விஷாலை சரித்த வில்லன்கள் யார் யார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #vishal #madhagajaraja #pressmeet #arya #nadigarsangam #producer #producerlife #chellamay #vishalreddy #varalashmi #sarathkumar #jkrithish #cocktail #feast #worry #medicine #sandakozhi #markantony #acting #ramana #nandha #frendship #frenchoil #tamilcinema #tamilcinemanews #tamil #tamilsong #tamilnadu #tamilnadunews #trending
    NEWS AND VIEWS TAMIL
    / @anthananshanmugam5076
    / valaipechuanthanan33
    x.com/Anthanan...
    / valaipechuanthanan
    SUBSCRIBE for more VALAIPECHU ANTHANAN' S contents
    @rb.gy/zsfhcp
    கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமா நிருபராக பல்வேறு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவத்தில் நான் பதிவிடும் கருத்துகள்தான் இங்கு நீங்கள் காண்பது.
    நீங்கள் நேசிக்கும் நடிகர் நடிகை குறித்து எதிரான கருத்துக்கள் கூட இங்கு வரலாம். அல்லது நீங்கள் விரும்புகிற கருத்தாகவும் அது இருக்கலாம். ஆனால் அன்றாடம் இங்கு நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே எனது கருத்துக்கள் அமையும். மற்றபடி தனிப்பட்ட நோக்கம் என்று எதுவும் இல்லை.
    உலகம் முழுக்க இருக்கிற அன்பு தமிழ் சொந்தங்களும், சினிமா ரசிகர்களும் இந்த தளத்தை ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு
    VALAIPECHU ANTHANAN
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news, cinema news, valaipechu, valaipechu anthanan, valaipechu anthanan latest interview, news and views tamil, social media, fb, instagramme, x

Комментарии • 456

  • @yaaz15
    @yaaz15 Месяц назад +125

    Yesterday DD extraordinary professionalism 💯👍,the way u made arrangement and made everyone to sit and not letting Vishal feel awkward shows ur experience as well as presence of mind❤❤ and respect and love to Vijayantony who understood d scenerio and behaved accordingly 😎😎

  • @sararavanavijay
    @sararavanavijay Месяц назад +228

    எப்படி இருந்த விஷால் நேற்று பார்த்த பிறகு அவரால் மைக் பிடித்து கூட பேச முடியவில்லை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சீக்கிரமே குணம் அடைய வேண்டும் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

    • @NOONEFINDME
      @NOONEFINDME Месяц назад +1

      dei unaku vela vetti la kedaiyatha 😂

    • @muralirajkumar96
      @muralirajkumar96 Месяц назад +1

      டேய் மன்டகசாயம் கலி பய பெத்த புள்ளயே இதே வேளையா தான் இருக்க

  • @BradsterLFC
    @BradsterLFC Месяц назад +39

    This is why he is Trending Andhanan. He knows what to talk about at the right time. Thanks for the info sir. Vishal get well soon 🙏

  • @FINDVIJAY-ul1dn
    @FINDVIJAY-ul1dn Месяц назад +82

    விஷால் குணமடைய இறைவனிடம் வேண்டுவோம்

  • @thanakantharajnagarajan5208
    @thanakantharajnagarajan5208 Месяц назад +16

    சமீபகாலமாக உங்கள் பேச்சை மிகவும் ரசித்து மதித்து கேட்கிறேன், மிகவும் அருமையாக பேசினீர்கள் நண்பரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @dvtv8546
    @dvtv8546 Месяц назад +73

    சரியான வயதில் திருமணம் கொள்ளுங்கள் நண்பர்களே நிறைய பிரச்சனை சரியாக வாய்ப்புள்ளது.

    • @KarthickP-q3u
      @KarthickP-q3u Месяц назад

      well said!

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw Месяц назад +2

      Crct. Social media influence nale late ah mrg late ah baby nu plan pana niraya peru hospital kum veetukum varusha kanakula alayuranga. Apovum kozhantha poraka kashta padranga. Career ah epo vena build paniklam. Seekrama mrg panitu kozhanthaiku plan panunga.

    • @balakris-d5u
      @balakris-d5u Месяц назад

      அருமையான பதிவு நண்பரே

    • @LRChandiran-s4p
      @LRChandiran-s4p Месяц назад

      Unmai

    • @shaluraja
      @shaluraja Месяц назад

      அட ஏங்க இந்த காலத்தில் அதுவும் பிரச்சனை பாதிப்பேர் ஏண்டா கல்யாணம் கட்டிக்கிட்டோம்னு மன உளைச்சலில் வாழுராங்க

  • @backyardchickenss
    @backyardchickenss Месяц назад +25

    ஒழுக்கம் உயர்வு தரும் ❤

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Месяц назад +141

    நானும் திட்டி இருக்கேன் ஆனால் இப்படி பார்த்ததும் பயங்கர அதிர்ச்சி... விரைவில் குணமாக வேண்டும்...💐

    • @rkeindia
      @rkeindia Месяц назад

      அதற்கு வாய்ப்பு கம்மி 😢

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 Месяц назад +162

    விஷால் மீண்டு வருவார் இறைவன் துணை புரிவார்❤

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 11 дней назад

    Very good speaking 👍 anthanan brother 👍

  • @chitranoel2997
    @chitranoel2997 Месяц назад +17

    விஷால்...நலம் பெற வேண்டும்❤🎉

  • @SaravananM-i6s
    @SaravananM-i6s Месяц назад +34

    அழகாண ஹீரோ என்ற பிம்பம்தை முதலில் உடைத்தெரிந்தவர் ர. பார்த்திபன்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Месяц назад +72

    பாலா,ரமணா,நந்தா🤗
    துரோகம் சூழ்ச்சி வீழ்ச்சி😭

  • @lohendranperumalu8898
    @lohendranperumalu8898 Месяц назад +35

    Same… enneku rombe varathamahh irukku after see on the stage😭😭

  • @iyappanraja2886
    @iyappanraja2886 Месяц назад +112

    எனக்கே போன் செய்து கேட்டார்கள் என்றால் நீங்கள் என்ன god of tamil cinema- வா 😂😂😂😂

    • @JV-vs7bm
      @JV-vs7bm Месяц назад +4

      Antha varthaie eduthukuradu poruthadu . . Thanna keela ula person aninaichu kuda enake ph pani ketaganum edithukalam brother thimk positive

    • @iyappanraja2886
      @iyappanraja2886 Месяц назад +4

      @JV-vs7bm இதே அந்தனன் எவ்ளோ முறை விஷால் பற்றி குறை கூறியும் இருக்கிறார். நான் சொல்லவருவது ஒவ்வொருவரின் நிலைமையை அவரிடத்தில் இருந்து பார்க்கவும். விமர்சனம் என்கிற பேரில் கண்டதை பேசக்கூடாதல்லவா. நிகழ்ச்சிக்கு விஷால் வரலைனாலும் தவறாக தான் சொல்லிருப்பாங்க

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 Месяц назад +5

      😂😂😂😂😂3 kuragula ithu konjam nala koragu 😂😂😂

    • @prasathrajendran7116
      @prasathrajendran7116 Месяц назад +1

      Avar edharthama solluraru

    • @Arsm19
      @Arsm19 Месяц назад

      😅😅

  • @Krishna94824
    @Krishna94824 Месяц назад +28

    விஷால் அண்ணா சீக்கிரம் நலம் பெற்று வர வேண்டும் 👍

  • @MaranMani-c8e
    @MaranMani-c8e Месяц назад +17

    நண்பர்கள் குடி காரண இருக்க கூடாது சூப்பர் விஷயம் உண்மை UM கூட

  • @daviddavid664
    @daviddavid664 Месяц назад +25

    மது என் வாழ்க்கையிலும் வீழ்ச்சியை....ஏற்படுத்திய தருணம்...

    • @boopathi7146
      @boopathi7146 Месяц назад

      Last ah eppo bro drinks saaptinga

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Месяц назад +1

      எங்கள் அண்ணன் பயங்கரமாக அனுபவித்தார் பாவம் பேச்சு வராமல் முகவாதம் வந்தது பின் கை கால் ஒரே நடுக்கம் அதன்பின் கான்சர் உருக்குலைந்து போய் பத்து வயது பையன் போல் தோற்றம் கடைசியில் இறந்து போனார் அவ்வளவு அருமையாக நல்ல கலராக நல்ல உயரமாக ரொம்ப அழகாக இருந்த எங்கள் அண்ணன் குடிபோதையில் அழிந்தார் பாவம் ஆனால் கடைசிவரை மனோ தைரியத்தை இழக்க வில்லை 😢😢

    • @daviddavid664
      @daviddavid664 Месяц назад

      Pona year 31.12.24

  • @Sumanviji893
    @Sumanviji893 Месяц назад +5

    சூப்பர் அந்தணன் அண்ணா உங்க வீடியோ அருமை அருமை ❤❤❤ TVK விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤2026நம் இலக்கு ❤❤❤❤

  • @elayarajaraja6701
    @elayarajaraja6701 Месяц назад +23

    சண்டக்கோழி திமிரு தாமிரபரணி இந்தத் திரைப்படத்தில் பார்க்கும்போது விஷால் உண்மையிலேயே சிங்கம் மாதிரி இருப்பாரு ஆனால் இன்று அவர் பார்க்கும் போது எனக்கே மனசு லேசாக நடுங்கி விட்டது😢

  • @creativei3394
    @creativei3394 Месяц назад +41

    நான் முதல ப்ரோமோஷன் நடிப்பு தான் நெனச்சேன் ஆனா உண்மை னு தெரிஞ்ச அப்பறம் பீல் பண்ணேன் பாவம் சீக்கிரம் குணமடைய வேண்டும்.. 🙏

  • @berlinrahul5715
    @berlinrahul5715 Месяц назад +18

    Vishal one of the best actor..

  • @ravichandaran6958
    @ravichandaran6958 Месяц назад +86

    கேப்டன் அவர்களிடம் திடீரென ஏற்பட்ட மாற்றம் மாதிரி.. இப்போது விஷாலிடம் பார்க்கிறேன்... கேப்டன் அவர்களும் நடிகர் சங்க தலைமை பொறுப்பில் இருந்தவர்..என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Месяц назад

      விஜயகாந்த்திடம் குடிப் பிரச்சனை இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, திமுக தலையீட்டினால், சிகிச்சை தவறாக செய்யப்பட்டு, அவரின் நிலை அப்படி ஆகியதாக ஒரு தகவல். சங்கம், கட்சி, கமிட்டி, பொறுப்பு, என்று வரும் போதே, பெரிய கட்சிகளின் உறுப்பினர்களின் எதிர்ப்பயும் சேர்ந்தே சமாளிக்க வேண்டியுள்ளதே!🤦‍♂️

    • @PetchithaiBharathi
      @PetchithaiBharathi Месяц назад +2

      உண்மை,

  • @INDIRAR-ow8ko
    @INDIRAR-ow8ko Месяц назад +20

    Director Bala is the reason

  • @SakthivelS-wy2df
    @SakthivelS-wy2df Месяц назад +55

    காலம் போல் ஒருவனுக்கு சிறந்த தண்டனை கொடுக்க முடியாது- கர்ம வினை

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 Месяц назад +73

    உயிர் சக்தியை சேமித்து உடல்நலம் பெற்று வாழ்க வளமுடன்

  • @jeyanthialbaiq8051
    @jeyanthialbaiq8051 Месяц назад +14

    We love Vishal, he will overcome this.

  • @KrishnaPyadav-z6s
    @KrishnaPyadav-z6s Месяц назад +4

    Avan keduthathu yaru...
    Avana keduthathu yaru...
    Ungal valaipechu ANTHANAN...😂😂😂😂

  • @dakshavnd5913
    @dakshavnd5913 Месяц назад +36

    எனக்கு ரொம்பவே அதிர்ச்சி
    சீக்கிரம் மீண்டு வாங்க ❤

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Месяц назад +1

    தீதும் நன்றும் பிறர் தர வாரா...

  • @kannana4954
    @kannana4954 Месяц назад +2

    Sir your last suggestion about good friendship is best advice and I welcome your advice. Hatsoff to you

  • @Enok-fi4ri
    @Enok-fi4ri Месяц назад +19

    எனக்கு விஷாலை பிடிக்காது ஆனால் எனக்கு கஷ்டமா இருக்கு

    • @SanthoshMani-k2s
      @SanthoshMani-k2s Месяц назад +4

      @@Enok-fi4ri எதுக்கு பிடிக்காது காரணம் சொல்ல முடியுமா

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +18

    விஷால் இனி மீண்டு வரவேண்டும் என்றால் தீய பழக்கங்கள் விட்டு வாரணம் ஆயிரம் இரண்டாம் பாதி சூர்யா போல வரவேண்டும் 🙋🏻 நல்ல நடிகர் 😐😐😐அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @rajeshnarayanan4457
    @rajeshnarayanan4457 Месяц назад +20

    Sir very good and caring video. A lesson / advice for the people who are in stress.
    Excellent Sir
    R RAJESH
    Mylapore

  • @srivaimari5164
    @srivaimari5164 Месяц назад +20

    வெகு சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்

  • @s.rajinikanth.ss.rajinikan9222
    @s.rajinikanth.ss.rajinikan9222 Месяц назад +13

    ஒருவர் நல்லா இருக்கும் பொழுது நாம் எல்லா நாளும் திட்டலாம் ஆனா அவரு கஷ்டமா இருக்கும்போது அவரை திட்டக்கூடாது அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எல்லா வழி இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @vijayprabhakaranprabha1372
    @vijayprabhakaranprabha1372 Месяц назад +17

    விஷால் மீண்டும் நல்ல முறையில் உடல் திடமாக மீண்டு வருவார் நல் மனதோடு பிரார்த்திக்கிறேன்

  • @queensking2023
    @queensking2023 Месяц назад +16

    கூடவே இருக்கிற நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கிற நரிகளை நம்பவே கூடாது. Close Friends என்றாலே நம்மை Close ஆக்குற Friends

  • @Aarusha....
    @Aarusha.... Месяц назад +1

    Yar yarayo kondaduraanga inyme namma vishal anna va kondaduvom ❤❤❤❤

  • @rajkumarmanickam9931
    @rajkumarmanickam9931 Месяц назад

    குடிகார நண்பர்களை, ஆறுதல் தேவை படும் போது தேடக்கூடாது என்று கூறும் பைனல் டச் முற்றிலும் சரி.

  • @karthickmu
    @karthickmu Месяц назад +28

    எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுனா தான் நமக்கு சோறு. 😅

    • @mjshaheed
      @mjshaheed Месяц назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @Arsm19
      @Arsm19 Месяц назад

      Very funny 😂😂😂😂

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Месяц назад +3

    DD extraordinary🎉

  • @VICKY-i5t7f
    @VICKY-i5t7f Месяц назад +5

    Last point 100% correct

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam Месяц назад +18

    பாலா வின் அவன் இவன் படத்தினால் கண்களில் பாதிப்பு அதனால் அடிக்கடி தலைவலி பிறகு உடல்நலம் பாதிப்பு😢😢😢

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Месяц назад

    அருமையான பதிவு 👌

  • @Krishss83
    @Krishss83 Месяц назад +5

    Vishal get well soon , god bless him

  • @ItsmeArjunkishore
    @ItsmeArjunkishore Месяц назад +7

    He will come back 🔥

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 Месяц назад +8

    இங்கிட்டு ஊம்பு.
    அங்கிட்டு ஒரு ஊம்பு sir bismi matri pesathingha unghalai naan namburen 😅😅😅

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Месяц назад

    👌

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn Месяц назад +10

    பாலா 25 நிகழ்ச்சிக்கு ஏன் விஷால் வரலை என்று எனக்கு கோபம் வந்துச்சு ஆனா நேற்று விஷாலை பார்க்கும்போது இதனால தான் வரலையா என்று தோன்றுச்சு கைலா நடுக்கம் பேச்சில் தெளிவு இல்லை ரொம்ப நேரம் நின்று பேச முடியவில்லை மீண்டும் வரவேண்டும் பாப்போம் இறைவன் கையில் ❤️

  • @PavithraRajakumar-nx6jk
    @PavithraRajakumar-nx6jk Месяц назад +1

    I felt very sad when i saw Vishal....even i dont like him....but when i saw him yesterday video i feel very upset....let's pray to God....he must recovery soon.....i pray to kanchi ekkambanathar....sure he will recover.....

  • @vijaykumarv544
    @vijaykumarv544 Месяц назад

    Prayer god bless

  • @vadaipochu17
    @vadaipochu17 Месяц назад +21

    பிரச்சனையே நண்பர்களாலதான் னா என்ன பண்றது?

  • @boopathi7146
    @boopathi7146 Месяц назад +1

    ஆமா அந்தணன் சார் இப்பதான் ஞாபகம் வருது ரொம்ப நாளைக்கு முன்னாடி பிரான்ச் ஆயில் விளம்பரம் டிவில வரும்😂😂😂

  • @SivanT-v5b
    @SivanT-v5b Месяц назад +1

    வணக்கம் வயது 68 . நீங்கள் சொல்லியது, உண்மை. நானும் 3 வருடங்களுக்கு முன், என்னுடைய பழைய நண்பர்களை சந்தித்த தான் மீண்டு வந்தேன்.

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 Месяц назад +1

    விஷாலைப் பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லை, மாறாக மகிழ்ச்சியாக தான் இருந்திருக்கும், ஏன்னா content கிடைச்சிடுச்சில்ல,அதை வைத்து ஒரு மாதத்திற்கு பிழைப்பை நடத்தி விடலாம், அந்த அளவிற்கு கற்பனை குதிரைகள் தறி கெட்டு ஓடும், ஒருவரின் நஷ்டம், பலருக்கு லாபம், ஒருவரின் துன்பம், பலருக்கு இன்பம்!

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 Месяц назад +24

    நண்பர்கள் என்ற ...துரோகிகளை நம்ப வேண்டாம்....நண்பர்களே வேண்டாம் 😂

    • @kuppasamy108
      @kuppasamy108 Месяц назад +1

      True

    • @vignesh_prabha
      @vignesh_prabha Месяц назад

      100-ல ஒரு வார்த்தை!

    • @Arsm19
      @Arsm19 Месяц назад +1

      Experience 😂😂😂

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Месяц назад +4

    Vishal ❤

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Месяц назад +3

    @3:07 video starts from here 😂 athuku munnadi la vala vala nu pesitu irukaru

  • @Syedhussain-dp7kc
    @Syedhussain-dp7kc Месяц назад +5

    எனக்கு எதிரே நண்பர்கள் தான்

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 Месяц назад +1

    Prayers for his recovery soon

  • @TAJIL1989
    @TAJIL1989 Месяц назад +1

    Vanthudan la... enga aalu...
    Pakkathule patha mathiriye solluvan...

  • @sivagopal4551
    @sivagopal4551 Месяц назад +1

    பீலா வாயன் அந்தணன்

  • @SanthoshMani-k2s
    @SanthoshMani-k2s Месяц назад +12

    விஷால் நல்ல மனிதர்

  • @srinishanth9529
    @srinishanth9529 Месяц назад

    அவன் நடிக்கிறான் ஒரு கை மட்டும் நடுங்கல படம் 12 வருஷம் ஆச்சு படம் ஓட இது ஒரு யுக்தி 😅😅 விஷால் ரெட்டி 😅

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Месяц назад +4

    ஒற்றை தலைவலி வந்தால் கண்டிப்பாக நரம்பு சம்மந்தமாக இருக்கும்

  • @suganthid354
    @suganthid354 Месяц назад +2

    Thamirabharani time la ennoda crush

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Месяц назад +1

    தொகுப்பாளர் மிக சாதுர்யமாக நிலைமையை கையாண்டார்...விஷாலின் நிலை மிகுந்த வருத்தத்தை சினிமா ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்

  • @Shameed222
    @Shameed222 Месяц назад

    குணம் அடைவார் பாவம்

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Месяц назад

    விஷால் மாஸ்

  • @Samnet12
    @Samnet12 Месяц назад +1

    Congratulations

  • @ilayaraja1284
    @ilayaraja1284 Месяц назад

    அந்தணன் ஜிங் jug Jing jug Jing jug

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    ❤❤❤🎉🎉🎉

  • @sivasubramani2789
    @sivasubramani2789 Месяц назад +17

    விசாலு நம்ம வீட்டுப் பையன் இல்லய்யா..! தெலுங்கு வீட்டுப் பையன்..! 😅

    • @parasuraman-b7u
      @parasuraman-b7u Месяц назад +2

      ஆமா விஜய் மாதிரி 😢😢😢

    • @parasuraman-b7u
      @parasuraman-b7u Месяц назад +1

      ஆமா விஜய் மாதிரி 😢😢😢

    • @ezeemedia2076
      @ezeemedia2076 Месяц назад +3

      Ithe solit irunga da, accident aye evanachi ulunthu kidantha Avan telungan ile tamilan nu test pani than uthavi panuviya ille unaku blood thevai paduthu na telungan blood ethi uyirode iruka maten nu sethurviya 😂first manishan ah irungada

    • @sivasubramani2789
      @sivasubramani2789 Месяц назад

      @@ezeemedia2076 அதெல்லாம் இருக்கட்டும்டா..! இவ்வளவு வவக்கனையா பேசுற நீ உங்க வீட்டுக்குள்ள வேறொருத்தவன தலைமை தாங்க அழைப்பியா...?
      அவ்வளவு நல்லவனாடா நீ 😅

    • @sivasubramani2789
      @sivasubramani2789 Месяц назад +1

      @Lakshigan இல்ல Sir, உலகத்துக்கே வேளாண்மையை சொல்லிக்கொடுத்த இனம் தமிழினம் Sir. என் கருத்தை சரியாக உள் வாங்குங்கள்..!

  • @mdinakaran5942
    @mdinakaran5942 Месяц назад

    Andharangam andhanan vanakam

  • @laxmanan47
    @laxmanan47 Месяц назад

    அவர் நண்பர் உதை தான் காரணம்

  • @sararavanavijay
    @sararavanavijay Месяц назад +12

    நேற்று இரவு நடிகர் பிரபு சாருக்கு என்னாச்சு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் ஆபரேஷன் கேள்வி பட்டேன் அந்தணன் சார் சீக்கிரம் குணம் அடைய வேண்டுகிறேன் கடவுளே ❤️ 🙏

    • @vinothr9930
      @vinothr9930 Месяц назад +3

      Nandraga irukkirar naan pani puriyum hospital la dhan nadanfhadhu

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Месяц назад

      ​@@vinothr9930...what is the issue bro?

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 Месяц назад

    கலங்கி போகுது 😂

  • @saravana.r4316
    @saravana.r4316 Месяц назад +3

    “மருது“ +”சண்டக்கோழி” கம்பீர ரெட்டி யா இது…

  • @Teamkong343
    @Teamkong343 Месяц назад +3

    Bala vennamavan padathula naducha paraloogamthaan

  • @sarathkumar.s4323
    @sarathkumar.s4323 Месяц назад

    Sir j k rithish pathii theriumam ramnad poiner hospital left side oru tea kadai anga keettuparunga

  • @goldenrules256
    @goldenrules256 Месяц назад +5

    குடியும் போதையும் சீரழிக்கும்

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 Месяц назад +2

    சரத்குமார் மகள் திருமணம் முடித்து சந்தோசமாக இருக்கின்றதை பார்க்கும் போதுதான் விஷாலுக்கு இந்த வருத்தம் வந்துள்ளது😂😂

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx Месяц назад

    Ivan ( anthanan) periya.... apdi nu tea kadaila kaari thuppuraanunga...😂😂😂

  • @samsonmanoharan1488
    @samsonmanoharan1488 Месяц назад

    ஹிரோ அழகாக இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை முதலில் உடைத்தவர் ரஜினிகாந்த்

    • @tamizharasi1840
      @tamizharasi1840 Месяц назад

      ராஜ்கிரண். ரஜினிகாந்த் அழகன் தான்.

  • @SrinivasanPalaniyappagoundar
    @SrinivasanPalaniyappagoundar Месяц назад

    GOD BLESS YOU VISHAL

  • @manivarmapillai2344
    @manivarmapillai2344 Месяц назад +1

    மது பழக்கம் மட்டுமே காரணம்

    • @Krishss83
      @Krishss83 Месяц назад +1

      Vishal a good person and hand shivering may be due to alcohol also and anyway god will bless him

  • @elangovansmn5210
    @elangovansmn5210 Месяц назад

    Fact fact

  • @kuppasamy108
    @kuppasamy108 Месяц назад

    What he says is very truee eye problem is starting point bala

  • @johnsonvincent6618
    @johnsonvincent6618 Месяц назад

    Super

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary Месяц назад +20

    Get well Soon Vishal ♥️

  • @SC10928
    @SC10928 Месяц назад

    Anthanan has now become a doctor, now makes diagnosis also. Also, pain is not an excuse for drinking alcohol / doing drugs. Vishal is not a child. He chose to do that role in the movie, and he chose to drink instead of managing the pain in safer ways. Blaming Bala for this is very immature. Also, again Vishal is to blame for having friends who are negative influence, he is not a child here as well. I feel sorry for him and hope he recovers, but no use blaming others for this situation.

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Месяц назад +1

    JK rithesh❤❤❤

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx Месяц назад +7

    2:02 விஜய் ~ இது எல்லாம் இப்ப உன்ட்ட யாராவது கேட்டானுகளா?

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Месяц назад +3

      இப்படிகோள்சொல்லிதானேபிழைப்பைநடத்துகிறான்

  • @vforvisuals1151
    @vforvisuals1151 Месяц назад

    நல்ல கருத்து. மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள். 🔥 அப்ப தலைவர் அண்ணாமலை ஜி படம் வருமா? ஆவலோடு எதிர்பார்க்கும் மக்களுக்கு உங்கள் பதில் உதவலாம்.

  • @zivaziva7282
    @zivaziva7282 Месяц назад +4

    எங்கடா இன்னும் உருட்டு வாயன காணாமென்னு பார்த்தேன் இந்தா வந்திட்டில்ல

  • @mywayofliving3171
    @mywayofliving3171 Месяц назад +1

    It happened to Vijayakanth before , Vishal now and next will be Annamalai
    Many people are increasingly influenced by catchy Instagram posts from Tamil news channels that subtly use humor and sarcasm to deliver news. This approach often leads to widespread sharing and engagement, as the content feels entertaining. However, this strategy can sometimes result in audiences reacting and resharing without fully grasping the nuances or factual context behind the message.

  • @vappasson9395
    @vappasson9395 Месяц назад +1

    மது பழக்கம் அதிகம் 😍

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 Месяц назад

    பொன்....போதை....ரெண்டும்தான்....

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Месяц назад +2

    9:56 இரண்டு நாள் தூங்குவது என்றால் ice போன்ற drug பாவித்து இருக்க வேண்டும். தலைவலி மனவலி இருந்தால் அபலப்படி தூங்கமுடியது மிஸ்டர் 😂😂😂😂

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 Месяц назад

      அதைத்தான் நாசுக்காக சொல்கிறார்.போதை வஸ்துதான் உபயோக படுத்தியிருப்பார் போல...