சகோ நியூட்ரல் கனெக்ட் செய்வது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.உதாரணமாக DB ல் இருந்து switchbox க்கு 2.5sqm பயன்படுத்துகிறோம் என்றால் எத்தனை பாய்ண்டுகளுக்கு நியூட்ரல் கனெக்ட் செய்யலாம்....
Excellent information.. One information, for temporary 3 phase connection, how much size and numbers required for good connection to avoid regular fuse out problems?
In our new home they've used 4 sq mm aluminium wire to connect from the mains to the DB box. Is it recommended? The interiors electrician is suggesting to change that to 6 sq. mm COPPER wire since aluminium is more hazardous since it expands due to heavy load
@@tamilelectricalinfo kk bro.. inga use la fridge washing machine fan 3 tv led lights nd 2hp motor use pandram bro daily.. future la ethachu electronics item vanganalum athukum load thanganum na ethu k va irukumga bro...
Service pole to Meter box 6,10, 16 sqmm, meter box to db box 6, 10, 16 sqmm, Db box to switch box 2.5sqmm ,All lighting points 1.5 sqmm 4 types Earthing, All Earthing types wire db box to All socket Points 1.5 sqmm, 1 ton, 1.5 ton Ac point, water heater & pdb 4.sqmm 2 ton Ac point 6 sqmm
கரண்ட் அடுப்பு . ஏ சி . ஈடர் மற்றும் மைக்ரோ ஓவன் இவைகளுக்கு 4 mm ஒயர் பயன்படுத்தலாமா இல்லை 2.5mm ஒயர் போதுமானதா சொல்லுங்கள் நண்பா. ஏன் என்றால் எங்கள் வீட்டில் மைக்ரோ ஓவன். கரண்ட் அடுப்பு இவை இரண்டும் தனித்தனியாக தான் உள்ளது இருந்தாலும் அடிக்கடி சுவிட்ச் ஃபாக்ஸ் எரிந்து விடுகிறது அங்கு பயன்படுத்தி உள்ள ஒயர் 2.5 mm ஒயர் தான் அதை மாற்றி 4mm ஒயர் போடலாம் என்று நினைக்கிறேன் உங்கள் கருத்து
2.5 Sqmm போதுமானதுதான் உங்கள் சுவிட்ச் பாக்ஸில் அடிக்கடி எறிவது ஒயரா அல்லது 3pin power socket ah. நாம் மைக்ரோ ஓவன் மற்றும் ஹீட்டர் ஆகியவற்றை power socket ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.சாதாரண 6A socket ல் இல்லை. உங்கள் வீட்டில் power socket எத்தனை Ampere rating என்று பாருங்கள்.அதனை 16A அல்லது 25A rating உள்ள 3 pin power socket பயன்படுத்துங்கள்.
Bro நீங்கள் வந்து வயரை மாற்றி பிரயோஜனம் இல்லை ஹீட்டர் ஏசி ஓவன் கரண்ட் அடுப்பு இதற்கெல்லாம் ஃபைபர் ஸ்விட்ச் போர்டு போடக்கூடாது பீங்கான் ஆனால் செய்யப்பட்ட உபகரணங்கள் மட்டுமே யூஸ் பண்ண வேண்டும் நீங்கள் வயரை மாத்த தேவையில்லை
Super bro very clear and simple keep posting
நண்பரே, உங்களுக்கு நன்றி சொன்ன போதாது அதுக்கும் மேல வாழ்கவளமுடன் 💐💐💐🙏🙏
🙏
சகோ நியூட்ரல் கனெக்ட் செய்வது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.உதாரணமாக DB ல் இருந்து switchbox க்கு 2.5sqm பயன்படுத்துகிறோம் என்றால் எத்தனை பாய்ண்டுகளுக்கு நியூட்ரல் கனெக்ட் செய்யலாம்....
அருமையான பதிவு
Respected vedio sir, excellent video. God bless you.
Wires choose pandradhula oru idea kedachuttu bro..breakrs and switch chooses pandradhula doubt irukku bro..adhu oru video podunga bro...
Excellent information.. One information, for temporary 3 phase connection, how much size and numbers required for good connection to avoid regular fuse out problems?
Very useful tips and information about electricity supply
Useful Details for Everyone . Thank u.
Ac ku 1.5 us pannuvagaal. 4 tha pa us pannaum
Very useful thanks.. Bro...
Useful
Tq bro semmaya sonnegga
Bro enga veetla single phase use panrom ippo 1. Ton ac poduradhuku dp box la irundhu 2.5sq mm wire use panlama bro fire la aagadhe
Nenga sollurathu ok , but 1.5 ton AC kku load 2000 wats erukkum nu vachikonga .
2000/230*0.85=8 amp ,appona 1.5 ton AC kku 1sqmm wire use pannalama
😂😂
Thankyou bro,happypongal
Happy pongal
Good
Excellent
Superb bro. Konjam slow ah sollunga..
Thanks na🎉
Apo earth wire ku entha type wire edukirathu
please explain what will happen if we fix higher size wire?
Informative but only applicable for test papers not for work
for 1 ton ac is it enough to use 1.5 sq mm wire
In our new home they've used 4 sq mm aluminium wire to connect from the mains to the DB box. Is it recommended? The interiors electrician is suggesting to change that to 6 sq. mm COPPER wire since aluminium is more hazardous since it expands due to heavy load
Super❤
Keep watching 👍
Ji ippo sonna calculation ku answer 8.87Amp tha varuthu 12.27amp epadi ji varum pls explain
Super 1000 thanks bro
Arumai sago
ANNA SERVICE POLE LA IRUNDHU SINGLE PHASE METER KU ENTHA SQ MM USE Pannalam PLS SOLLUNGA😞
6 sqmm
Bro..power pole to metre box ku ena Sq.mm use panlam ???
6 mm
@@tamilelectricalinfo 6 sq.mm um 7/20 um onna ??
Bro earthing ku Entha wire podirathu pro
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌
Bro 3 phasela 3 ton ac 3 podanumna athuku service wire enna size and 3 ton ku enna mcb podanum circuit ku enna size wire select pannanum pls solluga
3 phase 3 ton current load 18 amp edukkum bro 18×3 = 54 Amps. 16mm wire use pannalam bro Mcb 3 ton ac ku C 25A breaker use pannalam bro 🙏
Tq bro
Great
Three phase kum podugga pro
Bro enaku oru douput, ellathukum ore wire 4sq mm use pannalama
Use pannalam bro.
Supper thalivaa
மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒயரிங் பொருத்தவரை (KUNDAN WIRE) OR (FINOLEX WIRE ) எந்த பிரான்டு சிறந்தது விளக்கவும்..
Finolex wire
@@v.pasupathiv.pasupathi6955 எங்கள் ஏரியாவில் இந்த மாதிரி ஒயர் கிடைக்க வில்லை (RR CABLE) ஒகே வா
RR கேபிள் finolex கேபிள்லுடன் கம்பர் செய்யும் சற்று தரம் குறைவாக இருக்கும்
Kundan is best
House wiring wires and other materials enga price low ah irukum nu yaarachu solunga bro 's., yaarachu therincha details solunga bro
Very good
Eb post to meter box ku ena wire use pannala bro
Load poruthu choose pannanum bro. Normala 6sqmm use pannalam
@@tamilelectricalinfo kk bro.. inga use la fridge washing machine fan 3 tv led lights nd 2hp motor use pandram bro daily.. future la ethachu electronics item vanganalum athukum load thanganum na ethu k va irukumga bro...
6sqmm pothum bro
@@tamilelectricalinfo kk bro... thank you bro.. innoru doubt bro.. ennoda veetuku intha wire change panna sollitanga.. but eb office la wire change panna poram nu letter um 1200 panamum katta soldranga.. athuku aprm thaan avanga wire ah kambathula cut pannuvangalam.. naanga Electrician vechu wire lam arrange panni vechutu sonna EB office la vanthu wire ah kambathula connect panniruvangalam.. but 1200 change pannuvangala therila.. ungaluku ethachu theriyumanga bro
Good but insulation quality very important
Super 👍
Service pole to Meter box 6,10, 16 sqmm, meter box to db box 6, 10, 16 sqmm, Db box to switch box 2.5sqmm ,All lighting points 1.5 sqmm 4 types Earthing, All Earthing types wire db box to All socket Points 1.5 sqmm, 1 ton, 1.5 ton Ac point, water heater & pdb 4.sqmm 2 ton Ac point 6 sqmm
Correct a sonniga
Ama calculations la testing aprom pratical class ku ok Ana standard ah long time usage ku othu varadhu
Foreign la ellam light 2.5mm, all socket 2.5mm, ac 6mm, dp 10mm or 16 mm
@@ramki1133 எந்த நாட்டில். அந்த நாட்டின் மின்னழுத்தம் எவ்வளவு. மின்னழுத்தம் மாறும் போது கடத்தி அளவு மாறும்.
👍🏻👌
Cos value na enna sir
Power factor than cos la solluvanga. Power factor apdina ennanu theriyala na nan video potrukean parunga bro
Thank you
Thank you sir
Super pro
Super Anna thanks
Super bro
Ji ,can u plz share how to choose switch based on load
PC Xerox led tv
கரண்டு வருவது எப்படி
கரண்ட் அடுப்பு . ஏ சி . ஈடர் மற்றும்
மைக்ரோ ஓவன் இவைகளுக்கு
4 mm ஒயர் பயன்படுத்தலாமா இல்லை 2.5mm ஒயர் போதுமானதா சொல்லுங்கள் நண்பா. ஏன் என்றால் எங்கள் வீட்டில் மைக்ரோ ஓவன். கரண்ட் அடுப்பு இவை இரண்டும் தனித்தனியாக தான் உள்ளது இருந்தாலும் அடிக்கடி சுவிட்ச் ஃபாக்ஸ் எரிந்து விடுகிறது அங்கு பயன்படுத்தி உள்ள ஒயர் 2.5 mm ஒயர் தான் அதை மாற்றி 4mm ஒயர் போடலாம் என்று நினைக்கிறேன் உங்கள் கருத்து
2.5 Sqmm போதுமானதுதான் உங்கள் சுவிட்ச் பாக்ஸில் அடிக்கடி எறிவது ஒயரா அல்லது 3pin power socket ah. நாம் மைக்ரோ ஓவன் மற்றும் ஹீட்டர் ஆகியவற்றை power socket ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.சாதாரண 6A socket ல் இல்லை. உங்கள் வீட்டில் power socket எத்தனை Ampere rating என்று பாருங்கள்.அதனை 16A அல்லது 25A rating உள்ள 3 pin power socket பயன்படுத்துங்கள்.
@@tamilelectricalinfo எங்கள் வீட்டில் 16A socket ல் Induction stove இருக்கு ஆனா melt ஆகிடுது அது gold medal brand socket அதற்கு என்ன செய்ய வேண்டும்
Toilet flush tank
Bro நீங்கள் வந்து வயரை மாற்றி பிரயோஜனம் இல்லை ஹீட்டர் ஏசி ஓவன் கரண்ட் அடுப்பு இதற்கெல்லாம் ஃபைபர் ஸ்விட்ச் போர்டு போடக்கூடாது பீங்கான் ஆனால் செய்யப்பட்ட உபகரணங்கள் மட்டுமே யூஸ் பண்ண வேண்டும் நீங்கள் வயரை மாத்த தேவையில்லை
Bro 0.50sqmm enna current bro
2A
Is it possible
எது சகோ ?😎
2 ton AC, 15 lit water heater, 1hp and 2 hp motor இது எல்லாத்துக்கும் 4 sqm wire use பண்ண சொல்லியிருக்காங்க இது சரியா?
Yes 100% correct
Lighting, fan இவைகளுக்கு 1.5 sqr mm பயன்படுத்தினால் என்னவாகும். இதனால் இழப்பு ஏதும் உண்டா என தெரிவிக்கவும்.
No problem bro
AC ku 4qmm wire potuvathu better
Cos ennathu bro
Power factor
Super
Ac ku 1.5 sq Mm wire use panlam sonna ore all nethan da
@@kia10palpariki channel karana poi kelu da...
Ok
Bro 12A kku 2.5 sqmm heat aguthu
4.0 mm podunga
Neutral sollala bro
Size marathu bro same than varum
That all details or wrong
If in case we use higher wire size for lower amps what will happen or it may affect anything?
It does not affect anything. It is better to use extra wire for future load 🙏
Periya pipela nool maari thanni varumla g adhu maadhiri Tha amps kammiya irukara appliances adhuku thevayana current mattum eduthukum
@@idontknowhow9934 I am from Kerala. I have understand your comment 😊. Nice example 👍👍
Good information thank you ji
What is the formula for 3 phase power supply
I=P÷1.732×V×0.90
How to convert 110kw into Amp's
@@jeevanbabu4178 A = KW / Volt X P.F
1sqmm wire 14A correcta?
Computer
What is cos
Ur voice is not clear.
Speak slowly.
.85 cos what is that?
Wire amps rating wrong
When correct is
1sq mm 2.5A in copper 1.2 in aluminium maximum current carry capacity pls make corrections and upload videos
Solar panel connection charge control load ku normal AC wire use pannalama bro
@@lavanyakarthiklavanya2420 🙏 நண்பா dc wire கிடைக்கிறது அதை பயன்படுத்துவது safe 😀
Ur vice is gruffy.
Not clear
Sir, you did just mug up
Bro wrong details don't post
Great
Three phase kum podugga pro
Super