பிரியாணி கடையில் பகீர் சம்பவம்.. திறந்த சில வாரங்களிலே ரத்த வெறியாட்டம் - அலறிய தருமபுரி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • பிரியாணி கடையில் பகீர் சம்பவம்.. திறந்த சில வாரங்களிலே ரத்த வெறியாட்டம் - அலறிய தருமபுரி..
    #dharmapuri #briyani #hotel #police #CrimeNews #Crime #MurderNews #Murder #Death #Attack
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 115

  • @muthuraj7248
    @muthuraj7248 2 месяца назад +106

    அவர் சொன்ன விடியல் இதுதான்.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 2 месяца назад +156

    சார் சத்தியமா சொல்றேன் எங்கே ஏதாவது எதிர்த்து கேட்கவே பயமா இருக்கு சார்.. ப்ளீஸ் ஒரு 10 பேர் என்கவுண்டரில் போடுங்க ப்ளீஸ்

    • @mohammedyusuf3780
      @mohammedyusuf3780 2 месяца назад +4

      Ama bro

    • @abdulkuthoos1521
      @abdulkuthoos1521 2 месяца назад +2

      Yes correct

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 2 месяца назад +2

      Yes bro na Chennai la erukuran eppa eyallam edum na kekarathilla

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 месяца назад +6

      ஐயா எல்லாரவுடிகலையும்..என்கவுண்டர் போட்டுடுங்கே உங்க பாஷை அவங்களுக்கு புரியல அவங்கே பாஷை உங்களுக்கு புரியலே அதனாலே இதெல்லாம் வேணாம் எல்லா ரவுடி கலையும். என்கவுண்டர் போட்டுடுங்கே மக்கள் நிம்மாதியா இருக்கட்டும் பொன்னுங்கே பள்ளி விட்டு வர்ற வரைக்கும் என்கழுக்கு உயிர் போய் உயிர் வருது எல்லா சேட்டை யும் பண்ணுறாங்கே பொன்னே பெத்தவங்கே இதெல்லாம் வெளியே சொல்ல முடியாது செய்திகள் சா வந்துடும்

    • @Asx001
      @Asx001 2 месяца назад +1

      Encounter panna .. advocate and human rights commission kundi aatikitu varuvanga... Adhula affect aguradhu police officers dhan.. namma sattam apdi🤡

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan 2 месяца назад +105

    Vidiyatha DMK.😢😢😢😢

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 месяца назад +5

      இதற்கும் அரசுக்கு என்ன சம்மந்தம்.. மக்களுக்கு சுய ஒழுக்கம் இல்லை

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 2 месяца назад

      சட்டம் ஒழுங்கு சரி இல்லை.
      மணிப்பூரில் மக்களுக்கு சுய ஒழுக்கம் இல்லை😢

    • @JB-lk5ds
      @JB-lk5ds 2 месяца назад +6

      அரசின் வேலை வேடிக்கை பார்ப்பதா, இல்லை சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தவதா

    • @sundarspartan7393
      @sundarspartan7393 2 месяца назад

      Intha comment pamdrathukune 4 per vanthururaabga ​@@Alliswell-px6ph

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 2 месяца назад +70

    தற்காப்புக்காக அனைவரும் ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும், கொலை நடந்து முடிந்த பின் பிணத்தை மீட்டு உடற்கூராய்வு செய்வது மட்டுமே காவல் துறையின் பணியாக உள்ளது 🤣🤣🤣.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 месяца назад +3

      குற்றங்கள் நடப்பதை காவல்துறை விரும்புகிறது.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 месяца назад +28

    கடமைக்கு வழக்கு பதிவு செய்வானுக எளிதாக ஜாமீனில் வெளியே வரும் பிரிவில். பின்னர் வக்கீல் & நீதிபதி துணையுடன் வழக்கம் போல ஜாமீன் ல வந்துருவானுக. இந்த நாட்டின் சாபக்கேடு அன்லிமிடெட் ஜாமீன் தான்.

  • @cutelovebgm
    @cutelovebgm 2 месяца назад +30

    விடியல் 😂😂😂

  • @funzone3.078
    @funzone3.078 2 месяца назад +101

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி !

    • @AsrafAli-bs2st
      @AsrafAli-bs2st 2 месяца назад +4

      Neeye oru naal Akkiramam seivai Adharkum intha government than kaaranama

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 2 месяца назад

      ​@@AsrafAli-bs2st திமுக 2026 ல ஊம்பிட்டு போறது உறுதி

    • @saravanasaravana4236
      @saravanasaravana4236 2 месяца назад

      Boda ethara​@@AsrafAli-bs2st

    • @kousikganesh
      @kousikganesh 2 месяца назад +2

      Kombusamy

    • @joseph.a8638
      @joseph.a8638 2 месяца назад +3

      Dei ninga jathi kola panna government Kora solluvia

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 2 месяца назад +20

    அமெரிக்காவில் தான் ஆளுக்கொரு துப்பாக்கி தேவை தான் போல.என்ன தான் நடக்குது நம் நாட்டில்?

  • @stranger8068
    @stranger8068 2 месяца назад +29

    Maavu kattu la waste oru thara emcounter poduga plz

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 2 месяца назад +10

    திரு ட்டு திராவிட மாடல் ஆட்சி

  • @Sathish_Santhavasal_padavedu
    @Sathish_Santhavasal_padavedu 2 месяца назад +10

    Dancing chief hotel 😮😮😮

  • @pushparajrpushparajr4139
    @pushparajrpushparajr4139 2 месяца назад +46

    விடியலோ விடியல்😂

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 2 месяца назад +34

    அந்த இளைஞரின் இதயம் எப்படி துடித்திருக்கும்.எதிர்பார்த்திருப்பாரா இதனை. இப்போதெல்லாம் யாராவது வழி கேட்டால் பேச பயமாக உள்ளது. வழி கேட்கவும் பயம். இதற்கு என்னதான் முடிவு? கடவுள்களே!!!!!!

    • @susilamani1456
      @susilamani1456 2 месяца назад +9

      முதல்வர் பக்கத்திலேயே சுத்தும் கத்தி கூட்டம் ,டம்மி அரசியல்.மம்மி தான் அம்மி...மக்கள் தினம் தினம் நடு வீதிக்கு உயிருக்கு போராடும் காலம் வரும்.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 месяца назад +17

    என்கவுண்டரில் போடவெஉம்

  • @PachaiMani-sh6wy
    @PachaiMani-sh6wy 2 месяца назад +16

    Dmk super

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 месяца назад +3

    ஒன்று காதல் பிரச்சினையா இருக்கும்.இல்லை என்றால் முன் விரோதமா இருக்கும்

    • @senthilvasan2241
      @senthilvasan2241 2 месяца назад

      பையன் முஸ்லிம் பெண் இந்து வெட்டிய வர்கள் பெண் தரப்பு ஆட்கள் இவை காதல் எதிர்ப்காக நடந்த கொலை

  • @blue_tick.123
    @blue_tick.123 2 месяца назад +14

    திராவிட மாடல்

  • @Gm12722
    @Gm12722 2 месяца назад +7

    Nice government DMK 😅👌👍

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 месяца назад +6

    This is shocking

  • @46m.76
    @46m.76 2 месяца назад

    Where is the boy who was murdered from?

  • @Virat-et5ij
    @Virat-et5ij 2 месяца назад +5

    Dancing chef

  • @arulmuruganarch3125
    @arulmuruganarch3125 2 месяца назад

    CCTV இல்லையா ?

  • @PachaiMani-sh6wy
    @PachaiMani-sh6wy 2 месяца назад +6

    Super super super super super super super

  • @svrubberstamps
    @svrubberstamps 2 месяца назад +8

    விடியல் டா அம்பி நன்னா ஊ....

  • @akssam9829
    @akssam9829 2 месяца назад +5

    Evloo da cha ithuku edapadiye erundhurukalam

  • @georvilin
    @georvilin 2 месяца назад +2

    அனைத்து மாவட்டத்திலும் என்கவுண்டர் நடக்க வேண்டும்

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK 2 месяца назад +1

    Home cooking food the best👍👍👍👍👍👍👍👍

  • @cbzshafik1312
    @cbzshafik1312 2 месяца назад +9

    தற்காப்புக்கு துப்பாக்கி அனைவரும் வைக்க வேண்டும் போல

    • @risnoserinose
      @risnoserinose 2 месяца назад

      Yes

    • @cbzshafik1312
      @cbzshafik1312 2 месяца назад

      @Shhs-v7x அப்போ கொலை செய்துவிடலாமா...?

  • @pushparaj7453
    @pushparaj7453 2 месяца назад +6

    😢😢😢

  • @kuttykumar5724
    @kuttykumar5724 2 месяца назад +12

    ADMK government totally waste so coming election all are vote DMK ok

    • @rowdypayan771
      @rowdypayan771 2 месяца назад +10

      😂😂 kena p**** ena government la iruku theriyala😂😂

    • @vairamuthu2966
      @vairamuthu2966 2 месяца назад

      ​@@rowdypayan771AKA. Kurykumar. Badavivilakanum. AKA. Aka

    • @nmcisco3599
      @nmcisco3599 2 месяца назад

      ADMK DMK va thavira namba mandaikula onnum ella la. Rendaiyum thandi oru pudhu aatchiku chance kodukanum.

  • @WERINDIAN-x1b
    @WERINDIAN-x1b 2 месяца назад +9

    பழைய படம் மாதிரி😂😂😂
    கடைசியில் போலீஸ் வருது😂😂😂
    மாட்டை வெட்டுவது போல் மனுசனையும் வெட்டுறானுங்க😂😂😂

  • @sathyasathya1456
    @sathyasathya1456 2 месяца назад +3

    Law and order worst in tn. Fear about common people publicly happened. What going in tn police. Only put helmet case. Raise voice against poor people. Day by day tn police dep going worst

  • @jokertailer
    @jokertailer 2 месяца назад +1

    police 🙏

  • @nandhabk2504
    @nandhabk2504 2 месяца назад +1

    Super dmk government doing excellent home ministry in TN

  • @sssss3048
    @sssss3048 2 месяца назад +2

    Tamilnadu Naasama Poitu Iruku Enbadhe Unmai..

  • @philominprathap
    @philominprathap 2 месяца назад +2

    என்ன ஒரு செய்தி போடுறீங்க. இன்னமும் கொலை எதுக்கு என்றும் கொலையாளி யார் என்றும் கண்டு பிடிக்கவில்லையா

  • @piriyamanathozhipiriyamana3027
    @piriyamanathozhipiriyamana3027 2 месяца назад +3

    40/40.apo yen makkal,🤔 villai

  • @naveennaga679
    @naveennaga679 2 месяца назад

    லவ் ஜிகத் , சம்பவம் செய்தவருக்கு வாழ்த்துக்கள்

  • @guruguru-ex9tw
    @guruguru-ex9tw 2 месяца назад +4

    Yaru venalanum vedalam kuthalam......3month jail super 😂😂😂😂😂😂 goverment

  • @thiyagarajanbalaraman8637
    @thiyagarajanbalaraman8637 2 месяца назад +1

    n .now a days affraid

  • @rajiali6577
    @rajiali6577 2 месяца назад +3

    Tamil nadu ella sudukadu

  • @Kanthankarunaitamil1873
    @Kanthankarunaitamil1873 2 месяца назад +2

    Vidiyal😢

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 2 месяца назад

    இனியும் இந்த பொம்மை முதல்வரின் ரௌடிகள் ஆட்சி இருக்கக் கூடாது கலைக்கப்படவேண்டும் விரைவில்..

  • @pgk6371
    @pgk6371 2 месяца назад +5

    pall elikudhu thinam thinam vettu kuthu...... winner padam mathiri edhu ratha poomiyooo

  • @prakashsakthivel989
    @prakashsakthivel989 2 месяца назад +2

    Dmk worst

  • @JoyfulSailingShip-uy4ed
    @JoyfulSailingShip-uy4ed 2 месяца назад

    100 DGP Arun vanthalum ethum maarathu

  • @aru6646
    @aru6646 2 месяца назад

    Daily 10 kolai nadakum polaye vara vara

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 2 месяца назад +2

    Vetravan kaiya kottaiya edukanum

  • @krish5604
    @krish5604 2 месяца назад +9

    Vidyaal aala ...sapaduku kasu kaetathala ya ..

  • @the_moon_show_in_pondycherry
    @the_moon_show_in_pondycherry 2 месяца назад +1

    சட்ட ஒழுங்கு சீர் குலைந்து இருக்கிறது

  • @kousikganesh
    @kousikganesh 2 месяца назад

    Kombusamy

  • @man861
    @man861 2 месяца назад

    Tamilnadu la Kolaigal increased because of DMK governance

  • @naseersa1691
    @naseersa1691 2 месяца назад

    Evanacchu ETHUKKU kuthunaanganu solluraanaa paru

  • @tamil6887
    @tamil6887 2 месяца назад +2

    Enge poram sollungka
    Nada. Illa sudu kada

  • @muthukamatchi5886
    @muthukamatchi5886 2 месяца назад +2

    இது விடியல் ஆட்சி இல்லையா? அதனால் அப்படி தான் இருக்கும்.ஏற்கனவே நம்ம காவல் துறை

  • @venkyraja7601
    @venkyraja7601 2 месяца назад

    திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு பெண்களுக்கு மனித குலத்திற்கு கேடு

  • @Annamalaiips-sc2rq
    @Annamalaiips-sc2rq 2 месяца назад +3

    திமுக விற்கு தானே ஒட்டு போட்ட பாய் ரவுடிஷம் அப்படித்தான் இருக்கும் 😂

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 2 месяца назад

      North india 😂போயிபாரு😂.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 2 месяца назад

      ​@@Chola-ilamchetcheniபெரியார் மண்ணும் வட இந்தியாவும் ஒன்றா 🤣

    • @SaifullaRasool
      @SaifullaRasool 2 месяца назад

      Adengapaa podhumda un central government aatchi ippave jattiya uruviteenga maattukku manusana kolreenga neengalam peasalamada kolaikara boys

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 2 месяца назад

      @@Srinivasan-vk6xr வடஇந்தியா wrostu😂.மனைவி விற்பனை
      திருடும் சமூக குல தொழில்,
      கஞ்சா,ரெட் லைட் ஏரியா,மூடநம்பிக்கை,Scientific temper சுத்தமாக இல்லை,மதவெறி,சாதிவெறி,
      ஆரிய racism,Odisha மட்டும் பரவாயில்லை

  • @Shubukannans
    @Shubukannans 2 месяца назад

    திராவிட மாடல்