சார் வணக்கம், நீங்கள் அளிக்கும் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமையாக பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் வீடியோவை பார்த்து நான் எளிமையாக எலக்ட்ரீசியன் வேலையை கற்றுக்கொண்டேன் நானே எனது வீட்டுக்கு ஒயரிங் இழுத்து ஃபேன், லைட், MCP , போன்ற அனைத்து வேலைகளும் செய்து விட்டேன் இப்பொழுது உபயோகமாக இருக்கின்றது, எனக்கு மீட்டர் பாக்ஸ் அதிலிருந்து எப்படி கனெக்ஷன் எடுப்பது என்பதுதான் சந்தேகமாக இருந்தது இன்றைய வீடியோ மிகத் தெளிவாக எனது சந்தேகங்களை நீக்கிவிட்டது நன்றி,...
இரண்டு 10 hp +7.5 hp= 17.5 hp motor க்கு கம்பத்தில் இருந்து மீட்டர் போர்டு கு என்ன size mm கேபிள் போடணும் (copper and aluminium size) fuse mcb size சொல்லுங்க bro
@@brittomariyanathan7556 Electrical கடையில் Bi metalic strip 7/20னு சொல்லுங்க தருவார்கள். கம்பத்தில் உள்ள கம்பியில் இதை பொருத்தி விட்டு அதிலிருந்து வீட்டிற்கு EB line தருவார்கள். (மழை மற்றும் வெயிலில் உப்பு படியாமல் contacting நன்றாக இருக்கும். Neutral or phase cut ஆகாது.)
சார் வணக்கம், நீங்கள் அளிக்கும் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமையாக பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் வீடியோவை பார்த்து நான் எளிமையாக எலக்ட்ரீசியன் வேலையை கற்றுக்கொண்டேன் நானே எனது வீட்டுக்கு ஒயரிங் இழுத்து ஃபேன், லைட், MCP , போன்ற அனைத்து வேலைகளும் செய்து விட்டேன் இப்பொழுது உபயோகமாக இருக்கின்றது, எனக்கு மீட்டர் பாக்ஸ் அதிலிருந்து எப்படி கனெக்ஷன் எடுப்பது என்பதுதான் சந்தேகமாக இருந்தது இன்றைய வீடியோ மிகத் தெளிவாக எனது சந்தேகங்களை நீக்கிவிட்டது நன்றி,...
Very Thanks For You always Sir
By AVG
a..
Hi, sir. Fan mattum bothu celing la rendu wire varuthu.Athula line mathi, mathi, kudutha wire pathikuma?.thanks.ur videos are super simple clear.
சிறப்பான பதிவு நல்ல விளக்கம் தொடர் வேண்டும் இது போல் பல. பல
மிக்க நன்றி
உங்க பதிவு புரியும்படி நன்றாக உள்ளது... நன்றி sir....
மிக்க நன்றி sir
Good information bro every time your teaching very good 👍
வாட்சப்ல இதை பத்தி தினசரி பதிவு அனுப்பலாமா
சூப்பர் சார் நல்ல விளக்கமா சொன்னீங்க நன்றி
மிக்க நன்றி சார்
Very good explanation sir
Thanks and welcome
very very used and detailed information about the basics. keep going bro
thank you so much bro
Bro pin insleater.. Ella sacklin. Insleater.. ❤
Very easy to understand.. Thank you..
You are welcome
Thank You you explained it very clear
You are welcome
தெளிவான தகவல் நன்றி
Bro two way switch podunga
Detailed Explanation 👌👌super
Thank you so much
Switch la irundhu out edhukara wire small solringa but switch input la kudukara wire size um neutral wire size um same ah irukanum tu solringa
Anna enaga v2 la 3 phase use pannurom
Adikadi tv
Heater
Tupe light
All home appliances
Adikadi repair aguthu konjam sollunga pro
contact to whatsapp number
சார் வணக்கம்'புதிதாக வயரிங் செய்பவர்கள் வயரின் அளவை (mm)எப்படி கண்டுபிடிப்பது .அதை தெளிவுப்படுத்தவும் நன்றி.!
Mcb illamal eb line directa rccb conecpannalama sir appadi pannal enna akum
MCB and RCCB working principle different so need both devices
Meter board la Fuse, MCB & RCB Amps ratings solunga sir???
Three phase meter connection explain pannuga sir❤
already three meter video uploaded
ruclips.net/video/aWZlV9KjZkg/видео.html
Excellent clear information
மிக்க நன்றி
Good explain sir👍
Keep watching
Anna intha diagram enna app la design pannuninga
Size wire means what is the different size for Ac,fridge, water heater etc.. ..
gentleman where will you introduce the over voltage protector in this diagram
already video uploaded
Thanks you for information sir
Memeland circuit where are allowed Chennai mamla
Which size wire is best suitable for connection from eb post to single phase and three phase service meters.
already video uploaded
மிக்க நன்றி 🙏🙏🙏 அய்யா
மிக்க நன்றி
House wiring light pointkku 1.5mm wire use pannalama sir.
use pannalam
Very nice greatest video
மிக அருமை
நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏 நன்றி🙏
இரண்டு 10 hp +7.5 hp= 17.5 hp motor க்கு கம்பத்தில் இருந்து மீட்டர் போர்டு கு என்ன size mm கேபிள் போடணும் (copper and aluminium size) fuse mcb size சொல்லுங்க bro
Insulator na rounda irukkula atha
Wiring epdi kathukurath
Sir totala yethana size of wires irrukku
ரொம்ப thanks sir thelivana vilakkam
மிக்க நன்றி sir
Metal box size enthana eruku?
Wood box size. & ethana switch fix pannalam. Plz explain.
Thank you brother
Very good for your video 👍👍👍😄😄
Xin chân thành cảm ơn chị em và chia sẻ video với các bạn
Single phase motor ருக்கு Enna size wire and Enna amps switch போடணும்
மோட்டார் capacity யை பொறுத்து மாறுபடும்
Thanks nanba
சிறப்பு. சகோ.
நன்றி சகோ
Super Learning Sir 🙌
Thank you sir
U Welcome Sir
Anna inches size spanners size explanation sollunga anna pls
எம் சி பி பாக்ஸ் இல் பேஸ் இடது புறமும் நேற்று வலது புறமும் கொடுக்கலாமா ஒரு சிறிய சந்தேகம்
Hi bro I joint ready your what's up group
Super Basick
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 👏👏👏
நன்றி
அருமை 👍
மிக்க நன்றி
வணக்கம் ஒரு ஏசி 1.5 ஏசிக்கு எத்தனை ஆம்ஸ் பிளக் பாயிண்ட் வைக்க வேண்டும்
20Ams வைங்க
Super video
Bro switch ku input top la thana kodukkanum illa eppadi venalum kodukkalama?
Eppa varak kutiya switch eallame kila kitutha mattume sariya work akum
@@தமிழ்கிறுக்கல் kila kutuththaa switch ரொம்ப வருடம் வரும்.மேல குடுத்தா சிக்கரம் ஸ்விட்ச் வீனா போய்ட்டும்....
Post to house wire size tell me
Super information bro 👍👉
Thanks bro
Very use full pro
thanks bro
House, build wiring plan how
4kv Wire gauge ?
New ac install pandra video podunga sir😍
video Will upload soon sir
Thanks😉
Neutral aa power shock aadikatha
Sir நீங்கள் wiring diagram பண்ண use panra app name enna sir
MS office
@@techforallneeds thanq mobile la panna முடியுமா
சூப்பர் சார்
Thank you
Asariyar painter Bui contratargal pol vairing velai seipawargal valgaiyel munnetram illaya en en en innum poyenderko 50 rupaiko pargerarkalay
Anna. 3phasela posltla erunthu vara neatral wire firsta podanuma Or 4th wira podanuma detail. Postla erunthu detaila sollunga anna..... 🤔
first neutral and then phase wires
@@techforallneeds romba nandri anna. ❤Thanks 🙏
எர்த் ஓயர் 1squse panranga
மீட்டர் இல்லாம எப்படி கொக்கி போடுறது
Sir ..meter -ல் இருந்து முதலில் Rccb க்கு கொடுத்தால் நல்லதா.. இல்லை Mcb க்கு கொடுத்தால் நல்லதா
முதலில் MCB க்கு தான் கனெக்ட் செய்யவேண்டும் sir
காரணம் RCCB சாக் அடிக்கும் பொழுது உடனே ட்ரிப்பாகும் MCCB சாட்சர்க்யூட்டுக்கு மட்டுமே ட்ரிப்பாகும்
2sq mm wire irukka anna
2.5 sq mm
சார் டியூப் லைட் ஸ்பாட் லைட் பேன் இதற்கு ஒன் ஸ்கொயர் ஒயர் இழுக்கலாம
1 sq mm or 1.5 sq mm பயன்படுத்தலாம் sir
Switch incoming wire connect to top terminal bro
Nice good
Sir ac pointkku enna wire size use pannalam
Better 4sqmm wire..
Ac wire na 4 sqmm
Ac potta vi2na sarvice wire
7/18 potungka
Kumarpallipalayam
வணக்கம் சார் எங்கள் வீட்டில் EB lineல neutral அடிக்கடி கட் ஆகுது என்ன செய்யறது சார்
Bi metallic strip use pannunga
@@ajtech2990 metallic strip என்னbro
@@brittomariyanathan7556 Electrical கடையில் Bi metalic strip 7/20னு சொல்லுங்க தருவார்கள். கம்பத்தில் உள்ள கம்பியில் இதை பொருத்தி விட்டு அதிலிருந்து வீட்டிற்கு EB line தருவார்கள். (மழை மற்றும் வெயிலில் உப்பு படியாமல் contacting நன்றாக இருக்கும். Neutral or phase cut ஆகாது.)
Well explained
Thank you
சார் போஸ்ட் இருந்து வீட்டுக்கு எத்தனை sq wire use பன்னனும்
1) 3/ 20 CTS copper wire ( 2.5 sq mm )
2) 7/20 CTS copper wire ( 4.0 sq mm )
@@techforallneeds
Thank you
MCB இருக்கும்போது rccb கட்டாயம் தேவையா சகோ ?
Kandipa thavai
RCCB வைப்பது ரொம்ப அவசியமானது மற்றும் பாதுகாப்பானது
காரணம் RCCB சாக் அடிக்கும் பொழுது உடனே ட்ரிப்பாகும் MCCB சாட்சர்க்யூட்டுக்கு மட்டுமே ட்ரிப்பாகும்
@@பா.சபரிநாதன் நன்றி சார். Rccb மற்றும் ELCB இரண்டும் ஒன்றா சார் ?
Useful video
Thank you
Anna 2sqm wire illa nu solluranga
tube light க்கு 0.5 sq mm wire பயன்படுத்தலாம
1sq mm தான் பயன் படுத்த வேண்டும்
1sq mm பயன்படுத்துவது சரியானது
4 poal rccb input eapadi kuduputhu sir
already video uploaded sir
2468 input
1357 out put
Helpful bro
Thanks bro
Nice
Wire size சொல்லுங்க ji.
Bro super
Thanks bro
Super👍
Thank you
Hi bro 💕how are you
fine bro and you
@@techforallneeds fine bro 💕
ப்பேனுக்கு எர்த்து ஒயர் கனெஷன் கொடுக்க வில்லை ஏன்? எர்த்து ஒயர் ப்பேனுக்கு கனெஷன் கொடுக்கனுமா? வேண்டாமா? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா,
ப்பேனுக்கு எர்த்து ஒயர் கனெஷன் தேவையில்லை
Thank u bro
Welcome bro
Super
2mm wire iruka?
2squremm wire irukka?
Good Anna
Thanks bro
எந்த ஊரு
Coimbatore
Two way switch connection
already video uploaded
Make this lecture in English/Hindi
video will upload soon
Tq
Thankyou
Welcome