க கா கி கீ கு கூ கே கை கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்/ latest boy baby names in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 7

  • @sanjjeevini958
    @sanjjeevini958 Месяц назад

    சிறப்பான பெயர்கள்

  • @MyuranLiventhini
    @MyuranLiventhini 4 месяца назад +3

    Super names❤❤❤❤

  • @Selvalinks
    @Selvalinks 5 месяцев назад +5

    Kavipuzhal vaikalama

  • @RajpccomRajcom
    @RajpccomRajcom 3 месяца назад

  • @ragulsamy3151
    @ragulsamy3151 5 месяцев назад +3

    Kathir varaman peryar vaikalama??

    • @abhimanyucreative
      @abhimanyucreative  5 месяцев назад +1

      கதிர் வர்மன்
      நல்ல பெயர்
      பெயர் நம் மனத்திற்கு பிடித்து வைப்பது தான். அப்பெயர் அர்த்தம் தெரிந்து வைக்க வேண்டும்
      கதிர் வர்மன்
      கதிர்+வர்மன்
      கதிர் - கதிரவன், சூரியன், பகலவன்.
      கதிரவன் தரும் ஒளி. ஒளிக்கதிர் எனவும் வழங்கும்
      பயிர்க்கதிர்
      ஒளிக்கதிர்
      சூரிய கிரகணம்
      ஒளி
      வெயில்
      சூரியசந்திரர்
      நெற்கதிர்
      இருப்புக்கதிர்
      நூல் நூற்குங் கருவி
      சக்கரத்தின் ஆரக்கால்
      தேரினுட்பரப்பின் மரம் .
      வர்மன் - வர்மன் என்பது தமிழ் இல்லை ..
      தமிழ் எழுத்திலக்கணத்தின்படி
      -ர்,ழ்- எழுத்துகள் ., குறிலை முதலெழுத்தாக உள்ளச் சொல்லில் இரண்டாம் எழுத்தாக வராது. அவ்வாறு வரும் சொற்கள் தமிழில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் .
      வடமொழி அகராதிகளின் விளக்கப்படி...
      வர்மா - என்றால் மார்புக் கவசம் /கேடயம். (defensive armour, shield, protection) சமுதாயத்திற்கு மார்புக் கேடயம் போன்றவன், மக்களைக் காப்பவன், பாதுகாவலன் (protector, guardian, etc).
      மருமன் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுதான் வர்மன்

    • @ManiMaran-br3zl
      @ManiMaran-br3zl 5 месяцев назад

      கோ எழுத்தில் ஆண் குழந்தை பெயர் சொல்லவும்