Nadhaswara osaiyile by Balamurugan & Kumaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 26

  • @g.palanimurugavel7632
    @g.palanimurugavel7632 4 года назад +5

    நாதம் என்பது இறைவன்..
    அதனால்தான் இறைவனை.. நாதா .. என்கிறோம்..
    நாதஸ்வரத்தில் காற்றுடன் கலந்த வரும் இசையை கடவுளின் வரப்பிரசாதமாக நினைக்கின்றேன்.
    எங்களது தாத்தா ததாத்தாவை தொடர்ந்து அப்பாவும் நாதஸ்வர தெய்வீக கலைப்பணியை ஆற்றி வருகிறார்..
    எனது தந்தை அவர்களின் வாசிப்பை இவர்களை பார்த்தவுடன் மனதில் நினைவாக வருகிறது..
    எனது தந்தையாருடன் நான் தாளம் ஹார்மோனியம் என்றபக்கவாத்தியமாக செல்லும் போது அவரது ஒவ்வொரு பாடலின் ஸ்ருதியும் ராகமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும்.
    இன்றும் எனது தந்தை இந்த தெய்வீக கலையை தொடர்ந்து பல மேடைகளில் அரங்ஙேற்றியுள்ளார்.
    மேலே வாசிக்கும் இந்த இரு இசைமேதைகளுக்கும் என் மனதார்ந்த வாழ்த்துக்கள்..
    கலைஞனுக்கு கடவுள் வருமையை மட்டுமே கேட்காமல் கொடுத்து ரசிப்பார்..அதில் எங்களது குடும்பமே மூழ்கி வாழ்ந்தது.
    எனது தந்தையின் தெய்வீக கலையை கற்றுக்கொள்ளவில்லை என்று பலமுறை மனதில் நினைத்து வருந்தியும் உள்ளேன்.காலச்சூழலால் முடியாமல் போய்விட்டது..ஆனால் எனது மகனுக்கு இதை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்..என்ற எண்ணம் ஆணிவேர் போல் உள்ளது...
    கலைவாணி எனது மகனுக்கு நாவில் அமர்ந்து ஆசியும் அருளும் தருவாள்...

  • @uppilic
    @uppilic 3 месяца назад

    Wonderful. Original magnified and beautifully decorated.

  • @umachadru1924
    @umachadru1924 3 года назад +2

    இனிமை இனிமை இனிமை அதற்கும் மேல்
    நன்றிகள்

  • @madhavsugumar4867
    @madhavsugumar4867 6 лет назад +1

    Wow.. Inimaiyana song. Arumayaaha... Vaasiththeergal nantri.

  • @madhavsugumar4867
    @madhavsugumar4867 2 года назад

    தெய்வீக இசை..இனிமை.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 6 лет назад +4

    A wonderful composition by Master R Govardhan - based on Brindavana Saaranga with an excellent background score that thrills us. The tune and TMS'S & SUSHEELA'S magnificent renditions mesmerize us. The BGM score before the 1st CharaNam remains special as he has combined the sound of 3 blowing instruments together, viz., Naadhaswaram, Clarinet and flute. The BGM piece in the flute before the concluding CharaNam too sounds great as this short piece does something to our heart. Shri CV Vasudevan has commented about the original film song.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 6 лет назад +2

    Thank you very much for sharing. Without knowing that it is set to Bridavani Saranga, we loved this song when thefilm was played in radios. Lovely composition. Very well rendered by you. Thanks.

  • @stalinvijay9815
    @stalinvijay9815 4 года назад +1

    Super anna

  • @georgeedward1611
    @georgeedward1611 5 лет назад +1

    மனதை மயக்கும் கானம்.

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 17 дней назад

    ❤🙏

  • @rkvsable
    @rkvsable 4 года назад +2

    Nice👍

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 4 года назад +1

    Arumai

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Год назад

    devloga ganam

  • @kananandan12
    @kananandan12 6 лет назад +2

    Very nice

  • @2ktrends782
    @2ktrends782 5 лет назад +2

    Wonderful

  • @manikandanb3949
    @manikandanb3949 Год назад

    😊

  • @rajuyegnam
    @rajuyegnam 2 года назад

    Wow.

  • @maheshk5627
    @maheshk5627 6 лет назад +1

    super fantastic

  • @sarathkumar7145
    @sarathkumar7145 5 лет назад +1

    Heaven

  • @raghupendyala7636
    @raghupendyala7636 6 лет назад +2

    supar

  • @pachchiyappansangkar4617
    @pachchiyappansangkar4617 6 лет назад +2

    Bale bale nadaswaram and tavil kachari

  • @dangadeep
    @dangadeep 6 лет назад +2

    nice

  • @nannadigan9439
    @nannadigan9439 6 лет назад +1

    Bro indha team contact number kidaikkuma bro