உச்சகட்ட TENSION-ஆன அன்புமணி ராமதாஸ் | Heated Moments of Anbumani Ramadoss Press Meet | ADMK - PMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 951

  • @raghul3919
    @raghul3919 5 лет назад +472

    பாமக தோல்வி உறுதி...அன்புமணி தைரியம் அற்றவர்..

    • @Permal61
      @Permal61 5 лет назад +2

      Short guy

    • @klak8569
      @klak8569 4 года назад +3

      Dheerkadharisiya nee sonadhu nadandhichi

  • @logubalaji8549
    @logubalaji8549 5 лет назад +146

    This is not right Mr anbumani Ramadoss

  • @முத்துமுத்துமுத்து-ஞ8ல

    பேச விடு அன்புமணி அவர்களே உங்கள் அடயாளம் முற்றிலும் தொலைந்து விட்டது இந்த தேர்தல் முடிவு சொல்லும்

    • @kkumar7623
      @kkumar7623 5 лет назад +3

      ஜனநாயக. பணநாயக.
      வேடத்தை. தமிழ்நாட்டின்.

    • @ramunagarajan2589
      @ramunagarajan2589 4 месяца назад

      UlagaMaga international poiyargal Appanum Maganum , Ramadoss and Anbumani Both are konjam Eamatnthal Tamilnattie , Ean India vaie Shoot Cash Vangikondu , Vittru Viduvargal. Makkale Usaar, Ussar ,Ussar.

  • @sivaram5657
    @sivaram5657 5 лет назад +203

    அன்புமணியை வச்சி செஞ்சிருக்கிங்க. அழுதுருவா போல

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 лет назад +187

    ஏம்பா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னதும், தாயுடன் உறவு வைத்து கொள்வத ற்கு சமம் என்று சொன்னதும் ஒன்றா ஐயா

    • @samaniyatamilan1512
      @samaniyatamilan1512 5 лет назад +11

      I hope avar already paduthuvitar avar thayudan

    • @israeldevadason563
      @israeldevadason563 5 лет назад +10

      இன்றைய நிலையில் வெற்றிதான் முக்கியம். தாயாவது ஒண்ணாவது?

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 лет назад +1

      R Baru எனக்கும் அதே கேள்விதான் . இதற்கு சரியான பதில் சொல்லிட்டா என் ஓட்டு கொட்டகைக்கு தான்.

    • @padmavathivengatesan5172
      @padmavathivengatesan5172 4 года назад +2

      Correct than.kantipa ivan ammava ,,,,,,,,,,Ivan vai la pulavainga

    • @guna1993
      @guna1993 7 месяцев назад

      Unmai

  • @syedmohideen4951
    @syedmohideen4951 5 лет назад +78

    ஒருமையில பேசி எல்லாத்தையும் மிரட்டுறான். எந்த மீடியா என்ன பேருன்னு கேட்பது மிரட்டுவதற்குத்தான்.

  • @DineshAnalya
    @DineshAnalya 5 лет назад +58

    Shabeer bro rocking.. congrats

  • @Karthik-nz1sw
    @Karthik-nz1sw 5 лет назад +62

    pathetic to see Anbumani speak in this fashion

  • @manimehalaiseenivasan9194
    @manimehalaiseenivasan9194 5 лет назад +116

    Anbumani, you are going to win now?. Never. You are going to lose all the seven seats. Not only seats, you lost your dignity.

  • @itsmebala23
    @itsmebala23 5 лет назад +109

    பச்சோந்தி ராமதாஸ் & அன்புமணி

  • @vedhadora
    @vedhadora 5 лет назад +53

    Kudos to reporters! bravo 👏👏👏எல்லோரும் வச்சு செஞ்சுட்டாங்க🙏

  • @thiuagu5557
    @thiuagu5557 5 лет назад +163

    சூடு சொரன இருக்கிறவன் கூட்டு சேர மாட்டான்யா...
    நீ பெரிய ஆளு மாதிரி பெரியார்,அண்ணாக்கூட எல்லாம் ஒப்பிட்டு பேசாத நீயோ குச்சி கொளுத்தி...

    • @covinda_1944
      @covinda_1944 5 лет назад

      அடுத்த முதலமைச்சர் எங்கள் சிங்கம் அஞ்சா நெஞ்சன் வன்னியர் குல மாணிக்கம் அன்புமணி ராமதாஸ் தான்..
      ஆண்ட பரம்பரை வன்னியர் மட்டுமே..

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 5 лет назад +2

      Varungkaala america janaathipathy anbu mani vazhga ! - g k ? mani

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 5 лет назад

      Epssum, rama dassum parasparam sandhikka nearndhu pirachaara kaiyaettinai pagirndhu kolgiraargal keezh kandavaaru:
      rama das to eps ; j j sila kurippugal written by kaadu vetti yaar ?
      Eps to rama das : oru puliya marathin kadhai written by, yaemaandha soanagiri keana paattaali

    • @giveme06
      @giveme06 5 лет назад

      சூப்பர்... குச்சி கொளுத்திதான்..

    • @israeldevadason563
      @israeldevadason563 5 лет назад

      @@covinda_1944 மாணிக்கம் அன்புமணி ராமதாஸ் ???

  • @krishnankannan9528
    @krishnankannan9528 5 лет назад +185

    வேணாம் விட்டுரு.வலிக்குது.எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது.

  • @sakthiramasamy96
    @sakthiramasamy96 5 лет назад +29

    அன்புமணி பக்கம் ரெண்டு பேரும் பயங்கர சிரிப்பு.
    எதிர் பார்த்து இருந்திருக்காங்க போல.

  • @baskia5991
    @baskia5991 5 лет назад +236

    Joker Anbumani

  • @Jaggif
    @Jaggif 5 лет назад +80

    Pecha da pesuna !! Anubavi Anbumani !!

  • @rameshodc3359
    @rameshodc3359 5 лет назад +325

    பத்திரிகையாளர்களையே இவரால் எதிர் கொள்ள முடியவில்லை மக்களை எப்படி எதிர் கொள்வார்

    • @covinda_1944
      @covinda_1944 5 лет назад +6

      அடுத்த முதலமைச்சர் எங்கள் சிங்கம் அஞ்சா நெஞ்சன் வன்னியர் குல மாணிக்கம் அன்புமணி ராமதாஸ் தான்..
      ஆண்ட பரம்பரை வன்னியர் மட்டுமே..

    • @jeyasee066
      @jeyasee066 5 лет назад +1

      Avaru TN koluthunalum avangka avaruku thaan ottu

    • @prabhukaruppiah703
      @prabhukaruppiah703 5 лет назад +1

      Yes

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 5 лет назад +3

      @@covinda_1944 eppo 2120laya

    • @kanakaelectronicspannapatt3136
      @kanakaelectronicspannapatt3136 4 года назад

      @@jeyasee066 ஆமா

  • @selvaphil268
    @selvaphil268 5 лет назад +192

    ஏண்டா பயப்படற..
    பயப்படாம பேசு...

    • @tamilanda2257
      @tamilanda2257 5 лет назад +5

      Selva Phil ...super... Bro

    • @mansoorsharief2126
      @mansoorsharief2126 5 лет назад +5

      அவங்க டயர்தான் நக்குனாங்க நான் அவங்க கட்டைவிரலை கவ்விட்டேன் இதைவிட சரியான விளக்கம் 😙

    • @riyasahamed1219
      @riyasahamed1219 5 лет назад +3

      Vekkam kettavan

    • @covinda_1944
      @covinda_1944 5 лет назад +1

      அடுத்த முதலமைச்சர் எங்கள் சிங்கம் அஞ்சா நெஞ்சன் வன்னியர் குல மாணிக்கம் அன்புமணி ராமதாஸ் தான்..
      ஆண்ட பரம்பரை வன்னியர் மட்டுமே..

    • @richardsuganth8137
      @richardsuganth8137 5 лет назад +1

      😙🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr 5 лет назад +32

    பன்றி அதை உண்கிறதே நான் ஏன் அதை உண்ணக்கூடாது என்று பன்றியுடன் போட்டி போடும் பசுவின் தரம் எவ்வாறு தாழ்ந்து போகுமோ அதேபோல்தான் உமது மேல் இருந்த மரியாதையும்.

  • @deletionmode7726
    @deletionmode7726 5 лет назад +101

    I voted this guy last and I am feeling why I voted for this guy 😒😒

    • @onetrueindian1
      @onetrueindian1 5 лет назад +4

      Yes bro... There is only one party even though its views are unpopular with stupid சினிமா பைத்தியம்ஸ் is sticking to its ideologies like a LION... its நாம் தமிழர் கட்சி.. i will vote for NTK this time.

    • @deletionmode7726
      @deletionmode7726 5 лет назад +6

      I am not a sheep, I have a brain that THINKS brother I am a periyarist,seeman speaks against dravidian ideologies,opposing parties is fine but not the ideologies,so NOTA this time

    • @gdinian
      @gdinian 5 лет назад +1

      Me too

    • @onetrueindian1
      @onetrueindian1 5 лет назад +4

      @@deletionmode7726 Sorry man i don't agree with you.... Have you seen the work done by NTK during the Gaja cyclone .. THEY DID AN AMAZING JOB... people who have the right understanding and look for the right people by making themselves aware of day today affairs not through media but because of their effort to make an informed decision will agree with me.. NTK IS THE FUTURE OF TN POLITICS.

    • @christopher298
      @christopher298 5 лет назад +2

      Anbumani unfit for the debate and meet the media persons.He is not able to attend the media person

  • @lifeof__dhinu378
    @lifeof__dhinu378 5 лет назад +48

    Shabbir 👌

  • @svisiontamil7181
    @svisiontamil7181 5 лет назад +6

    இன்று தான் தமிழக ஊடகங்கள் தன் கடமையை 100% செய்து ள்ளது இது தொடரவேண்டும்

  • @JA-hr2gp
    @JA-hr2gp 5 лет назад +35

    ஒருத்தர் கூட திருமா Uற்றிக் கேட்கவில்லை நீயேன்யா Wanied ஆ திருமாவை இரண்டு தரம் இழுத்தாய்?

    • @r.muthalvanr.s1021
      @r.muthalvanr.s1021 5 лет назад

      jose alex .

    • @ParthasarathyU-c1h
      @ParthasarathyU-c1h Год назад +1

      இவனுக்கு வைத்த ஆப்பும்,
      ராடும்.சொறுயும். அவர்தானே வைத்து ஆட்டி
      வைக்கிறார்...திருமா என்றாலே அலர்ஜி அலர்ஜி அலர்ஜி...

  • @vellaisamys2961
    @vellaisamys2961 5 лет назад +43

    அட பாவம்டா.அவரை விடுங்கடா.

  • @muhi_youtube
    @muhi_youtube 5 лет назад +23

    தண்ணிய குடி... தண்ணிய குடி....
    -Mango Mani

  • @mohammedyacubibrahim5174
    @mohammedyacubibrahim5174 5 лет назад +81

    Yarupa antha Shabir vachu seira

    • @nithyapriya6129
      @nithyapriya6129 5 лет назад

      He is from times now sisy(english chnl)...

    • @SaLeninSaLenin-jn7op
      @SaLeninSaLenin-jn7op 5 лет назад

      'sabir ammalayum un ammalayum
      Okutha Pmk.??? Adangatha sunny day vanthu Oombipaar paarra??

    • @SaLeninSaLenin-jn7op
      @SaLeninSaLenin-jn7op 5 лет назад

      @@jonesrobinson2388 vote for Pmk admk 👌👍🙏

  • @skabdullah5336
    @skabdullah5336 5 лет назад +27

    ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதை பற்றிய கேள்விக்கு பதில் இல்லையே

    • @israeldevadason563
      @israeldevadason563 5 лет назад +2

      எல்லாத்துக்கும் பதில் சொல்லீட்டாராம்..
      அஞ்சி கேள்வி தான் தொர கிட்ட கேக்கணுமாம்.
      இது ஆறாவது கேள்வி யாம்.

  • @VijayanandMadheswaran
    @VijayanandMadheswaran 5 лет назад +44

    Sabeer you simply rocking :-)

  • @messieeveara7206
    @messieeveara7206 5 лет назад +149

    யாருயா அவன் ஷபீரு 🤣🤣🤣 தம்பி வச்சி செஞ்சி இருக்கான் பாவம் மாங்கா மணி

  • @vimalavinod2140
    @vimalavinod2140 5 лет назад +10

    பணம் ,பதவி மட்டுமே இவர்கள் நோக்கம்.பதவிக்காக எதையும் செய்வார்கள்,மக்களிடத்தில் சாதி உணர்வை தூண்டி கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் பதவி சுகத்தை அனுபவிப்பது இவர்கள் வழக்கம்.மக்களே விழித்துக்கொள்ளுங்கள்.

  • @Shammmmm222
    @Shammmmm222 5 лет назад +33

    முதல்முறையாக அன்புமணி தடுமறியதை பார்க்கின்றேன் சந்தர்ப்பவாத கூட்டணியின் முதல் தோல்வி

  • @நண்பன்-ள4ந
    @நண்பன்-ள4ந 5 лет назад +22

    இவர் பெரிய அர்ச்சுனன் வியூகத்தை மாத்திறாராம்.

  • @selvaphil268
    @selvaphil268 5 лет назад +45

    13.35
    எனக்கு என்ன நெருடல்..
    வெக்ககட்டவனே

  • @antonyragu84
    @antonyragu84 3 года назад +9

    மாற்றம், தடுமாற்றம், ஏமாற்றம். அன்புமணி. தாயுடன் உறவு வைத்து கொள்வது உங்களுக்கு நெருடலாக இல்லை. என்ன ஒரு அலங்கோலம்,!!!!

  • @agalyap1754
    @agalyap1754 5 лет назад +32

    Phone wire அந்து போச்சு😀. இனிமேலும் மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.

  • @sehnakitchen5477
    @sehnakitchen5477 5 лет назад +37

    Shabbir voice is very strong and straight really great

  • @shivambuildingcontractorma4400
    @shivambuildingcontractorma4400 5 лет назад +3

    முடிந்துவிட்டது அத்தியாயம் வாழ்த்துக்கள்

  • @geovibin5632
    @geovibin5632 5 лет назад +42

    ஆக மொத்தம் உங்களுக்கெல்லாம் சூடு சொரனை எதுவும் இல்லை என்கிறீர்கள்..

  • @bhaskaranramasamy
    @bhaskaranramasamy 5 лет назад +29

    very difficult moment for you, it seems very glaring. you are not intelligent to face this reporters meet.

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 5 лет назад +2

    இனி மேல் நான் மாங்காய் ஊறுக்காய் சாப்பிட்டாலும் உனது ஞாபகம் தான் வரும். 😂😂😂😂😂😃😃😃😃😃😃😃😃😃

  • @ramachandranr2249
    @ramachandranr2249 5 лет назад +20

    Mr.Anbumani u r lost 7 seats also. This is true.

  • @sangabi9132
    @sangabi9132 3 года назад +2

    இனி எந்த காலத்திலும் நீங்க ஜெயிக்க மாட்டீங்க, ஜெயிக்கக்கூடாது. இது தமிழர்களின் நலனுக்காக

  • @vs-sc3ws
    @vs-sc3ws 5 лет назад +31

    என்ன குருநாதா உங்களுக்கு புது ஐட்டமாஎறிஞ்சுருக்காய்ங்க

  • @mubarak.b1070
    @mubarak.b1070 5 лет назад +7

    கேள்வியை முழுசாக உள்வாங்கக் கூட மறுக்கிறார்..பதட்டமடைகிறார்...கேள்வி கேட்பவர் மேல் எரிந்து விழுகிறார்...ஆக மொத்தம் கலங்கிப் போயிருக்கிறார்...மக்களை எப்படி சந்திப்பாரோ...??!!

  • @karthickm4819
    @karthickm4819 5 лет назад +29

    அடுத்த எச்.ராஜா ரெடி

  • @messieeveara7206
    @messieeveara7206 5 лет назад +42

    திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்து பெற்ற தாயுடன் ஓல் போட தயார் ஆகிவிட்டார் மாங்கா மணி

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 2 года назад +3

    shaber sema Rocking.....😂😂😂

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 лет назад +50

    சிங்கம் போல தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு தான் எனது ஓட்டு ...

    • @nkgitachi
      @nkgitachi 5 лет назад +2

      athu asingam deposit kitakima

    • @ramakrishnand877
      @ramakrishnand877 5 лет назад +7

      @@nkgitachi அத பிரியாணி பஜ்ஜி திருடுர 200 ரூபா மானம் கெட்ட அல்லக்கைலாம் பேசக்கூடாது...

    • @nkgitachi
      @nkgitachi 5 лет назад

      @@ramakrishnand877 nee thiruduna palakkathosama nathari

    • @nkgitachi
      @nkgitachi 5 лет назад

      @@ramakrishnand877 nee thiruttu payale select Panna nee appadithaan pesuva

    • @micmh6651
      @micmh6651 5 лет назад

      @@nkgitachi bro ur wrung num

  • @saleemkanyakumari2503
    @saleemkanyakumari2503 5 лет назад +15

    Very good questions mr: saabir times now reporter"""" but no answer any question,
    Seaththaanda sekar

  • @kandasamys4768
    @kandasamys4768 5 лет назад +39

    இதுவரைக்கும் கூட்டணியை பற்றிதான் எல்லாரும் கலாய்ச்சாங்க? இனிமேல் இவரது பேட்டியை பயங்கரமாக கலாய்ப்பாங்க!!!

  • @shaak6998
    @shaak6998 5 лет назад +26

    Best award for Mr Shabeer from times now for the question asked by him and not answering from anbu Mani

  • @billathish0077
    @billathish0077 5 лет назад +3

    பாமக கட்சியின் கதை முடிந்தது. இனி டாக்டர் ராமதாஸ் டாக்டர் அன்புமணி அவர்கள் மருத்துவ சேவையை தொடங்கலாம்

  • @baskia5991
    @baskia5991 5 лет назад +91

    Panam vangiyachu , poda nai.

  • @Sarath-MTT
    @Sarath-MTT 5 лет назад +1

    மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறுகிறீர்களே இதில் மக்கள் என்பவர் யார்?

  • @வெயில்
    @வெயில் 5 лет назад +14

    Mems ready ah.... 😂😂😂

  • @nortel137
    @nortel137 5 лет назад +26

    Mango mani hehehehe

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 года назад +31

    மேங்கோ மணி :விட்டா அடிச்சிடுவிங்க போல..
    மக்கள்: போல லாம் கண்டிப்பா அடிப்போம்...🤣🤣

  • @itsmebala23
    @itsmebala23 5 лет назад +11

    Ppl n youngsters shld stop following Anbumani... Let's go fa party which stands alone & unique... Let's vote fa Seeman's Naam thamizhar...

  • @jenson4322
    @jenson4322 5 лет назад +8

    நாங்க இதயெல்லாம் வசந்த மாளிகைளே பார்த்துட்டோம் [செம நடிப்பு ]

  • @smkannans272
    @smkannans272 3 года назад +2

    பேச முடியவில்லை. அதான் பத்திரிக்கையாளர்களை ஏடாகூடமாக பேசும் அன்புமணிக்கு அரசியல் பக்குவம் இன்னும் வேண்டும். ஐய்யோ பாவம் 70வருட அரசியல் நிகழ்வுகளில் இதுபோன்ற அபத்தமான பேட்டியை பார்த்ததில்லை

  • @arumugamjoshua3520
    @arumugamjoshua3520 5 лет назад +12

    பணம் வங்கிட்டைன் என்று சோல்லிட்டி போ தேவயில்லமல் ஒலரதே

  • @jayaseelangovindan2028
    @jayaseelangovindan2028 3 года назад +2

    Anbumani vanniya makkalaiEmatriAzithukondu varukirar

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 3 года назад +3

    கேள்வி கேட்க உட்ரானா பாரு ஆப்பு அடிக்கிறாங்க பாவம்

  • @rajeshp8261
    @rajeshp8261 5 лет назад +31

    Maatram munnetram kaasumani

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 лет назад +11

    Shabir vera level 👍👍👍

  • @smileinurhand
    @smileinurhand 5 лет назад +1

    நீங்கள் தமிழரின் அவமானம் . காலம் தீயவற்றை கலையும் .

  • @arvindtechhigh
    @arvindtechhigh 5 лет назад +13

    Bad decision by PMK .....PMK future is big ?

  • @rajeshnagenthiran995
    @rajeshnagenthiran995 5 лет назад +9

    சாட்சி இல்லைங்க அதனால தான் கூட்டணி வைத்தோம்😂🤣

  • @realhero-123-g
    @realhero-123-g 5 лет назад +22

    Vaniyar ah vachi ivan kaasu pakkuran pavam vaniya makkal

  • @pondiranga4265
    @pondiranga4265 3 года назад +1

    *It is a good question...Mangamani...!*

  • @muruganandham7559
    @muruganandham7559 5 лет назад +17

    அன்புமணி... மாற்றம் முன்னேற்றம் காமெடியன்...😂😂😂

  • @xaviersingh2560
    @xaviersingh2560 5 лет назад +5

    மக்கள் கு புடிச்சிருக்குனு யாரு ட சொன்ன? அந்த பக்கமும் பயப்படுற இந்த பக்கமும் பயபடுற அப்புறம் எந்த பக்கம் இருந்து கேட்ப்பாங்க , இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம் இந்த நிலைமையிலும் செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருக்க

  • @pbala8779
    @pbala8779 5 лет назад +4

    டர் டர் பண்ணிட்டாங்க... 13:15 17:08 20:29

  • @manirathinamvanangamudi9482
    @manirathinamvanangamudi9482 5 лет назад +12

    ஜி.கே.மணி என்ன நினைத்து அப்படி கேவலமா சிரிச்சிருப்பார்???

    • @israeldevadason563
      @israeldevadason563 5 лет назад +1

      இவன்க கூடல்லாம் நாம குப்பை கொட்ட வேண்டியதிருக்குதே?

  • @kandasamyanbu
    @kandasamyanbu 4 года назад +1

    புரியுதா ரிப்போர்ட்டர்? ...வெளிய இருந்து நக்குறது வேற...இப்ப உள்ள விட்டு நக்குவோம்....டாக்டர் சொன்ன சரியா தான் இருக்கும் ...டாக்டர் சார்..செம்ம டென்ஷன் ..ஆவேசம் ஆகிட்டாரு...விடுங்கப்பா..பாவம் அழுத்திகிறான் இல்ல......சின்ன அய்யாவை ரெம்ப நோண்டாதீங்க...பாவம் மாங்காய் வியாபாரி...

  • @googleking5780
    @googleking5780 5 лет назад +8

    அன்புமனி நல்ல எதிர்காலம் உடைய இளைய தலைவர் என்று நினைத்திருந்தோம். ஆனால் நீங்களும் மற்ற அரசியல் தலைவர்கள் மாதிரி தான் என்பதை எங்களுக்கு உணர்த்திருக்கிறிர்கள். ரொம்ப நன்றி வரும் தேர்தலில் எங்கள் பதிலை தர காத்திரிக்கிறோம்.

  • @karanamkariyam9907
    @karanamkariyam9907 5 лет назад +2

    என்னையும் ராமதாசையும் ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள் என்று சொன்னார் பழனிபாபா / அவர் இறந்த மறுநிமிடம் பா ஜா கா வோடு சேர்ந்த துரோகி

  • @faarishas
    @faarishas 5 лет назад +30

    Nan un katchiyil 10yearz ah irunthen ippo illa unakku avvalavuthan makkal muttalkal illai vaipanga aappu

  • @pondiranga4265
    @pondiranga4265 3 года назад +1

    ம்ம்...ம்ம்...ம்ம்...ஆண்ட பரம்பரை...

  • @சாமானியரின்குரல்-ற6வ

    கழகத்தின் கதை தொடக்கம் முதல் அதிமுக இன்று வரை..,
    என்ற புத்தகம் என்னவாயிற்று ?

    • @israeldevadason563
      @israeldevadason563 5 лет назад

      எதுக்கும் இடம் பொருள் ஏவல் இருக்குல்லா?

  • @ssp6217
    @ssp6217 5 лет назад +1

    மக்கள் முட்டாள் இல்லை சொம்பு மணி.எத்தணை வீடுகள் எரிக்கப்பட்டது அந்த சாபம் விடாது.

  • @kandasamys4768
    @kandasamys4768 5 лет назад +15

    திமுக காங்கிரஸை விமர்சனம் செய்தது சரி, அப்போ திமுக நீயும் ஒன்று தானே அதுக்கு திமுக விற்கே வாக்கு போட்டுவிட்டு போகலாமே, உங்களுக்கு ஏன் ஓட்டு போடனும்

  • @dasingupaneer5712
    @dasingupaneer5712 5 лет назад +16

    Anmbumani agai naan ipaaa Kujaa mani🤣🤣🤣🤣

  • @lllGOOD
    @lllGOOD 5 лет назад +2

    அடியா ......செருப்படிதான் கொடுக்கொனும் அப்பனுக்கும் மவனுக்கும் க்கும்......
    அங்க மைக்க ஆஃப் பன்னா நாங்க சும்மா விட்டுரோவோமா
    பாரு பாருயா
    தேர்தலில் சொல்கிறோம்
    நாங்க யாருன்னு

  • @vimalkumar-yi9yu
    @vimalkumar-yi9yu 5 лет назад +6

    i appreciate journalist anbu nerversed by their question .unless stuff to anbu to faced this meeting .vaza vaza kaza koza......pls continue in Tamil only .....no English.

    • @israeldevadason563
      @israeldevadason563 5 лет назад

      தமிழ், English, Hindi.... any language: No answer!

  • @Temprelaxe11
    @Temprelaxe11 5 лет назад +10

    "தேர்தல் வியூகம், ராஜ தந்திரம், இப்போது உள்ள சூழல்" - என்பதெல்லாம் மானங்கெட்ட அரசியல் வாதிகளின் ஏமாற்று வேலை...இனியாவது இவர்களை புறக்கணிப்போம்...

  • @kandasamyanbu
    @kandasamyanbu 4 года назад +1

    தம்பி...அன்புமணிக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்கப்பா...பாவம் ....டாக்டர் சார்...இந்தாங்க.. கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பேசுங்க சின்ன ஐயோவ் ......

  • @rajasekarj7712
    @rajasekarj7712 5 лет назад +2

    Mr anbumani your done!!!

  • @agalyap1754
    @agalyap1754 5 лет назад +35

    காத்திருங்கள்... இந்த தேர்தலில் மக்கள் நிச்சயமாக அடித்து வெளியே துரத்துவார்கள்😀😀

  • @priyadharshiniraju1001
    @priyadharshiniraju1001 5 лет назад +2

    Shabeer!👌🔥

  • @dawoodkuthub7181
    @dawoodkuthub7181 5 лет назад +5

    Aggression, because of BIG BROTHER BJP. God save this country.

  • @ilaiyarajaraja4990
    @ilaiyarajaraja4990 5 лет назад +1

    விமர்சனம் வேறு குற்றசாட்டு வேறு அன்பு money

  • @டெல்டாகுழுமம்

    இவன் உளறுகிறான்....இவன் ஒரு ஆளுன்னு இவன்கிட்ட போயி... கேள்வி கேக்குறீங்க..... போயி வேலையே பாருங்க. ஜீ
    ...

  • @Sarath-MTT
    @Sarath-MTT 5 лет назад +1

    பத்திரிகையாளர்களின் சந்திப்பில் ஐயா அன்புமணி அவர்கள் இதுபோன்று தடுமாறி பார்த்ததில்லை.குற்றமுல்ல நெஞ்சு குறுகுறுக்கும்.

  • @rajendrang.rajendran4008
    @rajendrang.rajendran4008 5 лет назад +3

    அந்தர்பல்டி அடிப்பதில் இவனை போல யாராலும் முடியாது

  • @elangoarivarasi2231
    @elangoarivarasi2231 5 лет назад +1

    It's good question 🙋..20:20

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 лет назад +5

    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா,
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா,
    போனால் போகட்டும் போடா....
    ஒஹோஹோ…
    ஆ: வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
    இந்த மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம்
    வரும் ஜனனம் என்பது வரவாகும்,
    அதில் மரணம் என்பது செலவாகும்,
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா,
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா......
    ஆ: இரவல் தந்தவன் கேட்கின்றான்
    அதை இல்லை என்றால் அவன் விடுவானா,
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா,
    கூக்குரலாலே கிடைக்காது
    இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
    அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது,
    போனால் போகட்டும் போடா,

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +2

    மணி பாய்
    மாங்காய் பாய்
    மக்கு பாய்

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 5 лет назад +12

    Very worst
    Everything is 💰

  • @balu437
    @balu437 3 года назад +1

    ஒருபோதும் முதலமைச்சராக முடியாது