கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad | Kaṇṇaṉ varukiṉṟa nēram | Kannan Bhajans | Krishna

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2021
  • "கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad
    கண்ணன் வருகின்ற நேரம்
    கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
    தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
    கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
    தரமான குழலிசை கேளும் - போன
    ஆவி எல்லாம் கூட மீளும்!
    (கண்ணன்)
    சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
    தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
    துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
    துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
    சொல்லிச் சொல்லி இசைபாடும்!
    (கண்ணன்)
    கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
    கண்டதும் வண்டொன்றும் வர்லை
    இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
    காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
    கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
    (கண்ணன்)
    தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
    செளக்கியமோ என்று கேட்கும் - அட
    மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
    முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
    மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
    (கண்ணன்)"
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 240

  • @saraswathig5691
    @saraswathig5691 17 дней назад

    அருமையான பாடல் நீங்கள் பாடியதை கேட்டதும்கண்ணன நேரில் வந்துடுவான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thameemunansari8339
    @thameemunansari8339 3 года назад +8

    கண்ணனை பற்றி பாடும் பாடலுக்கு தானாகவே ரசனை வரும் ....கண்ணன் உண்மை அன்பின் மன்னன் அல்லவா!!
    உயர் காதலின் இமயம் அல்லவா ....
    God is great
    God is love 💘

  • @radhavijayaraghavan88
    @radhavijayaraghavan88 3 года назад +16

    கண்ணன் வருகின்ற நேரத்திற்காக காத்திருந்து கண்டு கேட்டு ரசித்து மகழ்ந்தேன்.

  • @kmalinisundar
    @kmalinisundar 3 года назад +10

    I was transported to yamuna shores and awaited Krishna to play rasaleela hearing your song and when you started krishna krishna, i felt HE had come finally. God bless you for giving that feeling.

  • @user-kl6xy2qq9z
    @user-kl6xy2qq9z 10 дней назад

    Absolute truthful fully with bhakthi and best pronounciation. Highly appreciated one.
    V.Ravindranathan.

  • @govindang9303
    @govindang9303 3 года назад +10

    Beautiful face and voice. 🥰😍❣️
    Sivasree resemble film actor and dancer Shobana.

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Maa Sri Namaskaram ADIYEN Meeru Padina Patta Appa Sala Pagha Undhi Super Nice Voice and Ella Pada Ledhu Appa Extremely Beautiful ADIYEN

  • @venkatesank4183
    @venkatesank4183 6 месяцев назад

    Simply amazing. She is extremely expressive. Krishna is with her fully

  • @sganpatiramganesh8339
    @sganpatiramganesh8339 2 года назад +3

    இனிமை யான குரலில் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் வாழ்க வளமுடன் சிவா உணக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌷🙏.

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Maa Sri Namaskaram ADIYEN Meeru SESINA David Super thanks 😊♥🙏❤💖💕😊♥

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +5

    🌻🌺🕉🌻🌺 தேனிலும் இனிமை ! ஸ்ரீ கிருஷ்ணர் பாடல்..
    Sivasri skandaprasad very Beautiful krishnan Bagawan song..

  • @19683
    @19683 Год назад

    ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Maa Sri Namaskaram ADIYEN and Meeru Emi Pattalalu Vinne Valandhirikki Puniyam Thoraghalani Mee Tone ♥ ADIYEN

  • @ksk6409
    @ksk6409 3 года назад +2

    சிவஸ்ரீ அவர்களே

  • @chintapalliramanaiah2478
    @chintapalliramanaiah2478 3 года назад +5

    Excellent singing maa God bless you maa on behalf of Andhra Pradesh

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Sri ADIYEN Talisina Next Song Ei Patta Undali Anni Manasula Next Second Meeru Pade Patta ADIYEN Anugragam Tho Semmangha Undali and Congratulations ADIYEN

  • @rajendrand8313
    @rajendrand8313 2 года назад

    Kaavadichindhu paadum mangaiye ungalai Vella ini oruvar pirandhuthaan varavendum

  • @kannanvenkataraman4538
    @kannanvenkataraman4538 2 года назад +1

    இறைவன் அருளால் நன்கு பாடுங்கள்.வாழ்க வளமுடன்.

  • @vsm-_
    @vsm-_ Год назад +3

    The combination of professional singer and that naughty girl expression on the face is mind blowing 👍

  • @rajannair6020
    @rajannair6020 Год назад

    Excellent music and beautiful expression. Keep it up.I 💯

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Maa Sri Namaskaram ADIYEN Meeru SES

  • @tvvsubramanyamtvvsubramany6010
    @tvvsubramanyamtvvsubramany6010 2 года назад

    SUPER thalli nella vaice good 👍 👌 👏

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Today Rohini Nachathiram and Congratulations ADIYEN

  • @rajik532
    @rajik532 10 месяцев назад

    பாடல் அருமை

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 11 месяцев назад +1

    Superb flawless singing,.... very soothing to ears,.....Jai hare Krishna 🌹

  • @prabas6755
    @prabas6755 3 года назад +2

    ரொம்ப அழகான பாட்டு......தாழை மடல் நீர்த்து நோக்கும்....முல்லை பார்க்கும்...அருமை ! மேன் மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்.!

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 3 года назад +1

    எங்கள் குருஜி ஹரிதாஸ் சுவாமிகளை கண் முன் கொண்டு வருகிறது.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 года назад +1

    சிவஸ்ரீயின் கானத்தில் கண்ணனும் மயங்குவான். அற்புதம்

  • @sureshvaidyanathan4047
    @sureshvaidyanathan4047 2 года назад +1

    Chirappaka sirippudan Padum devathai. Long live sivasri, the real asset to the music world.

  • @rkmishra8518
    @rkmishra8518 2 года назад

    Good nightengle voice presented good ragam

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Год назад

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @padmasampath1864
    @padmasampath1864 2 года назад +3

    Today at least I might have listened to this song 20to25 times .When I close my eyes your face and expressions come in front of me .May Krishna bless you dear

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Sarvam Krishnarpanam ADIYEN Appa Emmi Ella Padali and Congratulations ADIYEN keep it up ADIYEN 👍

  • @ramaabi4741
    @ramaabi4741 2 года назад +1

    Mesmaraising voice god's gifted girl

  • @sheela212
    @sheela212 2 года назад +1

    Super👍🙏Krishnaguruvayoorappa Saranam 🙏UNNIKKANNA Ponnunnikkanna Angrahikkane Ee Sivasriye👍🙏🕉️👏👌💐

  • @niranjananellaiappan6507
    @niranjananellaiappan6507 2 года назад +1

    கண்ணன் வருகின்ற நேரம்...எதிர்பார்த்து தங்கள் பாடலை ரசித்தேன்

  • @prasadnarayanan1231
    @prasadnarayanan1231 3 года назад +12

    Expressions will really be loved by everyone who listens to your classicals 🙏

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 3 года назад +1

    இனிய குரலால் எங்களை மகிழ்விக்கும் சிவஸ்ரீ வாழ்க பல்லாண்டு

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 года назад +1

    அருமையான காவடிச்சிந்து உங்கள் குரலில் அற்புதமாக ஒலிக்கிறது. ஒவ்வொரு சொல்லையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்து உரிய பா(Bh)வத்துடன் பாடுவது தனிச்சிறப்பு. இந்தப் பாடலை உங்கள் குரலில் பல தடவைகள் வேறொரு சானலில் கேட்டிருக்கிறேன். இன்று மீண்டும் கேட்கிறேன். இன்னும் கேட்பேன்.🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @fftamilsus8762
    @fftamilsus8762 2 года назад +1

    இந்த பாடலை கேட்டுகொண்டே கண்ணை மூடினால் பெருமாள் திவ்யமாக தெரிகிறார் அற்புதம்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +2

    Devotional Geetham on Lord Krishna may bless us with yielding mental pieceful happiness.

  • @kalanithynadesalingam536
    @kalanithynadesalingam536 Год назад

    அருமை அருமை

  • @saraswathivenkatanarasimha4363

    Krishna Krishna Mukunda Janardhana
    Krishna Govinda Narayana Hari
    Achyuthananda Govinda Madhava (2)
    Satchidananda Narayana Hari

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 3 года назад +1

    மணதுக்கு அமைதியை தறுகின்ற. சங்கீதம்.வாழ்க வளமுடன்.

  • @subramaniamsubramaniam6831
    @subramaniamsubramaniam6831 3 года назад +1

    சபாஷ் நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @s.thiyagarajan164
    @s.thiyagarajan164 3 года назад +2

    தெளிவான ஒரு கீதம்.. 🌈🌈

  • @remyrajan
    @remyrajan 2 года назад +1

    Superb

  • @ramuk3736
    @ramuk3736 2 года назад +2

    Excellentsivasri

  • @bagavan3540
    @bagavan3540 3 года назад +14

    Ungal voice super yen yendral neegal kannannai partri sollum bothu❤️❤️

    • @lakshmivinjamoori232
      @lakshmivinjamoori232 3 года назад

      Amazing 👍 Great involvement n devotion. Really I enjoyed ur singing , Oriya song n " Kamakshi " song also.
      U have got a melodious n gifted voice. God bless u 🙏🙏🙏
      All d best 👍

    • @sureshgopal1544
      @sureshgopal1544 3 года назад

      I like this song watching 100 times

    • @senthilkumarp6614
      @senthilkumarp6614 3 года назад +2

      இந்த பாடல் நிறைய பேர் பாடியிருந்தாலும், நீங்கள் பாடிய இந்த ராகம் மிகவும் அருமை 👌.. நன்றி

  • @kuppant4961
    @kuppant4961 2 года назад

    Nice.. ..யமுனை நதி கரையோரம் ..

  • @madhukannang3066
    @madhukannang3066 7 месяцев назад

    Rare Heroine among women 😊

  • @muralik8910
    @muralik8910 3 года назад

    நல்ல குரல் வளம் நீடுழி வாழ்க

  • @jayashreepl3507
    @jayashreepl3507 2 года назад +1

    The best enjoyable song and sweet voice. God bless you

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 года назад +1

    அந்த" ம்மம்" மை ஒரு 10 மாத்திரை நேரம் நீட்டிப்பாடியதுதான்
    இவரின் சிறப்பான பாணி ! வாழ்த்துகள் !

  • @Crazy_girl_03_hr
    @Crazy_girl_03_hr 3 года назад

    Mam unga song la enaku pudichathu rommba en appan allava antha songs than mam

  • @leelasankar830
    @leelasankar830 9 месяцев назад

    Verypleasingpresentation

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 Год назад

    Maa Sri Namaskaram ADIYEN and Today Thiruvonam Perumal Anugragam Tho Anni Pagha Undhi Don't Worry. All the Today Work is going through Beautiful ADIYEN

  • @ganeshry6882
    @ganeshry6882 3 года назад +3

    Wow....superb devotional rendition...from KARNATAKA...🙏🙏🙏🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад

    Amma Sivashri. Very nice and beautiful solo song on Shri Krishna Bagavan. Very much thanks to Your

  • @jagannathrao6689
    @jagannathrao6689 2 года назад +1

    Worth listening. शुभकामनाएँ.

  • @Crazy_girl_03_hr
    @Crazy_girl_03_hr 3 года назад +1

    Very nice sivasri

  • @kishorekumarsongs2115
    @kishorekumarsongs2115 2 года назад +1

    Wow,😇 ith ninevo, alla kanavo🙏 everything is perfect 👏💯👍🙌 Krishna Krishna super 🕉️🤗

  • @saidnyranarresh6253
    @saidnyranarresh6253 3 года назад

    கண்ணன் வருகின்ற நேரம் பாட்டுஸுப்பர்

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Год назад +1

    Goddess singing

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад

    Krishna Krishna Mukunda janartana krishna Govinda Narayana Hara Achudananda Govinda Madava Sachidananda Narayana Hara

  • @manikandancp3152
    @manikandancp3152 3 года назад +4

    LYRICS & TUNE ARE TRULY DIVINE with your mellifluous voice. Let God's Choicest Divine Blessings be showered on you and the all viewers too.

  • @vijaykpillai100
    @vijaykpillai100 8 месяцев назад

    What a colourful sary and blouse worn y SSSP. A picture speak thousands words.Superb singing by SSSP.

  • @ermalai
    @ermalai Год назад +1

    Love ❤ your expressions, and style…. Awesome Siva😍

  • @suyodhanasarvabhouma204
    @suyodhanasarvabhouma204 3 года назад +1

    దేవుడు మీకు మంచి సంగీతకళ ఇచ్చాడు మీరు ఇలాగే ఆనందంగా మీ ఆశయాలు సాధించాలని కోరుకుంటున్నాను 🌷🌹🙏 హేమ్

  • @karunsai
    @karunsai 3 года назад +1

    Namaskaram Bhajan exponent Vidhushi Kum.Sivasri, Jai Sri Krishna Thank you so much of your beautifully sung the excellent song "Kannan varukinra neram"

  • @sallynaidu1000
    @sallynaidu1000 3 года назад +1

    Blessed day and take care thanks for the song very soothing. 😷😷😷😷

  • @hemasrinivasan560
    @hemasrinivasan560 2 года назад +1

    Very beautiful voice and melodious voice and excellent song rendition. May lord bless you dear

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 года назад

    Surrendered maa

  • @ajayakumarpr7936
    @ajayakumarpr7936 2 года назад +2

    വളരെ മനോഹരം

  • @shobanashobana84
    @shobanashobana84 3 года назад +2

    Mam amazing very clear voice.. சங்கதிகள் எல்லாம் really superb mam. I'm your fan..❤️❤️❤️

  • @prabhakarankr8062
    @prabhakarankr8062 Год назад +1

    👍👍🙏🙏🙏

  • @ramtechtronics7911
    @ramtechtronics7911 3 года назад +2

    My most favourite song with only in your voice ☺️😊

  • @kadawaraarana1442
    @kadawaraarana1442 Год назад

    Happy depawali you 🌹

  • @ashasajeev9334
    @ashasajeev9334 3 года назад +2

    Super voice &presentation 👍really awsome singer &dancer 😍may god bless you 🙏🙏🙏

  • @dharanidharankr5266
    @dharanidharankr5266 3 года назад +2

    Excellent Rendition, Amazing voice,BETI,
    Really Blessed to hear your song,God bless 🙏

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 2 года назад +1

    She will reach pinnacle in her carrier like Great MS Subbulakshmi

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 3 года назад +1

    பாடும் அழகோ அழகு.

  • @girishraokaranam8039
    @girishraokaranam8039 3 года назад +6

    Madem , (iam in A.P,telugu language). Telugu lo sri Sundara chaitanyananda swami ji bhajana padandi.

  • @nochulimana2566
    @nochulimana2566 3 года назад +1

    Sweet voice. I am ur fan .l love bajans very much

  • @narayanannair6118
    @narayanannair6118 2 года назад +1

    Fantastic and mind blowing

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 года назад +1

    The Best 100 Times.

  • @bakthineri3123
    @bakthineri3123 2 года назад

    Wow super song

  • @vijithb2528
    @vijithb2528 3 года назад +4

    The way you express every line is so pleasant..❤️ Full of auspicious vibes!! ❤️🙏

  • @manickamsanmugam6354
    @manickamsanmugam6354 3 года назад

    அருமை அருமை அருமை

  • @SakthiVel-zd5ep
    @SakthiVel-zd5ep 3 года назад +1

    Your voice so good
    I like you....

  • @prabhuk1369
    @prabhuk1369 3 года назад

    Lovely. Lovely. Nice. I. Like.

  • @vijayakrishna4632
    @vijayakrishna4632 3 года назад +1

    Kannan varugindra neram 👌👌👏👏👍🙏 soulful devotional😍 rendering

  • @ramamoorthyjayakumar277
    @ramamoorthyjayakumar277 3 года назад +2

    Very superb, excellent voice modulation , beautiful expression

  • @kalavathidevijeyachandhira124
    @kalavathidevijeyachandhira124 3 года назад

    Aaha Arpudham

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 года назад +1

    Excellent rendition of Kavadi Sinthu. I use to listen this beautiful song in your voice from other RUclips channels; I might have listened for more than 20 times. Now hearing again. Thanks for your great service
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад +1

    Kannan varuginra neram karaioram tendral kandu kalitadu parum
    Kanatidai monakuyil osai kiaiyana taramana kukal isai kelum pona aaviellam kooda meelum
    Sallasalanamittu Odum nadi padum vanam tangitangi sulandradum nalla tudi padidum adiyar manam anadu idupol tullitulli Odum pugazh solli solli isai padum
    Kannan nagaipolum mullai inaiillai inru kandadum vandu onrum varalai
    Idukanavo alla ninavo ena karudaidiru manama orukalamum poi onrum sollan Engal Kannan inri verillai
    Talaimadal neertu nokkum mullai parkum enna sowkiyama enru ketkum
    Ada mozhli pesida iduvo poludo ado varum madavan Muthu madiyil servom anda metta metta pesi magilvom

    • @sujathatrinadh
      @sujathatrinadh 2 года назад

      Please telugu lyrics share cheyyandi

  • @pedaballinani307
    @pedaballinani307 3 года назад +1

    You voice is So divine you are MS SubhaLaskmi

  • @selvarajs4615
    @selvarajs4615 2 года назад +1

    In between life and work pressure this song gave me very relief and make me very 😊 happy...Thank you sivasri ji🙏..

  • @crpd1731
    @crpd1731 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏from Kerala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathri.s9306
    @gayathri.s9306 3 года назад +4

    Really soothing to hear💓pronunciations are really impressive, makes to enjoy the song even more in your voice 👏🏻the smile in your face while performing so beautiful😁lakshanama irukeenga mam😍impressed on your frst video itself 🎉😇