#அன்பு_இயேசு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025
  • 👉 • #அன்பு_இயேசு உனக்குப் ...
    🌟☀️ #அன்பு_இயேசு
    யோவான் 3:16:
    "தேவன் உலகத்தையே மிகவும் நேசித்தருளியதினால் தமது ஒரே ஒரு குமாரனைத் தந்தார்; அவரை விசுவாசிக்கிற எவனும் கெட்டுப்போகாமல், நித்தியஜீவனை அடையும்படியாகவே ஆகும்." ✝✨💫
    #anbueasu

Комментарии • 17

  • @LakjanaLak-fx7fe
    @LakjanaLak-fx7fe 5 дней назад +1

    ஆமென் அப்பா நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் இனிமேல் இழக்க எதுவுமே இல்லை 💔😭 எனக்கு ஒரு அட்புதம் செய்யும் அப்பா 🙏🙏😭

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 5 дней назад +2

    Hallelujah 🙌 ❤❤Amen thank you Jesus ❤❤

  • @SaravananSaravanan-q3d
    @SaravananSaravanan-q3d 5 дней назад +2

    அப்பா என் கடன் பிரச்சினை மாற்றும் என் கணவருக்கு பொய் கேஸ் போட்டுடாங்க கேஸ்சே இல்லாம மாற்றும் என் கணவருக்கு பாதுகாத்து வாங்கப்பா என் கணவருக்கு ஜபம் பன்னுக கணவன் வெளிய வரனும் என் கணவர் பெயர் சரவணா 🙏😭🙏😭🙏

  • @VeeraVeera-mq9nq
    @VeeraVeera-mq9nq 4 дня назад +1

    இயேசு அப்பா என் இதயமே ஒரே வலியூம் வேதனையூம் தான் அதிகம் என் பிள்ளைகளின் வலிகலூம் கஸ்டங்கலும் அதிகம் எங்களுக்கு விரோதிகளிடம் விடுதலை கொடுங்க அப்பா

  • @rajloveraj
    @rajloveraj 5 дней назад +2

    Amen appa enakku chiannpparaj chitra kaliyanam nadakumum appa amen ❤❤🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @Senthamilselvan1330
    @Senthamilselvan1330 5 дней назад +1

    இயேசப்பா நானும் . மனைவி, எனது மூன்று குழந்தைகளும் கிறிஸ்து ஆமென் ஸ்தோத்திரம்..

  • @Timi.s.490
    @Timi.s.490 5 дней назад +4

    இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா இயேசப்பா எனக்கு நாளைக்கு 7000 லோண் கட்ட வேண்டும் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா இயேசப்பா....

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 5 дней назад +2

    God bless you pastor ❤

  • @ChinnaPonnuC-qf3qf
    @ChinnaPonnuC-qf3qf 5 дней назад +1

    அப்பா என் கணவர் மன கஷ்டமா இருக்கார் கம்பெனி டார்ச்சர் பன்றாங்க செத்து போயிடலாம் முடிவெடுக்கிறார் இயேசப்பா நீங்க தான் காப்பாத்தணும் ✝️✝️🙏🙏👏👏😭😭😭😭😭

  • @thevarasajerrad
    @thevarasajerrad 5 дней назад +1

    Amen Amen Amen

  • @Jamunaranirani-y7z
    @Jamunaranirani-y7z 5 дней назад +2

    Amen ❤🙏🏻nantri appa

  • @sujanisujeev
    @sujanisujeev 5 дней назад +2

    Amen Sothiram Jesu appa

  • @saiabhi09
    @saiabhi09 5 дней назад +1

    இயேசப்பா நானும் என் மூன்று குழந்தைகளும் ரொம்ப மன வேதனையில் இருக்கிறோம் அப்பா செல்வராசனுடைய ஓய்வூதியத்திலிருந்து பாதி மாதம் மாதம் சிவசங்கரிக்கு கிடைக்கச் செய்வீர் இந்த மாதம் கடைசிக்குள் ஸ்டீபன் தம்பி அதற்கான ப்ராசசை முடித்து தருகிறேன் என்று சொன்னார் ஃபோன் பன்னினால் எடுக்க மாட்டேன்கிறார் இயேசப்பா எல்லா கதவும் அடைத்து இருப்பது போல் இருக்கு இயேசப்பா என் நாமத்தின் மீது எதைக் கேட்டாலும் செய்வேன் என்று சொன்னீர்களே அப்பா செல்வராசனுடைய ஓய்வூதியத்திலிருந்து பாதி மாதம் மாதம் சிவசங்கரிக்கு கிடைக்கச் செய்வீர் அரசு உதவி கிடைக்கச் செய்வீர் தடைகளை தகர்த்தெறீவீர் ஆமேன் ஆண்டவரே

  • @godisgift2584
    @godisgift2584 5 дней назад +2

    Mamiyer kodumai thanga mudiyala yesappa

  • @manjumanju6430
    @manjumanju6430 5 дней назад +2

    Good Good masanj faster masanj faster masanj faster

  • @bagyalakshmib6299
    @bagyalakshmib6299 5 дней назад

    Appa yen marriage kaga prayer pannuga kartharin siththam pol nadakka vendum amen

  • @2kcouplessermanisha552
    @2kcouplessermanisha552 5 дней назад +1

    Appa unga Magan mariyajeganathan ..ku Mri scan la entha problem ilanu sollanum pa