கீரை சாகுபடியில் என்னுடைய வருமானம், விற்பனை வாய்ப்புகள்! My revenue from Greens farming - Part II

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #கீரைசாகுபடிவருமானம் #greensrevenue #marketplace
    Commercial greens farming has more challenges & Surprises starting from seed selection, right bunch size, packing & transportation, finding the perfect marketplace & pricing model. Sharing my experiences & my revenue details from commercial greens farming in 23 cents of land.
    The following points are discussed in detail in this video.
    1. How much i spent for preparing this land for greens farming ? and what are all for ?
    2. How much greens bunches i was able to produce/week?
    3. How long i was able to produce continuously?
    4. Size of greens matters a lot! Why & how it matters a lot?
    5. Logistics issues/challenges while transporting harvested greens from here to my place
    6. Where i sold my greens ? my marketplace prime areas where you can sell your greens
    7. Greens cultivation my revenue details per month
    8. Why producer and seller are to be same. ? is it only for getting more benefit
    9. Seeds - why should we go for trail and error method?
    Watch this video fully to know the answers for the above questions.
    Share this video to your friends if you find this information worth!
    For the first 2 cycles we have purchased greens seeds from the following sources
    01. Agathiar Farm (Musiri Yoganathan) - 94426 06863
    02. Krishna Native Seeds 99525 95526
    03. பாம்பாட்டி மரபு விதை சேமிப்பகம் 99949 64714
    04. www.sahajaseeds.in
    05. Mr.Vetrimaran 95666 67708 / 86104 57700
    later we started collected seeds from our own greens cultivated . pls see/ask the expiry date before sowing /buying .

Комментарии • 319

  • @udaiyali6430
    @udaiyali6430 3 года назад +31

    தெளிவான விளக்கம், அருமையான அறிவுரை, மனதார வாழ்த்துகிறேன் சகோ... மிக்க நன்றி

  • @muralidharan38
    @muralidharan38 3 года назад +1

    சார் அருமையான பதிவு நீங்க முதலில் அதிகசெலவுபண்ணிரீங்களே வாழ்த்துக்கள் இயற்கைவிவசயநண்பன்

  • @saraathi6289
    @saraathi6289 2 года назад +1

    மிக தெளிவாக விளக்கியிருக்கின்றீர்.. சிறப்பு .. அதுவும் ஆங்கிலகலப்பின்றி தமிழில் பேசியிருப்பது கேட்பதற்கு இனிமையாக உள்ளது..
    எத்தனை பரப்பிற்கு எவ்வளவு கிலோ கீரை விதைகள் தேவைப்படும்?

  • @aswiniofficial9213
    @aswiniofficial9213 2 года назад

    அருமையான தமிழ்... வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது உங்களின் நல்ல எண்ணம்.... 🙏🏼

  • @d2sakthi
    @d2sakthi 3 года назад +1

    இன்றைய நவீன முறையில் விவசாயிகளுக்கு இலவசமாக விவசாய விளக்கம் அளித்த உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவிலான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்......

    • @project36mf
      @project36mf  3 года назад

      நன்றி ! நன்றி !

  • @ratnamke3407
    @ratnamke3407 3 года назад +2

    You talked true everything . So I appreciate to bro ..
    நீங்கதான் உண்மையை பேசியுள்ளிர்கள்

  • @srimahesh5555
    @srimahesh5555 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்..நன்றி சார்... உங்கள் இயற்கை விவசாயம் செழிக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 11 месяцев назад

    சங்கிலி கருப்பா இந்த மனிதர் தெள்ளத் தெளிவாக பேசினார்
    இவரது பேச்சு கண்ணியமாவும் நம் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்
    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @AMMU79997
    @AMMU79997 3 года назад

    உங்கள் அனுபவங்களை தெளிவாக கூறினீர்கள்... இன்று நான் கீரை விவசாயம் செய்ய முடியும் செய்தேன்.. அதன் பின்னே நீங்கள் வீடியோவை பார்த்தேன்..

  • @jananipranitha2322
    @jananipranitha2322 2 года назад

    அருமையான பதிவு. வெளிப்படை தன்மையுடன்,உண்மை நிலையை கூறியமைக்கு நன்றி சகோதரரே

  • @madanrl
    @madanrl 3 года назад +2

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது திரு ராம் அவர்களே. கீரை விதைகள் (10 சென்ட் நிலத்திற்கு) எங்கு கிடைக்கும் என்று தகவல் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

    • @project36mf
      @project36mf  3 года назад

      I have added details in the description sir . Pls chk 🙏

    • @madanrl
      @madanrl 3 года назад

      @@project36mf மிக்க நன்றி திரு. ராம் அவர்களே. தங்களுடைய இயற்கை வழி விவசாய பண்ணை மென்மேலும் செழித்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @rajamanickam3397
      @rajamanickam3397 3 года назад

      மேற்கு மாம்பலத்தில் திலோக்சந்த் விதைகள் மொத்த விற்பனை கடை.உள்ளது.

    • @madanrl
      @madanrl 3 года назад

      @@rajamanickam3397 மிக்க நன்றி.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 года назад +2

    முருங்கை கீரை சேர்த்து வளருங்கள் மார்கெட் டில் டிமாண்டு உள்ளது.நிலத்தை சுற்றி அகத்தி கீரையை வளர்க்கவும்.பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

    • @project36mf
      @project36mf  3 года назад +1

      தங்களுடைய கருத்திற்கு நன்றி . என்னிடம் 30 அகதி மரங்களும்,14 முருங்கை மரங்களும் உள்ளது . மீண்டும் கீரை சாகுபடி ஆரம்பிக்கும்போது காயம் செய்கிறேன் 🙏

  • @sathishkumar-hp6gp
    @sathishkumar-hp6gp 3 года назад +5

    I've watched almost all the videos posted in your channel Sir. I really liked the direct marketing concept. If you are selling your greens pls start a what's app group . You have openly said all the reality in farming. Really appreciate your effort.

    • @project36mf
      @project36mf  3 года назад +2

      Thanks. Sure will do that!

  • @BEstudies
    @BEstudies 3 года назад +1

    அருமையான ஆர்வம் ,முயற்சி, பகிர்ந்து கொள்ளும் நல்லெண்ணம், வாழ்க வளமுடன் பல்லாண்டு நண்பா
    .

  • @agouthaman
    @agouthaman 4 месяца назад

    Wonderful share! Excellent narration! Crisp & Clear! Very informative for all farmers alike !. Thanks a ton! Best wishes for all your endeavors!

  • @anandand5002
    @anandand5002 3 года назад

    சரியாக புள்ளி விவரமாக சொல்லியுள்ளீர்கள் சிறப்பு சகோ

  • @selvanayagams1686
    @selvanayagams1686 3 года назад +1

    நல்ல தமிழ் உடன் கூடிய சிறந்த விளக்கம்,

  • @veerappansankar6757
    @veerappansankar6757 3 года назад +1

    அழகு! மகிழ்ச்சி நண்பரே! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!

    • @project36mf
      @project36mf  3 года назад

      நன்றிகள் கோடி 🙏

  • @myself.mohammed.ibrahim
    @myself.mohammed.ibrahim 3 года назад +8

    Great video, Appreciate your honest review.
    Good luck on your efforts...!!!

  • @தமிழ்தமிழ்-ண5த

    எப்படி வாழ்கையில பிழைப்பது என்று மன உலைச்சலா இருந்தேன் சகோ உங்கள் கானொலிய பார்த்த பிறகு எப்படியும் பிழைத்து கொள்ளலாம் என்று நம்பிக்கை வந்துள்ளது சகோ.மிக்க நன்றி..

  • @santhakumar.ssanthakuimar.9813
    @santhakumar.ssanthakuimar.9813 3 года назад

    இதை கேட்ட பிறகு எனக்கு பெரிய அளவில் ஆர்வம் வந்தது நிட்சயமாக கீரை வகைகள் பயிரிட்டு அதில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற உந்துதல் உங்களின் தெளிவான விளக்கம் கேட்டு வந்தது. அடுத்து இந்த கீரை விதைகள் பற்றி சொல்லுங்கள்

  • @srikanthsrikrishnan4718
    @srikanthsrikrishnan4718 3 года назад +5

    Super ji.. keep rocking.. slowly we understand the reality of farming..though your revenue is not substantial.. you will definitely find a way to make it so in the future.. All the best!!

    • @project36mf
      @project36mf  3 года назад

      My intention is people of different fields should understand the reality 👍

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 года назад

    மிக தெளிவான, அருமையான விளக்கம். மிக்க நன்றி

  • @KiranKumar-wp2bk
    @KiranKumar-wp2bk 3 года назад +2

    Ram try to do multilevel farming. If at all you not get in one others will compensate. You will reach breakeven very soon. In marketing you may also try subscription model, you will able to achieve customers in doing multilayer farming. Just check with Aakash chourasiya videos. Throughout the year you will have harvesting accompanied with base customers. 👍🙏🙏🙏. You have achieved basic level of farming. You are just inspiration to all the new farmers who want to join. We eagerly wait for your videos. Thanks in advance. 👍👍🙏🙏..

    • @project36mf
      @project36mf  3 года назад +1

      Thanks for your inputs and you may see it in my recent videos we are heading adapting 5 layer farming in a portion of our farm! thanks for your time and comment!

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 3 года назад +1

    Passion க்காக வேணா நீங்கள் செய்யலாம்.. லாபம் உங்களால் எடுக்கமுடியாது..

    • @project36mf
      @project36mf  3 года назад

      நான் என்னுடைய தோட்டத்தில் லாப நோக்கத்திறகாக செய்யவில்லை . அனால் என்னுடைய நண்பருடைய தோட்டத்தில் வணிக நோக்கத்தில் எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்கிறேன் . லாபகரமா செய்வேன் என்று நம்புகிறேன் . அதை பற்றிய பதிவை விரைவில் வெளியிடுகிறேன் நன்றி !

  • @உதயசூரியன்-ப8ப
    @உதயசூரியன்-ப8ப 3 года назад +2

    நன்பரே ஒரு அலைபேசி செயலியை உபயோகித்து குழு உண்டாக்கலாமே சந்தைபடுத்த. நல்ல முயற்சி விற்பனையில்லாமல் வீணாகி போவது வருத்தம் தரும்.

    • @project36mf
      @project36mf  3 года назад

      அந்த முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம். தங்களின் கருத்துக்கு நன்றி🙏

  • @asokanxyz
    @asokanxyz 3 года назад +2

    தெளிவாகக் கூறியுள்ளீர்கள். சந்தைப் படுத்துதலும் மதிப்புக் கூட்டுதலும் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்தியுள்ளீர்கள்.

  • @rajpress1958
    @rajpress1958 Год назад

    Nantraga thelivaga vilakiyamaikku மிக்க nantri.

  • @manzaah
    @manzaah 3 года назад +2

    Hi. Simply honest and open feedback on farming! Wish I lived in your apartment to get the vegetables and support you on your endeavors.

  • @BalaSanthakumar
    @BalaSanthakumar 3 года назад +7

    Your detailed explanation will definitely help people like who are making a debut . I really appreciate your persistence. 😊

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 года назад

    அண்ணே எங்க பரம்பரையே கீரை விவசாயம் தான் அண்ணே .
    SUPER SUPER

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 2 года назад

      எனக்கு கீரை விதை வேண்டும் உங்களிடம் இருக்கிறதா? கன்னியாகுமரி

  • @rameshkondru3226
    @rameshkondru3226 Год назад

    Thanks Ramkumar fir sharing your practices crystal clearly, even though I can understand Tamil to a little extent, subtitles helped me to understand, profound sharing and wish you Best success

  • @selvabfa
    @selvabfa 3 года назад +1

    Bro Your Lifestyle is super Bro
    I have watched all your Videos Bro
    Nice you will deserve more Soon All the best - Selvakumar From SELVA'S TRAVEL FOR FOOD

  • @muralisakthivel6911
    @muralisakthivel6911 2 года назад

    Bro.. Even am thinking to start a small farming on the same.
    Your crystal clear details will definitely help me a lot.
    Hope you will reach your height soon.

  • @ChunkyChotu
    @ChunkyChotu 3 года назад +1

    Thanks Bro for a honest review and a inspiration for others. Content and presentation is top notch. Keep it up

  • @saifungallery2244
    @saifungallery2244 3 года назад +1

    Content is good, covers all areas like a project report. Nice explanation for beginners.

  • @viveksvillageideas4877
    @viveksvillageideas4877 3 года назад

    தெளிவான விளக்கம். மிக்க நன்றி ங்க.

  • @psraveendran
    @psraveendran 3 года назад

    In Japan , a private sector called Japan agriculture where you can keep your products and sell . You have to go before 8:00 am and put your prices in price tag with your assigned code ( computer is available in those shops) and come back and go back to office. The shop starts at 9:00 am and you will update of your sales every one hour. Every week you will get your sales product money in your account after deducting 10% of your sales for administrative works like shop rent , Employees salary. All the farmers having small area are using this . Farmers are benefiting without any middle man .

    • @project36mf
      @project36mf  3 года назад

      Thanks for your information. It is interesting to know how other countries are doing it . Here in tamil nadu similar concept called uzhavar sandhai where farmers itself sell their produce on their own. If we approach the japanese model as mentioned. Farmers will be saving their time on some useful activities. Thanks for your information 🙏

    • @psraveendran
      @psraveendran 3 года назад

      @PROJECT 36, A micro farm mega dreams!
      Thanks for your reply and hope the Japanese system would be come soon in india .

  • @sankaranpraghunathan
    @sankaranpraghunathan 3 года назад +2

    Good content. Marketing is very important. Unless you get the customers first, don't start cultivation

    • @project36mf
      @project36mf  3 года назад +1

      🙏 you are super senior /specialist on this .

  • @tempsiva9663
    @tempsiva9663 3 года назад

    Best and reality video to understand more information . Thanks bro for your effort to share your knowledge.

  • @bb-oz5pm
    @bb-oz5pm 3 года назад

    Brother excellently explained in detailed manner.

  • @தமயந்திஆர்கானிக்ஸ்

    அருமை

  • @psraveendran
    @psraveendran 3 года назад +2

    Really you explained well all aspects of farming . Thanks.

  • @veera332
    @veera332 3 года назад

    Clarity n Honest

  • @badmintonparthasarathy6863
    @badmintonparthasarathy6863 3 года назад +2

    Brother, you are great, I like your detailed information about your farming, I watched some of your videos, excellent, I am planning to start a small vegetable farming for my own use. I have 2 ground near Chennai, 10 kms from my home. Your tips and advice helps me a lot. God bless you. Keep posting you and learning and success. Thank you

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 года назад

    அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி

  • @loganathanm8605
    @loganathanm8605 Год назад

    Realy direct marketing is always problem.
    If successfully marketing directly done what you say is CORRECT.

  • @Manivannanmarimuthu
    @Manivannanmarimuthu 3 года назад

    very very honest review ,,,,, i never seen like this post , before thanks very much mr.ramkumar

  • @deebhas8881
    @deebhas8881 Год назад

    Thanks for the clear explanation brother

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @newdimensions...3970
    @newdimensions...3970 3 года назад

    Great bro all the best....
    Good thought regarding seed selection before actual planting...

  • @MrSplus_1
    @MrSplus_1 3 года назад +1

    A detailed Agri video👌💯 informative

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 года назад

    Good video with details about raising and selling organic Keerai. You are doing a wonderful service to people by providing organic keerai for a reasonable price. Your motive is noble. Hats off to you Sir.

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 года назад

    Sharing true experience to all, big benefit sitting at home

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 3 года назад

    Beautiful... Hats off to the holistic feedback with the fats.. Such a motivational👍

  • @thangarajjagadeesan1074
    @thangarajjagadeesan1074 3 года назад

    Super , vivasayam is not an easy job. I really proud of you. Plz be a farmer and do cultivation for long

  • @sivakumarsrinivasan7388
    @sivakumarsrinivasan7388 3 года назад +1

    Good explanation - wishing you all the best.

  • @nagalathar6174
    @nagalathar6174 3 года назад

    Good explanation - wishing you all the best.

  • @jaineethimanneethiman2956
    @jaineethimanneethiman2956 2 года назад

    சிறப்பு நண்பா

  • @sankaranpraghunathan
    @sankaranpraghunathan 3 года назад

    From 23 cents, if you could get Rs.12,000 in one crop (about 1 month), then the revenue from ONE acre in ONE crop can be about Rs.50,000. If a farmer can grow even 8 crops in one year (and leave 4 months free), the revenue per acre per year is Rs.4 lakhs with a profit of about Rs.1.44 lakhs. An average farmer with 5 acres can thus have a revenue of R.20 lakhs per year with a net profit of Rs.7 lakhs which is a good prospect. Of course, they need to be able to sell the greens at Rs.30 per kilo.
    Am I correct in making these extrapolations from 23 cents to One acre?

  • @prabhunathan5375
    @prabhunathan5375 3 года назад +1

    Sir nanum enga appavum 2016 la 3rs ku keeravaangi 5rsku vippom oru nalaiku 250 kattu sale panniduvom 1250 kedaikum 750 rs mudhalidu and petrol ku 100 rs so oru nalaiku 400 rs kedaikum profit eve daily 5 to 9pm sale panvom sir. Now my dad is no more..,😥

    • @project36mf
      @project36mf  3 года назад

      Sorry for that. ! And appreciate your model that is high volume with low margin.

  • @Insane2030-y8j
    @Insane2030-y8j 3 года назад +1

    Hats off to you sir, we have a lot to learn from you

  • @ssengineering7543
    @ssengineering7543 3 года назад

    All the best

  • @siddharth6043
    @siddharth6043 3 года назад

    Unga muyarchigaluku valthukal

  • @VijayAthreyan
    @VijayAthreyan 3 года назад

    Seems to be rocking. All the best for the next milestone

  • @rajuiti8176
    @rajuiti8176 3 года назад +1

    Good bro. Keep ploughing . all the best. iam also planning to do my land like you sir.
    thank you for shareing your information

  • @muthukannan9576
    @muthukannan9576 3 года назад

    Super அருமையான விளக்கம்

  • @s.jayashree3277
    @s.jayashree3277 3 года назад

    Too good explanations. Honest views. Though I am not related to farming in any way, I am your new subscriber.

  • @viruvijay
    @viruvijay 3 года назад

    அருமையான விளக்கம் 👌👌👌

  • @Arunkumar-yn8vz
    @Arunkumar-yn8vz 7 месяцев назад

    9 வயது தென்னை மரங்களுக்கு இடையில் நிழலில் கீரை வகைகள் சாகுபடி செய்ய முடியுமா அண்ணன் ❤?

  • @thirumeniparthiban6261
    @thirumeniparthiban6261 2 года назад

    200rs is very less coolie. In city We spend that for one time lunch.

  • @ismaila7571
    @ismaila7571 3 года назад

    21 நாளில் கீரை வளர்ப்பதற்கு எத்தனை நாள் தண்ணீர் எப்படி விட வேண்டும்

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад

    Good.
    வாழ்த்துக்கள் 🌹.

  • @tamilanda2312
    @tamilanda2312 3 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் ",)
    800 கிராம் கட்டு என்ன விலைங்க

    • @project36mf
      @project36mf  3 года назад +1

      வணக்கம் . நாங்கள் 700-800 கிராம் எடையுள்ள கீரை கட்டுகளை 25 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்

  • @bijumon6430
    @bijumon6430 3 года назад +1

    நான் கேரள மாநிலம். ௧ீரை வியாபாரத்தின் வாய்ப்பு எங்கள் ஊரில் அதிக அளவில் உள்ளது.

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 2 года назад

      கீரை விதை வேண்டும் உங்களிடம் இருக்கிறதா

  • @hemakumar8743
    @hemakumar8743 3 года назад

    Superb explanation bro. Me also cultivation araa kerai and seru kerai and mulai kerai from avadi

  • @kumarduckfarm4880
    @kumarduckfarm4880 3 года назад +1

    Very very nice sir thank you for your information

  • @HealthandFarming
    @HealthandFarming 3 года назад +1

    அருமை அருமை

  • @நம்மஊர்விவசாயி-ண4ன

    என்னிடம் 5ரூபாய்க்கு மக்கள் வேணும் எண்று சொல்லுரங்கள் சார் நான் ஓரு விவசாயி

  • @vani8322
    @vani8322 Год назад

    விவசாயத்தில் வருமானம் வருதோ, இல்லையோ மக்களின் உண்மையான குணங்களை தெரிந்து, புரிந்து கொள்ள முடியும்.

  • @remivengadessin8980
    @remivengadessin8980 3 года назад

    very good explination video, Appreciate your honest review , and very helpfull...

  • @thangavelkannant81
    @thangavelkannant81 3 года назад

    Great video, Appreciate your honest review , and very helpful ...

  • @research2074
    @research2074 3 года назад

    அருமை, வாழ்த்துக்கள்

  • @velmurugan3261
    @velmurugan3261 3 года назад +2

    (36 cents per land) Most of the information on where to get it

  • @mrupdatemovie12345
    @mrupdatemovie12345 3 года назад

    Very nice...good

  • @KiranKumar-wp2bk
    @KiranKumar-wp2bk 3 года назад +1

    Please please keep English subtitles of all the video. Thanks Ram in advance. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @project36mf
      @project36mf  3 года назад

      Hi today added subtitle for greens cultivation video part I

    • @project36mf
      @project36mf  3 года назад

      Added Pls chk!

  • @rajaramjeyachandran6567
    @rajaramjeyachandran6567 3 года назад

    Vaazhtthukkal bro

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 3 года назад +1

    Excellent bro

  • @sathyarajsubramani5249
    @sathyarajsubramani5249 3 года назад

    Good explanation about keerai farming!!

  • @kabilantm3457
    @kabilantm3457 3 года назад

    Awesome... Very detailed and precise explainations.. kudos

  • @hellofriends733
    @hellofriends733 2 года назад

    Super 👌clear explanation

  • @geethakarunanithi659
    @geethakarunanithi659 3 года назад

    மிக்க நன்றி. அருமையான பதிவு😀

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 3 года назад

    My opinion ...Nalla keerai jegan.. u may be knowing.. for a to z of keerai. First comes marketing then production. Example Imagine i have 100 kattu keerai on hand how to sell have a plan and do production. Searching for marketing after production very difficult to get profit. Value addition is the key.. best to go for crops with value addition and shelf life.. opinions differ..

    • @project36mf
      @project36mf  3 года назад

      Yes sir . I am also insisting the same. First find the market(, if you are doing it in commercial way )then concentrate on production. Yes sir I know him well . But as you said rightly "opinion differs " . I have my own way of doing . Thanks for your inputs . 🙏

    • @Ramesh-sf4lh
      @Ramesh-sf4lh 3 года назад

      @@project36mf Thanks.. i cultivated Marigold .. excellent yield.. but found difficulty in finding market and price fue to lack of planning before hand. . However I am a satisfied person in achieving above target in production. All the very best sir. Thanks a lot.

  • @-poonjolai8265
    @-poonjolai8265 3 года назад

    எந்த கீரைகளை கட் பண்ணனும் எந்த கீரைகளை புடுங்கனும் , கீரைகளுக்கு ஏற்ற மண் போன்ற தகவல்களை சொல்லுங்க ப்ரோ 🙏🙏

    • @project36mf
      @project36mf  3 года назад +2

      சிறு கீரை , முளை கீரை , சிகப்பு & பச்சை தண்டு கீரை , பருப்பு கீரை, வெந்தய கீரை போன்றவை ஒரு முறை அறுவடை செய்ய கூடிய கீரைகள்.
      பாலக் , காசினி, பொன்னாங்கன்னி , புளிச்ச கீரை , புதினா, அரை கீரை , கரிசிலாங்கண்ணி , வல்லாரை , முருங்கை , அகத்தி போன்றவை பல முறை அறுவடை செய்ய கூடிய கீரைகள் . பொதுவாக மணல் பாங்கான இடங்களில் கீரைகள் நன்கு வளரும். எங்களுடைய களிமண் பூமியில் ஆரம்பத்தில் கீரைகள் வர சிரமப்பட்டது . பின்பு நல்ல முறையில் விளைச்சல் இருந்தது 🙏

    • @-poonjolai8265
      @-poonjolai8265 3 года назад

      @@project36mf Seeds kidaikkuma bro

  • @saleemmaster3552
    @saleemmaster3552 3 года назад

    👍👌💐 great working & experience

  • @ragu7929
    @ragu7929 3 года назад +1

    Good bro, congratulations 👏👏👏

  • @KrishnaAgriDoctor2k
    @KrishnaAgriDoctor2k Год назад

    Super Sir ❤

  • @Pchinn0
    @Pchinn0 3 года назад

    Thanks for the very Informative and clear explanation bro...

  • @nutsandbolts7937
    @nutsandbolts7937 3 года назад

    I really admire your efforts bro

  • @dillibabu5133
    @dillibabu5133 3 года назад +1

    Hi sir, vazlthukkal....