அடியின் உச்சக்கட்டம் - ஈழத்தின் தவில் மேதை NRS.சுதா -தவில் தனி ஆவர்த்தனம்.
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம்,வரணி சிட்டிவோரம் கண்ணகை அம்மன் கோவில் (2023) திருவிழாவில் இடம்பெற்ற,தவில் தனி ஆவர்த்தன கச்சேரி காண்பிக்கப்படுள்ளது.இதில் ஈழத்தின் தவில் மேதை NRS.சுதாகரன்,அவர்களின் தனி ஆவர்த்தனம் காண்பிக்கப்பட்டுள்ளது.சுமார் 30 நிமிடங்கள் வரை தனி ஒருவரின் தவில் வாசிப்பாக இது அமைந்திருந்தது.
எம்முடன் இணைந்திருங்கள்
🔔எமது யூ ரியூப்: / @jaffnakovil
🔔எமது வாட்ஸ் ஆப் குரூப் :chat.whatsapp....
🔔எமது முகநூல் :www.facebook.c...
#jaffnakovil #thavilnadaswaram #jaffnaகோவில் #melakacheri #jaffnamelakacheri #தவில் #நாதஸ்வரம் #மேளக்கச்சேரி