நெதர்லாந்தில் கலக்கும் ஈரோடு மாஸ்டர்கள்! முதல் முறையாக Buffet முறை நம்ப ஊர் விருந்து!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 118

  • @SPLsView2021
    @SPLsView2021 Год назад +3

    சிறப்பு, அருமையான தொகுப்பு நண்பரே அடி தூள் கிளப்புங்க மாஸ்டருக்கு வாழ்த்துக்கள். ((ஈரோடுக்கும்)) வாழ்த்துக்கள்

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 Год назад +10

    Very proud of Erodians. I'm living in Erode

  • @pavinkumar
    @pavinkumar Год назад +7

    Superb Everyone! Making proud of all Erode'ians.
    Good to see you Jagan Anna ! 👍 Finally, we got to know what kind of dishes you were making in Netherlands! Next time you are in Erode, we want to try your signature dish 'Stuff Parotta '😜

  • @mksshankar8879
    @mksshankar8879 Год назад +2

    Bro நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால்
    ராஜ்கிரண் சாப்பிடுவதை போல் இருக்கு
    செம........

  • @johnsonjeyakumar9848
    @johnsonjeyakumar9848 Год назад +2

    Thank you so much for the wonderful video

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +3

    Thank you for BHARGAVI. பார்கவி போன்றவர்கள் இருக்கும்வரை தென்னக உணவு வகைகள் ஐரோப்பிய நாடுகளில் அருமையாக கிடைக்கும் கத்தரிக்காய் தொக்கு வகைகளை முடிந்தால் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும்.special dishes preparation need.🤝👌👏❤️😍✋👍🙏

  • @priyadharsini3501
    @priyadharsini3501 Год назад +2

    Super jagan bro erode master ellarum kalakkuringa🥰👌👌congraz

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +17

    உடம்பு பெருக்காமல் பார்த்துக்குங்க கணேஷ்...😂😂😂😂😆😆

  • @jenifert1378
    @jenifert1378 Год назад +3

    Super food Gi. Erode chef works South Indian food in Netherlands vera level Gi. awesome cooking keep going ahead Gi 😀😀

  • @kumarvenkatesh1033
    @kumarvenkatesh1033 Год назад +3

    Erode 🔥

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Год назад +3

    வணக்கம் அண்ணா.ஒரோ வெட்டுலோ இரண்டு ஆக்கிடோங்கிலோ அண்ணா.😋

  • @kumharsinatorai4467
    @kumharsinatorai4467 Год назад +2

    Nice video, Happy to see Tamil chef in Netherlands

  • @MrYuvarajraju
    @MrYuvarajraju Год назад +1

    Very proud to see you guys especially my friend John. He is specialized in briyani. Miss you machi

  • @ramtimepass3938
    @ramtimepass3938 Год назад

    மிகவும் அருமையாக இருக்கிறது இதைப் பார்க்கச் செல்ல எனக்கு சாப்பிட நன்றி திருநெல்வேலி ராம்

  • @kalyanichowtipalle6587
    @kalyanichowtipalle6587 Год назад +3

    Best indian food in Eindhoven
    Yum yum yum 😋 yummy 🤤

  • @vijayanandarumugam2759
    @vijayanandarumugam2759 Год назад +1

    Parotta master jegan he is working more than 10years experience in Singapore he specialist South Indian chef especially he makes parota very nice...

  • @jonsantos6056
    @jonsantos6056 Год назад +1

    Paathaale try pannanom pola irukke.. Super food

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +1

    Wow எவ்ளோ dishes கணேஷ் bro..... வேற level....

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +3

    Wow super bro. Long time after pakka namma food sapitingala bro awesome. Two masters awesome work. Owner mam calm and fantastic cooking congratulations 🥳🎉🎉🥳🎉

  • @mugunthansvlogs7346
    @mugunthansvlogs7346 Год назад +2

    both chefs are doing good, happy to see that Netherlands people likes our south Indian foods,,, parotta master jagan is my brother, he's a specialist in South Indian especially parotta. happy to see him doing so good 👍 👏. my best wishes brother's

  • @amsavalli2754
    @amsavalli2754 Год назад +1

    Sema 🔥🔥🔥

  • @Life_storyteller1
    @Life_storyteller1 Год назад +1

    Spr nae ♥️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    தல! செம விருந்து தான். அருமையான காணொளிக்கு நன்றி.

  • @vishnu6581
    @vishnu6581 Год назад +1

    Congratulations both of you chefs

  • @somosundram8120
    @somosundram8120 Год назад +1

    Valthukkal tamilan.
    Fr..malaysia.

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 Год назад +1

    Namma oru masters super 🥰🥰🥰🥰🥰🥰🥰 video super anna

  • @balasubramanig3694
    @balasubramanig3694 Год назад +1

    Master is my friend Johnson very happy and lovely Man

  • @vijayanandarumugam2759
    @vijayanandarumugam2759 Год назад

    Jhonson jayakumar and jegan both also my college mates we are doing training period five star ⭐ categories hotel jhonson is a senior chef he working is a one of the restaurant UK he almost 15years experience kitchen department.. both also nice speech and nice cooking thanks friends..

  • @spkm9393
    @spkm9393 Год назад +1

    வணக்கம் தம்பி, உங்க பதிவுகளின் விரும்பி நான் வாழ்த்துக்கள், தமிழ்மாஸ்டர்களுக்கும் வாழ்த்துக்கள், அந்த இரண்டாவது மாஸ்டர் அவிநாசி என்றார் மிகவும் சந்தோசம் அவர் அவிநாசி வரும்போது பார்க்கலாமா என்றும் சரி என்றால் எனது எண்ணுக்கு தகவல் தந்தால் பார்ப்பேன் நன்றீங்க தம்பி....

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 Год назад +1

    I ♥️Andhra Pradesh foods 😋👌👌👍👍

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Год назад +5

    ஈரோடு அல்ல ஈரோடை னு நினைக்கிறேன்...

    • @prakashsrinivasan7840
      @prakashsrinivasan7840 Год назад

      ஈரோடடுடைய சிவன் என்பது ஈரோடு ஆனது. எனது சொந்த ஊர் ஈரோடு

  • @kabilancavin2424
    @kabilancavin2424 Год назад +1

    Super bro
    Inniku oru pudi😋😍

  • @Itsme-zz9pu
    @Itsme-zz9pu Год назад

    Nice ambiance , friendly staff, pro chefs , serving tasty authentic indian food .

  • @balumudaliar775
    @balumudaliar775 Год назад

    சூப்பர் தம்பி அரூமையான விருந்து சாப்பிட்டது போல் ஒரு திருப்தி நன்றி

  • @menagasundharam9208
    @menagasundharam9208 Год назад +1

    Namma ooru chef ☺️kalakal ☺️

  • @karthikkumarasamy1295
    @karthikkumarasamy1295 Год назад

    John Superb👍

  • @nikkisvlog4116
    @nikkisvlog4116 Год назад +1

    Vera level my dear Erode master 😅for viewers personaly my brother ❤🎉all the best for lekher india and team Vera level explanations anna 🎉🎉🎉

  • @yummiliciousplatter1790
    @yummiliciousplatter1790 Год назад

    Super video and delicious food

  • @birundhasakthi2641
    @birundhasakthi2641 Год назад +1

    Happy wedding Anniversary Anna.. I am your new subscriber...

  • @prabhugmindvoice3829
    @prabhugmindvoice3829 Год назад +1

    I love ganesh anna

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i Год назад

    Bro, I am not fond of non-veg much and don't get tempted when I get to watch food review videos. But today it is a different feeling. My mouth waters and I am hungry.

  • @ukastur
    @ukastur Год назад

    Good work done Ganesh nice food

  • @a.ravichandrana.ravichandr5002

    Very good tamlan 🙏🙏🙏

  • @vgtarun
    @vgtarun Год назад

    super bro.. by looking itself..i can say the food must be yummy yummy.

  • @MG-kz9ig
    @MG-kz9ig Год назад

    Super 👌

  • @divyaraju3157
    @divyaraju3157 Год назад +1

    Sooper:-)

  • @sandeepkesarapu
    @sandeepkesarapu Год назад

    JJ are super chefs

  • @Atman_Life
    @Atman_Life Год назад +1

    Sehr schon from erode

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 Год назад

    SO proud of you and all the Tamil popele working so hard ❤❤

  • @Michael39574
    @Michael39574 Год назад

    Healthy life very important 👍

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад

    Nice 👍

  • @prabhusif6401
    @prabhusif6401 Год назад +1

    Hii.. Erode master...

  • @90skidinfo10
    @90skidinfo10 Год назад

    Superb 🥰🥰🥰

  • @pnc4823
    @pnc4823 Год назад +1

    Ivlo saptadhuku bill evlo ne vandhuchi ?

  • @aproperty2009
    @aproperty2009 Год назад

    Super ji

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Год назад +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ashokg4775
    @ashokg4775 Год назад

    Iam from auroville pondicherry

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Год назад +1

    Super anna 🥰🥰🥰

  • @rthadigotla
    @rthadigotla Год назад

    Very well done Ganesh 👌

  • @tamilsearch-1709
    @tamilsearch-1709 Год назад +1

    நான் erode தான்

  • @cyrilalbert1041
    @cyrilalbert1041 Год назад

    Super thala from coimbatore

  • @ravindhran9336
    @ravindhran9336 Год назад

    Vanakkam ganesh.

  • @appersundaram
    @appersundaram Год назад

    Stuffed parotta is laapa filled with chicken instead of eggs

  • @sarath495
    @sarath495 Год назад

    Super anna

  • @gopifantasticvelufantastic7357

    Fantastic🤘😝🤘

  • @ashokg4775
    @ashokg4775 Год назад

    Today your video food my dreams

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад

    கணேஷ் நீர் கொடுத்து வைத்தவரய்யா...... செமயா கவனிச்சாட்டங்க😜

  • @riyasree5889
    @riyasree5889 Год назад

    👍👍👍👍👍

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 Год назад

    Excellent food 😋

  • @vigeeshkumarv513
    @vigeeshkumarv513 Год назад

    Very nice food.I already tried. Chef is superb.

  • @dhandapanipon9929
    @dhandapanipon9929 Год назад

    Nice

  • @jeraldmuthu8969
    @jeraldmuthu8969 Год назад

    Bro, inga nakku ooruthu...
    I want to come to Netherland

  • @jebarajselvaraj5695
    @jebarajselvaraj5695 Год назад

  • @johny4340
    @johny4340 Год назад

    அண்ணா social trend RUclips channel ல உங்களை பற்றி செய்தி வெளியிட்டுள்ளார்கள் அண்ணா..

  • @rehmath397
    @rehmath397 Год назад

    Super

  • @ssenthil1802
    @ssenthil1802 Год назад

    19:30 to 20:00 pramadham...

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j Год назад +2

    சாப்பிடுவதை ஏக்கத்தோடு பார்த்தா வயிறு வலிக்கும்ன்னு சொல்லுவாங்க! அது உண்மைன்னா கணேஷ்க்கு கண்டிப்பா வயிறு வலிக்கும்! எதற்கும் மருந்து எதாவது எடுத்துக்கோங்க!

  • @odd-1out689
    @odd-1out689 Год назад

    நண்பரே வணக்கம்,
    என் பெயர் விஜயபாஸ்கர்.
    நான் இந்த வருடம் குடும்பத்துடன் நெதர்லாந்து சுற்றுலா வரலாம் என்று இருக்கிறேன்.
    அங்கு உள்ள பப்ளிக் கார் பார்க்கிங் பத்தி காணொளி போடமுடியும்.
    எந்த்த மாறி கார் பார்க்கிங் இருக்கு? எப்படி காசு கட்டுவது?
    இது கண்டிப்பாக எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற பலருக்கும் உதவியாக இருக்கும்.
    நன்றி. 🙏

  • @Hariseafood
    @Hariseafood Год назад

    Fish market working eruntha sollunka na

  • @JayJay-pl3nj
    @JayJay-pl3nj Год назад +1

    நெதர்லாந்து சென்று கலக்கும் Chef ஜெகன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்..!
    அடுத்த முறை ஈரோடு வரும்போது நீங்கள் கண்டுபிடித்த stuff parotta'வை எதிர்பார்க்கிறேன்..

  • @soundarapondiyan.r.1722
    @soundarapondiyan.r.1722 Год назад

    Hi mr. Ganesha how are you

  • @narasimhanv2375
    @narasimhanv2375 Год назад

    😍😍😍

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 Год назад +1

    மக்களே

  • @monk3004
    @monk3004 Год назад +1

    Enna thala weight loss aana Mari irukku

  • @vebhivebhishan4678
    @vebhivebhishan4678 Год назад

    Anna enaku oru velai vangi thanga

  • @vinothkannan8255
    @vinothkannan8255 Год назад

    Anna, any job openings for chief

  • @johny4340
    @johny4340 Год назад

    Anna catering jobs kedaikuma Netherland la...

  • @aarthiaarthi4582
    @aarthiaarthi4582 Год назад

    Anna..

  • @worldmaker8360
    @worldmaker8360 Год назад

    Bro Netherlands ku job apply panni epdi varathu bro
    Can u help me bro

  • @kesavvlog
    @kesavvlog Год назад

    Hi Ganesh

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh Год назад +2

    BROTHER EXESIES FIRST 👌👍

  • @Michael39574
    @Michael39574 Год назад

    Running need to too much. May be drinking 🍻

  • @yubhagreatmusic3519
    @yubhagreatmusic3519 Год назад +1

    Bro oru ponnu padikurathuku panam illama kasta paduranga avungalluku neenga help pana mudiuma bro coimbatore la irukanga college 2nd year padikuranga appa porupilathavar ungala mudincha help neenga pana mudiuma bro ungala eppudi contact pandrathu bro eppudiyavathu konjam avungalluku help panunga bro neenga vasanthi help pana video parthen anal antha ponnu odi poirchu nu soninga rompa manasu kastama irukunu soninga nalla padikura evlo pair innum kasta padu than irukanga antha mathri ponugalluku help panunga bro

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад

    மாஸ்டர் தயவு செய்து இந்த நெதர்லாந்து தமிழர் அவர்களுக்கு உடல் எடை குறைய தரமான உணவை சமைச்சு கொடுங்க!!!
    காரம் , oil, மசாலா பொருட்கள் சேர்க்காமல் உணவை சமைத்து கொடுங்கள் .

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Год назад +1

    You have lost weight

  • @aarthiaarthi4582
    @aarthiaarthi4582 Год назад

    அண்ணா நான் காலேஜ் பிடிச்சுகிட்டு இருக்க என்னுடைய விஸ்காஸ் நானேதான் கட்டிக் கொள்கிறேன் எனக்கு படிக்க பிடிக்கும் ஆனா இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க படிக்க உதவி பண்ணுறீங்க எனக்கு முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுங்க அண்ணா 🙏🏻🙏🏻😭

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад

      You can send me an email to ganesh.ravikumar.nl@gmail.com

    • @aarthiaarthi4582
      @aarthiaarthi4582 Год назад

      இத எப்படி யூஸ் பண்ணனும் தெரியல அண்ணா

  • @Michael39574
    @Michael39574 Год назад +1

    Brother don't eat too much. Reduce the your weight

  • @Nomaddicct
    @Nomaddicct Год назад

    Food 🫰🫰

  • @madhupraveen3319
    @madhupraveen3319 Год назад

    Bro unga number kidakkuma

  • @theneeridivelai
    @theneeridivelai Год назад +1

    ruclips.net/video/kMLPe4aDaLM/видео.html திருமண நாள் வாழ்த்துக்கள் 💐 சகோதரா 💐 வாழ்த்துக்கள் 💐 உங்களுக்காக குரல் நீங்கள் நல்லா இருக்க கடவுளை பிரார்த்திக்கிறோம் இப்படிக்கு உங்கள் அன்பு குணா....