கொடுக்க வேண்டும் கொடுப்பாரா. சம்பாதித்து வெளிநாடு சென்று விட்டதாமே உண்மையா

  • @SureshKumar-jp7qz
    @SureshKumar-jp7qz 7 дней назад

    அண்ணா அருமை அருமை இத்தனை நாள் இவ்வளவு செய்தி எனக்கு தெரியவில்லை அருமை அண்ணா கோலாகல சீனிவாசன் அண்ணா அவர்களே🎉🎉🎉🎉🎉❤

  • @acseker8010
    @acseker8010 9 дней назад +8

    இந்து மதத்தை பிளக்க , மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஒழித்து சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பலன் கிடைக்கவே இந்த சென்செஸ் திட்டம். மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டம்

  • @sugumark2982
    @sugumark2982 9 дней назад +7

    My vote for annamalai

  • @sribuilders3676
    @sribuilders3676 9 дней назад +6

    தமிழகத்தில் அனிதவுக்கு பின் யார்ராவது இறந்தர்கள.

  • @Markshiya_kali
    @Markshiya_kali 8 дней назад +1

    இந்தியா குடியுரிமை உள்ள வாக்களித்து வரி செலுத்தும் அனைவரின் ஆதரவை பெற்று அதிகாரத்திற்கு சென்ற பிறகு அவர் தான் என்ன சாதியை சேர்ந்தவர் என்ன மதத்தை சேர்ந்தவர் என்பதை விடுத்து செயல்பட வேண்டும்.

  • @rajarams4823
    @rajarams4823 9 дней назад +1

    Wonderful analysis...kudos to kolahala srinivas ❤

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 9 дней назад +4

    CBSC இக்கு இணையான தமிழக கல்வி திட்டம் வேண்டும்.
    சரியான கல்வி மக்களுக்கு தேவை...

  • @ArulmozhiThangam
    @ArulmozhiThangam 7 дней назад

    Both the anchor and the guest were excellent 👌

  • @kannadasans940
    @kannadasans940 8 дней назад +2

    VCK is a branch of DMK,

  • @TheSat123321
    @TheSat123321 6 дней назад +1

    Vijay below 5 percent vote thaan.....

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 9 дней назад +2

    விஜய் பிஜேபி என்று குறிப்பிடாமல் பிளவு வாத சக்தி என்று குறிப்பிடுகிறார் என்றும், பிஜெபியை தான் குறிப்பிடுகிறார் என்றும் இவர் சொல்வதன் மூலம் பிஜேபி பிளவு வாத சக்தி என்று இவர் ஒப்புக்கொள்கிறாரா?

  • @jayanthikeshav8224
    @jayanthikeshav8224 9 дней назад

    Good analysis by Kolahal Srinivasan ji...I only wish that people decide to chose the right party with right person

  • @anastrology8672
    @anastrology8672 7 дней назад

    Sir, your talk is excellent, Iam fan to Pavankalyan, another talk is menu

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 9 дней назад +5

    நெறியாளர் தம்பி என்ன ஜோசப் விஜயின் ரசிகர் போல😂

    • @GokulGokul-i3r
      @GokulGokul-i3r 9 дней назад

      **tha ivlo tha da ninga Onnu jathi aa pathi solluvinga illa matham aa paathi solluvinga unna nambi unga amma eppadi da un pakkathula thunguraga

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 9 дней назад

      HE IS 200Rs OOPI..
      at one point kolagalas sir itself told this!
      VIJAY WILL LEAD +CONGRESS+ CHEETAS + FEW MUSLIM PARTIES
      HE WILL SPLIT VOTES FROM ALL PARTIES.. DMK WILL BUY THE PARTY AFTER ELECTION..
      BUT THERE IS A TWIST IN CLIMAX!

    • @lalithavisvanathan4428
      @lalithavisvanathan4428 9 дней назад +1

      அட ஆதன் ல madhesh பேசியதை பார்க்கலையா

  • @Kumar-dj1zl
    @Kumar-dj1zl 9 дней назад +5

    உதயநிதி சீமான் விஜய் நல்ல போட்டி

    • @Suresh-ec2vo
      @Suresh-ec2vo 9 дней назад +1

      விஜய் வந்தால் தமிழ்நாட்டில் மதம் பிரச்சனையும் கட்சி பிரச்சனையும் நடைபெறும் இது உறுதி

    • @Suresh-ec2vo
      @Suresh-ec2vo 9 дней назад

      முக்கியமாக இவர் பாரதிய ஜனதா காகவே பேசுகிறார் இவர் பாரதியாரிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கி இருப்பார் என்று தெரிந்து கொள்ளுங்கள் மக்களே

    • @theman6096
      @theman6096 9 дней назад

      ​@@Suresh-ec2vo அவரே ஒரு பாவாடை பாதரி தானே 😂😂😂

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki 7 дней назад +1

    அமைச்சரவையில் தீர்மானம் மூலம் நீட் தேர்வுக்கு விளக்கு கொடுக்கலாமே அதை ஏன் கோல் மாலா மறைத்து பேசுரிங்க கோலா

  • @nashimanashima9376
    @nashimanashima9376 9 дней назад +5

    ராகுல் தான் இருக்கிறது

  • @viswanathansubramanian6521
    @viswanathansubramanian6521 9 дней назад

    Extraordinary explanations sir..

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 3 дня назад

    தமிழக வெற்றிக் கழகம் 🎉

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 9 дней назад +2

    என்றுமே
    கோலாகல ஶ்ரீநிவாசன்
    அவர்களின்
    காணொளிகள் அருமை
    நிதாமான
    தெளிவான
    காணொளிகள்

  • @UmaGurumoorthy-lr1pv
    @UmaGurumoorthy-lr1pv 8 дней назад

    திரு ஸ்ரீநிவாஸ் தம்பி இனிய தீபாவளி வாழ்த்துகள்

  • @umarao6009
    @umarao6009 9 дней назад +1

    Excellent definition 🎉🎉🎉

  • @hippopuniverse4071
    @hippopuniverse4071 4 дня назад

    100% unmai

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 9 дней назад +2

    நடிகர் ஜோசபவிஜய்க்கு பின்னால் நிற்பது வருமானவரி அலுவலகம்.

  • @moulispoview7213
    @moulispoview7213 9 дней назад

    Very balanced!

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 8 дней назад

    Don't compare Vijay Joseph dhathi 😅😅😅 with our knowledgeable honest courageous Annamalai Ji 💪 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷

  • @rajalakshmisaravanan6117
    @rajalakshmisaravanan6117 9 дней назад +2

    Vijay is aiming for the ADMK place.

  • @karthikkkarthik3743
    @karthikkkarthik3743 8 дней назад

    Good 👍👍

  • @nagarajahc8204
    @nagarajahc8204 8 дней назад

    விஜய் த வெ க: கொள்கை& கோட்பாடு: 80% Greatest; 20% To be considered: 1. இரு மொழி ; 2. நீட் தேர்வு; 3. மஸ்தான் செயல்; 4. ஒன்றிய அரசு; 5. மாநில சுயாட்சி ஆகிய ஐந்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் விரும்புகின்றேன் தெரிவிக்க வேண்டும். NJSSJ டிரஸ்ட் நாகராஜா சிதம்பரம்

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 7 дней назад +2

    மணிபூருக்கும் முஸ்லீம்களுக்கும் என்ன தொடர்பு நெறி விளக்குவாரா?

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 6 дней назад

    Mr Srinivasan ,your all questions Vijay given answer already 12/9/24 Times of India paper announced his political policy & alliance various aspects explain his Article

  • @rajamadras7703
    @rajamadras7703 5 дней назад

    Thiru Srinivas’s insights are remarkable, crystal clear and has sound reasoning. But he is very underrated. Mere sensational and flippant people like Thiru Savukku Sankar are more widely followed. This explains why TN continues to have a negative mindset with unbelievable parochial attitude.

  • @maharajaconstruction7789
    @maharajaconstruction7789 8 дней назад

    Super sir fact

  • @santhanamsri2000able
    @santhanamsri2000able 8 дней назад

    ஐ லைக் ட்

  • @vjaybts2778
    @vjaybts2778 9 дней назад +2

    Very good insights👏👏👏TVK will be supported by the young generation.Money politics should be destroyed,people of TN should have some pride.

  • @muruganraj9843
    @muruganraj9843 9 дней назад

    Super 👌

  • @GaneshBabu-r4v
    @GaneshBabu-r4v 9 дней назад +1

    Super sir👍

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 9 дней назад +1

    கூட்டம் எல்லாம் ஓட்டான காலம்,அது கடந்த காலம்.
    தற்காலம் துட்டுக்கு ஓட்டு
    என்று மாறிவிட்டது.மக்கள்
    ரீல் எது? ரியல் எது என்பதை
    நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
    அவர்களை ஏமாற்ற முடியாது.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 8 дней назад

    A very Happy Diwali wishes to all our Hindu relatives 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 9 дней назад +2

    விஜய் அண்ணாவிற்கு பின்னால் மக்களாகிய நாங்கள் இருக்கின்றோம்டா வெண்ண🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 7 дней назад

    கூட்டம் வெற்றியை தருமா என்னும் வினாவிற்கு நெறி கருணாநிதி என்ன சொன்னார் என தேடி படிக்கவும்

  • @Jesusenoughminister
    @Jesusenoughminister 9 дней назад +3

    SIR CHRISTIAN YARUM ACTOR VIJAYKKU VOTE PODAMADARGAL

  • @nagaisnaga8392
    @nagaisnaga8392 8 дней назад

    Well explained. Blessed Modi ji.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 9 дней назад +9

    ராகுலின் ஆலோசனைப்படி , நடிகர் விஜய் , காங்கிரஸ் மற்றும் எட்டப்பன் எடப்பாடியின் அதிமுக கூட்டணியில் , வருகின்ற 2026 தேர்தலை சந்திக்கும்.

  • @hippopuniverse4071
    @hippopuniverse4071 4 дня назад

    Mgr always great

  • @ramachanderr1374
    @ramachanderr1374 9 дней назад +6

    விஜய் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பார், விஜய்யால் எந்த பயனும் இல்லை

    • @GokulGokul-i3r
      @GokulGokul-i3r 9 дней назад +1

      Deii sangii nalla katharu 😂

    • @Omie2456
      @Omie2456 9 дней назад +3

      ​@@GokulGokul-i3rபாவாடையின் கதறல் கேட்க்கிறதே!! கருவாட்டு சாம்பார் கட்சி புதுசா என்னடா சொல்லிட்டான்?? எல்லாமே காபிதானே!!

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 9 дней назад +1

    People need change ..they want FREEDOM..People want to Progress for the future younger generations ..when vijay can stand up and voice his thoughts of course there is going to be a change

  • @GaneshR-py9ru
    @GaneshR-py9ru 6 дней назад

    சீமான் அவர்களின் மனைவி ஒரு தெலுகு மொழி பேசும் வம்சம் இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளை எந்த இனம் என்று சீமான்
    வரலாறு காலத்தில் சுமார் 700 வருடங்களுக்கு முன் நாமது சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒரு நாட்டை படை எடுத்து ஜெயிக்கும் பொழுது அந்த தெலுங்கு கன்னடம் மலையாளம் மராட்டியம் ஒரியா வங்காளம் இவர்களில் ராணி கட்டிக்கொண்டு இவர்களும் அவர்களுக்கு பெண் கொடுத்து சுமார் எழுணு ரு வருடங்களில் மக்கள் கலந்து விட்டதால் மொத்தத்தில் திரா விட இனம் என்று வருகிறது உதாரணத்திற்கு குலதுங்க சோழன் துங்க பத்ரா தெலுகு இடத்தில இருந்து தெலுகு பெண் எடுத்து தமிழ் பெண் கொடுத்து தமிழ் சோழர்கள் கலப்பை ஏற்படுத்தி விட்டார்கள்
    உலகமே எல்லாம் தமிழர்களின் சொத்துக்கள் உறவுகள் இந்தியா வில் ஒவ்வொரு ஸ்டேட் லெய்யூம் லட்ச க்கணக்கில் கோடி கணக்கில் உள்ளனர் சிலர் அந்த அந்த மொழி ஸ்டேட் மக்களை கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள்
    எனவே இது ஒரு மறைமுகமாக மொழியை வைத்துதான் இதே போ ல் ஹிட்லர் ஆரம்பித்த திருவிளையாடல் தான் நாளடைவில் சர்வாதிகாரம் பண்ண தொடங்கி யூதர்களுக்கும் மற்ற இனதவற்கும் கொடுமை படுத்தி உலகம் முழுவதும் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது தற்பொழுது
    இலங்கை இப்போது சிங்கள தமிழ் இனம் மொழியை மறந்து சாப்பாடு கிடைத்தால் போதும் என்று இருவரும் அந்த மைண்ட் செட்க்கு வந்துவிட்டார்கள் ஏன் என்றால் மனிதன் உயிருடன் இருந்தால் தான் மொழி உயிரோட இருக்கும் மதம் உயிரோட இருக்கும் எனவே மனிதனுக்கு தேவை முதலில் அடிப்படை உணவு உடை இருப்பிடம்
    முதலில் அதை சரி செய்ய அரசியல் வாதிகள் யாராக இருந்தாலும் முயற்சி பண்ணவேண்டும்
    மூன்று வருடத்திற்கு முன் கொரோனா என்ற அரக்கன் உலகில் உள்ள அனைத்து மனித உயிர்களை குடித்தது அதில் ஏது இனம் பார்த்து மொழி பார்த்து கொரோனா வந்ததா கடைசியில்
    இலங்கையே அந்த இரு இனதின் மக்களும் தமிழ் சிங்களவன் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள்
    ஏ ன் என்றால் பசி என்று வந்தால் பத்தும் பறந்து போகும் அதில்
    மொழி மானம் மதம் நேர்மை நல்லவன் கெட்டவன் இது போன்ற எந்த பண்புகளும் மனிதனின் மூளைக்கும் கண்களுக்கும் என்னதிர்க்கும் தெரியாது
    கடைசில கவிஞர் பூங்குன்றனார் தான் வெல்வார் போல இப்ப இருக்கும் உலகத்தில் நடப்பதை பார்த்தால்
    யாதும் ஊரே யாவரும் கேளீர்
    உலகமே ஒரே மதம் ஒரே இனம் ஒரே ஜாதி என்றாகிவிடும் இதில் உனது மொழி பெரியது மதம் ஜாதி எதுவும் இந்த டெக்னாலஜி உலகத்தில் மொழி சர்வதிகார போக்கு ஒத் து வராது
    இதுதான் யதார்த்தமான உண்மை

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 7 дней назад

    கதை சொன்னதின் மற்ற முக்கியமான காரணம் நெறியை போல் பின்புலம் தெறியாமல் பேசுபவர்கள் அதிகம்

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 7 дней назад

    அவர் மக்களை காக்க வரவில்லை.அவர் அவரை காப்பாற்றி கொள்ள

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 9 дней назад

    சார் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு மட்டும் இருமொழி கொள்கை என்றால் அரசு பள்ளி சாரா மற்ற பள்ளிகளுக்கும் இது பொருந்தும் தமிழ்நாட்டின் கள்வி கொள்கை தமிழ்நாட்டின் அரசுக்கும் பொருந்தும் பாதகம் யார் செய்கின்றனர் தமிழக அரசுக்கு இது இழுக்கு என்பது தமிழக அரசு உணரவில்லையா அல்லது தமிழக மக்கள் உணரவில்லையா இல்லை வியபாரம் வேறு கொள்கைகள் வேறு என்ற உரை இன்னும் எத்தனைகாலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே இன்ப தமிழ்நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கின்றார் இன்றும் சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கின்றார் ஆனால் சமயம் பார்த்து பலவகையிலும் கொள்ளையடிக்கின்றார் இன்னும் எத்தனைகாலம் தான் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்ப நாட்டிலே சார் இந்த பாடலை என்று யார் எழுதினார் என்பதை விட இந்த பாடல் தமிழகத்திற்கு இன்றும் பொறுந்தும் ❤️🙏

  • @RLN-r8i
    @RLN-r8i 9 дней назад +1

    மேடை வேறு வாழ்க்கை வேறு என்பார் பொற்செல்வி. கலைஞருக்கு வேண்டியவர்.

  • @UdhayaSooriyan-ps6tm
    @UdhayaSooriyan-ps6tm 9 дней назад

    இவர் பேசுவதுதான் சரி

  • @kumareshvar
    @kumareshvar 6 дней назад

    Modiji is nmodifiyng India ❤

  • @littleboy4611
    @littleboy4611 9 дней назад +4

    படிப்பில் கவனம் உள்ள மாணவர்கள், முன்னேற்றத்தில் கவனம் உள்ள இளைஞர்கள் அண்ணாமலையை ஆதரிக்கிறார்கள்.

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 6 дней назад

      தவறான வழியில் நடக்கும் வீடியோ வெளியிடுபவர்களும் அண்ணாமலை பக்கம் உள்ளார்கள்

  • @gopinathn4771
    @gopinathn4771 7 дней назад

    Why not a common man approach Supreme Court instead of a Particular Party ?
    No one can talk against judgement . We can only appeal .
    If people talk against judgement in common platform it can be treated as speech against judgement. In that case why not Judiciary take action on its own ?
    Supremacy of judgement has to be preserved at all cost.

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 9 дней назад

    நல்ல சந்திப்பு

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel 9 дней назад +2

    Rahul
    Why did not Josoph Vijay give press meet

    • @littlebala100
      @littlebala100 9 дней назад +1

      He will be exposed of his ignorance

  • @Mr.Thamiz
    @Mr.Thamiz 9 дней назад

    அன்பர்களே, மாரிதாஸ் answers இன்றைய பதிவை பார்க்கவும்....

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 9 дней назад

    ஆட்சியில் பங்கு :
    நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காதென்பார் நடந்து விடும்
    கிடைக்கும் என்பார் கிடைக்காது
    கிடைக்காதென்பார் கிடைத்து விடும்

  • @raghavganesan3490
    @raghavganesan3490 9 дней назад +1

    So aftrr mass coversion Christians and muslims will get around 20% reservations now and after it will increase YoY based on coversion rate

  • @ramanwks1868
    @ramanwks1868 8 дней назад

    Wait for Election Approach! More will come out!!

  • @NarasimhanV
    @NarasimhanV 9 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 9 дней назад +1

    2 Easy way to earn money, to convert black to white, are cine field and politics. Hence new party that is it. Congress and Missioneries are behind vijay, funding too

  • @rajinatarajan9454
    @rajinatarajan9454 9 дней назад

    No doubt at all he is the A team of congress

  • @bavanim3637
    @bavanim3637 9 дней назад

    உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு.....

  • @saimadhura2808
    @saimadhura2808 9 дней назад

    உங்கள் அரசியல் அலசல் 100% சரி

  • @pattabiraman54
    @pattabiraman54 9 дней назад

    நீட் விலக்க முடியே முடியாது என்று சொன்னவரே நளினி சிதம்பரம் அவர்கள் கூறி உள்ளார்.

  • @nagamuthubalasubramani9726
    @nagamuthubalasubramani9726 8 дней назад

    MGR great 😘

  • @natarajansivam1302
    @natarajansivam1302 9 дней назад +1

    Separatism gives out the story.

  • @nagarajanm-c3e
    @nagarajanm-c3e 8 дней назад

    MGR avargalukku nigar MGR mattume