Это видео недоступно.
Сожалеем об этом.

விருச்சிகம் - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 viruchigam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • விருச்சிகம் - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 viruchigam | scorpio

Комментарии • 131

  • @selvakumar-qm8cg
    @selvakumar-qm8cg Месяц назад +31

    உயிர் மட்டும் தான் இருக்கு எப்ப நல்ல நேரம் வரும் எப்ப தானே பிரச்சனை எல்லாம் ஒளியும் பார்க்கிறேன்

  • @subuusivan
    @subuusivan Месяц назад +170

    விருச்சக ராசி போல் பாவப்பட்ட ஜென்மம் உலகில் இல்லை 😭

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Месяц назад +28

    😭😭😭😭 viruchigam rasi 💯 Mattum epovum nallathu nadakuthu 😢😢😢😢 ரொம்ப பாவம் பட்ட ராசி விருச்சிகம் 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @R.Saranyarajavel97
    @R.Saranyarajavel97 Месяц назад +67

    மாதம் மாதம் தான் கடந்து போகுது ஆனால் நல்லதுதான் நடக்க மாட்டிக்குந்து 😢

  • @vennilaw5301
    @vennilaw5301 Месяц назад +7

    🙏என்னைப்பொருத்த வரை உங்கள் பலன் கள் பெரிதும் உண்மை

  • @nirmalamunusamy8304
    @nirmalamunusamy8304 Месяц назад +10

    உங்கள் வாக்கு தெய்வ வாக்கு போல் நம்மபிக்கை தருகின்றது
    நன்றி ஐயா❤

  • @harishmohanharis
    @harishmohanharis Месяц назад +19

    Negative ah solra ellam nadakuthu. Ana positive ah solra eathume nadaka matenguthu.

  • @balaji11061987
    @balaji11061987 Месяц назад +13

    அடமழை ஆரமபிச்சு வெளுத்து வாங்கப்போகுதுடா. உடம்ப இரும்பாக்கிக்கடா விருச்சிகா😳😳😳

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 Месяц назад +12

    எதையும் எதிர்பார்காதே! நண்பர்களே! நீங்கள் என்ன? எதிர்பார்கிறீர்களோ! அது நடக்காது! அதனால நடப்பதை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்! மாறும் என நம்புங்கள் அதை தவிர வேறு வழியில்லை! நானும் உங்களை போன்று விருட்சகம்தான்!

  • @abdulnabi4040
    @abdulnabi4040 Месяц назад +23

    மே மாதம் ஜுன் மாதம்போச்சு இப்போ ஜூலை மாதம் 12 தேதி பார்ப்போம்

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 Месяц назад +22

    புகழுக்கு குறைவு இல்லை. பணம்தான் குறைகிறது

  • @ShanthiShanthi-yp7pu
    @ShanthiShanthi-yp7pu Месяц назад +11

    Thanks sir 🙏

  • @t.easwaramurthymurthy5072
    @t.easwaramurthymurthy5072 Месяц назад +1

    ஐயா இதுக்கு மேல என்ன கஷ்டம் வந்தாலும் பாத்துக்கலாம். ஏன் என்றால் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம். கேவலம். எல்லாம் பட்டாச்சு

  • @jeyagandhi841
    @jeyagandhi841 Месяц назад +8

    ஆயுள் தொடங்கி ஆயுள் முடியும் வரை இதே தான் சொல்கிரேர்கள். விருட்சகத்த வைத்து ஜோசியருக்கு நல்ல வருமானம்.

  • @mugunthkitchen
    @mugunthkitchen Месяц назад +45

    ஏற்கனவே செம்ம கேவலமாக நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கு. நீங்கள் திருப்பம் சொல்லும் போது இன்னும் ஏதோவொரு பயங்கரமா நடக்க போகிறது என்று பயம் ஏற்படுகிறது.

  • @pnalinimadhes1624
    @pnalinimadhes1624 Месяц назад +7

    Thank you sir

  • @user-nr9oq3uf4o
    @user-nr9oq3uf4o Месяц назад +2

    Thanks for energetic speech 🎉❤

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Месяц назад +3

    Nandri Ayah 🙏

  • @k.p.madanagopalan7720
    @k.p.madanagopalan7720 Месяц назад +2

    Very pleasant to hear. operation sucess,but patient died.

  • @kamalasankarik3223
    @kamalasankarik3223 Месяц назад +1

    Nanri sir

  • @Saraswathy-li9tc
    @Saraswathy-li9tc Месяц назад +17

    Sorry அதிர்ஷ்டம் இருந்தா தான் எல்லாம்.நல்லதுநடக்கும் அவ்வளவுதான்

  • @githageetha9016
    @githageetha9016 Месяц назад

    Past is absolutely correct we will wait and what happened in future

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Месяц назад

    அருமை நன்றி

  • @NithyadeviNithya
    @NithyadeviNithya Месяц назад +2

    இப்படிதா சொல்றீங்க ஆனா எல்லா மாதம் மும் போகுது எல்லா வருஷமும் போகுது ஆனா என் கஷ்ட்டம் மட்டும் போகாமாட்டிங்குதூ 😢

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey Месяц назад

      Correct ah check pannunga eppo nalla erukkanume

  • @dprasad1990
    @dprasad1990 Месяц назад +8

    😂😂 Naa job theditu iruka, kaari thupara Mari tha Sir iruku.. Papom July 12 mela Work kedacha ungala contact panra Sir..

  • @user-dg7dx5xh5s
    @user-dg7dx5xh5s 28 дней назад

    விருச்சிகம் ராசி மாதிரி ஒரு ராசி இருக்கவே கூடாது அவளோ கஷ்டம் படும் ராசி விருச்சிகம் ராசி தான்

  • @yamunakannan6237
    @yamunakannan6237 Месяц назад

    Hope your words come true

  • @sudhabalaji2543
    @sudhabalaji2543 Месяц назад +2

    எனக்கு சூரிய தசை நடக்கிறது இது பொருந்தும் மா ஐயா

  • @mahendranchellaiah9918
    @mahendranchellaiah9918 Месяц назад +1

    Thanks sir

  • @nandakumar.n8292
    @nandakumar.n8292 Месяц назад +1

    Ippadiya sagura varaikkum masa masam varusa varum calendar pathutte irukka vendiyadhu than oru puriyojanum illa 😢

  • @sivamv3649
    @sivamv3649 Месяц назад

    உயிர தவற வேற எல்லாமே இழந்ததுதா மிச்சம்😢

  • @user-ch3bn2zl7o
    @user-ch3bn2zl7o Месяц назад +2

    உயிர் மட்டும் தா இன்னும் போகல 😢 அதும் எப்போ போகுதோ

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey Месяц назад

      Kasta pattu lesson edukkanum

  • @Thilovetri
    @Thilovetri Месяц назад

    Ayya neenga sonnathu ellame correct aana enna neenga sonna kastam mattum crta varuthu nallathu onnume nadaka matuthu

  • @vanvanroja3771
    @vanvanroja3771 Месяц назад +1

    நன்றிஐயா

  • @kalakamtv505
    @kalakamtv505 Месяц назад

    Ennudaya rasi viruchiham indru ennudaya varumanam ₹200 amma appa nan wife 2 kulanthaikal indru irauv sapittom nallai?????

  • @sakila1254
    @sakila1254 Месяц назад +8

    ஜூன் மாசம் 29-ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்கு நல்லா இருக்குதுன்னு எல்லா ஜோசியக்காரன் சொன்னாங்க இப்ப நீங்க 16 தேதிக்கு மேல ன்னு சொல்றீங்க எது உண்மை

    • @nethajigreen1204
      @nethajigreen1204 Месяц назад

      அது போன மாசம், இது வேற மாசம். 😂 அடுத்த மாதமும் சொல்லுவாங்க 😅 wait nd see

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Месяц назад +1

      எதுவும் உண்மையில்லை
      மரணம் எதிர்நோக்கியிருக்கிறது
      என்பது மட்டுமே உண்மை.

  • @amirthalingam66
    @amirthalingam66 Месяц назад +5

    ஜூன்.. போனால்.. ஜூலை.. காற்றே

  • @vaalupasangacomedy
    @vaalupasangacomedy Месяц назад

    நாலு வார்த்தை நல்லதா சொன்னிங்க

  • @jayakumar8085
    @jayakumar8085 Месяц назад

    Yeppo than intha ashtharshama sani pogum innum yevalo year erukku

  • @nandakumar.n8292
    @nandakumar.n8292 Месяц назад +3

    Yella suriya kudumbamum nalatha irukku yennoda kudumbam tha nalla illa😮

  • @mageswaris3929
    @mageswaris3929 Месяц назад +1

    Pess rate

  • @sureshrammohan4717
    @sureshrammohan4717 Месяц назад

    Sir, oru oru astrologer onnu onnu solringa. Yaara namuradhu...ithuvaraikum oru nalladhum nadakala....financial la yum seri mana alavilum seri oru nalladhu kuda nadakala. Enda madiri audio kettu kettu edachi munnatram kidaikum inu ground work panna ellam buss aaidichi.

  • @RaviRavi-mp2wm
    @RaviRavi-mp2wm Месяц назад

    ஐயா நீங்க சொல்லி எதுவுமே நடக்க போவதில்லை கடவுள் எழுதிய எழுத்து தான் விதியின் படி தான் அனைத்துமே நடக்கும் நீங்க சொன்னதும் பணம் பொருள் சொத்து எல்லாமே வந்து விடுமா

  • @bharathkumar-bf1uo
    @bharathkumar-bf1uo Месяц назад

    Sir dream 11 win pannuvanaa

  • @a.neelamegakannankannan9105
    @a.neelamegakannankannan9105 Месяц назад

    கட்டணம் கூறுங்கள் அய்யா

  • @dhayanithi5797
    @dhayanithi5797 Месяц назад

    Sir naa job kku try pannuran ketaikkuma

  • @nilanthininila8937
    @nilanthininila8937 Месяц назад +2

    Sir enakum inum work ila sir...

  • @Yuvi_chml
    @Yuvi_chml Месяц назад

    எங்க அம்மா கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு முறை கிழே விழுந்து இரண்டு எலும்பு முறிவு எப்படி வாழ்க்கைல முன்னேறுவதுன்னு தெரியவே இல்லை 😢

  • @susilakrishnamaraja5901
    @susilakrishnamaraja5901 Месяц назад

    Enaku therinjavaraikum viruchigarasipola mosamana rasi ethuvumeillepa rasiye mattum nambave nambathinga eppo paru viruchigam ippo nallairukum inimel nalla ogonu varuvinga apdi ipdinu summa alli oothuvanga ana mannu mayirum nadakathu ada mooditu pongaya neenga onnm sollame irunthale pothum nanga oralavuku nimmathiyavachum irupom pothunda sami neengalum onga josiyamum 🙏

  • @user-ou7wx2ls6w
    @user-ou7wx2ls6w Месяц назад +1

    Thank u sir

  • @harishmohanharis
    @harishmohanharis Месяц назад

    Enakku nambikaye potchu.

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh Месяц назад

    கேட்டை நட்சத்திரம் திங்கட்கிழமை

  • @butterflylife-zh5sf
    @butterflylife-zh5sf Месяц назад

    Kakkaiki thinamum unavu veiyungal el thaiyur kalanthu konjam nimmathi kidaikum

  • @SanthiSanthi-g4r
    @SanthiSanthi-g4r Месяц назад

    Hai

  • @user-zr6el7qy7z
    @user-zr6el7qy7z Месяц назад

    MADHAM MADHAM THAN kadandhu pogudhu evanuku edhan velai mela ullavan vilaiyattu vazkai enbadhu kadikaram

  • @user-fw4ki3nd1r
    @user-fw4ki3nd1r Месяц назад

    எல்லாமே கஷ்டமதான் இருக்கிறது

  • @mrubendra2828
    @mrubendra2828 Месяц назад

    தன்னம்பிக்கை இழந்து விட்டது.

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz Месяц назад

    இன்னும் கூட கடன் தொல்லை குறையவில்லை உடல் நிலை சரியாக வில்லை தொழில் நஷ்டம் மனவேதனை உயிர் மட்டுமே உள்ளது😂😂😂😂

  • @ganthijayan5810
    @ganthijayan5810 Месяц назад

    எனி சாத்தான் வழிபாடுதான்

  • @jayakarthisurgicare8926
    @jayakarthisurgicare8926 Месяц назад

    கைய வச்சு கேமராவை தள்ளி விட்ராதிங்க சார்.. 😅

  • @MChinnasamy-ey9du
    @MChinnasamy-ey9du Месяц назад

    விருச்சிகம்ராசி

  • @devaMagudesh
    @devaMagudesh Месяц назад

    vrishchik Rashi all are 100% Fake new only😂. Reason : I am vrishchik Rashi life no good news😢

  • @Ag143edits
    @Ag143edits Месяц назад +2

    எனக்கு ennum வேலையே கிடகல😢

  • @eswaranekm4444
    @eswaranekm4444 Месяц назад +1

    😢😢

  • @BNS58
    @BNS58 Месяц назад

    17

  • @umamaheshwari1729
    @umamaheshwari1729 Месяц назад

    😢ss

  • @jayaprabhu8634
    @jayaprabhu8634 Месяц назад

    கல்யணம் நடக்குமா நடக்காதா அத மொத சொல்லுக

  • @user-ii9ts3kg9w
    @user-ii9ts3kg9w Месяц назад

    Good super

  • @jayalakshmieshwar6717
    @jayalakshmieshwar6717 Месяц назад

    After July 12th😂😂😂😂

  • @manjuladevimanjuladevi451
    @manjuladevimanjuladevi451 Месяц назад

    😢😢😢😢

  • @ntacreations
    @ntacreations Месяц назад +1

    😂

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 Месяц назад

    விருச்சக ராசி என்று பெயரை சொல்லக்கூடாது விருச்சிக ராசி என்று சொல்வதற்கு கிரிக்கெட்டும் மைதானம் அப்படி என்று சொல்லலாம் ஓவர் சிக்ஸ் சிக்ஸ் சிக்ஸ் என்று அடிக்கலாம்

  • @manir4165
    @manir4165 Месяц назад

    Enakku ennumPass ayituvana

  • @anuras5795
    @anuras5795 Месяц назад

    👎👎👎👎👎👎👎👎👎

  • @vennilaw5301
    @vennilaw5301 Месяц назад +2

    🙏என்னைப்பொருத்த வரை உங்கள் பலன் கள் பெரிதும் உண்மை

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel Месяц назад +2

    Thank you sir

  • @SanthiSanthi-g4r
    @SanthiSanthi-g4r Месяц назад

    Hai

  • @JothiPrakashKumar
    @JothiPrakashKumar Месяц назад

    😂

  • @naveenr6054
    @naveenr6054 Месяц назад

    Thank you sir

  • @SanthiSanthi-g4r
    @SanthiSanthi-g4r Месяц назад

    Hai