🔴LIVE : ஆசிரியர் கூட்டமைப்பு செய்தியாளர் சந்திப்பு | Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2024

Комментарии • 22

  • @gvbanu
    @gvbanu 7 дней назад +6

    பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்வது குறித்து கோரிக்கை வைத்த மதிப்பிற்குரிய தியாகராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி! விரைவில் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வில் ஒளி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    • @edwininico211
      @edwininico211 7 дней назад +1

      ஏன் டா அப்ப முறைப்படி டீச்சர் டிரெய்னிங் படிச்சி, tet exam பாஸ் பண்ணவுங்கள்ளாம் எங்கடா போறது

    • @priyaillam4619
      @priyaillam4619 7 дней назад

      Sir , we are also recruited through interviews. Since 13 yrs we have been in consolidated pay .so just maintain some decorum on speech .engalukum adithal valikum retham varum . A coin has two sides . Thank you sir.

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz 5 дней назад +1

    இந்த ஒற்றுமை தொடரட்டும் உங்கள் நட்பை கொச்ச படுத்தும் தின மலர் பத்திரிக் கையை புறக் கணிப்பீர்

  • @rajae.s9602
    @rajae.s9602 6 дней назад +2

    Impossible is possible, try our level best

  • @vigiprabu443
    @vigiprabu443 7 дней назад +1

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் முதல்வர் ஐயா

  • @abirami9493
    @abirami9493 7 дней назад +2

    விரைவில் தற்காலிக ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்யுங்கள் ஐயா

    • @SPD360ENGLISH
      @SPD360ENGLISH 7 дней назад +1

      Saringa sir... Padichitu examku wait pannitu irukavanga ellam poitu saagatum

  • @nangaigk5708
    @nangaigk5708 8 дней назад +1

    முதல்வர் அவர்களே, BT- BRTE தேர்வு எழுதி பாஸ் செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவும்.
    # Increase BT -BRTE job Vacancy.

  • @maruthupandian9100
    @maruthupandian9100 7 дней назад +2

    இடை நிலை ஆசிரியர்கள் காலி பணியிடத்தை முழுமையாக நிரப்ப வேண்டும்

  • @pkumaran5362
    @pkumaran5362 7 дней назад +1

    முதல்வரை நம்புகிறோம் என்று சொல்லிவிட்டு பேட்டா வாங்கிட்டு போக வேண்டியதுதான்.....

  • @mageshclasses3417
    @mageshclasses3417 7 дней назад

    Thanks for DA Raise. What a 30 Associations ?

  • @a.jebaraja.jebaraj4668
    @a.jebaraja.jebaraj4668 6 дней назад

    சம வேலைக்குச் சம ஊதியம் என்னாச்சு சொன்னதை ச் செய்தோம் சொல்லாததை யுகம் செய்தோம் என்று கூறி நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது

  • @a.jebaraja.jebaraj4668
    @a.jebaraja.jebaraj4668 6 дней назад

    எதற்காக நன்றி ஊதிய முரண்பாட்டை களைந்து விட்டார்களா ஆட்சிக்கு வருவதற்கு முன் நிதி நிலை மோசம் என்று தெரியவில்லை

  • @joebernus.a6-dlifrynjoe.a418
    @joebernus.a6-dlifrynjoe.a418 7 дней назад

    இரண்டு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் விட்டது யார்..?

  • @Namachivayamsuntharamoorthy
    @Namachivayamsuntharamoorthy 7 дней назад

    செய்தியாளர்களே காண்டாகிட்டாங்க போல?

  • @Harrisnakul
    @Harrisnakul 7 дней назад

    2:07 போதும்டா சாமி...உன் புராணம்..நான் கிளம்புறேன்😂😂

  • @murugadossv1981
    @murugadossv1981 7 дней назад +1

    Sombhu

  • @maruthupandian9100
    @maruthupandian9100 7 дней назад

    Sgt vaccancy increase

  • @rajkumargautham6727
    @rajkumargautham6727 6 дней назад

    Idhamana padhamana jaalrakal

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz 5 дней назад

    எல்லா அரசு ஊளியர் களுக்காக நீங்கள் போராடி கிரிங்க சில ஜல்லிகள் சல்லி தனமாக கமண்ட் போடுறான்