"நான் யார்" ?-அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 2 года назад +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வேதாத்திரீயம் இவ் வையகம் உள்ளவரை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரீயம் நிலைத்து இருக்கும்.

  • @SriniVasan-lx8hu
    @SriniVasan-lx8hu 3 года назад +9

    இந்த விளக்கத்தை முழுமையாக கேட்ட பின் யாராலும் அனைத்து உயிரிலும் இருக்கிற இறைவனை உணர்ந்து அன்பு செலுத்தாமல் இருக்க முடியாது. வாழ்க வளமுடன்

  • @selwynkumar7699
    @selwynkumar7699 2 года назад +4

    நான் யார் என்ற தத்துவத்தை இவ்வளவு எளிமையாக எவரும் விளக்கியதில்லை. வாழ்க வளமுடன்

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 5 лет назад +19

    நான் யார் என அறிய அருள் தந்தை இறைவனைப்போல் விளக்கி இறைவனாக உள்ளார்,

  • @whoami8296
    @whoami8296 3 года назад +3

    எவ்வளவு எளிமையான விளக்கம். அருமை அருமை குருவின் குரலில். குரு வாழ்க குருவே துணை 🙏 நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @தமிழ்குரல்-ஞ5வ
    @தமிழ்குரல்-ஞ5வ 2 года назад +3

    என்னுடைய சிறுவயதில், நமக்கு முன்னால் அதற்கும் முன்னால் என போய்க்கொண்டே இருந்தால் என்ன இருந்திருக்கும்,முதலில் இவையெல்லாம் ஏன் இருக்க வேண்டும், பொருளில்லாத,படைப்பில்லாத அந்த வெறுமை எப்படியிருக்கும் என்று ஆழ்ந்து யோசிப்பேன் அப்போது எனக்கு இனம் புரியாத ஓர் மயக்கம் வரும் அது இப்போது தான் புரிகிறது அய்யாவின் வார்த்தைகளால் படைப்புக்கெல்லாம் மூலமாக அசைவற்ற ஓர் தன்மை உள்ளது அதுவே கடவுள் என்று....!!!

  • @sampathm349
    @sampathm349 3 года назад +3

    இறை நிலையை எளிமையான முறையில் விளங்கிய இறைவா போற்றி வாழ்க வளமுடன் நன்றி ஐயா.

  • @jeganathanraju5920
    @jeganathanraju5920 3 года назад +1

    Vazga valamuden .thank you ayya

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 4 года назад +15

    *🙏 உடலும் உயிரும் இறைவனின் சொத்துக்கள் 🙏*
    *உள்ளம் என்பது நான். மனம் தான் நான்.*
    🙂
    *மனம் செல்லும் வழியில் உடலும் உயிரும் பயனிக்கிறது. உடலுக்கும் உயிருக்கும் சுகமும் சுகாதாரமும் செய்வதாக சொல்லி மனம் தான் சுகம் அனுபவிக்கிறது. மனத்தை இறைவனுக்கு நன்றி சொல்லும் வழியில் பயணம் செய்யப் பழக்குவதே பக்தி. பக்தி தான் உண்மையான செல்வம். பக்தி தான் உண்மையான கல்வி. பக்தி என்பது நன்றி தெரிவித்தல். நன்றி தெரிவிக்கும் பழக்கம் உண்மையான ஒழுக்கம். கட்டுப்பாடான மனம் இறைவனின் குணம். ஆன்மாவை இயக்குவது மனம். மனம் பயணம் செய்ய இறைவன் கொடுத்த அற்புதமான வாகனமே நம் உடல். உடலை இயக்கும் உயிர் இறைவன் கொடுத்த இயங்கு சக்தி. உடலையும் உயிரையும் இயக்கும் முறை அறிவு உள்ள மனம் பல காலங்கள் பயணித்துக் கொண்டே இருக்கும். மனதை இறைவனின் பாதங்களில் அர்ப்பணிப்போம். இறைவனின் பாதையை பின்பற்றுவோம். இறைவன் மனதை ஆளட்டும். யார் யாரோ மனதை ஆள்வதைக் காட்டிலும் இறைவன் ஆள்வதே சிறப்பு. இறைவனின் அடிமையாக மனதை அர்ப்பணித்து வாழும் வாழ்க்கை தான் இனிமையான வாழ்க்கை. வாழ்க இறைவா. ஓம் சாந்தி ஓம்.*

  • @ShanDream17
    @ShanDream17 4 года назад +4

    வாழ்க வளமுடன் ! அனைவரும் இறைவனே ! அனைத்தும் இறைநிலையே!... அற்புதமான இந்த காணோளியை கொடுத்தமைக்கு நன்றி !

  • @earthanimals6656
    @earthanimals6656 2 года назад +1

    Iyya palanal ennul iruntha kelviku bathil kidaithuvitadhu..padhAm panigiren Guruve..🙏🙏🙏

  • @magisd4770
    @magisd4770 3 года назад +2

    எல்லாம் இறை என்றுஉணர்த்தினீர் குருவே நன்றி ஐயா

  • @janakiramanvenkataramanuja7166
    @janakiramanvenkataramanuja7166 3 года назад +1

    ஸர்வம் ஸூகிநோ பவந்து!
    வாழ்க! வையகம்!
    வாழ்க! வளமுடன்!

  • @durgasri2372
    @durgasri2372 3 года назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய
    சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய
    சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய
    சங்கர

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 2 года назад

    🙏வாழ்க வையகம்🙏
    🙏வாழ்க வையகம்🙏
    🙏வாழ்க வளமுடன்🙏
    🙏குரு வாழ்க குரு புகழ் வாழ்க குருவே துணை🙏

  • @bhuvanasabhuvana2364
    @bhuvanasabhuvana2364 5 лет назад +3

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +7

    சிற்றின்பம் எல்லோரும் அனுபவிக்கிறார்கள்,,,,
    பேரின்பமும் எல்லோரும் அனுபவிக்க வேண்டும்,,,,
    அந்த பேரின்பம் தான் சித்தி,,,
    ஒருவருடைய கற்பனையை கேட்டு நம்புவது இல்லை,,,,

  • @m.govindarajraj587
    @m.govindarajraj587 3 года назад +1

    வாழ்க வளமுடன்🙏🏻
    🌷🍃🦜🌺💐🌹

  • @munu1946
    @munu1946 3 года назад +3

    முனுசாமி-பினாங்கு. அனைவரும் புரிந்து கொள்ள எளிமையானதொரு விளக்கம் .நன்றி.

  • @latavasudevan7238
    @latavasudevan7238 3 года назад

    Vedhathri maharishi guru vazyga valamudan

  • @mangai7917
    @mangai7917 2 года назад

    வாழ்க
    வளமுடன்...🙏🏻🙏🏻🙏🏻

  • @umas.p.a295
    @umas.p.a295 3 года назад

    Guru Vaaazhga
    Guruve thunai 🙏🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 года назад +2

    அற்புதம் 🙏💐

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 2 года назад

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டு உள்ளது என்பதை உனர்ந்தவன் ஞானி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டு இருப்வன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன ஞானி தனக்குள் எல்லா வற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி
    இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன ஸ்திதப்ரக்யன். ்

  • @kumareshj2214
    @kumareshj2214 4 года назад +1

    Valga valamudan 👌💯👌 super

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 5 лет назад +4

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @jayjayaprakaah8977
    @jayjayaprakaah8977 6 лет назад +2

    அருமையானபதிவு

  • @balachandar9356
    @balachandar9356 4 года назад +2

    simple and Outstanding explanation ….Vazhga Valamudan ...

  • @parthibananbalagan1824
    @parthibananbalagan1824 6 лет назад

    Vazhga valmudan vedhathri mahrishi ayya avar erai nellai adainthu sivanedam iruppar

  • @256hemashree_nn7
    @256hemashree_nn7 4 года назад

    Vazhga valamudan, vazhga vaiyagam

  • @குருவேஆன்மா
    @குருவேஆன்மா 4 года назад +1

    Guruve Saranam

  • @preethipreethi5281
    @preethipreethi5281 6 лет назад +3

    LathaRavichandran migavum Arumai Vazgha Valamudan

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 года назад

    நமஸ்காரம் சரணாகதம் வணக்கம்

  • @geethadhanapalan9650
    @geethadhanapalan9650 6 лет назад +2

    அருமை அருமை

  • @paalmuru9598
    @paalmuru9598 4 года назад +1

    Okay thanks for all

  • @kalanithi4190
    @kalanithi4190 6 лет назад +1

    Vaazhka valamudan

  • @suganthikumar-z4i
    @suganthikumar-z4i 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @vijikumar266
    @vijikumar266 3 года назад

    உணர்ந்து விட்டேன் ஐ யா

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 2 года назад

    ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை தன்னைத் தான் அறிதல் எவன் ஒருவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை. அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் நான் யார் ?ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல்(ஒவ்வொரு செயலையும் வேர் நிலையில் இருந்து முழுமையாக ஆராய்ந்து தெளிவு பெரும் போது எல்லாமும் பிரம்மமே எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் இதை போலவே பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி ) மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும்நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இந்த ஆராய்ச்சி யில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமல் பற்று அற்று இருத்தல் )ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி ச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபட ராம நாமம் தான் தீர்வு மோரை கடைந்தால் வென்னை திறன்டு வருவது போல நான் யார் ஆராய்ச்சியில் பகவத் கீதையின் சாரம் தான் மேல் ஓங்கி நிலை கொள்கிறது இது தான் நான் யார்?ஆராய்ச்சி யின் உச்ச நிலை..
    ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்

  • @scientificastrologytamil5388
    @scientificastrologytamil5388 2 года назад

    Ayya, oru maramum iraivan dan nanum iraivan dan antha marathula ulla palamum iraivan dan...apo antha palatha nan sapiduvathu iraivana sapidra mari aagidatha....sapdama irunda ennala uyir vaala mudiathe? Apo uyir vaaldrathuku innoru uyir ah edukanuma?

  • @tamilchannel2293
    @tamilchannel2293 6 лет назад

    வாழ்க வளமுடன்

  • @MrSuresh01
    @MrSuresh01 5 лет назад +1

    Very good and detailed explanation.now i am fully enlightened.many thanks.

  • @balub.dhanushree8488
    @balub.dhanushree8488 6 лет назад +4

    அருமை அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад

    நிகழ்ச்சி இயக்கமுடைத்து,,,,இயக்க மற்ற பொருள் எது,,,,,
    இய்க்கம் இல்லாமல் ஏதுமில்லை,,,

  • @indupradeep5288
    @indupradeep5288 11 месяцев назад

    💯👍🙏👌👌👌👌

  • @indupradeep5288
    @indupradeep5288 Год назад

    🙏💯👍👌👌👌💯👌

  • @worldtamil5227
    @worldtamil5227 3 года назад +1

    எனக்கு தெரியாதது இன்னும் நிறைய இருக்கு என்று உறுதியாக நம்புகிறேன்

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +1

    கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே,,,
    எல்லோர்கும் கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும், ,
    அந்த பேரின்பம் , ,,,எது,,,,

  • @devdevi4632
    @devdevi4632 6 лет назад

    Vallga Valamudan

  • @tsbmeenakshi5501
    @tsbmeenakshi5501 5 лет назад

    Vazha valamudaan

  • @packialakshmi5256
    @packialakshmi5256 5 лет назад

    👌👌👌

  • @PrakashPrakash-om4gh
    @PrakashPrakash-om4gh 5 лет назад +1

    ♥♥♥

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад

    புலன் சார்ந்து பொருளை பகுத்துக்கொண்டே செல்ல இயலுமா...?

  • @selvarajr5445
    @selvarajr5445 4 года назад

    💞🙏🥀

  • @marimm8668
    @marimm8668 5 лет назад

    Ithu unmai

  • @useyoursixthsensechannel2112
    @useyoursixthsensechannel2112 5 лет назад

    உண்மையான விளக்கம் இதை பார்த்து புரிந்து கொள்ளவும்
    ruclips.net/video/YuWR0iPrK-o/видео.html

    • @selwynkumar7699
      @selwynkumar7699 5 лет назад +3

      தம்பி உங்கள் வீடியோ பார்த்தேன்,
      உங்கள் மனம் ஒரு புத்தகம் படித்து (வேத புத்தகம்) நிறைய தெரிந்து கொண்டதை போல் பேசுகிறிர்கள்.முதிலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.வேதம் ஒரு மறைபொருள்,அதனை படித்து நேரடியாக அர்த்தம் கொள்ள முடியாது.அதனை நம் மனம் ஒடுங்கிய நிலையில் தான் புரிந்து கொள்ள முடியும்.சரி தம்பி என்னை பற்றி சொல்கிறேன்.பிறப்பால் நான் ஒரு கிறஸ்தவன், என் சிறுவயதில் என்னுள் எழுந்த கேள்விக்கு நம் மார்க்கத்தில் யாரிடமும் கிடைக்காத விடை எனக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இருந்து கிடைத்தது.
      அதன் பிறகே என மனம் அமைதி பெற்றது.

    • @useyoursixthsensechannel2112
      @useyoursixthsensechannel2112 4 года назад

      @@selwynkumar7699
      பிறப்பால் கிறிஸ்துவன் என்கிற தகுதி waste சகோதரரே
      உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்
      பைபிளின் அடிப்படையிலேயே
      நீங்கள் பதில் தெரியாமல் மாயையான உபதேசங்களுக்கு அகப்பட்டுள்ளீர்...
      கேள்வி கேளும்

    • @selwynkumar7699
      @selwynkumar7699 4 года назад +1

      அன்பு சகோதரர் அவர்களுக்கு,,
      உங்கள் பதிலை படித்தேன்.என் மீது நீங்கள் கொண்டிருக்கிற அக்கரைக்கு நன்றி.இன்று காலையில் இருந்து உங்களுக்கு என்ன உத்தரவு கொடுக்கலாம் என்று எண்ணிய பொழுது இன்று என் கண்ணில் பட்ட தேவ வார்த்தை ஏசாயா 28:9.என்னை பொருத்தவரை நீங்கள் ஆன்மீகத்தில் பால் குடிக்கும் ஒரு குழந்தை.மற்றும் நான் என் கேள்விக்கு பதிலை அறிந்து கொண்டேன்.நான் இன்று விடையாக இருக்கிறேன்.என் கேள்விக்கு விடை அளிக்கும் அளவிற்கு நீங்கள் ஆன்மீகத்தில் முதிர்ச்சி பெறவில்லை.நன்றி

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад

    அணுக்கள் எல்லாம் ஒன்றாகுமா,,
    எல்லா மக்களும் அறிய முடியுமா???

  • @ganesanponnusamy6641
    @ganesanponnusamy6641 4 года назад

    The

  • @Gubendran-s9e
    @Gubendran-s9e Месяц назад

  • @preethig6704
    @preethig6704 3 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @selvaman6142
    @selvaman6142 4 года назад

    Valga Valamudan

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 6 лет назад +1

    வாழ்க வளமுடன்

  • @prameelamanoj8844
    @prameelamanoj8844 6 лет назад

    Vazhka valamudan

  • @thabothinimaheswaralingam9560
    @thabothinimaheswaralingam9560 2 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏🏽

  • @rpfotography8546
    @rpfotography8546 4 года назад

    வாழ்க வளமுடன்.

  • @ganesannarayanan5565
    @ganesannarayanan5565 4 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @umakumarkumar4833
    @umakumarkumar4833 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 Год назад

    வாழ்க வளமுடன்.