Sivakarthikeyan கொட்டுக்காளி யை தியேட்டரில் வெளியிட்டு இருக்ககூடாது ! - Ameer Speech | Shruti TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Gevi Press Meet Director Ameer speech
    #kottukkaali #vaazhai #ameer
    Shruti.TV
    Shruti tv
    sruti tv
    sruthi tv
    Connect Us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv

Комментарии • 49

  • @Ganeshkumar-cu8qs
    @Ganeshkumar-cu8qs 18 дней назад +15

    அருமை..தெளிவா எடுத்து கூறுகிறார்

  • @Adks007
    @Adks007 18 дней назад +4

    Ameer sir. Love and respect from California. ❤

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 17 дней назад +1

    Super explain sir.

  • @INFINITY-TY-TY
    @INFINITY-TY-TY 18 дней назад +3

    அமீர் இயக்குனராக நடிகராக அவர் மீது எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ... கொட்டுகாளி பொருத்தவரை மிகவும் சரியாக கூறுகிறார்..
    கூழாங்கல் மிகச்சிறந்த முறையில் படமாக்கப்பட்டது.அதுக்காக அது கடத்திய திரை மொழி நன்றாகவே ரசிக்கவும் ,புரியவும் செய்தது இயக்குனர் கூறுகையில் அது கிட்டத்தட்ட இரண்டு வருடம் காலம் அதில் திரைக்கதை, மற்றும் லொகேஷன் செலக்சன் என்று பல மாறுதல்கள் கண்டது என்றார் ...கொட்டுகாளி அது போல் திரைமொழியாக ரசிக்க வைக்கவில்லை இது உண்மை.. நீங்கள் சொல்லும் கூற்று ஆணாதிக்கம் ,பெண்ணியம் பொருளாதாரம் உறவுகளின் சிக்கல் எல்லாம் ஒதுக்கிவிட்டு நன்றாக உற்றுப் பாருங்கள் ..உண்மையில் மிகவும் சோர்வடைய வைத்தது ...It has aesthetically shot, length shot and long stay,metaphors but literally it wsnt theatrical.. I applaud for கூழாங்கல் but கொட்டுக்காளி cud hav been much better, even more time cud hav given so it cud hav evolved to better play...

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 18 дней назад +9

    Appadi lam illa amir bro. Most of my frnds and myself enjoy kottukazhi and vaazhai movie. Please don't underestimate tamil audience

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 18 дней назад +4

    அமீர் சார்... அது festival காக உருவாக்கப்பட்ட சினிமா அல்ல...
    கொட்டுக்காளியோட திரைமொழி வேறு... வாழையோட திரைமொழி வேறு...
    அந்த திரைமொழி சிலருக்கு புரியல அவ்ளோதான்... புரியலங்கிறத விட அதுக்கு இங்க பழக்கப்படல... இந்த திரைமொழியில் படங்கள் வர வர மக்கள் புரிந்துக்கொள்வார்கள்... இங்கே கூழாங்கல் பார்க்காத பலருண்டு... கூழாங்கல்லை பார்த்து புரிந்தவர்களுக்கே கொட்டுக்காளி புது அனுபவம்அதான்...

  • @vickyshorts02
    @vickyshorts02 18 дней назад +1

    Ella padamum makkal pakatum. But idhu renda vida Poghum idam vegu dhooram ilai super eh irruku. But strategy wise Ameer sir correct eh sonaru

  • @Adks007
    @Adks007 18 дней назад +1

    Ameer ameer than pa!!❤

  • @hamzaahgamed
    @hamzaahgamed 18 дней назад

    சூப்பர்

  • @amudhanpalanivel5157
    @amudhanpalanivel5157 18 дней назад +21

    அமீர் உங்களுடைய ராம் திரைப்படத்தையும் ஒரு காலத்தில் திரையரங்கில் யார் பார்ப்பார்கள் என்றவர்கள் தான். ஒரு கதையோ தி‍ரைப்படத்தையோ உருவாக்கும் போது உண்மைக்கு மிக அருகிலும், வாழ்வில் நடக்கும் நொடிப் பொழுது உணர்வுகளை உணர்ந்து அதனை வெளிக் கொண்டு வரும் போதும் அது விருது பெறும் தகுதியுடைய படமாக பார்க்கப்படுகின்றது, இது வினோத்ராஜ் அவர்களின் தோல்வியாகவோ அல்லது, சிவகார்த்திகேயன் அவர்களின் ‍தோல்வியாகக் கூட இருக்கலாம் ஆனால் இது போன்ற திரைப்படங்களை திரையரங்கு கொண்டு வருவது என்பது சாமானியனின் ரசனையை மேம்படுத்தும் முயற்சியாகவே பார்க்க வேண்டும். இது போன்ற திரைப்படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வரக் கூடாது என்று நீங்கள் பேசுவது துரதிருஷ்டமானது. கொட்டுக்காளியை வெறுப்பதற்கு காரணம், அவனது ஆணாதிக்கத்தை ‍வெளிச்சம் போடுவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். யாரையும் கையை பிடித்து இழுத்து கொண்டு திரையரங்குகளில் உட்கார வைப்பதில்லை.

    • @Ganeshkumar-cu8qs
      @Ganeshkumar-cu8qs 18 дней назад +5

      அவர் தெளிவா சொல்றாரு நேத்து மதுரையில எங்க அம்மா பார்த்துட்டு படம் பிடிக்கல காஸ்ட் வேஸ்ட் என்று சொல்லிட்டாங்க போட்டு காட்டு அது வெகுஜன சினிமா இல்ல அதே எங்க அம்மா வாழை பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க

    • @Dustpans
      @Dustpans 18 дней назад +3

      Dei eruma raam silent thriller 🧟 movie 🎥. Nee oru shangi payal

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 18 дней назад

      naaye unakku cinema na enna nu theriyala nee kavundampaalayam paakura aal thaane?

    • @amudhanpalanivel5157
      @amudhanpalanivel5157 18 дней назад +2

      @@Ganeshkumar-cu8qs அது ரசனை மற்றும் புரிதல் சார்ந்தது, அதற்காக இது தான் திரையரங்கு வரவேண்டும் இது வரக்கூடாது என்பதைச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை,

    • @amudhanpalanivel5157
      @amudhanpalanivel5157 18 дней назад

      @@Dustpans Hi I am not Shangi, my point is no one can say, this movie can be played in a Theater and this has to be pictured only in OTT. I could understand you are a die-hard Ameer fan. But most of the Shangi only scold others without knowing them.

  • @karthickraja8693
    @karthickraja8693 17 дней назад +1

    Vetrimaran doing it properly by making festival film and making it mainstream by adding certain scenes and music

  • @meenakshin3036
    @meenakshin3036 17 дней назад +2

    இந்த வாழை படத்துடன் எந்த நோக்கத்துடனும் கொட்டுக்காளி போட்டியிடவில்லை நீங்கள் பேசும் வார்த்தையை தவறாக உள்ளது படம் என்றால் திறமை உள்ளவர்கள் யார் வேண்டாம் எடுத்து தியேட்டருக்கு கொண்டு வரலாம் அதை அங்கீகரிப்பது மக்களின் உரிமை அவர்கள் விமர்சிக்க கூட செய்யட்டும் தியேட்டருக்கு ஏன் கொண்டு வந்தேன்னு கேட்கிற உரிமை உங்களுக்கு இல்லை

  • @Sivashankar_K
    @Sivashankar_K 18 дней назад +2

    OTT kum kasu koduthu dhan parkirom

    • @dilipkumarmpt
      @dilipkumarmpt 17 дней назад

      We can fast forward the movie in ott, coz i saw கூழாங்கல் movie within 30 mins in ott

    • @gopis7073
      @gopis7073 17 дней назад +1

      Ott 1000 padam iruku... Ennamo idhuku mattum kaasu katti paaka poran maari kekkura😂

    • @Sivashankar_K
      @Sivashankar_K 17 дней назад

      @@gopis7073 Yepdi pathalum pay pana dhana seirom . It is not free.

    • @Sivashankar_K
      @Sivashankar_K 17 дней назад

      @@gopis7073 We dont subscribe for watching 1000 movies in 1 year in single OTT platform.

  • @saiausk7977
    @saiausk7977 18 дней назад +1

    Crct aha na varthai ameer sir kottukali nalla padam than but theatre ku oththu varathu bcz ellaraiyum seat la ukkara vaikka antha movie thavaritu

    • @vallir4156
      @vallir4156 18 дней назад

      Climax varaikum enjoy pannitu dha irundhanga... Climax ae illa nu dha gaand aagitanga

  • @smileinurhand
    @smileinurhand 17 дней назад

    இப்படி உண்மைகளை அக்கறை/ உரிமையுடன் கூற கூடிய சக கலைஞர்கள் அவசியம்.
    சும்மா மிஷகின் மாதிரி உருட்டு கூடாது.

  • @satish8889
    @satish8889 18 дней назад +1

    Neenga 3 nimsho introduction kudthinga illa.. video lentha irukutonu ... naan 3 nimshuthula video stop pannitan.. 😉

  • @RanjithKumarManithan_
    @RanjithKumarManithan_ 18 дней назад +4

    Mental. Yellarum paakanum da intha padathai. Its Starting of Debate on Caste, Feminism

  • @TheMechmani
    @TheMechmani 18 дней назад

    நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்....!!!! நான்கு கை - இருபது விரல் - இரண்டு வாய் - இரண்டு இருக்கை - நடை இல்லை - நடப்பு இல்லை - நடனம் இல்லை....!!!! #### பொம்மை ஆட்டம் ####
    எப்போதும் பார்ப்பது - முழிப்பது - பார்வையில் - தெரிவது எதிர்கொண்டு எதிரில் மட்டுமே....!!!! #### Cinima #### எப்போதும் பெண் அம்மணம் - அம்பலம் - அவ்வண்ணம் - அங்கணம் ....!!!! 😂🤣✍️👋👆

  • @naranteranthandavarian5201
    @naranteranthandavarian5201 16 дней назад

    people like him will talk n create sensation.. no choice since no movie for him.. need to create content n attention ..

  • @DavidDavid-pv3jq
    @DavidDavid-pv3jq 17 дней назад +1

    சிவகார்த்திகேயனுக்கு நன்றி சூரியை முடித்து விட்டதற்கு

  • @somanathans9469
    @somanathans9469 18 дней назад +2

    இதே போல ஒரு முன்னணி கதாநாயகன் விஜய் சேதுபதி தயாரிச்ச மேற்கு தொடர்ச்சிமலை படம், பெஸ்டிவல் திரைப்படம்தா, ஆனாலும், அது வெகுஜன சினிமாவா மாறியது.. இது வெகுஜன மக்களால் கொண்டாட படலைன்றதால, இப்போ பிரச்சனை என்னனு ஆழ்ந்து நோக்கமா, ஏற்புடைய இல்லாத உங்களது தனிப்பட்ட கருத்தில் உடன்பாடு இல்லை... It didn't work, That's it..

  • @meenakshin3036
    @meenakshin3036 17 дней назад +2

    அமீர் உங்கள் மேல் இருந்த மரியாதை போய்விட்டது ஒருத்தன் உண்மைக்கு நெருக்கமான ஒரு கதையை படம் ஆக்கி இங்க உள்ள கதையை தான் பெஸ்டிவல் அனுப்பி உள்ளான். பெஸ்டிவல் கதை என்று ஒன்னும் கிடையாது இங்க இருக்க கதையை தான் அவன் உலகம் முழுவதும் போட்டு காட்டுகிறான் தன் மக்களிடம் போய் சேர்க்க தியேட்டரில் முதல்முறையாக ஒருத்தன் ஒரு புதிய முயற்சி எடுத்தால் அதுக்கு தோள் கொடுத்து நின்ற அனைவரையும் இப்படி தான் நீங்கள் விமர்சிப்பீர்களா சாதாரண மக்கள் விமர்சிப்பதற்கும் சினிமாவே ஊறிப் போய் கிடந்த உங்கள் மூளையும் உங்கள் வாயும் விமர்சிப்பதும் ஒன்றுதான் உங்கள் படம் பருத்தி வீரனை பார்த்து அனைவரும் கழுவி ஊத்தி விட தான் செய்தார்கள் நாங்கள் அந்த படத்தை பார்த்து மரியாதையாக பேசினோம் நம் ஊர் கதை நடக்கிறது இயல்பா சொல்லியிருக்காங்க இன்னைக்கு ஒரு இயல்பான கதையை சொல்லும்போது ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த அளவுக்கு சுயநலக்காரர்கள் நீங்கள் இன்னொரு தடவை நீங்க கொட்டுக்காளியை விமர்சிக்கும் தகுதியை இழந்து விட்டீர்கள்

  • @Adangappa420
    @Adangappa420 18 дней назад

    Kottukkali paarthen ipppa thaan, manasatchi irukka da ungalukku paavingala auto la porathu onnukku porathu pads maatthurathu paiyanukku aai varrathellam edutthu vacchirukeenga antha movie la nee solla varrathu ennna oru ponnu love pannitta kudumbam against aaguraanga climax ennna avlo thaana itha solla ipdi sutthureengale da yapppa 200 waste, thalaivali free😮😮

  • @meenakshin3036
    @meenakshin3036 17 дней назад

    அமீர் பருத்தி வீரனை மற்றவர்கள் பார்த்து விமர்சித்திருந்தால் அதன் வழி உங்களுக்கு தெரியும் ஒருத்தன் புதுசா முளைத்து வாரான் சினிமாவுக்கு அப்படின்னு உங்களுக்கெல்லாம் ஏதும் வயிறு எரியுதா நீங்க எல்லாம் தமிழ் சினிமாவ இப்படி வேணா யூஸ் பண்ணலாம் ஒருத்தன் அவன் மனசாட்சி படி ஒரு படம் மக்கள் இடம் சேர்க்க வேண்டிய ஒரு கதைக்களத்தை படமாக்கி விட்டால் உங்களுக்கு எங்க வலிக்குது என்று தெரியவில்லை அமீர் உங்கள் மேல் இருந்த மரியாதை போய்விட்டது மதுரைக்காரன் என்று நீங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளாதீர்கள் அது மதுரைக்கு அவமானம் ஏதோ ஃபாரின்ல இருந்து வந்தவர் மாதிரி பேசுறீங்க இங்க நடக்கும் சராசரியான ஒரு கதைக்களத்தி ஒருத்தன் உருவாக்கி திரைப்படமாக கொண்டு வந்திருக்கிறான் உங்களுக்கெல்லாம் எங்க தான் வலிக்கிறது என்று தெரியவில்லை சாதாரண மக்கள் விமர்சிக்கிறதும் நீங்கள் இப்ப பேசுவதும் இரண்டும் ஒன்றுதான் சினிமால ஊறி போய் கிடந்த உங்கள் முட்டாள் மூளைக்கு ஒன்னும் புரியாத போது மக்கள் கொஞ்சம் லேட்டாக தான் புரிந்து கொள்வார்கள்

  • @Sk-kg5it
    @Sk-kg5it 18 дней назад

    SK thalaivaaaa

  • @SivanesanMks
    @SivanesanMks 18 дней назад

    Ameer edutha padathlaye romba romba kevalamana padam paruthiveeran than