Kind request to few people....instead of telling that he s a caste based politician.....please give a chance nd make him as a CM of Tamilnadu.... proud of u Sir... u r Upcoming CM.
பொறுமையாக பேசுகிறார் திரு அன்புமணி ராமதாஸ் பேச்சில் எந்த ஒரு திமிரும், கோபமும், வன்மமும் இல்லை வாகளிப்போம் திரு.அன்புமணிக்கு மாற்றத்தை காண்போம் தமிழகத்தை செழிப்பாக மாற்றுவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்......
மக்கள் அன்றைக்கும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தார்கள் ஆனால் இராமதாஸ் சாதி பாதையை தேர்ந்தெடுத்தார்......இன்று நீங்கள் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன் அன்புமணி...தமிழ் தேசிய பாதையை தேர்த்தெடுத்து தமிழர் நலன் காத்தால் நல்லது.....
vengatesan 77 caste irukarathu wrong ila bro..en caste ta irukaratu wrong..elarum avan reservation venum..athuku caste venum....nee caste system ila oru system kondu vara..one day tamilnadu ilama other state varanga..oru stage la ful govt job la irukanga..appo neega enna panuvinga? caste ila or namma tamilnadu ila namma human peasine irutha oru naal tamilians ilame poiduvan..apoo parpen tamilnadu name irukum but tamilnadu people other state ku tamilnatulaium slave eh irupan
இவரை கட்டாயம் அறிந்திருகக மாட்டிங்க இந்தியாவின் முன்னால் சுகாதர அமைச்சர் தன்னை விளம்பர படுத்தி கொள்ளவில்லை அவர் அவர் இருந்த துரையில் இந்தியாவில் பல சாதனைகளை செய்தவர் தமிழகத்தின் அவள நிலையை பார்த்து முதல்வராக போட்டியிட்டார் விளம்பர படுத்தி கொள்ளாதனால் யாருக்கும் தெரியவில்லை 2026 தமுழகத்தின் முதல்வர் மாற்றம் முன்னேற்றம் அன்புமனி🤝
Rahul madhavan திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு சாதி கட்சி என்ற சாயம் பூசப்பட்டுவிட்டது.இதனால் தான் அறிவுள்ள தமிழன் ஆள முடியவில்லை.திராவிடம் இருக்கும் வரை தமிழனை ஆளவிடாது.
Saathi ai avargal sootti kondaargal. Ippoa velagi vechaal kooda makkalae poi sootti vittu kurai solviraargal. Vaaippu kodukkaamal kurai solvathil ORU nanmaiyum illai
i dont mean to be so off topic but does anybody know a tool to get back into an instagram account?? I somehow forgot my account password. I would love any assistance you can offer me.
@Clyde Brennan Thanks so much for your reply. I got to the site thru google and im waiting for the hacking stuff now. Looks like it's gonna take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
அண்ணன்.டாக்டர்.அன்புமணியின் கருத்து கணிப்பு அருமை.அதிமுக 20% திமுக15%உண்மையான வாக்கு சதவீதம். (எ.கா.)ஆர் .கே.நகர் தேர்தல்.முடிவு. வரும் தேர்தலில் இதுதான் முடிவு.
அன்புமணி நல்ல தலைவர் எதிர்காலத்தில் மாபெறும் அரசியல் சக்தியாக உறுவெடுப்பார். பாண்டே நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்றால் அன்புமணி செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
Hats off Dr.anbumani . You are definitely the only hope for Tamilnadu . Ur vision and mission would succeed. Admire. Ur intellect and clarity on the future political road map . 👍
don't try to corner him... Dr. is really best ,genius , genuine person... we deserve him TN people....Dear TN people change vote to this real man ...change will happen
தமிழ்நாட்டின் விடிவெள்ளி அண்ணன் அன்புமணி.தமிழ்நாட்டிற்கு சேவை செய்ய ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் மக்களே.தமிழ் மக்களை அனைத்து பிரச்சனைகளிருந்து காக்க.பாண்டே பல கேள்விகளை காமிடியாக கேர்கிரார்.
I really appreciate you honourable Dr.ramadas sir good luck for your future achievements we will be with you forever thanks for your respectable time with talented one of the best interviewer mr.pandey sir keep rocking ...
அன்று ஒரு நாள் நான் அன்புமணிக்கு தான் வாக்களிப்பேன் என்று கூறியதற்கு வெட்கப்படுகிறேன் 2 காரணத்துக்காக... 1 அனைவருக்கும் தெரிந்த சாதி அரசியல் 2 இன்று அவர் டயர் நக்குவது மற்றொரு காரணம்
அன்புமணியின் வாதத்தில் தெரிகிறது கிடைத்தால் பாஜவுடனும் சரி....கேடுகெட்ட திமுகவுடனும் கூட்டணி வைக்க தயார் என்பது போல் இருக்கிறது. நிரந்தரமான திடமான எண்ணம் இல்லை என்பது பேச்சு உறுதிப்படுத்துகிறது.
திரு.பான்டே அவர்களே அன்புமணியிடம் கேட்ட இதுப்போன்ற கிருக்குதனமான அதிகப்படியான கேள்விகளை கேட்க்காமல் அறிபூர்வமான மற்றும் நல்ல திட்டக்கலைப்பற்றி கேள்விகளை கேட்டால் மக்களுக்கு நிறையாக பயன்படும்
தமிழகம் பிழைப்பதற்கு ஒரே வழி அண்புமணி முதல்வர் ஆனால் மட்டுமே சாத்தியம்.. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் இலவச கல்வி மற்றும் மருத்துவம்....வருங்காலத்தில் இது சாத்தியம்
Mr. Pandey please don't underestimate the opponent person. Let him complete the statement.. if u want to show ur cleverness. Then this is not the right place.. compare to other politicians he's far better and knowledgeable person...
Hi pandey..I'm a grt fan of yu...One basic question abt this interview....The quantity of sound on ur question against anbumani to scrutinize his mistakes....and Why it's not happend in Stalin interview.... Is that television politics .??????.....plz ans
Tamil Nadu people is gifted to have leader like anbumani sir, because of him there is a check in alcohol, giving important to farmer , in my real Time I have a friend from gongu mandalam he will always watch makkal tv , first I will think is he a fool to watch makkal tv, now he became rich by doing Agri export and import, and people who watch sun tv, Jaya tv damages their family, so people who want to improve your standard of life use anbumani sir, if you don't need development criticize him as caste based party
Kind request to few people....instead of telling that he s a caste based politician.....please give a chance nd make him as a CM of Tamilnadu.... proud of u Sir... u r Upcoming CM.
Before giving a chance he bent his knees n starting licking off the admk cadres tires. What do we do for his eagerness to keep up the mp position???
பா.ம.க வை வெறுத்த நான் அன்புமணியின் கொள்கை, திட்டம், தொலை நோக்கு பார்வையால் கவரப்பட்டேன், துணிச்சலான தலைவர், வாழ்த்துக்கள் சார்.
We need Anbumani😍The great Leader❤️
பொறுமையாக பேசுகிறார் திரு அன்புமணி ராமதாஸ்
பேச்சில் எந்த ஒரு திமிரும், கோபமும், வன்மமும் இல்லை
வாகளிப்போம் திரு.அன்புமணிக்கு
மாற்றத்தை காண்போம்
தமிழகத்தை செழிப்பாக மாற்றுவோம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்......
Yaarukku vote podanum bro?
உங்களைப் போன்ற திறமையான ஒருவர் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
Nalla maram vettuvaru
Real good men
அருமை
m நீ தான் வெட்ட கோடாரி கொடுத்தியா
Amam pa nalla thiramaya Maram vettuvaaru...
சிறப்பான பேச்சு.பாட்டாளி மக்கள் கட்சி முன்பு செய்த அரசியலை விட இப்போது சரியான பாதையில் சென்று கொண்டுருக்கிறது வெற்றி நிச்சயம். ..
Sirappaana paadhai!!! Paadhi vazhi la vandiya niruthittaanga pa... Mr.Mangomoney busy ah tire nakkittu traffic jam pannittaram.
மக்கள் அன்றைக்கும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தார்கள் ஆனால் இராமதாஸ் சாதி பாதையை தேர்ந்தெடுத்தார்......இன்று நீங்கள் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன் அன்புமணி...தமிழ் தேசிய பாதையை தேர்த்தெடுத்து தமிழர் நலன் காத்தால் நல்லது.....
who am i ?!?! Kandipa jadhi ilama. Tamilar ah irupar
நிச்சயமாக சாதியோ மதமோ இனமோ மொழியோ இல்லம்மா மனித குலத்திற்குகான மாற்றமா எங்கள் அண்ணன் இருப்பார்..
Athuku vaipe illa.udambule oori ponathu
சாதி (வன்னியர் ) என்பது பாமக வின் உயிர் அதை எடுத்துவிட்டால் பாமக பினம்?!
vengatesan 77 caste irukarathu wrong ila bro..en caste ta irukaratu wrong..elarum avan reservation venum..athuku caste venum....nee caste system ila oru system kondu vara..one day tamilnadu ilama other state varanga..oru stage la ful govt job la irukanga..appo neega enna panuvinga? caste ila or namma tamilnadu ila namma human peasine irutha oru naal tamilians ilame poiduvan..apoo parpen tamilnadu name irukum but tamilnadu people other state ku tamilnatulaium slave eh irupan
இவரை கட்டாயம் அறிந்திருகக மாட்டிங்க இந்தியாவின் முன்னால் சுகாதர அமைச்சர் தன்னை விளம்பர படுத்தி கொள்ளவில்லை அவர்
அவர் இருந்த துரையில் இந்தியாவில் பல சாதனைகளை செய்தவர்
தமிழகத்தின் அவள நிலையை பார்த்து முதல்வராக போட்டியிட்டார் விளம்பர படுத்தி கொள்ளாதனால் யாருக்கும் தெரியவில்லை 2026 தமுழகத்தின் முதல்வர்
மாற்றம் முன்னேற்றம் அன்புமனி🤝
I am not vanniyar but I support anbumani uncle....new Tamil king anbumani uncle....from Bangalore
நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்களை போன்ற ஊடகங்கள் மட்டும் தான் தமிழக மக்கள் இல்லை.
The best Dr Anbumani. Awesome speech !!
திரு அன்புமனி அவர்களிடம் மிகச்சிறந்த ஆளுமை திறன் உள்ளது. நிச்சயம் அவருக்கும் அவரை தேர்ந்தெடுத்தால் நமக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறப்பான முறையில் தீர்களை வைத்திருப்பவர் அன்புமணி ராமதாஸ்
பீகார் திருட்டு பாண்டா
பாஜக திருட்டு பாண்டா
என்றென்றும் பாமகதான் சமூக நீதி பாமக
அன்புமணி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Good
மிக சரியான சமயோசித பதில்
ஆயிரம் என்றாலும், நான் நம்பும் தமிழக அரசியல்வாதிகளில் அன்புமணி ராமதாஸ் ஐயாவும், அண்ணன் சீமான் அவர்களும் தான் நேர்மையான அரசியல்வாதிகள்,...
தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படக் கூடிய ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மட்டுமே
அருமையான பதிவு நாகரிகமான பதில்
💐💐💐💐💐👍👍🏼👌👌🎂🎂👌👌👌👌👌👌👌👌👍👍👍👍 மருத்துவர் அன்புமணி முதல்வர
அருமையான அரசியல் பேச்சு.. அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தெளிவான பதில்கள் அன்புமணி ஐயா, Pandey do not ask useless questions
தமிழ் நாட்டிற்கு அண்ணண் அன்புமணி ராமதாஸ் போன்ற திறமையான முதல்வர் வேண்டும் 🙏
program was so informative.. nicely placed questions by Mr pandey..
சாதிக்க நினைக்கிறார் சாதி தடுக்கிறது.
Rahul madhavan ttv+anbumani+captain
Rahul madhavan சாதி இல்ல தமிழன்
Rahul madhavan திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு சாதி கட்சி என்ற சாயம் பூசப்பட்டுவிட்டது.இதனால் தான் அறிவுள்ள தமிழன் ஆள முடியவில்லை.திராவிடம் இருக்கும் வரை தமிழனை ஆளவிடாது.
Pls don't say again caste base party
Saathi ai avargal sootti kondaargal. Ippoa velagi vechaal kooda makkalae poi sootti vittu kurai solviraargal. Vaaippu kodukkaamal kurai solvathil ORU nanmaiyum illai
ம்ம்ம் பரவாயில்லை அன்புமணி இறங்கி வருகிறார் வாழ்த்துக்கள் . புதுமை பிறக்கட்டும் 👏💆
Talent wasted because of caste politics.
i dont mean to be so off topic but does anybody know a tool to get back into an instagram account??
I somehow forgot my account password. I would love any assistance you can offer me.
@Vihaan Abdullah Instablaster =)
@Clyde Brennan Thanks so much for your reply. I got to the site thru google and im waiting for the hacking stuff now.
Looks like it's gonna take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@Clyde Brennan It worked and I finally got access to my account again. Im so happy!
Thanks so much you saved my account :D
@Vihaan Abdullah glad I could help =)
அற்புதமான வாதம்.அன்புமணி அவர்களின் நல்ல நோக்கங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.வரும் தேர்தலில் அவருக்கு ஒரு வாய்ப்பு தர நான் தயார்.
All the best Mr.Anbumani . God bless u for u as Future TN CM.
Good gesture pandey..
Ur question are good and provoking truth..
Pls answer d question Mr. Anbumani sir..
Super Doctor 👍🏽👍🏽👍🏽
Sir neenga rommpa theliva pathil solringa neraiya interview kodunga sir we will support you
I have faith in Mr. Anbumani, hope he wins the election👍
அருமையான பேச்சு திரு அன்புமணி
😀😀
அண்ணன்.டாக்டர்.அன்புமணியின் கருத்து கணிப்பு அருமை.அதிமுக 20% திமுக15%உண்மையான வாக்கு சதவீதம். (எ.கா.)ஆர் .கே.நகர் தேர்தல்.முடிவு. வரும் தேர்தலில் இதுதான் முடிவு.
@@RajeshM-kz8ul 0 percentagenu solra appana ne evlo periya karuthukanippula iruka thongama kannathodachi tamilnatta paaru
இந்த மாதிரியான ஒரு தெளிவான பதில் தமிழ் நாட்டில் உள்ள எந்த அரசியள்வதியினாலும் சொல்ல முடியாது
அன்புமணி நல்ல தலைவர் எதிர்காலத்தில் மாபெறும் அரசியல் சக்தியாக உறுவெடுப்பார். பாண்டே நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்றால் அன்புமணி செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
Good
Ondru Maram vettuthal
Irandu thundivittu veedikai paarthal
Tire nakkudhal
Hats off Dr.anbumani . You are definitely the only hope for Tamilnadu . Ur vision and mission would succeed. Admire. Ur intellect and clarity on the future political road map . 👍
திரு அன்புமணி அவர்களே சாதியை விட்டு வாருங்கள் உங்களை ஏற்று கொள்கிறோம்
Anbumani is one of the Educated person it's knowledgeable people is definitely good politicians in Tamilnadu
Tamilnadu needs him
சூப்பர் வாழ்த்துக்கள்
6:13 see what a mass reply 😍💪💪
Appide onnum mass'a ella... lol
Arasiyal Tv d
Mayiru
Apd onnum mass ila ...mokkai
+Mukundan A N nandru
Very clarify of speaking from Anbumani..I can see a better TN in future, by next generation of politicians.
Super speech Anbu Mani sir....
அன்புமணி மற்றும் சீமான் ஒன்று சேர்ந்து வருங்கால தமிழக அரசியலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பாண்டே.அப்படி அவதூறு வழக்குகளுக்கு பயந்து இருந்தால் 8வழி சாலைக்காக மக்களிடம் சென்று கருத்து கேட்டு இருக்கமாட்டார்.இன்று தடையும் வந்திருக்காது.
I am accept this speech. Anbumani is a correct person for politics. Admk and dmk why not gives free education for students?
Anbumani Semma speech
don't try to corner him... Dr. is really best ,genius , genuine person... we deserve him TN people....Dear TN people change vote to this real man ...change will happen
தமிழ்நாட்டின் விடிவெள்ளி அண்ணன் அன்புமணி.தமிழ்நாட்டிற்கு சேவை செய்ய ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் மக்களே.தமிழ் மக்களை
அனைத்து பிரச்சனைகளிருந்து காக்க.பாண்டே பல கேள்விகளை காமிடியாக கேர்கிரார்.
உங்களுடைய பாராளுமன்ற நீட் உரை அருமை அண்ணா.
திருவாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களே உங்களிடம் நடுநிலை குறைகிறது ......
Good person...also good tamilan....good politician....chance give him.....
தகுதியான திரமையான தலைவர் அன்புமனி
Good bold speech dr...
Anbumani right person ...
I really appreciate you honourable Dr.ramadas sir good luck for your future achievements we will be with you forever thanks for your respectable time with talented one of the best interviewer mr.pandey sir keep rocking ...
Very intelligent politician Anbu mani ..
i support Dr.Anbumani..
அன்புமணி கிட்ட கேள்வி கேட்க நிறைய இருக்கு.
மனுஷன் ஆக்கபூர்வமான அரசியல் செய்யரார், அவர்கிட்ட நீர்மெளான்மை பற்றி கேட்கலாமே
Nosaa
சூப்பர் அண்ணா
நீங்க சாதிக்கனும்னு நினைக்கிறீங்க உங்கள் சாதனை வெற்றியடைய என் வாழ்த்துக்கள்
அன்புமணி ராமதாஸ் மட்டுமே முதல்வர்
அன்று ஒரு நாள் நான் அன்புமணிக்கு தான் வாக்களிப்பேன் என்று கூறியதற்கு வெட்கப்படுகிறேன் 2 காரணத்துக்காக...
1 அனைவருக்கும் தெரிந்த சாதி அரசியல்
2 இன்று அவர் டயர் நக்குவது மற்றொரு காரணம்
அன்புமணியின் வாதத்தில் தெரிகிறது கிடைத்தால் பாஜவுடனும் சரி....கேடுகெட்ட திமுகவுடனும் கூட்டணி வைக்க தயார் என்பது போல் இருக்கிறது. நிரந்தரமான திடமான எண்ணம் இல்லை என்பது பேச்சு உறுதிப்படுத்துகிறது.
நல்ல திட்டத்தையும் நல்ல கொள்கையும் செய்வார் அன்புமணி அண்ணா அவர்கள்
Anbumani smile ❤️
சிறப்பான பதில் பதிவு சிரிப்பாக இருந்தது பதில் பதிவு
3:54 உங்கள் நண்பர் ரஜினி 😂😂🤣🤣🤣🤣🤣. பாண்டே ஏன் ரஜினியை பேட்டி எடுக்க கூடாது. ரஜினி உண்மை முகம் வெளியே வந்துரும் அதுனாலே
How many of you will support him if he comes out of his father's caste party? Hit like!
Anbumani best
திரு.பான்டே அவர்களே அன்புமணியிடம் கேட்ட இதுப்போன்ற கிருக்குதனமான அதிகப்படியான கேள்விகளை கேட்க்காமல் அறிபூர்வமான மற்றும் நல்ல திட்டக்கலைப்பற்றி கேள்விகளை கேட்டால் மக்களுக்கு நிறையாக பயன்படும்
தமிழகம் பிழைப்பதற்கு ஒரே வழி அண்புமணி முதல்வர் ஆனால் மட்டுமே சாத்தியம்.. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் இலவச கல்வி மற்றும் மருத்துவம்....வருங்காலத்தில் இது சாத்தியம்
Excellent Dr.AR
Anbumani good
semma speech dr anbumani
Excellent person Dr. Anbumani very talented. His vote bank affected because cast impact. He should come as Tamil Nadu CM
Wow good healthy talk between two political experts
Pande always scored good.... best wishes for Anbumani👏
அன்புமணி கண்டிப்பாக முதல்வர் ஆக வேண்டும்
Nice neenga than next CM
The only one, the world class educated professional genius tamil leader. Only for a big hope for the world tamils
எனது ஓட்டு திரு அன்புமணிக்கே
Good question pandey sir ! And good answers Anbumani sir !
Mr. Pandey please don't underestimate the opponent person. Let him complete the statement.. if u want to show ur cleverness. Then this is not the right place.. compare to other politicians he's far better and knowledgeable person...
correct bro pandey sir konjam adake vasenga ,,anpu mani great person he is doctor
Super sir
I agree.pandey always doing like this.
Good speech anna
pondey very very good question
Hi pandey..I'm a grt fan of yu...One basic question abt this interview....The quantity of sound on ur question against anbumani to scrutinize his mistakes....and Why it's not happend in Stalin interview.... Is that television politics .??????.....plz ans
Great leader in TN
How do you say that a caste leader as great leader.. and why your great leader have been keeping caste name in his party name
@@Hygge_11 what caste name say?
@@Hygge_11 Are you schedule caste?????
மாற்றம் வேண்டும்
Only Dr. Anbumani annan only next cm
அருமையான தெளிவு நம்பிக்கை அருமை ,
Great leader anbumani ramadoss
Good speech. V. Shahul Hameed
பாண்டே உங்களின் questions super 👍
அருமையான பதிவு அய்யா
Gentle man ,,anbhumani sir,love from kerala,,,When compared to seeman he has confustions in many issues and allegatinon
37:00 good pandey
True face of Anbumani..
Eana solavaira da. 108 jaathi da paithiyame MBC la vanniar maitom aila puirtha.
அடுத்த முதல்வர் எங்கள் அண்ணன் அன்புமணி அவர்கள்தான்...
இவரும் (அன்புமணி ராமதாஸ் ) ஒரு ஊழல் வழக்கில் சிக்கியவர்தான்.
ஆம்.
hello ,vazhakuthan pottrunganga innum thirppu varala ,thirppu vantha therium unmaiyannanu k
sprrrrr anna
I support anbumani Anna ..pls vote pmk