மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கல்லீரலுக்கு என்ன மருத்துவம் ? என்ன உணவுகள் ? dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #doctorkarthikeyan #drkarthikeyantamil #jaundicetreatment #jaundice #மஞ்சள்காமாலை #காமாலை #liver
    What causes jaundice with liver?
    How serious is jaundice in the liver?
    Can liver jaundice be cured?
    What happens if jaundice reaches liver?
    Jaundice occurs when there is too much bilirubin (a yellow pigment) in the blood-a condition called hyperbilirubinemia.
    Bilirubin is carried in the bloodstream to the liver and is excreted in the bile (the digestive juice produced by the liver).
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    Recommended Videos:
    ===================
    Eating Dates health benefits - • 8 Proven Health Benefi...
    Lemon water health benefits - • எலுமிச்சை ஜூஸ் செய்யகூ...
    Egg health benefits - • How many eggs can I ea...
    foot pain treatment - • கால் பாத வலி மருத்துவம...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about liver and jaundice treatment. I’ll see you in the next video.

Комментарии • 192

  • @RajSaranya-yu6ti
    @RajSaranya-yu6ti 11 месяцев назад +79

    என் குழந்தைக்கு இன்று தான் செக்கப் செய்து மஞ்சள் காமாலை என்று கூறினார்கள் நான் பல வீடியோக்களை பார்த்தேன் எனக்கு பயமாக இருந்தது ஆனால் உங்கள் வீடியோவைப் போல் விளக்கம் எதிலும் இல்லை மிக்க நன்றி sir இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது

    • @Jidhumedia
      @Jidhumedia 9 месяцев назад +4

      IPO unga baby ku paravalaya

    • @RajSaranya-yu6ti
      @RajSaranya-yu6ti 8 месяцев назад +3

      Mm sariyayiduchu ippo nalla irukka

    • @MelvinRaj-b4k
      @MelvinRaj-b4k 8 месяцев назад

      Enna medicine edutheenga sir

    • @ambikaambika3307
      @ambikaambika3307 7 месяцев назад

      Enna paniga sis sollunga pls

    • @ambikaambika3307
      @ambikaambika3307 7 месяцев назад +1

      En baby ku iruku enna paniga sollynga enna marunthu kuduthinga kizhanalli kuduthingala

  • @sudkann11
    @sudkann11 Год назад +6

    புது விதமான விளக்கம் அளித்துள்ள விஷயம் அருமை.

  • @radhamani1206
    @radhamani1206 7 месяцев назад +9

    English medicine kamalaikku kodukkum pothu keelanalli, karisalankanni kodukkalama sir

  • @allirani3816
    @allirani3816 Год назад +7

    டாக்டர் அருமையான பதிவு

  • @Saidivine234
    @Saidivine234 10 месяцев назад +4

    Rompa use ful ah irunthuchu sir r nandree

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +12

    மஞ்சள் காமாலை
    பிலிருபின்
    உப்பு, புளி, காரம், புளிப்பு
    பதியம், எப்பொழுதுமே sir
    சொன்ன மாதிரி உணவு
    முறைகள், Medication
    மஞ்சள் காமாலை பற்றிய
    காணொளி அருமை Dr Sir

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Год назад +9

    Very good explanation Doctor. ❤ Nicely described the causes for the disease Jaundice . பாதிப்பு மட்டுமல்லாமல் ,அதன் தன்மை, உணவு முறைகள், குணப்படுத்தும் முறை எல்லாவற்றையும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் தகவல் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻. பாராட்டுக்கள் 👋👋👋👋

  • @moshikas.l8054
    @moshikas.l8054 Год назад +4

    Sir என் மகள் 5 வயது தான். மஞ்சள் காமாலை வந்து 1month agudu . Hepatitis a. Virus la வந்தது. எப்போ currect a one month aduthu sir. Ana உடம்பு அரிப்பு இருக்கு sir

  • @jayachandran3408
    @jayachandran3408 Год назад +6

    Very elaborate explanation sir, very helpful video 🎉

  • @muthukumarchandran
    @muthukumarchandran Год назад +12

    மிக மிக எளிமையான , ஆழமான விளக்கம். தங்களுடைய இந்த சேவைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @karpagamravichandran-xq2ic
    @karpagamravichandran-xq2ic 6 месяцев назад

    Greetings to you. Wonderful explanation for jaundice. Highly informative. My son is suffering from viral hepatitis right now. We have consulted Dr. We are following .very useful video. Hats off to you.

  • @umapillai6245
    @umapillai6245 Год назад +4

    Good morning Dr. Tq for the post

  • @suganyas3701
    @suganyas3701 Год назад +3

    Sir vanakkam
    En kanavar kudi palakathai nurutha ethavadhu valihal ullatha sir. Iruntha solluga sir .

  • @SiranjiveeSaraswathi7767
    @SiranjiveeSaraswathi7767 3 месяца назад +2

    மிகவும் அழகாக பதிவு நல்ல பதிவு

  • @sakthivel-rq9lf
    @sakthivel-rq9lf 9 месяцев назад +6

    Sir, மஞ்சள் காமாலை வந்தால் hemoglobin கம்மி ஆகுமா சார்.

  • @GK-nk2tr
    @GK-nk2tr 7 месяцев назад +1

    Sir en annaku kall eeral veekam iruku ena seivadhu home remedies edhum eruka please solluga

  • @lathakarthiklathakarthik7058
    @lathakarthiklathakarthik7058 Год назад +2

    Doctor ennoda husband ku liver adhigama damage aayirukku kudichadhunala blood count um adikadi kammiyayite irukku Madras gh poitu blood potutu varom aanalum blood count koraiyudhu blood count increase aaga Enna food eduthukanum pls solllunga doctor

  • @kavitharavi2356
    @kavitharavi2356 8 месяцев назад +4

    Sir உங்க condact நம்பர் வேணும் என் கணவரின் உடல் நிலையில் நிறைய சந்தேகங்கள் உங்களிடம் கேட்க வேண்டும்

  • @VijayaraniJeyaraman-c9d
    @VijayaraniJeyaraman-c9d 5 месяцев назад +6

    Dr🙏என் மகன் வயது 26 பில்லுருபின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது அதான் அளவு 2.04உள்ளது டிரீட்மென்ட் எடுத்தும் சரியாகவில்லை கீழநெல்லி கொடுத்தோம் என்ன பண்ணலாம்னு சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்

  • @himalavathipj1677
    @himalavathipj1677 2 месяца назад +1

    Sugar, COLASTRAL, jaundice iruku edhuku treatment solluga sir age 54 yena bad habits ile

  • @veeramanikandan2620
    @veeramanikandan2620 2 дня назад

    Very nice sir

  • @kgravindranravindran8182
    @kgravindranravindran8182 Месяц назад

    மிக அருமையான விளக்கம் டாக்டர்.🙏🌹

  • @sahiraahamed
    @sahiraahamed 6 месяцев назад

    Thank u sir... Clear explanation

  • @kanimozhi2578
    @kanimozhi2578 9 месяцев назад +2

    Dr please lever cancer pathi solunga pls

  • @kpopworld1666
    @kpopworld1666 7 месяцев назад

    Thankyou sir but i have fever but now it is alright it's very helpful for me sir 🙏

  • @DharaniDharani-cr9gj
    @DharaniDharani-cr9gj 4 месяца назад +2

    Raw rice sappita manjal kamalai varuma sir sollunga

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 4 месяца назад +1

    அருமையான பதிவு டாக்டர்

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y Год назад +2

    Very fine explanation.

  • @karnasrid4765
    @karnasrid4765 2 месяца назад

    Very usefull subject sir . Lots of thank u sir ❤

  • @mambika5224
    @mambika5224 2 месяца назад

    Sir my husband symptoms ethum Ella but test eduthathuls light ah erukunu solitu nattumarunthu treatment poirikkanga. Doctor pakarathi best ah Ella nattu marunthe sapidalama.

  • @ab2currypoint558
    @ab2currypoint558 5 месяцев назад +1

    Sir........ very very superb clarification 🙏🙏🙏🙏

  • @BalaShanthi-ly7fz
    @BalaShanthi-ly7fz Год назад +1

    ரொம்ப நன்றி சார். தெரியாத பல விஷயம் தெரிந்து கொண்டேன்

    • @BalaShanthi-ly7fz
      @BalaShanthi-ly7fz Год назад

      மேலும் எனக்கு வயது 36 இரண்டாம் குழந்தைக்கு முயற்சி செய்கிறேன். FSH hormone அதிகமாக உள்ளது. உணவின் மூலம் எப்படி குறைப்பது? Novelon tablet சாப்பிடுகிறேன்

  • @முத்துக்குமார்-ச3த

    எனது 7 வயது மகனுக்கும் மஞ்சள் காமாலை உங்கள் வீடியோ எனக்கு ஊக்கமளித்தது மிக்க நன்றி ஐயா

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 12 дней назад

      இப்போம் சரியாகி விட்டதா எப்படி இருக்கிறான் பையன் ???

  • @nivelaavu6428
    @nivelaavu6428 7 месяцев назад

    Rombha rombha nandri sir

  • @ramadevi1179
    @ramadevi1179 Год назад +2

    Dr please tell us about neem leaves powder for diabetes

  • @sindhua6742
    @sindhua6742 9 месяцев назад

    Sir en appa ku liver romba problem agituchu sir kudicha nalaa leg romba vekkam ah eruku sir epo treatment aduthutu erukom sir liver problems nala kuda manchal kamalai varum ah sir? Sari agitum ah sir 😥

  • @Nitha2786
    @Nitha2786 Год назад +3

    Ennakku fatty liver erukku enna pannanum

  • @msumathi3497
    @msumathi3497 7 месяцев назад

    Tnq sir super explanation

  • @sekar8027
    @sekar8027 11 месяцев назад

    மிக்க நன்றி நன்றி சார் அருமையான பதிவு

  • @chinnarathnam67
    @chinnarathnam67 Год назад +4

    Sir hepatitis B pathi video podunga .. curable ah illa non curable ah sir ..

  • @nagaraj6223
    @nagaraj6223 Месяц назад +1

    மஞ்சள் காமாலைக்கு நான் கடியாப்பட்டி நாட்டு மருந்து குடித்து 20நாள் ஆகிறது நான் இன்னும் சோறும் பாசிபறுப்பு வேகவைத்து கடைந்து உப்பு புளி காரம் இல்லாமல் சாப்பிடுகிறேன் நான் ஜிலேபி சாப்பிடலாம்மா.

    • @BabyVeera-tl5ip
      @BabyVeera-tl5ip 22 дня назад

      Ipo epudi irrukuthu 48 naal irrunga pathiyam

  • @selvaashvanth4331
    @selvaashvanth4331 8 месяцев назад

    Sir enakku billurubin level kooduthu kuraithu sir enna reason aa irukkum sytoms ethume illa pls konjam sollunga sir

  • @naseehanewly1631
    @naseehanewly1631 8 месяцев назад

    Fatty liver ku ithu use pannalama sir..

  • @alagusundaram6019
    @alagusundaram6019 Год назад +1

    Super 👍 sir good explanation

  • @satyabamaraju6023
    @satyabamaraju6023 Год назад +1

    Good explanation dr

  • @tyresaravanan6896
    @tyresaravanan6896 2 месяца назад

    Thank you sir

  • @KaniparthiParthikani
    @KaniparthiParthikani 4 месяца назад

    Thank you sir clear explanation

  • @sivakumarchmlp
    @sivakumarchmlp 2 месяца назад

    Sir manjal kamalai irunthal mathu aarunthinal Kan sivanthu iruthayam aathigamaga thutikuma sir

  • @shamsuresh9029
    @shamsuresh9029 4 месяца назад

    Nalla vilakkam DR

  • @Rahul-u1q
    @Rahul-u1q Месяц назад +1

    தோசை சப்பாத்தி...... காய்கறிகள் சாப்பிடலாமா...

  • @jeffhardy2660
    @jeffhardy2660 10 месяцев назад

    Mikka nandri sir

  • @sweathasweatha6313
    @sweathasweatha6313 Год назад +1

    Sir irregular periods ku pcod cure aga video podunga,, pls sir I am very suffered sir😢😢😢😢😢😢

  • @urroshankumar
    @urroshankumar Год назад +1

    Sir requesting video on Gilbert's syndrome

  • @jayakumarjai5543
    @jayakumarjai5543 11 месяцев назад +1

    Yanaku H-B eruku sir. Marriage ku peragu than theriyavanthuchi . Ethu kunapadutha mudiyathunu solitanga

  • @muthukumark3281
    @muthukumark3281 Год назад +6

    Dr.Sir எனக்கு 1 வருடமாக மஞ்சள் காமாலை உள்ளது + லிவர் சிரோஸஸ்ஸ் டாக்டரிடம் சென்று 1 வருடமாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஆனாலும் Bilr Ubine 3.85 உள்ளது. இப்பவும் மருந்து சாப்பிட்டுக்கு கொண்டிருக்கேன் ஆனால் நன்றாக பசி எடுக்கிறது, ருசி தெரிகிறது. ஆனால் முகம் மட்டும் அதிக கருப்பாக மாறிவிட்டது , அது ஏன்

    • @VeluVelu-nb9xq
      @VeluVelu-nb9xq 10 месяцев назад

      வாலாஜா பட்ச இலை மருந்து சாப்பிடவும்

    • @ajmeervlogs1930
      @ajmeervlogs1930 10 месяцев назад

      நன்பா நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவார்களா?

    • @viralvideos3.O
      @viralvideos3.O 9 месяцев назад

      Ipa epdi irukeenga sir? Enga treatment pakureenga?

    • @OMBROTHERSESWARAN-jv8vh
      @OMBROTHERSESWARAN-jv8vh 8 месяцев назад

      Ennaku 18 age poona week walajabad Junction poitdu vanthan

    • @jayapalsaravanan7196
      @jayapalsaravanan7196 5 месяцев назад

      Walaja treatment best 10 marunthu saapidunga please... cirrhosis is very dangerous...
      Keeranalli nalli saapidunga daily oru nellikkai size... sapittu mor kudinga.....
      Uppu puli karam avoid pannunga... paruppu rasam ( only paruppu) vera edum serkathinga .. you will be cure ❤

  • @HemaLatha-de2lv
    @HemaLatha-de2lv Год назад

    ஐயா autopsy விளக்கம் பற்றியும் அதில் எப்படி மருத்துவர் கள் கண்டுபிடித்து report. தருகிறார்கள் என்பதை வீடியோ போடவும்

  • @SMMAHENDRASARAVANANA
    @SMMAHENDRASARAVANANA 9 месяцев назад

    Respected sir, I have been diagnosed with Hepatitis A for 2 months and the bilrubin level is not reduced and it keeps on increasing day by day and now it is 2.1 Can I know what treatment can I undergo as I have fatty liver also

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 8 месяцев назад +1

      No doubt take ayuerveda immediately. Good branded ayuerveda only, consult qualified BAMS

  • @pugazhendi286
    @pugazhendi286 Год назад +1

    நன்றி

  • @shaktiv6752
    @shaktiv6752 Год назад

    Sir cholesterol tablet (Rosubeat) diabetes create pannuma?

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 Год назад +1

    Dr sir , pl explain musquito bite, swelling, begining stage, how prevent, precautions to be observed, medicine prescription etc

  • @RameshkumarG-co6yr
    @RameshkumarG-co6yr 9 месяцев назад

    Thanku sir

  • @LathaLatha-ys8gr
    @LathaLatha-ys8gr Год назад

    Sir en yuir irukum vara ungala marakamattan sir nenga unga family oda 100 year nallatukamum sir

  • @shortfilmus450
    @shortfilmus450 9 месяцев назад

    Sir ennaku 8 year sa jundice irruku sir
    Medicen edukum pothu Sariyakum appuram marrupadiyum varum ithu enna soluction solluinga sir na tea coffee ethumay saptamatta pure vegtarien enna reson nala enku varuthu solluinga 😢pls

  • @ajimeerabu3498
    @ajimeerabu3498 Год назад

    Sir obstructive jaundice related a video potunga

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Год назад

    Thank you 🙏

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 6 месяцев назад +1

    Super ❤❤❤❤❤

  • @kmurali6780
    @kmurali6780 Год назад +1

    Super

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 9 месяцев назад

    Doctor ennoda sister 5month pregnant ,
    Jaundice irukku. Neenga Sonnadha tips follow pannalaamaa. Please reply pannunga doctor

  • @shireenthomas4621
    @shireenthomas4621 Год назад

    Will Unani treatment cure jaundice doctor?

  • @chennai6372
    @chennai6372 9 месяцев назад

    Bilirubian how to controll Sir.

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +1

    டாக்டர்,மஞ்சல் காமாலை இல்லாதவர்கள் கீழாநெல்லி இலையை சுடு தண்ணிரில் கொதிக்க வைத்து குடிக்கலாமா?

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад +1

      ஆழமாக குடிக்கலாம்

  • @rajarajanpoleinssraja2655
    @rajarajanpoleinssraja2655 4 месяца назад

    Sir plz i want just consulting from you

  • @mariaponniah390
    @mariaponniah390 Год назад

    இரத்தக் கசிவு liver லா, Dr? Thank you for the nice information.😊

  • @Vijipriya6560
    @Vijipriya6560 Год назад +1

    Tq doctor

  • @GowthamV07
    @GowthamV07 3 месяца назад

    Appo doctor kodutha maathirai naala vantha liver damage eh doctor eh sari panniruvaaruu..

  • @selviv9167
    @selviv9167 4 месяца назад

    Super sir

  • @PITCHAIMANIA-vm4bg
    @PITCHAIMANIA-vm4bg 7 месяцев назад

    Very useful information to all ,thank you Doctor

  • @nandhawth4097
    @nandhawth4097 Год назад +1

    Recover nu solluringala,,repair nu solluringala sir

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 3 месяца назад

    Idathupagam valirutha

  • @ajbashaajbasha3332
    @ajbashaajbasha3332 Год назад +3

    Hi sir hepatitis b virus q treatment

  • @meenakshit7537
    @meenakshit7537 Год назад

    13vayasu paiyanukku enna sir panrathu

  • @abinayakithen7113
    @abinayakithen7113 Год назад

    Dr. நாட்டு‌ மருந்து குடுத்திட்டு இருக்கேன் இதுக்கு அப்புறம் English tablets கொடுக்கலாமா.... doctor

  • @selvakumariselvakumari2900
    @selvakumariselvakumari2900 10 месяцев назад

    Once jaundice vanthu cure aanapin.... Again vara vaayappu irukutha

  • @srimithun812
    @srimithun812 3 месяца назад

    இரண்டு நாள்களாக எனக்கு தலைவலி இருக்கு கண் எரிச்சல் இருக்கும் போது கண்மஞ்சலாக இருக்குமா சார் உங்க பதிலுக்கு எதிர்ப்பார்த்துக்கொண்டுயிருக்கிறேன்

    • @drkarthik
      @drkarthik  3 месяца назад

      கண் எரிச்சல் உள்ளபோது கண் சிகப்பாக தானே இருக்கும் !

    • @srimithun812
      @srimithun812 3 месяца назад

      @@drkarthik மஞ்லாகா இருந்தால் என்ன காரணம் சார் எரிச்சல் குறையவில்லை

    • @drkkspm
      @drkkspm 3 месяца назад

      @@srimithun812 மஞ்சலாக இருந்தால் மஞ்சள் காமாலை என்று அர்த்தம் கிடையாது...ஒரு வேளை நீங்கள் சொல்வது நார்மல் நிறமாக கூட இருக்கலாம்...நேரில் ஒரு கண் மருத்துவர் சந்தித்தால் மட்டுமே உங்கள் கேள்விக்கான தெளிவான பதில் கிடைக்கும்....

    • @srimithun812
      @srimithun812 3 месяца назад

      @@drkkspm ரொம்ப ரொம்ப நன்றி சார் யார் இந்த அளவுக்கு அக்கரை எடுத்தக்மாடங்க நீங்க 100வருசம் நன்றாக இருக்க வேண்டும் என் வாழ்த்துக்கள் என் சிவபெருமானின் ஆசி என்றும் உங்களுக்கு ❤️❤️❤️❤️❤️கிடைக்கும் இதற்கு மேல் என்னால் முடியாது அனந்த கண்ணிர்வுடண் டைப்பிங் செய்கிறேன் இதற்கு மேல் வார்த்தை இல்லை நீங்க கடவுளுக்கு மேல் ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @Jenikavin
    @Jenikavin 10 месяцев назад

    Sir faty leaver

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Год назад

    Nice sharing sir🙂🙏

  • @pugalmanick8525
    @pugalmanick8525 11 месяцев назад

    வணக்கம் சார், எனக்கு வயது 62, இதுவரை 3 முறை மஞ்சள்காமாலை வந்துள்ளது. இப்போது மிகவும் கம்மியாக இருப்பதாக தெரியவந்துள்ளது . தயவுசெய்து மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் pl

  • @kotteeswaran5690
    @kotteeswaran5690 Год назад

    Sir, unga hospital address pls

  • @Velmurugan05
    @Velmurugan05 Год назад

    Correct

  • @santhoshramesh6829
    @santhoshramesh6829 8 месяцев назад +2

    மஞ்சள் காமாலை இரத்தத்தில் கலந்தால் என்னப் செய்ய வேண்டும்

  • @ajbashaajbasha3332
    @ajbashaajbasha3332 Год назад

    About b virus cute treatment tell me new video

  • @Rahul-u1q
    @Rahul-u1q Месяц назад +1

    👍

  • @lovesuccess4843
    @lovesuccess4843 10 месяцев назад

    ஐயா குடிப்பழக்கம் மறக்க என்ன செய்யலாம். Please...

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Год назад

    Top takker enjoy your post

  • @WeddingVibes-i7s
    @WeddingVibes-i7s Год назад

    👌

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Год назад

    Thank you doctor

  • @kmssayeed8959
    @kmssayeed8959 Год назад

    ❤❤❤ Vanakkam ❤❤❤ DR❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Vanakkam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yashnayashi2396
    @yashnayashi2396 Год назад +1

    Hbsag explain please dr

  • @RanjitKumar-dt7yt
    @RanjitKumar-dt7yt 10 месяцев назад +2

    Sir 3.01 leval

  • @RajiniRajiniaswini
    @RajiniRajiniaswini 3 месяца назад

    🙏🙏🙏