கலைஞர் கைதின்போது தெரியாத விஷயங்கள் | AvarumNaanum | DurgaStalin Biography | Chapter 47 | NayakiTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • கலைஞர் கைதின்போது தெரியாத விஷயங்கள் | Avarum Naanum | Durga Stalin Biography | Chapter 47 | Nayaki TV
    கலைஞர் கைது நடந்த போது ஸ்டாலின் வீட்டில் நடந்த வெளித் தெரியாத சில விஷயங்கள்
    Chapter - 47
    #durgastalin #stalinfamily #stalinvideo
    #stalinfamily #nayakitv
    #cmstalinspeech #stalinvideo
    #stalinvideo #cmstalinnews
    #stalin #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinbiography #durgastalinbiography #durgastalinaudiobook #audiobook #biography
    #biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #birthdayofstalin #தளபதியும் நானும் #அவரும்நானும் #audiobook #audiobooks #audiobooksfree #audiolibrary #audiobooksfreeyourhands #துர்காஸ்டாலின் #avarumnanum #avarumnaanum
    ....................................
    CONTINUE TO WATCH..
    Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book
    Intro Chapter
    • துர்கா ஸ்டாலின் Autobi...
    chapter 1
    • துர்காவை பொண்ணு பார்க்...
    chapter 2
    • அந்தக் கால ஹீரோ மாதிரி...
    chapter 3
    • கல்யாணத்துக்கு முன்னால...
    Chapter 4
    • கல்யாண மேடையில் அந்த க...
    Chapter 5
    • கல்யாணமான புதிதில் நடந...
    Chapter 6
    • எங்க இல்லறம் தொடங்கிய ...
    Chapter 7
    • ஒரே மாசத்தில் இப்படிக்...
    Chapter 8
    • துர்கா கிட்டே எவ்வளவு...
    Chapter 9
    • தலை தீபாவளியை ரொம்பவே ...
    Chapter 10
    • ஸ்டாலினுக்கு வேறொரு பெ...
    .....................................
    You can watch..
    Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
    • துர்கா ஸ்டாலின் வீட்டு...
    KITCHEN TOUR.. PART 2
    • மாப்பிள்ளையை செல்லமாக ...
    துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
    • துர்கா ஸ்டாலின் செய்யு...
    ..................................
    Durga Stalin 'Pooja Room' PART 1 :
    • Durga Stalin's Pooja R...
    Pooja Room - PART 2
    • Part 2 of Durga Stalin...

Комментарии • 13

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +6

    அம்மா . உங்கள் பயம் இன்று அண்ணா அரசியல் இருக்க வேண்டிய அவசியம் நன்றி அம்மா பயப்படாதிங்க அண்ணா சூப்பர் சூப்பர்

  • @Venugopal-me2pm
    @Venugopal-me2pm 12 дней назад

    ❤god❤

  • @umaranirajan8276
    @umaranirajan8276 Год назад +7

    சிறு வயதில் மனதில் மிக ஆழமாக பதிந்த தொலைக்காட்சி நிகழ்வு ..😢 மறக்க முடியாது ..அம்மா..

  • @TamilSelvi-wx6jz
    @TamilSelvi-wx6jz 11 месяцев назад

    இந்த நிகழ்வு நடக்கும்போது நான் சின்ன பெண்கஇருந்தேன் டிவியில் அந்த செய்தி பர்த்த வுடன் நான் அழுதேன் இப்ப எனக்கு 42 வயது நான் திமுகவில் வர்டூ நெம்பரக இருகிறேன் நன்றி

  • @user-yu3uf3yr4c
    @user-yu3uf3yr4c 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 4 месяца назад

    இந்தக்கொடுமையச்செய்தவங்களுக்கு நீங்கள்வணங்கும் கடவுள் உங்கள்கண்முன்னே தண்டனை கொடுத்துவிட்டார்

  • @aravindhasekar3597
    @aravindhasekar3597 Год назад +1

    Yes it was a black day we didn't cook my father in law was crying whole day

  • @shanthisekar7083
    @shanthisekar7083 Год назад +5

    அந்த நாள் எங்களுக்கும் ரொம்பவும் சோகமான நாள் சன்டிவியை பார்த்து பார்த்து உட்கார்ந்து இருந்தோம் சாப்பிடவில்லை கலைஞர் கருணாநிதி அவர்களை கைது செய்த அந்த காட்சியை பார்த்து அழுது அழுது புலம்பி கொண்டிருந்தோம் என் கணவர் எதுக்குமே கலங்க மாட்டாருஅவர் கண்ணீர் ஊத்துது யார் யாருக்கு ஆறுதல் சொல்லுறதுன்னே தெரியவில்லை எல்லா திமுகா தொண்டர்கள் வீட்டிலேயும் இதே நிலமைதான் மு. க. ஸ்டாலின் அவர்களையும் கைது பண்ணிடாங்கன்னு ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சி

  • @karpagavallibabyt4290
    @karpagavallibabyt4290 Год назад +2

    ஆமாம் எங்க அம்மா சமைக்கவே இல்ல,வீட்டுல எல்லாரும் அழுகை

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Год назад +1

    கலைஞர் அவர்களை கைது பண்ணியது மிக கொடுமையான விஷயம்