அடியின் உச்சக்கட்டம் - ஈழத்தின் தவில் மேதை NRS.சுதா -தவில் தனி ஆவர்த்தனம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம்,வரணி சிட்டிவோரம் கண்ணகை அம்மன் கோவில் (2023) திருவிழாவில் இடம்பெற்ற,தவில் தனி ஆவர்த்தன கச்சேரி காண்பிக்கப்படுள்ளது.இதில் ஈழத்தின் தவில் மேதை NRS.சுதாகரன்,அவர்களின் தனி ஆவர்த்தனம் காண்பிக்கப்பட்டுள்ளது.சுமார் 30 நிமிடங்கள் வரை தனி ஒருவரின் தவில் வாசிப்பாக இது அமைந்திருந்தது.
    எம்முடன் இணைந்திருங்கள்
    🔔எமது யூ ரியூப்: / @jaffnakovil
    🔔எமது வாட்ஸ் ஆப் குரூப் :chat.whatsapp....
    🔔எமது முகநூல் :www.facebook.c...
    #jaffnakovil #thavilnadaswaram #jaffnaகோவில் #melakacheri #jaffnamelakacheri #தவில் #நாதஸ்வரம் #மேளக்கச்சேரி

Комментарии • 13

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +2

    WOW SUOERB JAFFNA KOVIL THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤👌🙏🙏🙏

  • @satha......9682
    @satha......9682 Год назад +1

    அருமை..🎉

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Год назад

      நன்றி உறவே 👍❤️

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 Год назад +1

    extraordinary talent surely gift of god, he needs to be awarded by our government internationally recognized skill nandri for this great video

  • @kanaga65649
    @kanaga65649 Год назад +1

    Super 👍

  • @asokanharikrishnan9472
    @asokanharikrishnan9472 Год назад +1

    ❤❤

  • @balenthirensinathamby2751
    @balenthirensinathamby2751 Год назад +2

    சிறப்பு அதிரடியாகதான் உள்ளது என்றாலும் தற்போது முப்பது நிமிடம் தொடர்வாசிப்பு பெருமையாககூறுகின்றீகள் முன்னைய இவரது தகப்பன்காலத்தில் அவர் சின்னராசா கோவிந்தசாமி கணேசர் குமரகுருபரன் பத்மநாதன் பாலகிருஷ்ணன் பஞ்சாபிசேகன் தடசணாமூர்தியர் (அவர்தனியாகதான் நடாத்துவார்) இப்படியாணேர் அக்காலத்தில் தொடர்ந்து மூன்றுமணிநேரம் கோவில் கச்சேரி வைப்பார்களே அதும் மிகசிறப்பாக இருக்கும்

    • @JaffnaKovil
      @JaffnaKovil  Год назад

      நன்றி அண்ணா, உங்கள் பயனுள்ள தகவலுக்கு. தொடர்ந்தும் இணைந்திருங்கள்.👍😊