April Mazhai - HD Video Song | ஏப்ரல் மழை | 123 Film | Prabhu Deva | Jyothika | Deva | Ayngaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #Ayngaran #123Film #Deva
    Here's the superhit song ''April Mazhai' from '123' starring Prabhu Deva, Jyothika and others. Music composed by Deva.
    Song Credits:
    April Mazhai
    Singers: Anuradha Sriram
    Music: Deva
    Lyrics: Thamarai
    123 is a 2002 Indian trilingual romantic comedy film directed by K. Subash. It was made in three languages (Tamil, Kannada, and Telugu) simultaneously with a few changes. The film stars real-life brothers Prabhu Deva, Raju Sundaram, and Nagendra Prasad in the lead roles alongside Jyothika as the main female lead, while Deva composed the film's music.
    Directed by K. Subash
    Produced by B. Kumar
    Starring Prabhu Deva
    Nagendra Prasad
    Raju Sundaram
    Jyothika
    Cinematography: Y. N. Murali
    Edited by Krishnamoorthy-Siva
    Music by Deva
    Production
    company
    Sidhesh Films
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - / ayngaran

Комментарии • 221

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 2 года назад +99

    வாழ்கை ரொம்ப அதிசயம் வாழ்ந்து தானே பார்க்கணும்😍

  • @jayasreevendhan9027
    @jayasreevendhan9027 2 года назад +127

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பத்து முறை கேட்டாலும் சலிக்காத பாடல் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும் 🎼🎼🎼🎼🎼

  • @palani5433
    @palani5433 2 года назад +63

    👸👥👥
    ம்ம்ம் ம்ம்ம் ...
    டிங்டாங் டிங்டாங்
    ( டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ... )
    டிங்டாங் டிங்டாங்
    ( டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ... )
    👸
    ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸
    என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸
    தென்றல் எந்தன் மடியில்
    👸👥👥
    நன நன நன னா னா னா
    👸
    போடும் குட்டி தூக்கம்
    👸👥👥
    நன நன நன னா னா னா
    👸
    கண்ணை விழித்து பார்த்து தேநீர் கூட கேட்கும்
    பொய் இல்லை
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸
    ஆஹா ஆஹா
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸
    ஏஹே ஏஹே
    ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே
    என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே
    @ Pala Ni
    👸
    தலைகீழாய் விழுகும் அருவி
    துள்ளி கொண்டு எழுந்து ஓடும்
    பாறை மேல் மோதும் போதும்
    பாடி கொண்டு குலுங்கி ஆடும்
    நானும் அந்த அருவி போல ஆடி பாடுவேன்
    இங்கு எந்த பாறை வந்த போதும் துணிந்து மோதுவேன்
    இதழின் ஓரம் நெளியும்
    👸👥👥
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    👸
    என் சிரிப்பில் உலகம் கவிழும்
    👸👥👥
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    👸
    அழுகின்ற இரவை கூட நான் சிரிக்க வைத்திடுவேன்
    துயில்கின்ற சூரியனின் கை பிடித்து எழுந்திடுவேன்
    கர்வம் கொஞ்சம் உள்ளது
    இளமை என்னை தள்ளுது
    கர்வம் கொஞ்சம் உள்ளது
    இளமை என்னை தள்ளுது
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸
    ஆஹா ஆஹா
    ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே
    என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே
    @ Pala Ni
    👸
    ஆ ஆ ...
    பதினாறு வயது போல
    போதை தரும் வயது ஏது ?
    கனவோடு கைகள் கோர்த்து
    காற்றை உண்டு வாழும் போது
    அள்ள தோன்றும் கிள்ள தோன்றும் மனசு முழுதுமே
    மனம் வெள்ளம் போல அங்கும் இங்கும் ஓட பார்க்குமே
    பயணம் செய்ய பிடிக்கும்
    👸👥👥
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    👸
    படுக்கை சுகமாய் வலிக்கும்
    👸👥👥
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    👸
    வானவில்லை ஊஞ்சலாக்கி
    அடம் பிடித்து ஆடிடுவேன்
    காற்று வீசும் போது நானும் புல்லாங்குழல் ஆகிடுவேன்
    வாழ்க்கை ரொம்ப அதிசயம்
    வாழ்ந்து தானே பார்க்கணும்
    வாழ்க்கை ரொம்ப அதிசயம்
    வாழ்ந்து தானே பார்க்கணும்
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸
    ஏஹே ஏஹே
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸
    ஆஹா ஆஹா
    ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே
    என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே
    👸👥👥
    டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
    👸👥👥👸
    ஆஹா
    டன் டன் டன் டன் டன் டன் டன் டன் ஆ ...
    படம் : 1 2 3 ஒன் டூ த்ரீ ( 2002 )
    நடிகை : ஜோதிகா
    இசை : தேவா
    வரிகள் : தாமரை
    பாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம் & குழுவினர்
    இயக்கம் : K.சுபாஷ்
    சிறப்பு 👌 : இளமை துள்ளலான பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @sweetsams5818
    @sweetsams5818 2 года назад +43

    She is north indian but look her expression and lip sync was perfect , that's only simran and jyo r successful in Tamil film , especially jyo has more intro song in her era

  • @vinujahansini-kq6so
    @vinujahansini-kq6so Год назад +14

    அதிசயமான வாழ்க்கை தான் இது .வாழ்ந்து பார்ப்பது தான் பெண்ணின் தைரியம்.

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +59

    😍🥰இப்போதும் எப்போதும் புதிதாக கேட்பது போல் தோன்றும் பாடல் + குரல்கள்💯♥.....
    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 💫💞💖❣💗💓💕💐🥳

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 2 месяца назад +5

    வாழ்க்கையே அதிசயம் தான்🤣 நாளை என்ன நடக்கும் என்ற அதிசயம்❤❤❤❤❤😂😂😂

  • @AZU_AR
    @AZU_AR Год назад +11

    Jyotika ❤Very Cool And Enjoyed This Song ...!!!

  • @ArunKumar-yw6gb
    @ArunKumar-yw6gb 2 года назад +43

    Anuradha Sriram magical

  • @dlafoot1
    @dlafoot1 4 месяца назад +3

    Jyotika simply superb wat a woman wat an energy and bubbly gal till now

  • @Rajkumar.CRajkumar.C-d2v
    @Rajkumar.CRajkumar.C-d2v Месяц назад +2

    என் காதலிக்கு பிடித்த பாடல் 💙💙💙🌹

  • @krishvigas2821
    @krishvigas2821 2 года назад +19

    Jothika so cute 🥰🥰

  • @nalinivs1179
    @nalinivs1179 2 года назад +340

    School padikkum pothu,intha song ku naan dance aaduneen🙈🙈🙈

  • @elumalaic2246
    @elumalaic2246 Год назад +10

    Anu ratha Sri Ram mam voice intha ulagathuku kidaicha oru Varaprasaatham

  • @sakthi753
    @sakthi753 Год назад +9

    Enna voice daaaaa.....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @dobyfunpage297
    @dobyfunpage297 Год назад +10

    Life miracle ah irukko illaiyo but intha mari song + jo reaction la pathale miracle Mari tha pa irukku ithu unmaiya na like pannunga 🥰✨

  • @jeyasaju6482
    @jeyasaju6482 2 года назад +15

    Unmaiyana lady super star

    • @sundaram
      @sundaram 2 месяца назад +1

      Jo is one of the female superstars of tamil cinema. So no need to say unmaiyana superstar. Srideviji, kushboo, simran, jo, nayan are all superstars

  • @thusicreate1317
    @thusicreate1317 2 года назад +70

    Anuratha voice 😍

  • @Subbumahi1437
    @Subbumahi1437 Год назад +10

    Evanda sonnathu ponnunga song Uh Pasanga Vibe Panna mattanga Nu ....
    Me and my boys heavy dance at this song

  • @Rajeshfabia
    @Rajeshfabia Год назад +14

    Anuradha sriram madam humming azhaga irukku..epdithan avanga avlo apta expressions konduvarangalo..🔥

  • @raja12545
    @raja12545 2 года назад +17

    Those school days,,, 😍😍😍 Joe naaa uyir... enga school la 8th std akka la annuldays ku intha paatuku tha aaduvabga,,, paavada sattai pottu.😍😍

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 2 года назад +29

    Anu Mam voice & Jo mam combination ❤️❤️🔥💙💙💙💕💞💕❤️💙💕💞💕❤️💙💕💞💕💕💞💞💕❤️💙😘😻😻😻😻

  • @ftixg
    @ftixg 2 года назад +39

    இதுவரை ஏப்ரல் மாதத்தில் நான்கு முறை மழை வந்து விட்டது.

  • @manjut6320
    @manjut6320 2 года назад +68

    Recently addicted this song 🥰🥰🥰🥰🥳🥳🥳🥳

  • @nagalakshmim4088
    @nagalakshmim4088 4 месяца назад +2

    என்னோட ஸ்கூல் பிரண்ட் ஆடுன பாட்டு மறக்கவே முடியாது ❤️❤️❤️

  • @ManiKandan-jb6kl
    @ManiKandan-jb6kl 5 месяцев назад +3

    Anuradha medam voice i am total aditeded....🎉🎉🎉🎉

  • @senthel2271
    @senthel2271 2 года назад +21

    My favourite song ❤️❤️

  • @madhusounthar492
    @madhusounthar492 Год назад +34

    என்னை பள்ளி பருவத்திர்க்கே அழைத்து சென்று விட்டது இந்த பாடல் கேட்டாலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது

  • @cj.jenani...3298
    @cj.jenani...3298 2 года назад +15

    AzhaGu JyOo.😻💫..NicE LyRicS....💙✨

  • @142sakthit9
    @142sakthit9 Год назад +11

    2.00 ,உன் சிரிப்பில் கவிழ்ந்தவர்கள் தான் சூர்யா மற்றும் தமிழ் ரசிகர்கள்

  • @seva8151
    @seva8151 2 года назад +8

    Jotika🥰🥰🥰🥰 👍👍💋💋💋

  • @SheelaSheela-nu4dt
    @SheelaSheela-nu4dt 2 года назад +12

    All time favorite song 😍😍😍

  • @kombaiyasmarya6219
    @kombaiyasmarya6219 Год назад +5

    I was addicted from my 7 yrs onwards...till now 😍 semma song..semma vibe💃

  • @todaynowtamil3074
    @todaynowtamil3074 10 месяцев назад +1

    இந்த பாடல் கேட்டுயிருக்கிறேன்.... இப்போது தான் பார்க்கிறேன்....

  • @prabatamil9729
    @prabatamil9729 2 года назад +23

    90 kinds best song👌👌👌

  • @gpsbrowsing5294
    @gpsbrowsing5294 Год назад +6

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @kiruthikaaadhira8600
    @kiruthikaaadhira8600 Год назад +2

    Semma song ennaku enoda life enjoy panna vacha song favorite song also valkai romba adhisayam valthu thane parkannum song

  • @sweetyqueen1188
    @sweetyqueen1188 17 дней назад

    Original Movie Vida super ah irukku...🤍🤍🤍🤍🤍🤍

  • @Sumathi_music
    @Sumathi_music 4 месяца назад

    Beautiful..... lyrics.....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @VaniMani-fj7nr
    @VaniMani-fj7nr 29 дней назад +1

    M favourite song

  • @Jayakumar-eo8ox
    @Jayakumar-eo8ox Год назад +3

    My favourite song 😍😘😍🎵🎵🎼🎼🎸and my sister like this song all time favourite 😍😘

  • @SheelachinnaSheelachinna
    @SheelachinnaSheelachinna 2 месяца назад +1

    Enakku piditha song ❤2024❤

  • @gp3193
    @gp3193 2 года назад +6

    School 10th padikum pothu dance adinom.... semmA🤩🤩 yepo ketalum thannala aadam varum... 😊😊😊

  • @kumars6669
    @kumars6669 Год назад +5

    So smile hairstyle Jo cute 💓💓💓💓💓💓💓💓 lady superstar

  • @dlafoot1
    @dlafoot1 4 месяца назад +2

    Only one simran
    Only one jyo
    Superb actresses

  • @roshanraj1037
    @roshanraj1037 2 года назад +9

    SEMMA SEMMA

  • @msuhashini1211
    @msuhashini1211 3 месяца назад

    Anuradha just nailed it ❤

  • @priciicirp2593
    @priciicirp2593 Год назад +5

    School padikumpodu adikadi intha songkugu dance 💃 aduvoom super 👌 song

  • @kalaivani....
    @kalaivani.... Год назад +5

    Schooldys memories.. Golden days..

  • @selvy1356
    @selvy1356 2 года назад +13

    Nice 😍

  • @oviyaahelan295
    @oviyaahelan295 Год назад +3

    Endha song kekkum podhu oru happiness kidaikkudhu

  • @sangareshwaranr8217
    @sangareshwaranr8217 Год назад +8

    மனசு எங்கயோ போகுது 😇♥️

  • @RAJKUMAR-sg2yx
    @RAJKUMAR-sg2yx 2 года назад +6

    Super.

  • @rameshram9428
    @rameshram9428 2 года назад +8

    Nice song ☺️

  • @crush1489-
    @crush1489- 2 года назад +7

    My most fav song 🤩😍

  • @Lijitha-m4j
    @Lijitha-m4j 6 месяцев назад +1

    College la dance adiruke❤ beautiful memories ❤❤❤

  • @krishnavenaid9341
    @krishnavenaid9341 Год назад +1

    ரொம்ப பிடிக்கும்❤❤❤

  • @yuvaraniramar8093
    @yuvaraniramar8093 2 года назад +8

    I love 💕 this song 👍

  • @TonYStarKGaminG
    @TonYStarKGaminG Год назад +1

    Jyo mam ❤

  • @prakashkash9888
    @prakashkash9888 Месяц назад +1

    JO 35% Dance 65% Jumping.. but She's cute

  • @akilakavi2914
    @akilakavi2914 2 года назад +4

    College padikkum pothu na kuda indha song ku dance adunathu than nabagam varuthu. I like this song ♥️♥️♥️♥️♥️

  • @pradeepk1163
    @pradeepk1163 Год назад +2

    What a song... ❤

  • @thamaraiselvanr4618
    @thamaraiselvanr4618 Год назад +2

    My most fav song❤❤❤

  • @FoujiyaMiswath
    @FoujiyaMiswath 15 часов назад

    Annu mam voice vera 11

  • @ovimanip502
    @ovimanip502 3 месяца назад

    Anuradha Sriram magical voice ❤❤

  • @ramyapramod5536
    @ramyapramod5536 2 года назад +2

    Beautiful song ever favorite 🥰 self love song brings happiness wen we listen the song

  • @velmuruganvelhai21
    @velmuruganvelhai21 2 года назад +2

    Very cute and beautiful song

  • @Kumar-h3k
    @Kumar-h3k 10 месяцев назад +2

    Anurathavoicesuper

  • @balakalai781
    @balakalai781 Год назад +1

    Nanumthan ❤

  • @robinvasanth779
    @robinvasanth779 2 месяца назад +1

    Deva sir beat 🎧🎧🎧🔥🔥🔥

  • @suganyakarthik6288
    @suganyakarthik6288 Год назад +1

    Nice but most underrated song and movie

  • @gvgokul2735
    @gvgokul2735 2 года назад +6

    Sema 😍❤️

  • @sujathashetty9292
    @sujathashetty9292 Год назад +1

    Super song

  • @kumarmuthu8441
    @kumarmuthu8441 2 года назад +5

    Dance vry nice anu mom

  • @rajalakshmir7233
    @rajalakshmir7233 2 года назад +5

    Fav song

  • @ElavarasiElavarasi-tu2tn
    @ElavarasiElavarasi-tu2tn 22 дня назад

    Anvalday intha song dance aduneen marakka mudiyatha song megam karukuthey

  • @randyorton3975
    @randyorton3975 Год назад +1

    semma song aadanum pola iruku

  • @Nagarani123
    @Nagarani123 11 месяцев назад

    Nais 🎵song

  • @rajeshwari8408
    @rajeshwari8408 2 года назад +2

    Super song 💃💃💃

  • @rajkalai8731
    @rajkalai8731 Год назад +2

    I love my song 💞💞💞my favorite song❤❤❤

  • @Prabha-gr9im
    @Prabha-gr9im 2 года назад +4

    I like Super song

  • @ManiMani-og7vw
    @ManiMani-og7vw Месяц назад

    Jothika so cute

  • @surajose
    @surajose 3 месяца назад

    0:47 😍😍😍

  • @Gemvignesh
    @Gemvignesh Год назад +1

    My favorite song for all time

  • @ManiKandan-wn8io
    @ManiKandan-wn8io Год назад

    Iike this song ❤❤

  • @kodigal757
    @kodigal757 Год назад +2

    1st time kekaren intha Mari song irukanu

  • @sameenarafi3442
    @sameenarafi3442 2 года назад +7

    Super song 😍😘

  • @thavamalar2885
    @thavamalar2885 Год назад +1

    My clg cultural song i like this song❤❤❤

  • @subasuba1720
    @subasuba1720 Год назад +1

    Enakku romba pidikkum🥰

  • @Kalai631
    @Kalai631 2 года назад +2

    All most my fav song

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Год назад +1

    I love this blue saree and blouse design.

  • @selvakannan8732
    @selvakannan8732 Год назад +1

    School padikum pothu romba pudikum 😍🌺

  • @roshanraj1037
    @roshanraj1037 2 года назад +10

    SEMMA SEMMA SUPER POWER

  • @user-ht6he9kg1t
    @user-ht6he9kg1t 22 дня назад

    ❤❤❤❤❤

  • @selvakannan8732
    @selvakannan8732 Год назад +2

    School memeris this song🌺😍

  • @christieejoee6461
    @christieejoee6461 4 месяца назад +3

    Naa nalla dance aaduven aana apo edhuku maths la kammi mark eduthutan 😂😂😂😂 enaku dance soli thara miss maths miss dhana first line la nikka vechi killite dance aadavechitanga 😂😂😂 maths mela ulla kovam idhula kaatitanga 😂😂😂 naa poi en daddy ta solitan miss adikuranga nu enga appa miss ah indha song background la classroom la oditu irukum podhu alaravitanga en ponnuta manippu kelunga nu 🤣🤣🤣 aprm getha first line la andha miss ah pathute aadunen maraka mudiadha bgm music still idha keta en appa and andha kundu miss niyabagam dhan varum 😂😂😂

  • @christy7226
    @christy7226 2 месяца назад

  • @rajeswarikaveiarsan6333
    @rajeswarikaveiarsan6333 Месяц назад +1

    No jyothika song

  • @HanifaMohmed
    @HanifaMohmed 6 месяцев назад +1

    School padikum pothu nan intha song ku dance adinen marakamudiyatha song

  • @sandhiyasandy9218
    @sandhiyasandy9218 2 года назад +3

    Clg first year nan dance aadunan😘