அயிரை மீன் குழம்பு | Ayira Meen Kuzhambu | Rare River Fish Ayirameen Curry | Ayira Meen Fish Trap

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 772

  • @Tamizhanda23
    @Tamizhanda23 2 года назад +65

    தற்செயலாக தான் தங்களது வீடியோக்களை பார்த்தேன். மனம் முழுவதும் ஒரு அமைதியும் சந்தோஷமும் அடைந்தது. உங்களது வர்ணனை பிரமிக்க வைக்கிறது. குரலில் ஏதோ காந்தம் உள்ளது போல் தோன்றுகிறது . நன்றி சகோதரா

  • @asiyaomar
    @asiyaomar 2 года назад +170

    அயிரை மீன் சுத்தம் செய்யும் முறை வித்தியாசமாக இருக்கு.சூப்பர் மீன் குழம்பு

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад +3

      Thank you 🙏❤️

    • @msmoeen5270
      @msmoeen5270 2 года назад

      ஹ்ம்ம் மிகவும் சுவையான மீன் மீன் குழம்பு மற்றும் சூடான சாதம்

    • @k.jaishnavik.jaishnavi8331
      @k.jaishnavik.jaishnavi8331 Год назад

      Ithu than correct ah clean method.. Broome stick, sambal, crystal salt only used...cleaned superly...

    • @yogiswami1416
      @yogiswami1416 Год назад

      @@k.jaishnavik.jaishnavi8331 j

    • @chinnadharma5896
      @chinnadharma5896 9 месяцев назад

      அயிரை மீனை பாலில் உயிர் உடன் 1 மணி நேரம் விட்டால் கழிவுகள் அனைத்து வந்ததும் வந்துவிடும்

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +166

    உண்மையில் இந்த மீன் 🐟 மாதிரி எந்த குழம்பு வாரது 😢....
    நான் இதை சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கேன் இப்போது இல்லை... பார்க்கும் போதே சாப்பிடணும் என்று இருக்கிறது 🤩💜 அருமை 🙏

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk 2 года назад +117

    எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத குரல் 🥰🥰🤩

  • @murugesh6802
    @murugesh6802 Год назад +46

    அயிறை மீன சாப்டவங்க வேற எந்த மீனும் விரும்ப மாட்டாங்க அவ்ளோ சுவையா இருக்கும் 🤤🤤😍😍

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +455

    உங்க குரல் அப்புறம் பேசுற விதம் நல்லா இருக்கு.. 😍😍😍.... பாட்டிமா கைல நிறையா வளையல் போட்டு அம்மி அரைச்சி வைக்கிற அழகே தனி தான் 😘😘

  • @msmoeen5270
    @msmoeen5270 2 года назад +9

    நான் வங்கதேசத்தில் இருந்து வருகிறேன்.மீன்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும்.மீன்களை பெடரங்கி என்பார்கள்.

  • @purushothamanm7743
    @purushothamanm7743 2 года назад +9

    உங்கள் ஊரின் 🌿🍃இயற்கை அழகுடன் பின்னனியில் ஒலிக்கும் இசையோடு என்னை வேரோறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது... அருமை நண்பரே.... வாழ்த்துக்கள் 🙏

  • @anumeenachandran3057
    @anumeenachandran3057 Год назад +11

    Discovery channel paakura feel varudhu... Nice 👍

  • @duraiv8838
    @duraiv8838 2 года назад +7

    Enakum intha meen kolambu sapadanumun romba nal asaya iruku super bro😋😋

  • @chandhrusakthi7837
    @chandhrusakthi7837 Год назад +1

    Itha pakka avala... Manasukku amaithiya irukku.... Super..ahh. Irukku. Avar pesurathu... Natural.... Yellame super

  • @monisham3510
    @monisham3510 2 года назад +13

    Sorgam village 😍 coconut paste matum fish ku add Panama iruntha inum taste ah irukum bro

  • @esi51502
    @esi51502 2 года назад +14

    This is ultimate fish, only village people know the taste 👍 super

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 2 года назад +6

    அருமை நன்றி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சூப்பர் ❤️

  • @princebala7997
    @princebala7997 2 года назад +1

    Thambi,endhaairameenkulambu,eppadivaippadhuenru,kastapatten.supero,super.enimasala,araithuvaippadhu,enruninaithuvitten.thankyou.

  • @yashnim6140
    @yashnim6140 2 года назад +81

    பாட்டிக்கும், உங்களுக்கும் இனிய தைதிருநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி.

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад +2

      Thank you ❤️🙏

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +2

      bro solla varthigal illai bro. neenga pesarathum intha nature beauty um azhaga alli thelikudhu bro total aaa amazinggggggggggggggggggggggggggggggg

  • @jervinjeron574
    @jervinjeron574 Год назад +2

    சாப்பிடனும் ஆசையாக இருக்கு ரொம்ப நல்லாயிருக்கும் அருமை

  • @ArunKumar-cq2vt
    @ArunKumar-cq2vt 2 года назад +3

    தமிழின் அழகும் உங்கள் குரல்வளமும் அருமை

  • @DineshKumarD-pz4hv
    @DineshKumarD-pz4hv 2 года назад +22

    கடைசியாக எங்கள் அப்பத்தா கையால் அயிரமீன் குழம்பு சாப்டது.
    இன்று வரை அந்த சுவையை மீண்டும் சாப்பிட மனம் ஏங்குகிறது

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +1

      so nice dinesh, heart touching comments

  • @velmuruganp5115
    @velmuruganp5115 2 года назад +2

    பார்க்கும் போதே சாப்பிட்ட நிறைவு வருகிறது அருமை அருமை ❤

  • @balu7852i
    @balu7852i 2 года назад +1

    This is very olden and Golden Process so beautiful thank you for grand maa.

  • @malakrishnan6295
    @malakrishnan6295 2 года назад +17

    அயிரை கெலுத்தி மீன் குறவை பறவைகெண்டை இது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் இதை சாப்பிட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது நான் பிறந்த ஊரவிட்டு வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது

    • @ashleykumar3932
      @ashleykumar3932 23 дня назад

      எந்த ஊர்

    • @KaviTha-ec2qb
      @KaviTha-ec2qb 3 дня назад

      நானும் ஆனால் அந்த ரூசி மறந்திட்டு 🥹

  • @janani978
    @janani978 2 года назад +21

    அயிரை மீன் குழம்பு எனக்கு ரொம்ப புடிக்கும்...😍😍

  • @povithapovi3156
    @povithapovi3156 2 года назад +2

    அயிரை மீன் 🐟 குழம்பு என்றால் தனி ருசி தான் 🥘😋😋😋😋😋 👵பாட்டி அம்மா மீன் குழம்பு வேர லெவல் 🥰😘🥰😘🥰😘🥰😘👏🙌🙏🤝👍

  • @RaniRaju4992
    @RaniRaju4992 2 года назад +22

    Voice over is very good. Excellent language skills

  • @alfredalfin6806
    @alfredalfin6806 2 года назад

    Woww sema enaku intha village food romba pudikum

  • @manjuckp1769
    @manjuckp1769 2 года назад +2

    This is my favourite fish reyall good food and village food thanks brother 🐟🐟🐟🤝

  • @Kanimozhi977
    @Kanimozhi977 2 года назад +2

    Nice video I went fifty years back to our traditional life

  • @dkv_raja_7212
    @dkv_raja_7212 2 года назад +9

    யாருலாம் அயிரை மீன் சாப்டுருக்கேங்க 👍👎

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +2

    அயிரை மீன் குழம்பு வைக்கும் முறை சூப்பர்

  • @pawansrihari1469
    @pawansrihari1469 2 года назад +17

    Real Village cooking fantastic bro without masala powder excellent hats off to your grandma

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад +1

      Thank you bro ❤️

    • @pawansrihari1469
      @pawansrihari1469 2 года назад +1

      @@KootanSoru please make sambar and rasam and also potato recipe without powder masala please bro

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад +1

      @@pawansrihari1469 👍 sure ☺️

  • @manil1285
    @manil1285 Год назад

    உங்கள் விடியவை பார்ப்பதுக்கும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது அருமை

  • @megalamega2980
    @megalamega2980 Год назад +1

    Aiyoo pathale sapdanum pola iruke semaya irukku bhaa🤤🤤🤤intha meena na pathathu kuda illa😢

  • @vinothkumar-yg3lx
    @vinothkumar-yg3lx 2 года назад +121

    Most underrated channel. Definitely you will reach out one day bro... Addicted for your sweet voice... Keep rocking🔥Happy pongal

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +9

    ரொம்பவும் அயிரை மீன் குழம்பு சாப்பிடும் ஆவலை தூண்டுகிறீர்கள்.

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq 17 дней назад

    Arumai seimurai pakkuvam , bgm , samayal...

  • @cookingwithmrsjahan
    @cookingwithmrsjahan 2 года назад +5

    Wow little fish Curry looks delicious amazing very yummy 😋

  • @mysteryshorts735
    @mysteryshorts735 2 года назад

    படத்தொகுப்பு ம் இசையும் அருமையாக உள்ளது

  • @saranyadevi8332
    @saranyadevi8332 Месяц назад

    At last found ur channel…. Saw this video b4 2 years and was searching ur channel since 1 year n yippee tdy I found it….. so genuine n healthy recipes n videos….

  • @deepan6841
    @deepan6841 2 года назад +5

    அருமை நண்பரே... இந்த ஓடை எங்கன்னு சொன்ன சேலத்தை சார்ந்த நாங்களும் வந்து மீன் பிடிப்போம்,....

  • @mohanapriyac6451
    @mohanapriyac6451 Год назад

    Neenga solumbothe tempt aguthu. Intha dish enga try panalam

  • @joshWilson-po5yz
    @joshWilson-po5yz 2 года назад

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த மீன்🐠🐋🐟 நான் சிறுவயதில் ரொம்ப சாப்பிட்டு வேன்

  • @rrachel308
    @rrachel308 2 года назад

    Chinna vayasula sapta ayiraa meen kulambu. Excellent.

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 года назад +1

    குழம்பு கரைத்த விதம் மிக அருமை-
    நான் சின்ன வயதில் சாப்பிட்டது.
    சூப்பர்👍👍🇮🇳🇮🇳

  • @sureshrenuga6572
    @sureshrenuga6572 2 года назад

    Enaku romba pudikum pakkumpothey Aasaiya iruku

  • @saranrocks1189
    @saranrocks1189 2 года назад +1

    90'S நிகழ்ச்சி மாதிரி lite music ல பார்க்கவே நன்றாக உள்ளது ....

  • @sarithapv6295
    @sarithapv6295 Год назад +2

    very nice traditional tamil cooking video !...

  • @g3vicky627
    @g3vicky627 2 года назад +14

    So therapeutic! Peaceful 😍

  • @sachithap1989
    @sachithap1989 2 года назад +2

    Camera, ur definition, cooking, super ...

  • @buvaneshwaribalasubramania4641
    @buvaneshwaribalasubramania4641 Год назад +1

    Yemmi anna enga patti pakkuvam super💐💐💐

  • @rajkumari2054
    @rajkumari2054 Месяц назад

    Sema taste ah origin last varai meen stronga taste ah irukkum vaikal la pudichirukkom. Rain season la adu taste thani vasam vur mulukka veesum

  • @Lady-bea-x
    @Lady-bea-x 2 месяца назад

    இது போன்ற எளிமையான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் அருமை 😻✨🔥🛖

  • @Mshthumshthu
    @Mshthumshthu Месяц назад

    அந்த நாள் ஞாபகம் 🤗 எப்பவுமே செழுமையா தான் இருக்கும் 🤗🌿🌿🌿🌿🙏👌

  • @subinkumartajmahal661
    @subinkumartajmahal661 Год назад +1

    90S kids இதையெல்லாம் அனுபவிச்சிருக்காங்க...
    அதெல்லாம் ஒரு காலம். பாட்டியின் நினைவலைகள் வந்து போகின்றது😒

  • @JayanthiJayanthi-ji4fz
    @JayanthiJayanthi-ji4fz Год назад +1

    ரொம்ப அழகான குரல் அண்ணா😊😊

  • @CharlesCharles-fx9hd
    @CharlesCharles-fx9hd Год назад

    பின்னனி 🎶 இசை அருமையாக உள்ளது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நியாபகம் வருது

  • @sheikabdulm.sheikabdul4237
    @sheikabdulm.sheikabdul4237 2 года назад +1

    கிராமத்து சமையல் சூப்பர்

  • @rajujaya571
    @rajujaya571 2 года назад +1

    Super bro vungala paaganum pola irukku

  • @sasusathish
    @sasusathish 2 года назад +8

    Video production awesome.. olden time podhigai channel pakra feel.. keep it bro ❤️

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад

    அயிரை மீன் குழம்பு சுவையே சுவை. அது ஓரு கனா காலம்

  • @sowmicool7020
    @sowmicool7020 2 года назад

    Ungaloda விளக்கம் super

  • @sharmilaamudhan299
    @sharmilaamudhan299 2 года назад

    நான் முதல் முறை இப்போது தான் பார்க்கிறேன் இந்த மீன் குழம்பு சாப்பிட்டு இருகேன் ஆனால் செய்ததை இப்போது தான் பார்க்கிறேன் நன்றி சகோ

  • @geetharani953
    @geetharani953 2 года назад +11

    Yummy 😋 recipe 👌 brother

  • @karikalacholan1406
    @karikalacholan1406 2 года назад +1

    I have watched this video multiple times.. not got bored.. ever green video

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +3

    இது தானே இனிமையான வாழ்க்கை

  • @nisapornprathip980
    @nisapornprathip980 2 года назад +10

    Wow​ looks​ yummy​.. God​ bless​ you​ and​ your​ wonderful​ family..

  • @ftixg
    @ftixg 2 года назад +5

    அயிரை மீன் அருமை.... நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @saravananramu3438
    @saravananramu3438 2 года назад +5

    Happy pongal bro very tasty fish kuzhambu

  • @tencilenm3052
    @tencilenm3052 2 года назад +2

    Wow than cooking fishing techniques are much interesting 👍👍

  • @secretgarden5537
    @secretgarden5537 8 месяцев назад

    Uyiroda kollama romba nalla iruku intha method

  • @ananthchem9262
    @ananthchem9262 Год назад +1

    Antha background music ennamo pannuthu bro...heart melting

  • @indiragandhi2278
    @indiragandhi2278 2 года назад +2

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @rajbahadur665
    @rajbahadur665 Год назад

    Wow. Ur style is great. Inga paal oothi kaluvuraanga...

  • @sathiyaseelan3893
    @sathiyaseelan3893 2 года назад +11

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
    ஆரிய மாவு என்றால் என்ன

    • @varunkrishna82
      @varunkrishna82 2 года назад +2

      கேழ்வரகு மாவு

    • @dharshinineeoverseenpodath3360
      @dharshinineeoverseenpodath3360 2 года назад

      👌👌😋

    • @sathiyaseelan3893
      @sathiyaseelan3893 2 года назад

      @@dharshinineeoverseenpodath3360 ஏன் இனிமேல் நீ ஓவர் சீன் போட போறியா 😂😂😂🤣🤣🤣🤣

  • @radhar9338
    @radhar9338 2 года назад

    Pazhaya ninaivugal 🥳🥳 pasumaiyana ninaivugal

  • @shrikanthabishekmahima3965
    @shrikanthabishekmahima3965 2 года назад

    அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு

  • @varunkrishna82
    @varunkrishna82 2 года назад +12

    எங்க ஊர் பக்கம் அயிர மீன்லா பால் அல்லது மோர் ஊத்தி அரை மணிநேரம் மூடி வைத்தால் மீன் பாலா குடித்து மண்ணை கக்கிவிடும்

  • @drfvlog974
    @drfvlog974 Год назад

    உங்கள் குரலில் அயிரமீன் இப்ப சாப்பிட தயாராயிருச்சு என்று கேட்டவுடன் எனக்கு எச்சி ஊறிருச்சு வீடியோ சூப்பர் 🤙🏻

  • @bsriram6255
    @bsriram6255 2 года назад +2

    Clear narration. Excellent voice.

  • @puvanespm6096
    @puvanespm6096 2 года назад +1

    WOW,.really smart way to catch fish

  • @anandvenkatesan4957
    @anandvenkatesan4957 Год назад

    Unga all videos enike than pathen ellame super ah panurega voice aprm samaikera place lam super ah eruku unmailaye nega samacha sapada oru nal sapudanum romba asaiyah eruku 🍂🍂🍂🍂👍👍👍👍😊😊

  • @velupriya
    @velupriya 2 года назад +1

    I also like so much my mother making 👌

  • @shivarahul2280
    @shivarahul2280 2 года назад +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 Месяц назад

    🎉🎉 என் பாட்டி அயிற மீன் குழம்பு வச்சி கொடுத்த நினைவு வருது 😢😢 ❤❤

  • @balakumarv404
    @balakumarv404 2 года назад +1

    தங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
    தங்களின் ஆயிர மீன் குழம்பு செய்முறை பார்க்கும் போது நாவில் எச்சில் ஊருகிறது.
    நான் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.
    இப்போது இங்கு கிடைப்பது இல்லை.
    தங்கள் utube வீடியோ அருமை 👏👏👏👌👌👌

  • @sarojcookingworld4762
    @sarojcookingworld4762 2 года назад +4

    This fish was very tasty I like it 😋😋

  • @Venkatesan-f6t
    @Venkatesan-f6t 23 дня назад

    Baground music 🎶 arumai
    Mana amaidhi kidaithau nanbare...😊

  • @shanthisangu6908
    @shanthisangu6908 2 года назад +1

    Thatha ku teeth semaya irukku.. Appuram idaila flowers n surroundings super ra irukku.. Anga than irukeenga na neenga kuduthu vachavunga. 😂

  • @lovelyvennis3350
    @lovelyvennis3350 2 года назад

    Super na pakum pothey sapudanum thoonuthu😋😋😋

  • @kannanrs9170
    @kannanrs9170 2 года назад +13

    brother endha ooru idhu, unga oorukku varanum pola irukku. please sollunga

  • @jhonjhon1313
    @jhonjhon1313 10 месяцев назад

    உங்க பாட்டி ரொம்ப திறமையா சமையல் செய்கிறார்

  • @prabuk5990
    @prabuk5990 2 года назад +1

    உங்க பாட்டி சமையல் சொர்க்கம் உங்கள் குரல் இனிமை ஆனால் ஒரு வேண்டுகோள் இந்த புல்லாங்குழல் இசையை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 года назад

      டிரம்செட்டு வைக்கலாமா?...

  • @arockkiaselva.yarockkiyase9796
    @arockkiaselva.yarockkiyase9796 2 года назад

    அருமை யாக இருக்கு பாட்டி.

  • @najinabegum1425
    @najinabegum1425 2 года назад

    Brother I like also romba nalla irukkum

  • @கார்த்திக்தனபால்

    *அருமை அருமை அருமையோ அருமை💛🔥*

  • @rohithb1725
    @rohithb1725 Год назад +1

    Woww kiduuu 👌👌👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Romba arumai bro.. Pakka aasaiya iruku...

  • @ravikumarsundaramoorthy9553
    @ravikumarsundaramoorthy9553 2 года назад

    Ayyara meen kulambu super thambi

  • @balan.k.r.8851
    @balan.k.r.8851 9 месяцев назад

    நானும் சின்ன வயசுல பார்த்திருக்க எங்க தாத்தா புடிச்சிட்டு வருவாரு கெட்ட நாத்தம் அடிக்கும் குழம்புல போட்ட உடனே சந்தன வாசல் அடிக்கும் சூப்பர் சூப்பர்

  • @cookingwithmrsjahan
    @cookingwithmrsjahan 2 года назад +3

    Wow bhaia pona fish Curry looks amazing very yummy 😋