கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது..ஆனால் ரசிக்க மட்டுமே தெரியும்..செவிக்கும்மனதிற்கும் இனிமையாக இருக்கிறது இந்த இளம் வித்வான்களின் வாசிப்பு..மென்மேலும் வளர்ந்து வளத்துடன்,நலத்துடன் பலத்துடன் , வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி பிரார்த்திக்கிறேன்.. வாழ்க ,வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்.. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
விளையும் பயிர் முளையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது கச்சேரி இருக்கிறது. அருமை அருமை மிகவும் அருமை. நிச்சயமாக இவர்களது எதிர்காலம் அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அற்புதம், வாழ்க வளமுடன். அருமையான இசை கலைகள் . அன்றும்,இன்றும்,என்றும் மாறாத மரியதை சேமிக்கும் துறை . குழந்தைகளை படிப்பு மட்டும் அல்லாமல் நமது பாரம்பரியமான இசையும் ,வாத்தியங்களையும் கற்று கொள்ள பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இறைவன் ஆசியும்,நல்ல முயர்ச்சியும் ,சாதகமும் தேவை. ஆர்வமும் நல்ல ஆசிரியரும் கூட துணையாக இருக்க வாழ்த்துக்கள்.🎉🎉 வாழ்க வளமுடன். 🎉🎉🎉🎉
அற்புதம்.இந்தத் தம்பிகளிடம் மயங்கினேன்.தமிழர் பண்பாட்டின் ஓரங்கமான இந்த இசையை ஆயிரம் ஆண்டுகளுக்கு இவர்களால் எடுத்துச் செல்ல முடியும்.போர் நடந்து அழிவை ஏற்படுத்தியபோதும் இவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் ஈழத் தமிழர்கள் போற்றத் தக்கவர்கள்.
🙏🙏🙏🙏🙏 sri lanka yallpana tamil makkal anmigathil agamam maramal kadai pedi parval;🙏🙏🙏🙏 ; namathu tamilnadu il makkal thanagu thaguntha mathiri samy kumpidum murai ea matri kolvargal; om nama shivaya; 🙏🙏🙏🙏🙏
We must encourage youngsters those who are so talented, boys and girls are really talented, as our tradition we must encourage nadaswaram and Dhavil in all the occasions like marriages and temple functions etc. My salute to the organisers of this program. Long live our tradition.
Nice & Good Luck... But, do not skip your studies... Music skill with proper academic will take you to greater heights in life... Don't forget.pls... .
இந்த வயதில் இவ்வளவு அருமையாக வாசிக்கும் இவர்களது எதிர் காலம் பேரும் புகழோடும் ஒளிமயமாகவும் இருக்கும்.வாழ்க வளமுடன்.
அனைத்து மாணவர்களுக்கும்நல்வாழ்த்துக்கள்.
மங்கள இசையுடன் குழந்தை கள் பாராட்டுக்குரியது
மூத்த வித்துவான்கள் ஆசிர்வாதம். ஆசான்களுக்கு வணக்கம். என் உயிர் தமி்ழ் வாழ்க. முத்தமிழ் வாழ்க.
கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது..ஆனால் ரசிக்க மட்டுமே தெரியும்..செவிக்கும்மனதிற்கும் இனிமையாக இருக்கிறது இந்த இளம் வித்வான்களின் வாசிப்பு..மென்மேலும் வளர்ந்து வளத்துடன்,நலத்துடன் பலத்துடன் , வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி பிரார்த்திக்கிறேன்.. வாழ்க ,வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்.. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வயதில் சிறியவர்கள் ,ஆனால் வாசிப்பில் மிக பெரியவர்கள்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணத்து நாதஸ்வர தவில் கலைஞர்களை போல் உள்ளது..
யாழ்ப்பாணத்தில் மட்டுமே இது சாத்தியம் 🕉🕉🕉🎵🎵🎵🎵very blessed children 🙏🙏🙏
நான் மதம் மாறி சென்று பிறகு தாய் மதத்திற்கு திரும்ப வந்தது இந்த யாழ்ப்பாணத்தார்களை கண்டு தான். இசை கலாச்சாரம் இவர்களை கண்டு தான் ஈர்க்கப்பட்டேன்.
குழந்தைகளா மிகவும் அருமை
இழய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முகமாக இவர்களை அழைத்தமைக்கு உபயகாரர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்❤.இவர்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்
இளயதலைமுறை
@@mmalag669இளைய தலைமுறை
இளைய தலைமுறை
மகாதேவரையும், மகா சக்தியையும் மயக்கும் மங்கல இசை, கீர்த்தனைகள் மிக அருமை.
விளையும் பயிர் முளையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது கச்சேரி இருக்கிறது. அருமை அருமை மிகவும் அருமை. நிச்சயமாக இவர்களது எதிர்காலம் அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சிறிய பையன்களின் வாசிப்பஉ அருமை மேன்மேலும் வளர வாழ்துகள்
எனக்குப் பெரிய இசை ஞானம் கிடையாது ஆனாலும் மிகவும் ரசிக்கும்படியாக! வேங்கைகள் மேலும் மேலும் உச்சத்திற்கு செல்ல எனது ஆசிகள் 🎉🎉🎉
குழந்தை செல்வங்களே இசை பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 உங்கள் இசை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் செல்வங்களே 🙏🙏🙌🙌
Valga Valamudan
அருமை அருமை வளர் தலைமுறையினர் முயற்சிகள் பாராட்டுக்குரியது.என்றும் இறையருளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நல்லதே நடக்கும் நன்மையே பயக்கும் நாளும்
மிகப்பெரிய சாதனைகளைக் காண உலகம் காத்திருக்கிறது.
Heart warming to see traditional instruments come alive. Good times aren't far away
Manam niraivu
அருமை.மேன்மேலும் வளர இறையருள் உடன் வாழ்த்துக்கள்.
Arpudham mirudhankamverigood,
உண்மையில் அருமையான நிகழ்ச்சி மேன்மேலும் வெற்றி பெற இதய பூர்வமான வாழ்த்துக்கள்
நடுவில் இருக்கும் பையன் தனது முழு ஆற்றலுடன் முழு மூச்சில் நாதஸ்வரம் வாசிக்கிறார்.
இளைய..
மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
வாய்ப்பு கொடுத்த அணைவர்க்கும் மிகவும் நன்றி ஐயா
Excellent performance illay thalaimurai valthukal valka valamudan
இவர்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்
His teacher is great.. God bless student and teacher.
Naduvil vaasikkum siruvanumThavil vaasikkum siruvargalum excellent. Hats off to them. Where was it performed "
Very commendable performance by all children. They are blessed by God.
I'm so excited to listen to these youngsters.
May the mighty Lord shower all the blessings and love upon these children for a bright future 🙏
வாழ்க வாழ்க...இளைய கலைஞர்கள்....
🎉🐿️🔔🐒🎉 உண்மைதான்."...அடி பின்றாங்க ஜீ🎉
வாழ்க தமிழ்...
வாழ்க எம் பாரம்பரியம்...
அற்புதம், வாழ்க வளமுடன். அருமையான இசை கலைகள் . அன்றும்,இன்றும்,என்றும் மாறாத மரியதை சேமிக்கும் துறை . குழந்தைகளை படிப்பு மட்டும் அல்லாமல் நமது பாரம்பரியமான இசையும் ,வாத்தியங்களையும் கற்று கொள்ள பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இறைவன் ஆசியும்,நல்ல முயர்ச்சியும் ,சாதகமும் தேவை. ஆர்வமும் நல்ல ஆசிரியரும் கூட துணையாக இருக்க வாழ்த்துக்கள்.🎉🎉 வாழ்க வளமுடன். 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்*
முன்னேறுவோம்*
வாருங்கள்
நிகழ்ச்சி நடத்துவோம்*
கோவையில்*
நன்றி*
அருமையான ஊக்கம் தந்து வரவேற்கும் தங்களின் பதிவினை பாராட்டுகிறேன் அன்பரே 👍
இறைஅருள்கிடைக்கட்டும்
great music by our next generation. Torch bearers of our culture
Super younger generation children 🎉🎉🎉
Salute to theirs MASTER, and a very bright future is for those young artists. Blessings.
🎉⚛️🙏⚛️🎉யப்பா..🎉
சிறப்பு வாழ்க வளர்க
அற்புதம்.இந்தத் தம்பிகளிடம் மயங்கினேன்.தமிழர் பண்பாட்டின் ஓரங்கமான இந்த இசையை ஆயிரம் ஆண்டுகளுக்கு இவர்களால் எடுத்துச் செல்ல முடியும்.போர் நடந்து அழிவை ஏற்படுத்தியபோதும் இவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் ஈழத் தமிழர்கள் போற்றத் தக்கவர்கள்.
All the best to young nadhaswara artists group. Such ambition is indeed so everything is possible. Good performance by all.
Arumiyana vasippu vazga valamudan...
Very nice and best wishes God bless you all 🙏🙏🙏
வாழ்த்துக்கள் boys❤❤❤❤❤
Kalaivivankalneeduzh vazhkavazhamudan
நன்று. மகிழ்ச்சி. மிகவும் நன்று நன்றி
இளம் வித்வான்கள் வாழ்க வளர்க நாதஸ்வரம் & மிருதங்க இசையோடு பல்லாண்டு.
வாழ்த்துக்கள் குட்டீஸ்
அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். ❤❤❤❤❤
வாழ்க வளமுடன்
மூர்த்திகள் அனைவரும்சிறியோராயினும்.அவர்களின்.கீர்த்திஉன்மையில்பெரியதுதான்
கச்சேரி அடி பின்னிட்டாங்க போங்க A PLAIN TRIBUTE கச்சேரி அடி பின்னிட்டாங்க போங்க கச்சேரி அடி பின்னிட்டாங்க போங்க
Great performance
வாழ்த்துக்கள்...💐
🙏🙏🙏🙏🙏 sri lanka yallpana tamil makkal anmigathil agamam maramal kadai pedi parval;🙏🙏🙏🙏 ; namathu tamilnadu il makkal thanagu thaguntha mathiri samy kumpidum murai ea matri kolvargal; om nama shivaya; 🙏🙏🙏🙏🙏
Lord Siva always bless this children's performance ❤️.Siva Siva Siva ❤️.
First time I have watched this. Amazing performance. Best of luck for everyone.
அருமையான இசை குழு
Very happy to see the talent of youngsters. They have the blessings of God. Congratulations to the proud parents to motivate the children .
Supero super !!
நன்றி.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉
Awesome valarrga Nathaswara isay
பாராட்டுக்கள்
வாழ்த்துககள்.
நன்று வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
incredible not so easy to paly at this age;wonderful
superb
We must encourage youngsters those who are so talented, boys and girls are really talented, as our tradition we must encourage nadaswaram and Dhavil in all the occasions like marriages and temple functions etc.
My salute to the organisers of this program. Long live our tradition.
Very very good
Super awesome. Such young children with great knowledge of music. Wishing them brilliant future.
வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏 ulaga pugal natha swara sakravarthygal&thavil vithuwangal ulla unmiga desam sri lanka il ulla yaalpannam;🙏🙏🙏🙏🙏🙏🙏
Super.All The Best.🎉🎉🎉🎉
SUPER
Stars...
Super ❤ wishes
Excellent performance by the children 👍
God Grace to them 🙏🏽🙏🏽
Excellent performances 🎉
🎉super
Very nice 👍
👍👏👏👏👏👏👏👍❤
super
அருமை . வாத்தியத்தின் பெயர் நாகம். அதில் ஸ்வரம் வாசிப்பதால் அது நாகஸ்வரம் . நாதஸ்வரம் என்பது தவறு
என்றும் அழியாத தெய்வீக கலை.வாழ்க பல்லாண்டுகாலம்
👪🙏
🎉❤
🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
❤❤🎉🎉
நாதமும் தவிலும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.
Super🎉❤
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க👌🏻👌🏻💐💐
I dont Know any other words Lord oppiliappan blessing allof the child
Nice & Good Luck... But, do not skip your studies... Music skill with proper academic will take you to greater heights in life... Don't forget.pls...
.
Yaalpanam makkal anmiga patru ullavargal; tamil gu perumai serpavargal;
இளைய தலைமுறை
என்று இருக்கனும்
இவர் கழுக்கு ஒரு கச்சேரி தர்றேன் போன் நம்பர் வேண்டும்
0094768850754
இந்த மேதைகளின் தொடர்பு எண் மற்றும் முகவரி தரவும்
0094768850754
Place please