என்னை மன்னித்து விடுங்கள் | மக்களுடன் சேர்த்து அண்ணாத்த படத்தின் திரைவிமர்சனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 129

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 года назад +2

    என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார் தான் அன்றும் இன்றும் என்றும் உங்கள் ரசிகை 👍👍👍🙋🙋🙋

  • @m.ramsaran6156
    @m.ramsaran6156 2 года назад +17

    2தடவை குடும்பத்துடன் பார்த்து விட்டேன் .
    நல்ல படம்.

  • @Sivajikannan0003
    @Sivajikannan0003 2 года назад +35

    படத்தில் தலைவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ஆழ்ந்து ரசிக்கும் படி இருந்தது

  • @udaya9201
    @udaya9201 2 года назад +49

    சொல்பவன் சொல்வான் வெல்வது நம் அண்ணாத்த தான் 🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @mohanprakash3014
      @mohanprakash3014 2 года назад

      🤭🤭

    • @venkatesanvenkatesan589
      @venkatesanvenkatesan589 2 года назад +1

      Super star proved once again no1 star.

    • @udaya9201
      @udaya9201 2 года назад +1

      @@mohanprakash3014 நீ சிரி தம்பி ஆனா கடைசி வரைக்கும் பைத்தியம்மாதிரி சிரிச்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

    • @mahalinganr2321
      @mahalinganr2321 2 года назад

      S

    • @mahalinganr2321
      @mahalinganr2321 2 года назад

      S

  • @thavamanithavamani577
    @thavamanithavamani577 2 года назад +32

    அருமை அண்ணா... அற்புதம்... இதுதான் உண்மையான re view ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அதுவும் நம்ம ஊர்ல... நம்ம ஜனங்ககூட... 😍😍🔥🙏

  • @mohansundararaman5924
    @mohansundararaman5924 2 года назад

    அண்ணா உங்கள் விமரிசனம், உண்மையான விமரிசனம் அண்ணா

  • @புதியபாதை-வ7ய
    @புதியபாதை-வ7ய 2 года назад +20

    கவர்ச்சி இல்லாத குடும்பத்துடன் பார்க்கவேண்டிய நல்ல படம்

  • @vaikundamp3174
    @vaikundamp3174 2 года назад +9

    அண்ணாத்த எனக்கு மிகவும் பிடித்த படம் தலைவர் மிக அருமையாக நடித்து இருக்கிறார். தலைவர் பட வெற்றியை எடுத்து சொல்லும் சோமு அண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..🙏🙏🙏

  • @sravi955
    @sravi955 2 года назад

    அண்ணாத்தே சூப்பர் ஹிட் BLOCKBUSTER

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 2 года назад

    சோமு அண்ணா அண்ணாத்த செம சூப்பர் அண்ணா

  • @ganesanv6681
    @ganesanv6681 2 года назад +1

    தலைவர் தலைவர்தான்

  • @deliciousjose5159
    @deliciousjose5159 2 года назад +1

    சோமு அண்ணா படம் சூப்பர்

  • @rasiganrasigan2701
    @rasiganrasigan2701 2 года назад +1

    Vanakam bosssuuuuuuuu🙏
    Adi dhooooollmaaaaaa😉
    😎😎😎😎😎

  • @devdharen2147
    @devdharen2147 2 года назад +1

    Super thalaivar

  • @SathyaSathya-xi8hj
    @SathyaSathya-xi8hj 2 года назад +10

    தலைவர் வேற லெவல் படம் செம ஹிட்

  • @RameshRamesh-cq3vv
    @RameshRamesh-cq3vv 2 года назад +4

    ரஜினி சோமு நன்றி வணக்கம்..
    நான் வெளியேருரேன் ..
    👋👋👋👋👋

  • @rajalathif6075
    @rajalathif6075 2 года назад +3

    அண்ணா ....சூப்பர்...அண்ணா...💐💐💐🌷🌷🌷

  • @vishnuharan5242
    @vishnuharan5242 2 года назад

    இனையத்தில் நீ ராஜா இல்லை இதயத்தில் நீ தான் ராஜா

  • @noo6636
    @noo6636 3 года назад +6

    Supera sonninga

  • @arulseetha9865
    @arulseetha9865 2 года назад +1

    Super blockbuster movie annaatthe

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 года назад +10

    சாமானிய மனிதனின் வாழ்க்கை....நல்ல உற்ற நண்பனுடன் காபி...குடும்பத்துடன் ரஜினி படம்...இளையராஜா பாடல்கள்...

  • @ramkumarkumar8419
    @ramkumarkumar8419 3 года назад +14

    Thalaivar eppavum massthan

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 2 года назад +1

    Three times super

  • @ganesann3517
    @ganesann3517 2 года назад

    Chinna thalaiva...vanthutteengala...vaanga...vaanga...

  • @simplyhuman8417
    @simplyhuman8417 2 года назад +11

    Super Anna.. All-time Box office Records Adichu Norukiruchu

  • @priyaswami7722
    @priyaswami7722 2 года назад +4

    Super BROTHER 👍 RAJINI somo sir 🙏

  • @rajiniarumugam1671
    @rajiniarumugam1671 2 года назад +6

    தரமான படம்

  • @shajig9046
    @shajig9046 2 года назад

    Hello 🤘FRIENDS 💞 super Anna

  • @stebin2000
    @stebin2000 2 года назад +4

    Annaatha super film

  • @sudeepjayamitharyhmes1298
    @sudeepjayamitharyhmes1298 2 года назад +1

    Super

  • @tamilarasu6417
    @tamilarasu6417 2 года назад

    Super very very nice movie Annatha.

  • @kasimkp462
    @kasimkp462 2 года назад +2

    Rajni big fan

  • @akberg3795
    @akberg3795 2 года назад +8

    Thalaivar Mass...

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 2 года назад +5

    Super Sir👏👏👏👏👏👏👏👏👏🙏 🤘

  • @smahalingam328
    @smahalingam328 2 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @Sivajikannan0003
    @Sivajikannan0003 2 года назад +20

    ரொம்ப நாளைக்கு பிறகு நம் தலைவரை ஒரு வித்தியாசமான கேரக்டரில் ரசிக்க முடிந்தது.. சண்டை காட்சிகள் அனைத்தும் வேற லெவல் மிக மிக அருமை.. அவரது குழந்தைதனமான சிரிப்பு ஒன்று போதும் மெகா வெற்றிக்கு..

  • @benjeevan9371
    @benjeevan9371 2 года назад +13

    Superb sentiment movie...🤘

  • @rubenj8730
    @rubenj8730 2 года назад +2

    Blockbuster annathae 🤘💯💕🔥

  • @justinjayaraj8064
    @justinjayaraj8064 2 года назад +4

    Super star mass

  • @perumalg7933
    @perumalg7933 2 года назад +1

    Annathe very nice movie

  • @prabakaran993
    @prabakaran993 2 года назад +2

    தலைவர் மாஸ், படம் சூப்பர்,

  • @stalinstalin1526
    @stalinstalin1526 2 года назад

    Super picture rajni king

  • @muniyasamyudaiyar4300
    @muniyasamyudaiyar4300 2 года назад

    Annan super

  • @udhayakumar2279
    @udhayakumar2279 2 года назад

    Super star 😎 super

  • @BlackWhite-pe4xm
    @BlackWhite-pe4xm 2 года назад

    Mass👍👌👌👌🙏

  • @dindiguljana-official9577
    @dindiguljana-official9577 2 года назад +2

    திருப்பாச்சி + வீரம் + வேதாளம் + விசுவாசம் + சிறுத்தை = அண்ணத்தே ...😂😂😂😂😂😂😂😂😂

  • @renurock3592
    @renurock3592 2 года назад +1

    Thalaivar eppavum mass

  • @johnsonfernandezamerrill2022
    @johnsonfernandezamerrill2022 2 года назад

    Thanks for the video Sir

  • @ரஜினிடிரம்செட்வள்ளியூர்

    தலைவர் படம் வேர லெவல்

  • @sairamesh9607
    @sairamesh9607 2 года назад +1

    Anna super

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 2 года назад +1

    அதிரடி சரவெடி அண்ணாத்த,சோமு அண்ணா நீங்க மாஸ்

  • @Sivajikannan0003
    @Sivajikannan0003 2 года назад +13

    அண்ணாத்த படம்
    தலைவர் ரஜினியின் பாசமலர்

  • @thomasprathap2300
    @thomasprathap2300 2 года назад +4

    Super👌💕

  • @ramya8056
    @ramya8056 2 года назад

    Super bro👌👌👌

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 2 года назад

    Blockbuster

  • @dogi7104
    @dogi7104 2 года назад +3

    SUPER...bro excellent speech

  • @sairamesh9607
    @sairamesh9607 2 года назад +8

    அப்படி இப்படி படம் என்று உறுகிறவன் தலைவர் படம் வெல்லும்

  • @selvakumari2749
    @selvakumari2749 2 года назад

    Thanks bro

  • @naveennaven7332
    @naveennaven7332 2 года назад

    Super movie Thalaiva kola mass Hit

  • @amareshamaresh4312
    @amareshamaresh4312 2 года назад

    Happy good family entertainment

  • @komburajas.b383
    @komburajas.b383 2 года назад

    super

  • @rubenj8730
    @rubenj8730 2 года назад +2

    Vera level movie thalaivar rocks 🤘👑🔥💯

  • @pras2429
    @pras2429 2 года назад +13

    'Nadigar thilagam' Sivaji ganesan avargalin ''Paasa malar'',''Pachai vilakku'' mathiri arumaiyana nadippai vazhangi irukkirar Thalaivar superstar!!Avarukke urithaana mass vishayangalum serthu..

  • @kavyaschannel2390
    @kavyaschannel2390 2 года назад

    Super Thalaiva......

  • @mp.murugesan9560
    @mp.murugesan9560 2 года назад

    படம் சூப்பரா இருக்கு

  • @vishnuindra7943
    @vishnuindra7943 2 года назад +2

    Super ster 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @CK-ef3qo
    @CK-ef3qo 2 года назад +7

    Annaatthe movie realise aagi innaiku 4 days aahiduchu but theaters ellam family audience neranju irukanga ❤❤❤ shows ellame innume houseful ah than pogudhu ❤❤❤ Thalaivar endrum mass than ❤❤❤ Love you Thalaivaaa ❤❤❤

  • @justinjayaraj8064
    @justinjayaraj8064 2 года назад +2

    Super bro

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 2 года назад

    படம் மெகா கிட்

  • @jayapalnaveen988
    @jayapalnaveen988 2 года назад +1

    Semma

  • @lskumar6753
    @lskumar6753 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rubenj8730
    @rubenj8730 2 года назад

    Box office king thalaivar

  • @ananthiraja6135
    @ananthiraja6135 2 года назад +2

    Nall familly movie sema sentiment

  • @GopinaTHJ1982
    @GopinaTHJ1982 2 года назад +1

    Supr

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 2 года назад

    Excellent screenplay

  • @saravanank9302
    @saravanank9302 2 года назад

    I am in Lucknow waiting to watch this movie
    Saravanan Army

  • @sageerva8904
    @sageerva8904 2 года назад

    Super movie 👍👍

  • @user-tk8xk5vh6l
    @user-tk8xk5vh6l 2 года назад +2

    Super nanpa!evaluvu naal eanga poanengaBro!mems poadura antha naatharigal munnadee neenga live vedio poattal nallatchi!!!!!as a Rajini fanaa!!!💐💐💐💐💐💐💐💥💥💥💥🌟🌟🌟🌟🌟🌟💐💐💥💥💥💥💥💥

  • @lakimananlakimaan7412
    @lakimananlakimaan7412 2 года назад +3

    🙏👏👌👍

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 2 года назад +2

    👌🙏👍

  • @கதிரவன்கதிர்
    @கதிரவன்கதிர் 2 года назад +7

    குழந்தைகளுக்கு பிடித்த படம் போல் இருக்கிறது இவர் பேட்டி எடுப்பது முழுக்க முழுக்க குழந்தைகளிடம் மட்டுமே

  • @rajinithulasi4086
    @rajinithulasi4086 2 года назад +2

    👍👏👌

  • @rajaselvam8397
    @rajaselvam8397 2 года назад

    Mass movie

  • @ragupathymuthu4348
    @ragupathymuthu4348 2 года назад

    Thalaiver

  • @MultiMahadevan
    @MultiMahadevan 3 года назад +6

    Romba kovam anne.. enga annan aache. Ivalo nala enga poninga ..

  • @Sak317
    @Sak317 2 года назад +3

    It,s a good watchable movie....don't believe fake reviews....

  • @justinjayaraj8064
    @justinjayaraj8064 2 года назад +3

    🔥🔥⭐🌟⭐🔥🔥

  • @mahamilk1367
    @mahamilk1367 2 года назад

    படம் நல்ல இருக்கு.வேற ரசிகர்கள் பொய் சொல்லி விட்டு ஓட விடாமல் செய்ய நினைக்கிறர்கள்

  • @naveen2171s
    @naveen2171s 3 года назад +3

    Hi

  • @balubala453
    @balubala453 2 года назад +1

    Namma thalaivar illa, unnoda thalaivarnu sollu

  • @thalathalapal0079
    @thalathalapal0079 2 года назад

    யார் மே இல்லாதா கடைல எதுக்கு தலைவா டி ஆத்திரிங்கா

  • @mohanramaswamy7789
    @mohanramaswamy7789 2 года назад

    Theatrela nalla crowd

  • @gurunathanchinnathambi5826
    @gurunathanchinnathambi5826 2 года назад +1

    5 thadavai parthuten appadi irunthum innum parkkanumpola irukku

  • @naveen2171s
    @naveen2171s 3 года назад +2

    One time watchable

  • @ibrahimbabu8107
    @ibrahimbabu8107 10 месяцев назад

    Finally vadu poccha

  • @malligipooyoutubechannel6644
    @malligipooyoutubechannel6644 2 года назад

    Bro naan vadamadurai

  • @kethanm6864
    @kethanm6864 2 года назад

    Caption mass publick

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 года назад

    அண்ணாத்தே படத்தின் கதையின் மைய நாயகியே கீர்த்தி சுரேஷ் அவர்கள் தான். அவரால் தான் கதையே நாகர்கிறது. கதைப்படி அவர் அப்படித்தான் நடிக்க வேண்டும். அருமையாக ஆனால் அமைதியாக நடித்திருக்கிறார். ஆனால் அவரின் நடிப்பே சரியில்லை என்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. ரீல் இல்லாத ரியல் மாஸ் சூப்பர் ஸ்டார் தான்.

  • @shammvk_aravinth
    @shammvk_aravinth 2 года назад +6

    1st half ok second half thaa lag 😊

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 2 года назад +2

    அண்ணே உண்மையில் படம் நல்ல இல்லமால் இருந்தாலும், தலைவர் 71 வயதிலும் அவரு உழைப்பு பாருங்க என்ன ராங் கமெண்ட் வந்தாலும் அவரு வயசில் இப்ப உள்ள கால கட்டத்தில் எவனும் எந்திரிச்சி உக்கார கூட முடியாது, தமிழ் படம் உலகம் முழுவதும் பிரபலம் ஆக வேற எந்த நடிகருக்கும் கிடையது இந்தியாவில்,