KANCHANA 3 | Raghava Lawrence, Oviya | 5 Lessons | ENNADA PADAM IDHU

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 562

  • @ComedianPraveenKumar
    @ComedianPraveenKumar  5 лет назад +29

    Hey Guys - thanks a lot for your support. Please check my other episodes of Ennada padam idhu: ruclips.net/p/PLOWbfHGe9rQpZzKyoEjzIIu0Euyow0ATu

    • @louisjulian9218
      @louisjulian9218 5 лет назад +1

      Junga review panuga bro 😂😂😂😂😂😂😁😀😁😂😃😂😁😀😁😂😃😂😁😀😁😂😃😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😁😀😁😂😃😃😂😂😂😃😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sairamms1403
    @Sairamms1403 5 лет назад +158

    En Manasula ulla Baaramey Erangiduchu🤣🤣

    • @ComedianPraveenKumar
      @ComedianPraveenKumar  5 лет назад +9

      hahaha thank you

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy 5 лет назад +6

      @@ComedianPraveenKumar காஞ்சனா 3 முனி 4
      கோடைவிடுமுறையில் உங்களைக் குதூகலப்படுத்த வந்திருக்கிறாள் இந்த காஞ்சனா. சமீபத்தில் தியேட்டரில் இப்படியொரு ஜனத்திரளைப் பார்த்ததில்லை. படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் தெறிக்கிறது.
      சூரியின் கிச்சு கிச்சு காமெடியோடு படம் தொடங்கியது. ஆனால் தியேட்டரில் அதற்கே ஹாஹா ஹோஹோ சத்தம். ஆரம்பத்தில் இறுக்கமாக அமர்ந்திருந்தேன். ஆனால் போகப்போக அந்த பஜனை கோஷ்டியில் நானும் ஐக்கியமாகிட்டேன்.
      என்ன இல்லை இந்தப்படத்தில்! எல்லாமே இருக்கிறது. ஆன்மீகம், ஹாரர், ராயல் சர்க்கஸ், WWE, பப்ஜி, டிக்டொக், ஃபோர்ஸம், லெஸ்பியன் போன்ற எல்லா அம்சங்களும் உள்ளடக்கி இருக்கும் உலகத்தரமான ஃபெட்டிஷ் வகைப்படம்.
      கதையென்று பார்த்தால்.. பேய் பில்லி சூன்யங்களுக்கு பயம் கொள்ளும் கதாநாயகன், தன் இரண்டு மாமன் மகள்களோடு த்ரீஸம் செய்ய முனைவதுதான் கதை. அதற்காக தன் குடும்பத்தோடு மாமா வீடுகளுக்கு பயணிக்கிறார். அங்குபோனால் கூடுதலாக இன்னொரு மாமா இருந்துகொண்டு 'ரெண்ட வச்சுகிட்டு என்ன செய்வீங்க மாப்ள... இந்தாங்க என் பொண்ணயும் கூப்டுக்கங்க.. மகிழ்ச்சியா ஃபோர்ஸம் பண்ணுங்க' என்று தன் மகளையும் அவனிடம் ஒப்படைக்கிறார்.
      நாயகனும் அவரது குடும்பமும் இந்த எதிர்பாராத சர்ப்ரைஸைக் கேட்டு சந்தோஷம் தாளவில்லை. மகிழ்ச்சியில் அனைவரது முகங்களும் மலர்கின்றன. தாயார் 'என்னடா.. இப்ப சந்தோஷமா!' என்று விஷமச்சிரிப்போடு ஹீரோவைப் பார்க்க அவரோ 'ச்சீ ப்ப்போம்மா!' என்று வெட்கப்பட்டு நாணுகிறார்.
      இவர்களுக்கு இடையே ஃபோர்ஸம் நடக்குமா என்று நாம் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கும் தருவாயில் நாயகனுக்கு பேய் பிடித்துக்கொள்கிறது. ஆண் பேய் பெண்பேய் என்று இரண்டு பேய்கள். பெண் பேய் குந்தி இருக்கும் சமயத்தில் மாமன் மகள்கள் அவனை புணர்வதற்கு முயற்சிக்க, 'என்ன தொடாதீங்க ப்ளீஸ்.. எனக்கு லெஸ்போ பிடிக்காது' என்று பேய் அதாவது நாயகன் சொல்லிவிடுகிறார்.
      இதைக்கேட்டு மாமன்மகள்கள் குழப்பமடைகின்றனர். வீட்டில் அடுத்தடுத்து அமானுஷ்யங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அவர்களுக்குள் ஃபோர்ஸம் நடந்ததா இல்லையா, அதைக்கண்டு அவரது குடும்பம் பூரிப்படைந்தார்களா இல்லையா என்பதை வெண்திரையில் காணுங்கள்.
      நாயகனாக லாரன்ஸ் மாஸ்டர், மாமன்மகள்களாக ஓவியா வேதிகா புது ஹீரோயின் ஒருவர் சிறப்பாக செய்து இருக்கிறார்கள். பூரிப்படையும் தாயாக கோவை சரளா பின்னியிருக்கிறார்.
      எழுத்து மற்றும் இயக்கத்தில் நவீன விட்டலாச்சார்யாவாக இருக்கிறார் லாரன்ஸ் மாஸ்டர். விட்டலாச்சார்யா படங்களைப்போல ஃபாஸ்ட் ஃபார்வர்ட் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. படத்தின் கேரக்டர்கள் அந்நியன் படத்தில் வரும் விக்ரம் போல நொடிக்கொருமுறை காமெடியாக, சீரியஸாக, சோகமாக மாறுகிறார்கள்.
      பட்ஜெட் அதிகமாக ஆக பேய் ஓட்டுபவர்களும் காஸ்ட்லியானவர்களாக இருக்கிறார்கள். முதல் பாகத்தில் தெருக்கோடியில் இருந்த மஸ்தான் பாய்தான் பேய் ஓட்டிக் கொண்டிருந்தார். இந்த பாகத்தில் பேய் ஓட்டுவதற்கு ஃப்ரான்ஸ், ரஷ்யா, எத்தியோப்பியா, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளில் இருந்து ஆட்கள் வருகிறார்கள்.
      அதே பழைய ரஜினி டெக்னிக்கைத்தான் லாரன்ஸும் கடைப்பிடிக்கிறார். ஆட்டோகாரர்களை இம்ப்ரஸ் செய்ய ஆட்டோகாரனாகவும், பால்காரர்களை ரசிகர்களாக்கிக் கொள்ள பால் கறப்பவராகவும் நடிப்பார் ரஜினி. போலவே முதல் பார்ட்டில் திருநங்கை, இரண்டாவது பாகத்தில் மாற்றுத்திறனாளிகள் என்று கவர் செய்தவர் இந்தப்படத்தில் ஒருபடி மேலே போய் ஃபாரின் ஃபிகர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறார். அதற்காக பேயாய் புறப்பட்டு பழிவாங்குகிறார்.
      அடுத்தடுத்த பாகங்களில் யாரைக் காப்பாற்ற வேண்டும் என்று யோசித்துவிட்டால் மட்டும் போதுமானது. டெம்ப்ளேட் ரெடி. அறுபது பார்ட் எடுத்தாலும் தாங்குவாள் இந்த காஞ்சனா.

    • @vijayvenkatesh1126
      @vijayvenkatesh1126 5 лет назад +2

      @@ComedianPraveenKumar super bro

    • @fz5212
      @fz5212 3 года назад +1

      @@DarkKnight-du5yy epic comment i have ever red.

  • @saathvics309
    @saathvics309 4 года назад +9

    2:00 the acadummy awards moment semma funny lesson😂😂😂😂😂😂

  • @yuvaraj5627
    @yuvaraj5627 5 лет назад +87

    5th lesson "Innum ethana kodumaya paaka poromo therilayea" 😂😂😂

  • @ganeshs647
    @ganeshs647 5 лет назад +15

    Ultimately hilariously epic!! Bro keep it up. One of the best kazhuvi oothal of this horrible movie. 😂

  • @balachanderharivarsha9757
    @balachanderharivarsha9757 5 лет назад +21

    Tani ilama yenthuchu vantha yepidi irukum. 😂😂😂😂👌👌 Enna Oru comparison sir vera level 😂😂

  • @aishwaryaraghavan3965
    @aishwaryaraghavan3965 5 лет назад +46

    Nice sir.... I have watched u in 36 vayadhinile speech..... Am a big fan of u.... This is also nice video.... Funny video sir

  • @yuvaraj5627
    @yuvaraj5627 5 лет назад +58

    Next'u Devi 2 podunga thala................

  • @kishore6702
    @kishore6702 5 лет назад +1

    That figure🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣🤣😂🤣🤣praveen vara level.

  • @Sndbest
    @Sndbest 5 лет назад +10

    4:20 whistle sound!
    What food cooking,sir?

  • @ComedianPraveenKumar
    @ComedianPraveenKumar  5 лет назад +66

    What movie you want next? Devi 2 or Veeraasaamy? or Anything else?

  • @balachanderharivarsha9757
    @balachanderharivarsha9757 5 лет назад +22

    Thunde budget😂😂😂😂👌👌

  • @pragadeesh5704
    @pragadeesh5704 5 лет назад +2

    Really amazing Sir 😂😂😂..
    Your standup comedy also very awesome and laughs a lot😍😍😍

  • @தஞ்சைகோபி
    @தஞ்சைகோபி 4 года назад +2

    I love you anna
    Unga voice super
    Gopi
    From
    THANJAVUR

  • @Iambennythomas
    @Iambennythomas 4 года назад

    Love is not only blind and also stupid 😂😂😂😂😂😂😂thala Vera level thala neenga 😋💘😘I loved some of your stand up ❤❤❤

  • @forproletarians3608
    @forproletarians3608 5 лет назад +6

    unga briyani stand-up show vera level

  • @achuthg1091
    @achuthg1091 5 лет назад +8

    Bro awesome..
    And thanks for doing the film we requested and thank for mentioning my channel name @ 0:13 🙏😊

  • @axemusic03
    @axemusic03 4 года назад

    Life lesson #3🤣🤣🤣 adhu unmailaye kodumai ji...idhuku per dhan family movie aam😂😂.... Especially I was taken aback when he asked, "figure nga enga?". Unmayana appana irundha serupala adichirpan😊

  • @Anirudhaussies
    @Anirudhaussies 5 лет назад

    Bro semma bro comedy Vera level😂😂😂

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 5 лет назад

    😁😄😅😂🤣🤣🤣😭😭👻 super bro

  • @felixrajan4804
    @felixrajan4804 5 лет назад +5

    Thalaivar dialogue is always great.

  • @GOPIKRISHNA963
    @GOPIKRISHNA963 4 года назад +1

    in this lockdown period i watched all your videos.. very very gud... talaiva kalaku kalaku

  • @sowmyaananthan4141
    @sowmyaananthan4141 3 года назад

    Hi Praveen, big fan of your work
    Keep up the great work

  • @harishmahadevan.
    @harishmahadevan. 5 лет назад

    Ipd oru channel iruku nu ipa than kandu pidichen..
    Sema kalai pha
    Kanachana😂
    Tnx for ur vdo
    Nd I saw ur mr.local nd vantha rajavathan varuven
    Sema comedy..
    I will recommend this channel nd u to my friends..

  • @jayanthimanickam5622
    @jayanthimanickam5622 5 лет назад

    Ha ha ha semma bro..

  • @DIGIWORLD_STORE
    @DIGIWORLD_STORE 4 года назад +2

    Couldn’t stop my laugh 😂

  • @rahulram469
    @rahulram469 5 лет назад +13

    Billa pandi😂😂

  • @9crollno36rajashree3
    @9crollno36rajashree3 3 года назад +1

    Super bro 💪.....

  • @its_me_bala7077
    @its_me_bala7077 5 лет назад +4

    Very nice bro 😂😂🤣🤣🤣 I want Devi 2

  • @krithigananthini
    @krithigananthini 3 года назад

    5 lesson bangam 🤣💯

  • @venkatprasathj1566
    @venkatprasathj1566 5 лет назад +2

    Your jokes are really unique from others....I like it very much.....

  • @KaushikSaikumar
    @KaushikSaikumar 5 лет назад +7

    Bro ur 36 vayithinile was awesome so awesome congratulations u just slapped Vijay TV 🤘❤️

    • @ComedianPraveenKumar
      @ComedianPraveenKumar  5 лет назад +1

      thanks a lot

    • @KaushikSaikumar
      @KaushikSaikumar 5 лет назад

      Best of luck ❤️❤️❤️💪#tamizhvazhga #prayfornesamani

    • @srikanths2741
      @srikanths2741 5 лет назад

      where he mocked vijay TV in 36 vayithinile bro? can u explain

    • @KaushikSaikumar
      @KaushikSaikumar 5 лет назад

      @@srikanths2741 comedy was thousand times better the show kalakapovathu yaaru show on Vijay tv

    • @srikanths2741
      @srikanths2741 5 лет назад

      @@KaushikSaikumar yes of course..I was wondering in which portion he mocked Vijay TV in 36 vaidhinile episod becoz I watched it completely..

  • @abdullahmaddy8045
    @abdullahmaddy8045 5 лет назад

    Semma 😛😛

  • @karthicu6718
    @karthicu6718 5 лет назад +1

    Semma nice life lessons

  • @rahulprasath9533
    @rahulprasath9533 5 лет назад

    my fav 3

  • @felixrajtube
    @felixrajtube 5 лет назад

    செம அண்ணா ..

  • @ytsanto
    @ytsanto 5 лет назад +2

    It does not matter what movie you're doing, how you are doing it is what makes difference. Good job.👍

  • @mohaideenabdul848
    @mohaideenabdul848 5 лет назад

    thalaiva... Your great...... Ninga vera level....

  • @srishyleshr87
    @srishyleshr87 5 лет назад

    Life lesson no 4.... The conclusion Part.... Toilet poitu apadiye ellundu vandamatri..... Decent...

  • @vardhinir6221
    @vardhinir6221 5 лет назад +2

    Favourite lesson 3 dhan!😂

  • @varshiniram3878
    @varshiniram3878 5 лет назад

    Video start agarthuku munadiye like paniyachu 😎

  • @shivaranjinimy4398
    @shivaranjinimy4398 3 года назад +1

    I want chandramukhi please upload

  • @johnsamson1233
    @johnsamson1233 5 лет назад +1

    Thala !!!, semma, i love u sooo much

  • @Ashwini_RS
    @Ashwini_RS 5 лет назад +2

    Padam pakreno illayo... Unga life lessons eh kandippa papen...! Great ji!
    Kalakringa!

  • @தஞ்சைகோபி
    @தஞ்சைகோபி 4 года назад

    Love you anna

  • @Kannan_Aani
    @Kannan_Aani 5 лет назад

    5 than favourite

  • @williamsatish25
    @williamsatish25 5 лет назад

    I love you reviews you are too good.

  • @januvinpayanangal6035
    @januvinpayanangal6035 5 лет назад +1

    Ngk

  • @saikrishnaraman2095
    @saikrishnaraman2095 5 лет назад

    Devi 2 ji!😂😂😂😂😂

  • @juzzsharethefun1318
    @juzzsharethefun1318 5 лет назад +2

    My favorite also lesson 4 Bro 😍

  • @aadhithyaa5866
    @aadhithyaa5866 5 лет назад

    Super Anna I became ur fan .🙏🙏

  • @abdullahmaddy8045
    @abdullahmaddy8045 5 лет назад

    Wow 🤪🤪

  • @calvindaniel2556
    @calvindaniel2556 5 лет назад +50

    Bro pinnadi enna Briyani samikirangala ??? Cooker steam kekuthu 😂

    • @ComedianPraveenKumar
      @ComedianPraveenKumar  5 лет назад +9

      Hahaha friend veetla rajma ready aachu bro

    • @arshadahamed3331
      @arshadahamed3331 5 лет назад +2

      @@ComedianPraveenKumar bro ramzan ku.. Frnd veetla la rajma va?🙄
      Yengayo idikkuthey..😂

    • @ytsanto
      @ytsanto 5 лет назад +4

      @@ComedianPraveenKumar Kanchana review-la rajammavaa? 😂😂

  • @ranasabaris1279
    @ranasabaris1279 5 лет назад +6

    Bro devi 2 or NGK podunga

  • @Akshaykumar-pr5dz
    @Akshaykumar-pr5dz 5 лет назад +1

    Thalaiva....

  • @johnkiran9965
    @johnkiran9965 4 года назад

    Vera level review Thalaiva....

  • @venkih07
    @venkih07 5 лет назад

    I like lesson 5 ha he

  • @tamil5785
    @tamil5785 5 лет назад +1

    Last punch super.....innum evlo kodumai namma paka poromo

  • @bharathloganathan4030
    @bharathloganathan4030 5 лет назад +1

    Pls do Devi 2

  • @schakratissam3851
    @schakratissam3851 5 лет назад

    Super anna

  • @kalaivendhan1241
    @kalaivendhan1241 3 года назад

    Cooker ,👌👌👌👌

  • @ajaykumaras
    @ajaykumaras 5 лет назад

    Vera level thala 🤣
    Ippadikku - Praveen rasigan n veriyan

  • @srinivasagowdam6933
    @srinivasagowdam6933 5 лет назад +4

    Mine 3. Next REQUIRED Devi2/NGK

  • @krrishnakishore9735
    @krrishnakishore9735 5 лет назад +1

    Superb review Praveen... Enikkum Pudicha Lesson No 4 than. Ayyooyoo... Chancee illaa!!! Next Movie Devi 2 Pls ...

  • @amirthaammu1821
    @amirthaammu1821 4 года назад

    2:37 to 2:51.. I was literally ROFL... And that reaction while saying arumaiyana family 😂😂... Semma sir neenga..Vera level... 😂😂❤️🔥❤️🔥❤️🔥❤️

  • @gokulpriya4708
    @gokulpriya4708 5 лет назад

    I am waiting for Mr family comedy show. Kindly upload that video

  • @madanprasath8735
    @madanprasath8735 5 лет назад

    Bro I love you stand up comedy bro Love u loT 😍

  • @periyarajesh
    @periyarajesh 5 лет назад +4

    Waiting for Kanchana 4 Ennada Padam Idhu 😃

  • @9crollno36rajashree3
    @9crollno36rajashree3 3 года назад +1

    I need a heart from u

  • @sankaranarayananangappan1919
    @sankaranarayananangappan1919 4 года назад

    I like 1st lesson

  • @pavithra-7429
    @pavithra-7429 4 года назад +1

    Important life lesson in this movie காஞ்சனா 3:- Never miss a chance to chase your அத்தைப்பொண்ணுங்க...
    அத்தப்பொண்ணுங்களும், மத்தப்பொண்ணுங்களும் இல்லாம ஒரு பாட்டு இல்ல இந்த படத்துல... நடுவுல கொஞ்சம் வெள்ளைகாரப்பொண்ணு வேற..

  • @ssaravananan9904
    @ssaravananan9904 5 лет назад

    Wow

  • @NOTES24-g5i
    @NOTES24-g5i 4 года назад

    Excellent family 🤣🤣🤣🤣🤣

  • @tomcruise2822
    @tomcruise2822 5 лет назад +3

    2:28 cooker whistle sound kekudhu bro....ennna biryani ya????....😂

    • @9crollno36rajashree3
      @9crollno36rajashree3 3 года назад +1

      Hlo that's not a whistle sound k...

    • @tomcruise2822
      @tomcruise2822 3 года назад

      @@9crollno36rajashree3 so what ms.rajashree...can u tell me what the sound is

  • @vijayselva44
    @vijayselva44 5 лет назад

    Ththa semma bro 😂😂🔥🔥

  • @nandinikumar5915
    @nandinikumar5915 4 года назад

    Same pinch sir.... I too got same doubts about kanchana3..... I have one more doubt too..... Can you clear it? What is the name of the 3rd heroine in the movie?

  • @samsonezhilmatthewaj9122
    @samsonezhilmatthewaj9122 5 лет назад +3

    Thideernu paakkum pothu yusuf pathan mathiri irukkinga 😂😂😂

  • @trincobroadcastingcommitte7528
    @trincobroadcastingcommitte7528 5 лет назад +1

    We expecting more from u I'm ur srilankan fan

  • @Murga_Mutton
    @Murga_Mutton 5 лет назад

    Super sarcasm, loved it.

  • @myvlog2581
    @myvlog2581 5 лет назад +2

    Devi 2

  • @maithreyans5892
    @maithreyans5892 5 лет назад +1

    Indha video ku 1 like illa 1 lakh like kooda podalam. Mana nirivu

  • @anbunthi
    @anbunthi 5 лет назад +1

    ngk plsssss

  • @juzzsharethefun1318
    @juzzsharethefun1318 5 лет назад +5

    LOVE YOU PRAVEEN KUMAR 😊 GUESS YOU REMEMBER ME J.PRAVIN 🤗

  • @balachanderharivarsha9757
    @balachanderharivarsha9757 5 лет назад +31

    Oviya dress role ah vida chinatha iruku 😂😂

  • @timepasswitharavind834
    @timepasswitharavind834 5 лет назад +1

    Bro padam Nalla Dan irukkum

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 5 лет назад

    Blue shirt and comedy Praveen combination erutha eppdi erukum 🤔🤣🤣🤣😂😂

  • @mblogan2585
    @mblogan2585 4 года назад

    Your style of dividing movie reviews in life lesson really looks creative and funny.... Sometimes ppl say why some movies same like stories B4 tis... There are two types of sequel... One is continuing from movie before... The story no need to be same... Second sequel type is franchise type... All stories have smtg in common... Likewise in Kanchana first one the highlight was checking ghost exist onot.... And second also they develope the same things but in different ways.. movies like Housefull (Hindi) they also have same concept in all movies...hero will make trouble and at the end will solve...but tell in different way... We call it franchise... Most reviews I saw they like to say same2....but it's franchise....

  • @AnchaloBensiger
    @AnchaloBensiger 5 лет назад +1

    first comment..had same feelings while watching this movie

  • @laya7131
    @laya7131 5 лет назад +1

    LOL😂😂

  • @Nsk0223
    @Nsk0223 5 лет назад

    Jiiii nega vera leavel 😎😎😎

  • @manivannan6340
    @manivannan6340 4 года назад

    😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @srivathsak2045
    @srivathsak2045 5 лет назад +11

    Well, Lawrence is unique.... He promotes equality from.every aspect. For example,1st part la Muslim durga ku poovanga....2nd la church & ithula aiyanar temple...by this he promotes equality btwn all religions 😜😂.....

    • @rishivanth2435
      @rishivanth2435 5 лет назад

      Ji part 1 la Sami yar than varuvaru part 2 la Muslim part three la church part 4 la thirumbiyum samiyar

    • @srivathsak2045
      @srivathsak2045 5 лет назад

      Yeah and its like ecological cycle 😂😜

  • @arunps4596
    @arunps4596 5 лет назад

    Lesson 3 ultimate...nxt devi 2...

  • @juliyademayavathi
    @juliyademayavathi 5 лет назад

    இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்

  • @dineshshan7611
    @dineshshan7611 4 года назад +1

    Bro Do mre videos

  • @yuvaraj5627
    @yuvaraj5627 5 лет назад +4

    Thalaiva 1st Like 😅😅😅

  • @balachander4615
    @balachander4615 5 лет назад

    Paavam intha visayam ella namma Tamilrockers paya pullaikku theriyarathe illa...yaar petha pullayo ella padathayum HD pottu viduthu....👏👏👏👏🙄🙄

  • @prasadbhat1983
    @prasadbhat1983 5 лет назад

    Sir I am your biggest fan sir.

  • @balakumar206
    @balakumar206 5 лет назад

    Lesson 5 sema bro..😂😂

  • @subbrukannaa2702
    @subbrukannaa2702 5 лет назад

    Super bro ngk movie solunga bro