கனவுத் தோட்டம் விரிவாக்கம் | அரை ஏக்கர் ஆகிறது நமது தோட்டம். தோப்பு வீடு, பனை மரம் சேர்த்தாச்சு !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2023
  • கனவுத் தோட்டம் விரிவாக்கம். ஒரு முழுமையான அரை ஏக்கர் தோட்டமாகிறது நமது கனவுத் தோட்டம். புதிய சேர்க்கைகளாக ஒரு தோப்பு வீடு, பனை மரம், புளிய மரம் சேர்ந்திருக்கிறது. வாங்கி இருக்கும் புதிய இடம் பற்றி விரிவான ஒரு வீடியோ தொகுப்பு.
    Sharing a happy news from new garden. Dream garden is a complete half acre garden now with a addition of small land at the end of my garden. The new land has a farm house, palm tree and few other trees also which is going to be new addition to my dream garden. Now, more space for growing trees and plants. Check out the video about the new land details.
    #farmhouse #dreamgarden #kanavuthottam #gardenexpansion #newland #farmland #palmtree #thottamsiva

Комментарии • 795

  • @kannansc5557
    @kannansc5557 7 месяцев назад +54

    அரை ஏக்கர்,6, ஏக்கர்ராக மாற வாழ்த்துக்கள் சார் 👏👏👏

  • @desireedavid2030
    @desireedavid2030 7 месяцев назад +21

    குறுநில மன்னருக்கும் குடும்பத்தினருக்கும்
    வாழ்த்துக்கள்!

  • @tamizhselvi7111
    @tamizhselvi7111 7 месяцев назад +67

    வாழ்த்துக்கள் ஐயா🎉கொட்டகையில் மாடுகள் இருந்தது போல் உள்ளது , அந்த இடத்தில் நீங்களும் வளர்க்கலாமே வீட்டுக்கும்,நிலத்திற்கும் (உரம்) உதவும் .வாழ்க வளமுடன்

    • @michaelmary7340
      @michaelmary7340 7 месяцев назад +1

      👍👍👍

    • @mewedward
      @mewedward 7 месяцев назад

      Yaru daily vanthu kavanipa 😂😂😂😂

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 7 месяцев назад +51

    உங்கள் திட்டமிடல், உழைப்பு கொடுத்த வெகுமதி இது. எல்லாவற்றிற்கும் மேலே பலன் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைக்கும் மன முதிர்ச்சி உங்களிடம் உள்ளது . அரை ஏக்கர் பல ஏக்கர்களாக மாற இறைவன் துணை இருப்பார். வாழ்க வளர்க.

    • @jhshines8108
      @jhshines8108 7 месяцев назад

      🙏 நன்றி from henry farm knv ❤

  • @thottamananth5534
    @thottamananth5534 7 месяцев назад +25

    உங்கள் வளர்ச்சியை பார்க்கவும் கேட்கவும் ஏதோ நாங்களே வளர்ந்தது போன்ற உணர்வு விரைவில் நீங்கள் கூறிய அனைத்தும் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும் மிக்க நன்றி அண்ணா

    • @jhshines8108
      @jhshines8108 7 месяцев назад

      உண்மை. From henry farm knv ❤

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 7 месяцев назад +12

    இடம் சேர்ந்து கிடைப்பது அரிது. உங்களுக்கு கிடைத்தது இருக்கு. வாழ்த்துக்கள். இருக்கிற ஓட்டு வீட்டை மாடு ஆடு மற்றும் கோழி பண்ணையில இருந்தால் அது ஒருங்கிணைந்த பண்ணை ஆக இருக்கும்

    • @murugesanp4094
      @murugesanp4094 4 месяца назад

      ❤ சூப்பர் எனது கருத்து ம் அதுவே

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 7 месяцев назад +86

    அண்ணாச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பனை மரம் கற்பகவிருட்சம் முடிந்தவரை வெட்டாமல் பார்த்து கொள்ளுங்கள் மரத்தை பார்க்கும் போது நம்ம ஊர் நியாபகம் வந்து கொண்டே இருக்கும் 😂😂😂😂

    • @jhshines8108
      @jhshines8108 7 месяцев назад

      அண்ணா உங்க பேச்சை கேட்க மிகவும் ஆவலாக இருக்கும் 😂 from henry farm knv ❤

    • @sivakumardhakshinamoorthi2807
      @sivakumardhakshinamoorthi2807 7 месяцев назад

      ❤vazhga valamudan nalamudan❤

    • @lakshmikuppuswamy8313
      @lakshmikuppuswamy8313 5 месяцев назад

      Salary back up நிச்சியமாக irukannum. Romba aravakolarula ethavathu seiyavendam ma.

    • @jayachandran.s.r7818
      @jayachandran.s.r7818 4 месяца назад

      நைஸ், வணக்கம், வாழ்த்துக்கள், ப்ரோ உங்க தோட்டம் எந்த ஏரியால இருக்கு

    • @premakanagaraj6010
      @premakanagaraj6010 3 месяца назад

      வாழ்த்துக்கள் அண்ணா மேன் மேலும் வளரனும் முடிந்தவரை மரங்களை வெட்டவேண்டாம் வேண்டுமானால் வேரோடு எடுத்து வேறு தோதான இடத்தில் வைங்கண்ணா❤❤மிக்க மகிழ்ச்சி

  • @afrina.m6814
    @afrina.m6814 7 месяцев назад +32

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉 இயற்கை அன்னைக்கு உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் தான் இடத்தைக் கொடுத்துள்ளாள்.. உங்கள் பொருளாதாரப் பிரச்சினை முடிந்தவுடன் வீட்டை சரி செய்து... நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகள் என வாங்கி முழுமையான விவசாயி ஆகி விடுங்கள்... இயற்கை அன்னை உங்களுடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு உழையுங்கள் அண்ணா 🎉🎉 நீங்கள் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டி... நீங்கள் மேன்மேலும் முன்னேற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏💐

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 7 месяцев назад +17

    அண்ணா அந்த ஓட்டு கொட்டகையில் மாடுகள் வாங்கி வளங்க அண்ணா 😊

  • @balamadithottam
    @balamadithottam 7 месяцев назад +3

    சிவா அண்ணா உங்க மாடி தோட்டம் பார்த்து வாடகை வீட்டில் பத்து தொட்டியில் செடி வளர்த்து ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு இருக்கேன்.
    இப்போ இடம் வாங்கி வீடு கட்டிகிட்டு இருக்கேன். அதுல பெரிய மாடி தோட்டம் போட முடிவு பண்ணிருக்கேன். அடுத்து உங்கள மாதிரி தோட்டம் போட ஆசை. கண்டிப்பாக போடுவேன் அண்ணா எனக்கு இப்போ தான் 32 வயசு ஆகுது. என்னோட 40 வயசுக்கு உள்ள உங்களை மாதிரி தோட்டம் வாங்குவேன் நம்புறேன்.
    Thanks anna

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 7 месяцев назад +10

    கனவு தோட்டம் கனவாக இல்லாமல் உங்கள் முயற்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் நாங்கள் 😊

  • @baskarm1013
    @baskarm1013 7 месяцев назад +20

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉
    தோட்ட விரிவாக்கம் உங்களை போலவே எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி 🎉🎉

  • @fathimabegum6442
    @fathimabegum6442 7 месяцев назад +24

    Siva, sir, there is no boundary for my happiness regarding your addition of plot to the கனவு தோட்டம். Your growth is an example for all the garden lovers. I wish a wonderful life ahead. 🎉🎉🎉

  • @esthersheely7862
    @esthersheely7862 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉
    பனை மரம் இருக்கட்டும் அண்ணா.இனி தோட்டத்தில் பல பல வீடியோக்கள் வரும் என்று எதிர்பார்க்கின்றோம் அண்ணா.

  • @user-eh4ur2ks6e
    @user-eh4ur2ks6e 7 месяцев назад +7

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. அந்த ஓட்டு சால் - ஐ எடுக்காதீர்கள். வரும் நாட்களில் நாட்டு மாடுகள் வளர்க்க உதவும். உங்கள் கனவு தோட்டத்திற்கு தேவையான இயற்கை உரம் கிடைக்கும்.

  • @Workinghousewife-11
    @Workinghousewife-11 7 месяцев назад +2

    உங்கள் பேச்சில் ஒரு எதார்த்தம் உள்ளது.உங்கள் வீடியோவில் ஒரு உயிரோட்டம் உள்ளது உங்க தோட்டத்தை
    பார்க்கும் போதே எங்களுக்கும் அங்கு வாழும் உணர்வு வருகிறது
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @yazhipraveenpraveen-jy8vf
    @yazhipraveenpraveen-jy8vf 7 месяцев назад

    என் நண்பர் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் பிரவீன் நாமக்கல்

  • @br5974
    @br5974 7 месяцев назад +1

    நாங்களே தோட்டம் வாங்கியது போல் சந்தோசம்

  • @hemaashok6711
    @hemaashok6711 2 месяца назад

    வாழ்த்துகள் அண்ணா
    முடிந்த வரை அனைத்து மரங்களையும் எடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.திரும்ப நட்டு வளர்ப்பது கடினம் தவறு இருப்பின் மன்னிக்கவும் .

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 7 месяцев назад +1

    நீங்க நல்லா இருப்பீங்க சிவா அண்ணா.. நல்லா மட்டும் தான் இருப்பீங்க... கடவுளே உங்க பக்கம் அண்ணா.. கவலய விடுங்க.. நீங்க மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா... நற்பவி 🎉

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 7 месяцев назад +1

    மென்மேலும் வளரவாழ்த்துகள்
    ஓட்டுக்கொட்டகையை எடுக்காமல் சிறுசிறு திருத்தங்களைச் செய்து மாடு ,ஆடு வளர்க்கலாம் தோட்டத்துக்கழிவுகளை உணவாகப்போட்டு அதன் கழிவுகளை உரமாகப்பெறலாம் இப்படியொரு கொட்டகை அமைக்க நிறைய செலவாகும் 🎉🎉🎉🎉🎉

  • @chitrasachin3094
    @chitrasachin3094 7 месяцев назад +4

    கடவுளுக்கு நன்றி, இயற்கை எப்போதும் நம்மை கைவிடுவது இல்லை, உங்களை இயற்கை அன்னைக்கு மிகவும் பிடித்துவிட்டது அண்ணா, அதன் சாட்சி தான் இது 🎉🎉🎉❤💐💐💐👍🏼

  • @gowrishankar3158
    @gowrishankar3158 7 месяцев назад +1

    நல்ல மனது இருப்பவர்களுக்கு தெய்வமே துணை நிற்பார். வாழ்த்துக்கள் 🎉

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 7 месяцев назад +2

    வாழ்த்துகள் சகோ, நாங்களே வாங்கியது போல மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்கள் எதிர்கால திட்டங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துகிறோம்🎉🎉🎉🎉

  • @kr-nd8zk
    @kr-nd8zk 7 месяцев назад +2

    Congratulations anna கட்டுத்தரை பார்த்த உடனே ஆடு மாடு வளர்க்கலாம் தான் தோணுச்சு

  • @Latastime
    @Latastime 7 месяцев назад

    Congratulations Siva. இயற்கையின் ஆசிகள் உங்களுக்கு நிறம்ப உண்டு. வாழ்த்துகள். கல் கால் ஊன்றிய சாலையை அப்படியே வைத்துக் கொண்டால் பிற்பாடு பலவாறு உபயோகப் படலாம். பசுமாடு கட்டி பசும்பால் குடிக்கலாம். A2 milk கேள்விப் பட்டிருப்பீர்கள். அறுவடை செய்த பொருட்களை தற்காலிகமாக போட்டு வைக்கலாம். Demolish பண்ணும் உன் யோசித்து செய்யுங்கள்.

  • @rytonzgaming9332
    @rytonzgaming9332 7 месяцев назад +1

    வாழ்த்துகள் அண்ணா! உங்கள் உழைப்பிற்கான பரிசு. நான் தோட்டம் அமைக்க ஆரம்பித்த போது முழுக்க முழுக்க உங்கள் வீடியோக்கள் தான் உதவின. மிக்க நன்றி. மென்மேலும் வளர இறைவன் என்றும் துணையிருப்பார்.

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 7 месяцев назад

    வாழ்த்துக்கள் சிவா சார். ஒட்டு shed விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு உபயோகிக்கலாம். காளான் வளர்ப்பு, காடை வளர்ப்பு போல. Shed எடுப்பது சுலபம். மீண்டும் போடுவது செலவு பிடிக்கும். லாபகரமாக உபயோகிக்க பாருங்கள்.

  • @savithirik7900
    @savithirik7900 7 месяцев назад

    உழவர் தின நல் வாழ்த்துகள்

  • @devgokul2148
    @devgokul2148 7 месяцев назад +1

    அண்ணா உங்கள் வழியில் எங்கள் கனவு தோட்டத்தின் முதல்படி வெற்றிகரமாக ஆரம்பமாகிவிட்டது.

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 6 месяцев назад

    Super, All the best Mr Siva, மிக அருமை நான் உங்கள் புதிய சப்ஸ் க்ரைபர். ஆனால் நீண்டநாள் வெல்விஷர் .

  • @lalithannk6114
    @lalithannk6114 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா. இப்போது அரை ஏக்கர் எதிர் காலத்தில் நிறைய ஏக்கர் வாங்க வேண்டும் எனது ப்ரார்த்தனைகள்

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 7 месяцев назад +1

    மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் சார் ❤❤ நானும் இப்பொழுதுதான் கிணத்துக்கடவு பகுதியில் தோட்டம் அமைக்க இடம் வாங்கியுள்ளேன்..

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 7 месяцев назад

    அன்பு தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @stellamary4110
    @stellamary4110 7 месяцев назад

    சார் உங்க கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி மென்மைலும் உயர்வுவீங்க உங்களை விட எங்களுக்கு தான் மகிழ்ச்சி அதிகம் கடவுள் மென்மேலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆட்சிர்வதிப்பார்

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 5 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @PriyaPriya-yh4qe
    @PriyaPriya-yh4qe 7 месяцев назад +4

    ஆடு, மாடு மற்றும் கோழி பண்ணை முயற்சி செய்து பார்க்கலாம் சகோ

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 7 месяцев назад +1

    🎉🎉🎉 வாழ்த்துகள் அண்ணா...! கனவுகள் ..கடின உழைப்பால்...நல் முயற்சியால்...கடவுளின் அருளால் நிச்சயமாக சீக்கிரமாக ...எல்லாமே நிறைவேற வாழ்த்துக்கள். புதிய குடிலுக்கு...சுத்தம் செய்து முதலில் ..புதிதாக பெயிண்ட் பண்ணுங்க ...! பிறகு மாற்றலாம்.

  • @sriramkannan7064
    @sriramkannan7064 7 месяцев назад

    வீட்டில் சிமென்ட் தரை நல்லது. டைல்ஸ் போல், கால் வலி முட்டு வலி வராது.
    அழகுக்கு வேண்டுமானால், தரையை சுத்தமாக அழுக்கு மற்றும் கறையை கழுவி நீக்கி விட்டு, Floor Paint அடித்தால் சூப்பராகிவிடும்.

  • @malligar1476
    @malligar1476 7 месяцев назад

    எண்ணம் போல் எல்லாம் நடக்கும் சிவா சார் ஆண்டவன் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்.

  • @thirupthiselvam8685
    @thirupthiselvam8685 7 месяцев назад +1

    விருப்பங்கள் யாவும் விரும்பியதை விட சிறப்பாக நிறைவேற உளமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sundar3010
    @sundar3010 7 месяцев назад

    நீங்கள் நிலம் வாங்கியதை பார்க்கும்போது நான் நிலம் வாங்கியது போல் மகிழ்ச்சியாக உள்ளது.😊

  • @vivekmlrraj3081
    @vivekmlrraj3081 7 месяцев назад

    அண்ணே உங்களோட மரம் செடி வளர்ச்சிய பாக்குறது மற்றும் உங்களோட வளர்ச்சியயும் பாக்க ரெம்போ சந்தோஷமா இருக்கு

  • @shanthinatarajan1696
    @shanthinatarajan1696 7 месяцев назад +8

    Congratulations. Nammazhvaar used to say that rearing one cow & calf will be enough for one acre of organic garden/farm. Since you already have a cow shed it will be great if you utilize it for rearing atleast one cow & calf.

  • @mohansa9022
    @mohansa9022 7 месяцев назад

    வாழ்த்துக்கள் சார் உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவோற இறைவனிடம் பிராத்திக்கிறோன்

  • @divyapolyproducts9387
    @divyapolyproducts9387 7 месяцев назад

    வாழ்த்துக்கள் . ஆண்பனை பூவில் இருந்தும் பதனி இறக்கலாம்

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 7 месяцев назад

    வணக்கம் அண்ணா. வந்திருக்கும் ஆலோசனைகளை பார்த்தால் உறவுகளை யும் மற்றும் விவசாய விற்பன்னர்கள் என உருவாக்கி உள்ளீர்கள் மகிழ்ச்சி அன்னா முடிந்த அளவு பனையை வெட்ட வேண்டாம், ஒரு சிறிய குடும்பத்தை இல்லை என்றால் வயதான தம்பதிகள யாராவது இருந்தால் ஒரு மாடு கோழி என முயற்சி செய்யலாம் நமது தோட்டத்திற்கு பாதுகாப்பு ஆக அமையும் முடிந்தால் மட்டும் தான் நன்றி அண்ணா 🌴🌴🌻🌻🌹

  • @Rameshbabu-pb5ed
    @Rameshbabu-pb5ed 7 месяцев назад

    5:05 செம்ம

  • @Neervani638
    @Neervani638 7 месяцев назад

    நல்லா இருக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 7 месяцев назад

    வாழ்த்துக்கள் சிவா ,dream come true என்பது எவ்வளவு உண்மை பாருங்கள்,தயவு செய்து புளியமரத்தை வெட்டாமல் தோட்டத்தை டெவலப் செய்தால் நன்றாக இருக்கும்,மற்றபடி உங்கள் ஐடியாஸ் எல்லாமே ஸூப்பர் வாழ்த்துகள்!🎉

  • @chitraraj9305
    @chitraraj9305 7 месяцев назад +8

    வாழ்த்துகள் சகோதரரே. தங்கி தோட்டவேலை செய்வது நமக்கே மகிழ்ச்சியளிக்கும்.

  • @marymaggie8397
    @marymaggie8397 7 месяцев назад

    வாழ்த்துக்கள்.சிறப்பான பதிவு.. அந்த ஓட்டு சால் இருப்பது நல்லது. அவசரமாக பொருட்கள் வைக்க நிழலில் காய வைக்க உபயோகிக்கலாம். அவரசப்பட்டு ஒன்றும் செய்ய வேண்டும். மிக நிதானமாக செயல்படுங்கள்.

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 6 месяцев назад

    உங்கள் உழைப்பு உற்சாகம் நல்ல மனதுக்கு எல்லாம் சிறப்பாக நடக்கும்.

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 7 месяцев назад +1

    அந்த ஓடு வீடை எடுக்காமல் அல்லது ஒரு ஓரமாக மாற்றவும் இந்த ஓடு வீடு அழகாக உள்ளது. அந்த தோட்டதுக்கு அழகு கொடுக்கிறது. இது எ ன் விருப்பம். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்.ஆனால் என்னை கேட்டால் ஓடு வீடு தான் பார்க்க அழகாக உள்ளது

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 месяцев назад +1

    நீங்க சொல்லும் போதே ரொம்ப சந்தஷமாக இருக்கு அண்ணா ❤ மேலும் வளர என் வாழ்த்துகள் 🎉

  • @axetobad
    @axetobad 7 месяцев назад

    முதலில் என் மனமுவந்த வாழ்த்துக்கள் 🎉. தங்களின் உண்மையான தகவல்கள் மிக்க பயனுள்ளவை. புளியமரம் இரு தென்னை மரங்கள் அகற்றுவது மற்றும் பிற திட்டங்களும் மிகச்சரியானவையே. தங்களின் ஷார்ப் கருடா பற்றிய வீடியோக்களை பலமுறை பார்த்த பின் அதை கடந்த வாரம் புதியதாக வாங்கிவிட்டேன். நீங்கள் சொன்ன அனைத்து விவரங்களும் கனகச்சிதமாக பொருந்துகிறது. நல்ல இயந்திரம். நன்றிங்க !

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 7 месяцев назад +2

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் இன்னும் மேன்மேலும் உயர்வீர்கள்

  • @sumathyselva8998
    @sumathyselva8998 7 месяцев назад

    வாழ்த்துக்கள்.இடம் அருமை. ஜேர்மனியில் இருந்து

  • @anugpappu5175
    @anugpappu5175 7 месяцев назад +1

    Good news thanks for sharing. Trees'a cut pannama trees transplant pannalamea! Anth ottu kudil patha cattle farm panrathuku vacha maari erruku athukadila lotus pond vachi fishes valakam yeappadium cattles vacha daily work errukum fishes'na algae saptu errunthukum ila dinning space outside kitchen antha mari use pannikalaam ulla kairu kattil pottu rain timela kuda garden'a pathu enjoy pannalaam! Puliya maram erruntha puli parichikilaamea adikadi pruning pannivitukalaamea! coconut tree's um appadithaan valanthu erruku owner vera pakkamathaan erruka poranga avanga vachathu cut pannuna manasu kasta padum yeanna ragamnu therinji konga coconut naraiya vantha coconut oil ready pannikivinga coco-peat nengalea shopla vangama senjikuvinga! Namma trees valakanumnu fight pannurom gardenla nalla valanthatha yen yeaduthutu coconut tree, puliyamaram errukatumea.

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா மிக்க மகிழ்ச்சி மேன்மேலும் தோட்டத்தை விரிவாக்கம் செய்து ஆடு மாடு கோழி என அனைத்து வளர்க்கவும் வாழ்க வளமுடன்

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 7 месяцев назад

    Vaaxhthukkal sir.....(iraiva)vaayilla jeevankalai paarthukollum neenkal ennai porutha varai...iraivan..than🙏🙏🙇🙇❤️

  • @chandrakalyanisiva1349
    @chandrakalyanisiva1349 7 месяцев назад

    வணக்கம் அண்ணா''.
    நான் வாங்கியது போன்ற
    ஆனந்தம் எனக்குள் வருகிறது.
    இனிய நல்வாழ்த்துக்கள்.💙💙💙💙👌👌👌👏👏👏🦜🐦🐧🐿️🦚🌴🌷😃

  • @Peoplevoice09
    @Peoplevoice09 7 месяцев назад

    Vazthukal !!
    Who said common man's life is boring ?? ...it's very interesting !

  • @nas3434
    @nas3434 7 месяцев назад

    Vera maari uncle neenga oinga dream ennanu solli aprm kurunela mannan naan nu solli dream garden start panni ippa adha extend panni irrukinga im glad that i saw u journey

  • @subhasaro9065
    @subhasaro9065 7 месяцев назад +1

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அண்ணா ❤

  • @srimathik6174
    @srimathik6174 7 месяцев назад

    வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் துணையாக இருப்பார். மனமார வாழ்த்துக்கள்.

  • @rajikumarhari505
    @rajikumarhari505 7 месяцев назад

    கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு......வாழ்க வளத்துடன் சகோதரரே....,.

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @padmavathi1336
    @padmavathi1336 7 месяцев назад

    சிவா தம்பி_திறமையும் உழைப்பும் இருந்தால் வானமும் வசப்படும். வாழ்க.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 7 месяцев назад

    Thambi
    உங்களுடைய கனவுத் தோட்டம்
    உங்களை மென்மேலும் உயர்த்துகிறது. பார்க்கும் போது
    மிகவும் சந்தோஷமாக😍🥰 இருக்கிறது. சிறுக சிறுக உயர்ந்து எட்டா உயரத்தில்👍 சீக்கிரம் வர மனமார்ந்த வாழ்த்துக்கள்.👏👏🙌 திண்ணை வீடு💯👌
    சொர்க்கம். உங்கள் பேச்சை
    ரசித்து கொண்டே video சீக்கிரம்
    முடிந்து விட்டது. உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்🎉🎊
    நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙌🙌

  • @zeenath7837
    @zeenath7837 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சிவா சார் இடம் அருமை

  • @kanthavelm705
    @kanthavelm705 7 месяцев назад

    "நிறைவான நியாயமான ஆசை, அதை அடைய நினைக்கும் எண்ணங்கள், அதற்கான திட்டமிடல் உழைப்பு, இவற்றை அமைத்துக் கொடுக்கும் இயற்கை... 🥲🥹🥹🥹 I will live this life one day

  • @MrJosethoma
    @MrJosethoma 7 месяцев назад +1

    சிறப்பு சகோ.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤.. why blood..same blood😅😅

  • @manthiramoorthy9809
    @manthiramoorthy9809 7 месяцев назад

    இந்த வருடம் பொங்கலை தோட்டத்தில் கொண்டாடி மகிழுங்கள்.....வாழ்த்துக்கள்

  • @pbkannanktc
    @pbkannanktc 7 месяцев назад +1

    உங்கள் கனவு தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அண்ணா

  • @indiraboopathi2244
    @indiraboopathi2244 7 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோ, வாழ்க வளமுடன். பனை மரம் புளிய மரம் நல்ல vibration கொடுக்கும். யோசிச்சு செய்யுங்கள்.

  • @jlkala4927
    @jlkala4927 7 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா மரம் ளல்லாம் வெட்டாமல் வேறிடத்தில் மாற்றி நடவு செய்தால் நல்லது புலியமரம் ளடுத்து ரோடுப்பக்கம் நடலாம் என்று நினைக்கிறேன் அவசரம் வேண்டாம் கொஞ்சம் பொறுமையா முடிவுசெய்வதுநலம் மரம் வளர்ந்த மரத்தை வெட்ட வேண்டாம் 🎉🎉🎉

  • @rameshbp2002
    @rameshbp2002 7 месяцев назад +1

    Valthukkal nanbarae... ennakum indha maadiri farming panna pala varushama aasai irundhudhu... unga video paathu inspire aagi 2 varusham munnadi edam vaangunen... plain land... bore kedayadhu, current connection kaedayadhu... land mattum dan... veli poten, bore poten, solar ku Feb 2023 apply pannunen, varala... July 2023 free eb ku apply pannunen, June 23 varai apply pannunvangaluku dan tatkal vandhuruku... eb connection um illama solar um illama, onnum seiya mudiyama wait pannitu irukuren... romba manasuku kashtama iruku... seekiram varum nu namburen... enavo theriyala sollanum pola thonuchu...

  • @VICTORIAPALANIKUMAR-yi8qs
    @VICTORIAPALANIKUMAR-yi8qs 7 месяцев назад

    ராஜா அண்ணனுக்கு நியாயமான ஆசை நிறைவேறியது போல எனக்கும் தோட்டம் உருவாக்குதல் சிந்தனை உள்ளது எனக்கும் நிறைவேறும் என்று நம்பிக்கை அண்ணனின் வார்த்தையால் வந்து விடும் எண்ணம் செயல் உண்மையாக வாழ்த்துங்கள் அண்ணா🙏🙏🙏

  • @negamiamoses5736
    @negamiamoses5736 7 месяцев назад

    ரொம்ப சந்தோஷமான பதிவு அண்ணா, தோட்ட விரிவாக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்க நீண்டநாள் ஆசையோடு கனவு தோட்டத்தில் உங்கள் விவசாய வாழ்க்கை சீக்கிரத்தில் சிறப்பாக தொடங்கட்டும். பதிவுக்கு நன்றி அண்ணா

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 7 месяцев назад

    Congratulations for extension கடவுள் உங்கள் பக்கம் தான்

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 7 месяцев назад

    வாழ்த்துகள், நான் 1 வருடமாக 1/2 acre வாங்க முயற்சி செய்து வருகிறேன். சீக்கிரம் கிடைக்க வாழ்த்துங்க நண்பர்களே

  • @annadurais1961
    @annadurais1961 7 месяцев назад

    கனவு தோட்டம் கனவு நினைவானது

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 7 месяцев назад

    🎉🎉
    அருமை அருமை

  • @rajeshk2890
    @rajeshk2890 7 месяцев назад

    Vaalthukkal.. ungaloda viruppa padi neega amachukalam. Antha iryarkai ungalukku sollum .. sollattum ...❤❤❤

  • @tkmtkm6502
    @tkmtkm6502 6 месяцев назад

    தோட்டம் விரிவாக்கியதனால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.இது முடில்லை ஆரம்பம்

  • @bathrinarayanan24
    @bathrinarayanan24 7 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பரே 🌹🌹
    அரிதான மூலிகை வகைகளை இந்த புதிய இடத்தில் வளர்க்கலாமே,, உங்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொள்வோம் என்ற சுயநலத்தோடு தான் கேட்கிறேன்..

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 7 месяцев назад

    தோட்ட விரிவாக்கம் மிக
    மகிழ்ச்சி பாராட்டுக்கள்
    வருங்கால கனவு நனவாக வாழ்த்துக்கள்

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 7 месяцев назад +3

    Super நீங்க மேலும் முன்னேறி வளர வாழ்த்துக்கள் சகோதரரே 💐💐

  • @kaviganga5571
    @kaviganga5571 7 месяцев назад

    கால்நடைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி. Very open. Hats off sir.

  • @Vasanthi63.tharaga-lc8lz
    @Vasanthi63.tharaga-lc8lz 6 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பிக்கு கடவுள் இருக்கிறார்

  • @alagusuganya3922
    @alagusuganya3922 7 месяцев назад

    Anna super ❤உங்களுடைய பேச்சு எனக்கு மன தைரியத்தை அளிக்கிறது👌

  • @devii1683
    @devii1683 7 месяцев назад

    Vazhthukal sir....Mel melum valara vazhthukal.....Thotam veedu arumai....pudhupithu adhula stay panra nimmadhi engeyum kedaikadhu....kandipa seekrama seiyunga👍

  • @soapscience
    @soapscience 5 месяцев назад

    Valtukal sir🎉.in my opinion,u can slowly turn this into ur permanent house and the roof shed as a spot for preparing seedlings.sort of a greenhouse

  • @arunsterracegarden
    @arunsterracegarden 7 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉 மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉 4, 5 ஏக்கர் வாங்கி முழு விவசாயாக மாறுங்கள் ...

  • @bagyalakshmi2254
    @bagyalakshmi2254 7 месяцев назад

    சூப்பர் life உங்க life.நாங்களும் எதிர்காலத்தில் இதுமாதிரி நிலம் வாங்குவோம்.வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன்.

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 7 месяцев назад

    வாழ்த்துக்கள் ,Sir. உங்கள் கடின உழைப்பு நிச்சயமாக வெற்றிகளை பெற்று தரும்.

  • @rganeshmani4822
    @rganeshmani4822 7 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @fun-time4057
    @fun-time4057 6 месяцев назад +1

    சாலையை எடுக்க வேண்டாம்... அதில் காடை வளர்ப்பு try பண்ணவும்

  • @bargosheela9842
    @bargosheela9842 7 месяцев назад

    பனைமரம் நமது மாநில மரம் ஆகும்.... அதனை வெட்டாமல் பராமரிக்கலாமே சிவா சார்🎉🎉