நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. நான் வேலையில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு ரிசைன் லெட்டர் கொடுத்து விட்டேன். என்னுடைய அதிகாரி கடவுள் போல என் லெட்டரை வாங்கவில்லை. இன்று வேலை பழகிவிட்டது. ஆனால் வேலை நேரம் தான் கொஞ்சம் அதிகம். ஆனால் 29, 30 தேதி ஆனால் சம்பளம் வந்து விடும். அரசாங்க வேலை. வருடம் ஒரு சம்பள உயர்வு. இரண்டு DA உயர்வு
Yes correct answer given by raghu sir, i am EX Army joined on 2021 December batch, Really sorry for the job, no body gives respect for you in judicial department, Very worst service, i am EX Army no respect give by others, what can I do, this is government job not good job for education person, Timing was for the job Evening reach on duty 5.30 to morning 9.45 compulsory biometric system available, please request to think before joining the judicial department,
My wife also already working court, typist tempravory job, Last 4 years no job , 3 years working experience previous exam Mark 117 good marks full expecting also but not selected , so sir solrathu correct
ஐயா இந்த வீடியோ பதிவு மிக அருமை. ஆனால் இந்தபதிவினை, நாங்கள் பணியில் சேர்வதற்கு (20/2/23) முன்பதிவில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி!.
Epo bro new notification varum na wait panite iruken notification kaga nanum last 2021 la OA ku interview varaikum poiytu select aagama poiyta bro but indha tym na kandipa select aagi avanga endha work kuduthalum na seyiran bro andha mind set la dha iruken
ஐயா TNPSC _யிடம் MHC பணியாளர் நியமனங்களை ஒப்படைத்தது தவறு.தேர்வுவைத்து பணியாளர் நியமனம் செய்ய காலதாமதம் அதிகம்.இனி MHC மூலம் நியமனம் நடப்பதால் பணியாளர் நியமனம் விரைவில் நடந்து வேலைப்பளு குறைய வாய்ப்புகள் இனிஇருக்கும். நன்றி!.
தெளிவாக அறிவுரை கூறினார்கள். பாராட்டுக்கள் .அதிகமா படிச்ச அறிவாளிகள் தான் இந்த வேலையை தூக்கி எறிவார்கள் அதுதான் உண்மை.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. நான் வேலையில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு ரிசைன் லெட்டர் கொடுத்து விட்டேன். என்னுடைய அதிகாரி கடவுள் போல என் லெட்டரை வாங்கவில்லை. இன்று வேலை பழகிவிட்டது. ஆனால் வேலை நேரம் தான் கொஞ்சம் அதிகம். ஆனால் 29, 30 தேதி ஆனால் சம்பளம் வந்து விடும். அரசாங்க வேலை. வருடம் ஒரு சம்பள உயர்வு. இரண்டு DA உயர்வு
Pls intha exam ku eppadi prepare panninga nu sollunga
Examiner, bailiff works kastama irukuma...sir
நானும் notification 36தேர்வு செய்யப்பட்டு தற்போது கடந்த ஒரு ஆண்டு காலமாக காத்து கொண்டு இருக்கிறேன்
எத்தனையோ பேர் பயிற்சி தேர்வு என நினைத்து
பொழுதுபோக்கு ஆக
எழுதுகிறார்கள்
Correct sir, nangalam rompa kastapattuthan irukom
Super speech sir...
உண்மையில் வேலை மிகவும் கடினமாக உள்ளது நான் தற்போது
வேலையில் உள்ளேன்
Yennava irukkinga
Enna Mathiri wk erukkum sis neenga enna post la erukkinga
OA
@@Mohith1305 ungaluku wrk velila pora mathiri irukkum ah illa office la thana sis
Enna velai
Yes correct answer given by raghu sir, i am EX Army joined on 2021 December batch,
Really sorry for the job, no body gives respect for you in judicial department,
Very worst service, i am EX Army no respect give by others, what can I do, this is government job not good job for education person,
Timing was for the job Evening reach on duty 5.30 to morning 9.45 compulsory biometric system available, please request to think before joining the judicial department,
சூப்பர் அண்ணா செம்ம 👌👌👌👌👌
தெளிவான அறிவுரை, விளக்கம்.
மிக்க நன்றி...
My wife also already working court, typist tempravory job, Last 4 years no job , 3 years working experience previous exam Mark 117 good marks full expecting also but not selected , so sir solrathu correct
Correct Anna. Court la my wife work pannranga. No rest no leave daily duty Anna. Sunday duty
Super sir na 10 th class than padichu irukken loading man
1st time oru exam pass panni irukken but waiting list
Keep try.. ithule paathi verti brother never hope
Correct ta sonningal bro, 👏👏👏👏
அடுத்த நோட்டிபிகேஷன் இல் டிரைவர் போஸ்ட் வருமா இரகு ஐயா?
Vanthuruchu notification
Super nanba
Super Sir
Anna...group 4 la. 167 mbc male no pstm and no typing... Kedaikumma
Sir plz next notification march end la varuma sir....job ila ma kastama iruku sir....😔
Examiner job epdi irukum brother...girls ku suitable aaguma?
Naanum waiting list sir, romba thanks sir , arumaiyana vilakkam.
Super bro 👍
ஐயா
இந்த வீடியோ பதிவு மிக அருமை.
ஆனால் இந்தபதிவினை, நாங்கள்
பணியில் சேர்வதற்கு (20/2/23)
முன்பதிவில் இருந்தால் மிகவும்
சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி!.
Hi friends na OA posting la than iruken remba kastam, remba torture but nama family nalla irukum
Sis sister me also evvalu paathutom ... Innum konjam naal thenhe ithuleyeva irunthure porom..நமக்கான naal oru naal varamala poga pothu..be confidential
Senior Baliff ena work?
Ladies apply panlama?
Sis examiner bailiff works kastama irukuma Please solunga English theriyathu enna panna
Timing sollunga😮 please
@@nehajulit8025 apply panalam
OA and OA ku Killa ulla post panathinga mitha post nallathuthan
Thank You,bro👏👏👏
உண்மை
❤️
Education qualification and age evalavu irukanum Nanpa 🌼
So already working experience person please select next time MHC,
Sir rameswaram job detail sollunga bro
Oder poda mattenguranga band panni vachi irukkanga notification 36 la
Anna waiting listla eruka anna ok Panniruvakala anna pls reply
Sir appati enna work sir kudupaga
Endha vela sonnalum seiyanum
Tnahd enna achi bro
ஆமாம் வேலை கஸ்டம் 9to 8 பாக்கணும்
Leave ellam iruka brother' MHC job la
Epo bro new notification varum na wait panite iruken notification kaga nanum last 2021 la OA ku interview varaikum poiytu select aagama poiyta bro but indha tym na kandipa select aagi avanga endha work kuduthalum na seyiran bro andha mind set la dha iruken
Super bro all the best 🤝🤝🤝
This time oral test iruku sollirukanga epdi question keka porangolao
Tnpsc 4 th and tnpsc 2 work rompa hard bro
Exam date vantha sollunga sir
ஐயா
TNPSC _யிடம் MHC பணியாளர்
நியமனங்களை ஒப்படைத்தது
தவறு.தேர்வுவைத்து பணியாளர்
நியமனம் செய்ய காலதாமதம்
அதிகம்.இனி MHC மூலம் நியமனம்
நடப்பதால் பணியாளர் நியமனம்
விரைவில் நடந்து வேலைப்பளு
குறைய வாய்ப்புகள் இனிஇருக்கும்.
நன்றி!.
எ. கா நன்றி சகோ
Senior Baliff ladies apply panlama sir
Sir,94 marks cv atern panen kidaikala
Crt uh soninga bro indha exam ku apply panna job kedacha poganum adha vitutu sila per work kashtama iruku nu vitu tu vandhuta adhu over bro
Timing please
Ss sir
இந்த வேலை
100 percent nejam
வேலை இல்லா துயரத்தைவிடவா
😂😂😂🔥🔥🔥