ரூ.3 லட்சத்துக்காக பீகார், பாட்னாவுக்கு ஆம்னி பஸ் சர்வீஸ்..! திரும்ப இயலாமல் ஓட்டுனர்கள் தவிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video ரூ.3 லட்சத்துக்காக பீகார், பாட்னாவுக்கு ஆம்னி பஸ் சர்வீஸ்..! திரும்ப இயலாமல் ஓட்டுனர்கள் தவிப்பு
    பீகாரில் பேருந்துடன் தவிக்கும் கோவை ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள்
    கோவையில் இருந்து வட மாநில தொழிலாளர்களை ஏற்றி சென்றவர்களின் பரிதாபம்
    50 பேருந்து ஓட்டுனர்கள் பயணிகள் கிடைக்காததால் திரும்ப இயலாமல் தவிப்பு
    பேருந்து உரிமையாளர்கள் சாப்பாட்டுக்கு பணம் அனுப்புவதில்லை என புகார்
    ஓட்டுனர்களை மீட்டு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா ?
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 430

  • @streetlightssinger5209
    @streetlightssinger5209 3 года назад +89

    சுந்தரா டிராவல்ஸ் மாதிரி எதையோ ஒன்ன கழட்டி காயிலாங்கடைக்கு போட்டுட்டு சாப்பிடுங்க அண்ணே

  • @naturelover1323
    @naturelover1323 3 года назад +543

    முடிந்தால் ஓட்டுநர்கள் அனைவரும் பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு போகிறோம் என்று முதலாளியிடம் கூறி பாருங்கள்....பின் தானாக உதவி வரும்...

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +301

    பாலிமரில் இந்த செய்தி வந்து விட்டது இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆம்னி பஸ் ஓனர் மற்றும் தமிழக அரசு...!!

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +5

      காலை வணக்கம் அக்கா🌹🙏 அக்கா இன்றைக்கு எங்க செடியில் புதிதாக இரண்டு ரோஸ் பூத்து இருக்கு. 🌹 உங்களுக்காக இந்த ரோஸ் தருகிறேன் வாங்கிக்கோங்க🌹🙏😃

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 3 года назад +1

      No chance at all

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад +1

      @@kavithaappu5624 நன்றி சகோதரி...!! இனிய காலை வணக்கம்..😊

    • @revaraji8504
      @revaraji8504 3 года назад

      Illa owner anupunathuku govt enna pannym

    • @travisjoe5306
      @travisjoe5306 3 года назад +2

      அரசு எதற்கு உதவி பன்னனும்?

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +249

    ஓட்டுநர்களே பேருந்துகளை அங்கேயே விட்டுவிட்டு ரெயில்களில் வீடு திரும்புங்கள் பேருந்து அதிபர்களுக்கு அப்போது தான் புரியும்

  • @chelladurai4548
    @chelladurai4548 3 года назад +37

    டிக்கட் எடுக்காம போறவன் கிட்ட, ஆயிர கணக்குல டிக்கட் எடுக்க சொன்னா எவன் வருவான்.

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 года назад +175

    இது தான் ஏழைகளின் நிலை🥺🥺

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 3 года назад +2

      Ya. Exactly

    • @kavinesh.d9656
      @kavinesh.d9656 3 года назад +2

      Yes👍

    • @palanitamizh
      @palanitamizh 3 года назад +3

      ஏழையாக பிறப்பது அவர் தவறில்லை, ஆனால் ஏழையாக வாழ்வது அவரவர் தவறுதான். டீ கடையில் ₹10 க்கு உழைக்க ஆரமித்து.. இன்று லச்சம் சம்பளம். ஏழைகள் ஏழைகள் என புலம்புவது முட்டாள்தனம்

  • @sadhasivam9668
    @sadhasivam9668 3 года назад +80

    எல்லா டிரைவர்களும் சேர்ந்து ஒரு பஸ்ல வர வேண்டியது தானே. வேண்டும் என்றால் டிக்கெட் காசு கொடுத்துருங்க, பஸ் முதலாளி போய் வேண்டும் என்றால் அங்கேயே இருந்து பயணிகளுக்காக காத்திருக்கட்டும்👍🏼

  • @k.k.r.i.e1942
    @k.k.r.i.e1942 3 года назад +16

    தமிழ்நாட்டு டிரைவர்களின் நிலைமை அறிந்து பேட்டி எடுத்த பாலிமர் செய்தியாளர் உங்கள் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றியையும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இனிமேலாவது டிரைவர்களை நிலைமை அறிந்து தமிழக அரசு முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sureshservaran2832
    @sureshservaran2832 3 года назад +34

    அடேய் அவனுக டிக்கட் இல்லாமல் ரயில் ல வர்றவனுக அவனுகளாவது ஆம்னி பஸ்ல வர்றதாவது.

  • @raveentheranravi
    @raveentheranravi 3 года назад +244

    பஸ்ஸை வித்துருப்பா !

    • @johnj__cr588
      @johnj__cr588 3 года назад +5

      Owners LA drivers oda original Aathar card license vachruntha ena panrathu??

    • @alexphilip9759
      @alexphilip9759 3 года назад +5

      Seeman voice 😂

    • @ashokp1238
      @ashokp1238 3 года назад +3

      🤣🤣🤣

    • @abdulappas9916
      @abdulappas9916 3 года назад +1

      😂😂😂😂

    • @aruns8521
      @aruns8521 3 года назад

      Mutta payale

  • @karnanm9624
    @karnanm9624 3 года назад +28

    பஸ்சை அடமானம் வைத்து விட்டுநிம்மதியாக ஊருக்கு வந்து சேருங்கள் நண்பர்களே

  • @technicalteam9732
    @technicalteam9732 3 года назад +27

    எல்லாம் முதலாளியும் இந்த மாதிரி தான் இருக்கான்..... நிஜமாகவே ஓட்டுநர்கள் பாவம் ஓரு நாள் இவங்க எல்லாம் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்தால் தெரியும் ஓட்டுநர்களின் சக்தி எல்லாம்.

  • @pikapikapikachu9426
    @pikapikapikachu9426 3 года назад +75

    பாவம் பா Drivers எல்லாம்😳😯😯😯😥😮😮😮😪

  • @nr2976
    @nr2976 2 года назад +5

    லாபம் ஒன்றையே குறிக்கோளாக நினைக்கின்ற முதலாளிகளுக்கு நல்ல பாடம்.

  • @parthibannagaraj9862
    @parthibannagaraj9862 3 года назад +37

    அரசு உதவி செய்ய வேண்டும் அந்த முதலாளிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @osthiraja5498
    @osthiraja5498 3 года назад +114

    இப்படி தான் நானும் ஒரு தடவ,, மும்பை. (புனே), க்கு போய் மாட்டிக்கிட்டன் 🙁🙁🙁

    • @todaytrendingtamil7082
      @todaytrendingtamil7082 3 года назад +13

      அவனுங்களுக்கு போகும் போது காசு இருக்கும், வரும் போது காசு இருக்காது இரயில்ல ஓசியிலதான் வருவானுங்க

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 года назад +11

      @@todaytrendingtamil7082 நீ தான் சின்ன வேல பண்ண மாட்டியே. அதான் அவன் கூலி வேலை பண்ண வரான்/தல. தளபதி.. ஆண்டவன் சூரியா ஜோ ன்னு சுத்துங்க

    • @ravichandran2589
      @ravichandran2589 3 года назад +1

      @@ksgomathysundaram8773 😅😂🤣🙌👌

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 года назад +8

      @@todaytrendingtamil7082 விஜய் 25000ரூபா ஸைக்கிள்ளபோய் ஓட்டு போடப்போறத பாக்க போறவன் தான் தமிழன்

    • @pumred
      @pumred 3 года назад +3

      @@ksgomathysundaram8773 sariya sonnenga. . . 👌

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 3 года назад +15

    பீகாருக்கா போவனும்... அவுங்க டிரெய்ன்ல வர லட்சணத்த பாத்தது இல்லையா டிரைவர்ஸ் ??

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +69

    பாவம்...ஓட்டுனர் குடும்ப கஷ்டத்துக்காக என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியதாகி விடுகிறது...!!

    • @Kishshu
      @Kishshu 3 года назад +2

      Good morning akka

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад +1

      @@Kishshu இனிய காலை வணக்கம் சகோ...!!

    • @Kishshu
      @Kishshu 3 года назад +1

      @@meenakshioriginalid1.70ksu9 ❤

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 3 года назад +1

      Yes ji

    • @loneranger334
      @loneranger334 3 года назад

      @@meenakshioriginalid1.70ksu9 காலேல என்ன சாப்பாடுங்க உங்க வீட்டுல?

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j 3 года назад +14

    பல வடமாநிலங்களின் லட்சணம் இதுதான்.... முதலாளிகள் ஊழியர்களை காப்பாற்ற வேண்டும்.

  • @todaytrendingtamil7082
    @todaytrendingtamil7082 3 года назад +34

    அவனுங்களுக்கு போகும் போது காசு இருக்கும், வரும் போது காசு இருக்காது இரயில்ல ஓசியிலதான் வருவானுங்க

  • @gokulp536
    @gokulp536 3 года назад +13

    இது போல் நானும் தான் இருந்தேன் 27 day🥺🥺🥺

  • @jayakumar5302
    @jayakumar5302 3 года назад +14

    இந்த பேருந்து முதலாளிகளின் மகன்கள் இப்படி அவதிப்பட்டால் அங்கேயே இருக்கச் சொல்வார்களா

    • @travisjoe5306
      @travisjoe5306 3 года назад

      முதலாளி மகன் எதுக்கு அங்க போகப்போறான்

  • @maruthuvino3087
    @maruthuvino3087 3 года назад +13

    ஓட்டுநர் நண்பர்களே பஸ் நாள் டயர் கழட்டி ஒரு டயர் ஆயிரம் ரூபா 4000 ரூபாய் வித்துட்டு ட்ரெயின் ஏறி தமிழ்நாடு சென்று வந்தவர்கள்

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 3 года назад +25

    இந்த புரோக்கர் ஆல தான் நிறைய பேர் நிறைய பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள் பணத்தையும் நஷ்ட படுத்துகிறார்கள் அதுல நானும் ஒன்னு

    • @kalaichelvanvisagan5586
      @kalaichelvanvisagan5586 2 года назад

      Broker pavinga ரெண்டு பேரையும் yemaatri vaazaraanga. குடும்பம் உருப்படுமா.......

  • @pkm0047
    @pkm0047 3 года назад +2

    ஓட்டுநர் போன் நம்பர் இருந்தால், பகிரவும். பீகாரில் உள்ள தமிழ்நாட்டை சார்ந்த அதிகாரி ஓட்டுநர் உதவ வேண்டும் என்று முயற்சிகிறார்

  • @indiantamilan5136
    @indiantamilan5136 3 года назад +7

    பஸ்ஸை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டியதுதானே இல்லை மூன்று பஸ்ஸை விற்றுவிட்டு மற்ற வண்டிகளுக்கு டீசல் போட்டு வந்துவிட வேண்டியது தானே

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 года назад +7

    வேல்ராஜ் இயக்கத்தில் அடுத்த பஸ் பிகார் மாநிலம் அல்லது மேற்கு வங்க. ம. செல்கிறது

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +4

    ஓட்டுனர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் காவல்துறை அதிகாரி இதுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு புரோக்கர்கள் கூட விட்டு வைக்க வேண்டாம் மாவட்ட ஆய்வாளர்கள் இது ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் அவங்கல்லே நெனச்சாலே பாவமாக இருக்கிறது

  • @thamuthamu1686
    @thamuthamu1686 3 года назад +5

    நான் ஒரு லாரி டிரைவர் பஸ்க்கே இந்த நிலமை னா நாங்க

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 3 года назад +10

    அனைத்து வட மாநில ரயிலயும் general box எடுத்தாச்சு. reservation ல போன மட்டும் தான் போக முடியும். Tickets எடுக்காம general ல போனாங்க ஆன இப்போ போக முடியல அதான் காரணம் வேற ஒன்னும் இல்லை.🤣🤣

  • @mohan.n7780
    @mohan.n7780 3 года назад +21

    நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் உங்களை காப்பாற்ற வேல்ராஜ் ஓடோடி வருகிறார்

  • @DKKRVLOGS
    @DKKRVLOGS 3 года назад +7

    டிரைவர் அண்ணா நீங்க கஷ்ட பட வேண்டாம் பஸ் பார்ட்ஸ் வித்துட்டு லாரி ல வந்துடுவனு சொல்லுங்க அவனுகளா வருவாங்க.

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +39

    1:52 அமுக்கு டுமுக்கு அமால் டுமால் காலை 😂

  • @vivinkarthik
    @vivinkarthik 3 года назад +22

    Broker...Broker... இந்த நாட்டோட பிரச்சினை யே இதுதான்.... ப்ரோக்கர் இல்லை என்றால் நாடே அருமையாக இருக்கும்... எங்கும் ப்ரோக்கர் எதிலும் ப்ரோக்கர்.... இதே ஒழிக்க எந்த அரசியல் கட்சிகளுக்கும் முடியாது..

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 3 года назад +17

    திரும்பி வர எரிபொருள் டீசல் டோல் கேட் கட்டணம் என எகிறிவிடுமே எப்படி வரமுடியும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @madhans5778
      @madhans5778 3 года назад

      தல பஸ்சை வந்த விலைக்கு விற்று விட வேண்டும் ஓனர் பண்றிகளுக்கு அப்போது தான் தெரியும்

  • @syed4144
    @syed4144 3 года назад +4

    கடவுளே இவர்களை காப்பாற்று

  • @thalapathynantha5474
    @thalapathynantha5474 3 года назад +40

    *😭😭😭 லாாி ஓட்டுனா்கள் தான் எத்தனை நாட்கள் ஆனாலும் அங்கே இருந்துதான் லோடு ஏற்றி கொண்டு வர வேண்டும்🙏🙏🙏🙏*

    • @thalapathynantha5474
      @thalapathynantha5474 3 года назад

      💯💯💯

    • @thalavijayyadhav2216
      @thalavijayyadhav2216 3 года назад

      அதுக்கு நீங்க முன் ஏற்பாடு பன்னிட்டு போவீங்க இவங்களுக்கு அப்டி இல்லையே 1வாரத்தில் வந்திடலாம் ௭ன அதற்குரிய பணம் மட்டுமே அவர்களிடம் இருக்கும் அப்ரம் ௭ப்டி சாப்டமுடியும்...

    • @thalapathynantha5474
      @thalapathynantha5474 3 года назад +1

      *@@thalavijayyadhav2216*😠 நீ பாத்தியா நாங்க முன் ஏற்பாடு பன்னுறத பாத்தியா😠*

    • @soundharrajan8015
      @soundharrajan8015 3 года назад +1

      உன்மை

  • @danuking4588
    @danuking4588 3 года назад +8

    ஒருவன் பணம் சம்பாதிப்பதற்கு இன்னொருவரின் வாழ்க்கையை சீரழிப்பது தவறு

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 3 года назад +24

    பிழைப்பதற்க்கு வக்கு இல்லாமல் தான் அங்கு இருந்து இங்கு வருகிறார்கள்.பிறகு ஏன் இங்கிருப்பவர்கள் அங்கு செல்ல வேண்டும்.கொஞ்சம் யோசித்து பார்த்திருக்கலாமே

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 3 года назад

      Sema

    • @todaytrendingtamil7082
      @todaytrendingtamil7082 3 года назад +1

      அவனுங்களுக்கு போகும் போது காசு இருக்கும், வரும் போது காசு இருக்காது இரயில்ல ஓசியிலதான் வருவானுங்க

  • @yuvi712
    @yuvi712 3 года назад +10

    Yooo Bus aa sale panniduya...apparom pathukalam 😁😁😁😁

  • @tamilantamilan2764
    @tamilantamilan2764 3 года назад +6

    7 டயரும் sale பண்ணிவிட்டு ஊர் வந்து சேருங்கள் நண்பர்களே அதன் பின் முதலாளி தானாக வருவார்கள்

  • @Krishna94824
    @Krishna94824 3 года назад +3

    பாவம்யா ஓட்டுநர்கள் 😢😢😢

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 года назад +18

    நான் இப்பதான் பஸ் வாங்கனும்னு நினைச்சேன்! அதுக்கும் ஆப்பா?🙄😲🥺

    • @tamilsharma7696
      @tamilsharma7696 3 года назад +6

      Poi puluvini

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 года назад +4

      @@tamilsharma7696 நீ ஒரு பிச்சைக்காரன்! உன்னுடைய வாட்ஸ்அப் நம்பர் குடு நிரூபிக்கின்றேன்!

  • @prakashprakash4801
    @prakashprakash4801 3 года назад +6

    முதலாளி எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கங்கா

  • @user-pe9bx5ms3e
    @user-pe9bx5ms3e 3 года назад +2

    பணத்தை நம்பினால் பரிதாபம் இனி இனிமேலாவது திருந்துங்கடா

  • @marimuthuravi6126
    @marimuthuravi6126 2 года назад +1

    இது எல்லா லாரி டிரைவர்கள்
    நேரைய அனிவித்திருக்காங்க
    இது ஒன்னும் புதுசு கிடையாது

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 3 года назад +2

    ஓனர் சங்கம் இருக்கு பாவப்பட்ட டிரைவர்களுக்கு சங்கம் இருக்கா .

  • @pushkaran7490
    @pushkaran7490 3 года назад +3

    Drivers la ippadi panlamae,, apdiyae pakkathu pakkathu ooruku la ticket pottu mutta hindi kaaranungala ethikutu route bus maadri pakkathu oorlala erakivita on the way problem solved apdiyae Tamilnadu ku vandudala income u vasool aaidola,, atleast diesel charges kaadhu varum la,,, why indha idea thonala drivers and cleaners ku 🤔

  • @kovaiarunnageem
    @kovaiarunnageem 3 года назад +3

    பணதுக்கு ஆசைப்பட்டு எந்த செயலும் செஞ்ச விளைவு வேர மாதிரி இருக்கும்.. பேர் ஆசை பெரும் நஸ்டம்.

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 года назад +1

    Bus ah OLX La Add podunga thana Muthalalinga Varuvanga

  • @hgu6324
    @hgu6324 3 года назад +1

    அங்கேயே டிக்கெட் போட்டு ஓட்டுங்க.......

  • @Ansarali.1994
    @Ansarali.1994 3 года назад +2

    1:58 யோவ் என்னையா பாலிமர் போசுக்குன்னு உண்மைய சொல்லிட்ட😂😂😂

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +1

    கவலை வேண்டாம்.... சீக்கிரமா வந்துருவீங்க.... நம்பிக்கையா இருங்க👍

  • @manivanands4313
    @manivanands4313 3 года назад +1

    ஓட்டுநர் என்றாலே ஒரு கேவலமான பார்வைதான்..... அதிலும் லாரி ஓட்டுநர் என்றால் சொல்லவே வேண்டாம்.....

  • @muthutravels13
    @muthutravels13 3 года назад +7

    ஓட்டுநர்கள் பாவம் ஒவ்வொரு நாளும் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் வாழ்கிறார்கள்.

  • @vimaljeeva0780
    @vimaljeeva0780 3 года назад +3

    எப்போதும் நமது தமிழ்நாடு போல் எதுவும் வராது அண்ணா அனைத்து ஓட்டுனர்க்கும் விரைவில் அவர் அவர்கள் நமது ஊர் வர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @vasanthkgf
    @vasanthkgf 2 года назад

    பஸ்ஸ அங்கயே விட்டுட்டு
    ரயில் ஏறி ஊர வந்து சேருங்க டா னா
    பொலம்பிட்டிருக்கானுங்க...

  • @munichamy8213
    @munichamy8213 3 года назад +2

    அரசு இது போன்ற ஆம்னி பஸ்களின் permit ஐ ரத்து செய்ய வேண்டும் அப்போது தான் பஸ் முதலாளிகளுக்கு பயம் வரும்

  • @m.dhavamanimurugesan2884
    @m.dhavamanimurugesan2884 3 года назад +2

    CBSE student request hilight

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 года назад +1

    சரியான கேள்வி.. polimer .. நன்றி

  • @selvakumarnc2833
    @selvakumarnc2833 3 года назад +2

    பணத்துக்காக பிச்சை கூட எடுப்பார்கள் ஓனர்கள் பி சாப்பிடுங்கள்

  • @jwj.6412
    @jwj.6412 3 года назад +3

    Bus owners manasula நீங்க பேசி அங்க இருக்குற drivers சந்தோசமா வீடு திரும்ப கிரியை செய்யுங்க யேசப்பா..........

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 3 года назад +1

    வண்டிகளை வந்த விலைக்கு விற்று பணத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் இல்லை பஸ்ஸை அடமானம்வைத்துபணம்பெற்று ஊர்வரவேண்டும்

  • @ajeethvikram1804
    @ajeethvikram1804 3 года назад +1

    Drivers pls unite together, sell the buses there itself for scrap and keep a few, use the money for diesel and toll and come back!
    That is the bets you can teach for these type of owners.!!

  • @sathyamoorthy3872
    @sathyamoorthy3872 3 года назад

    Terminator music sema....

  • @idalwin8162
    @idalwin8162 3 года назад +1

    எங்கே இருந்தாலும் தமிழ்நாடுபோல் வராது ..இது அந்த ஓட்டுனரின் அனுபவம்..

  • @gopalrgopal1038
    @gopalrgopal1038 3 года назад +2

    தம்பி கிடைச்ச விலைக்கு பேருந்தை வித்துடு வீட்டுக்கு போங்க ,வீட்ல தேடுவாங்க

  • @muruganviknesh487
    @muruganviknesh487 2 года назад +1

    Tamilnaduku varamatanga aana delhi, delhi to mp, mp to up , up to ap, ap to tn konjam konjama varalam diesel micham panlam

  • @selva3393
    @selva3393 3 года назад +1

    அடேய்களா எல்லா ட்ரைவர்களும் ஒன்னு சேர்ந்து எதாவது ஒரு பஸ்ச எடுத்துக்கிட்டு வந்திடுங்க

  • @praveenraj4683
    @praveenraj4683 3 года назад +1

    The govt should come forward to help them, after all it is their duty to safeguard & serve, the citizens, esspecially in distress

  • @rajmohan1899
    @rajmohan1899 3 года назад

    வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் அங்கு இருந்து திரு ஜி டி நாயுடு போல் பேருந்துகள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, கோவா என்று குறைந்த விலையில் சவாரி எடுங்கள்
    நீங்கள் தானாக வீடு திரும்ப வாழ்த்துக்கள்..

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar4871 3 года назад

    காயலான் கடையில அந்த பஸ்ச வித்துட்டு ✈️ல வந்து சேருங்கபா.....

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 3 года назад

    Diwali Pongal na CHENNAI ku 2000 ruva ticket vanguna nenga niyayam pesurengala da??!!

  • @aravinthnarayanasamy4351
    @aravinthnarayanasamy4351 3 года назад +3

    Anney pesama bus ahh vithudunga anney

  • @jagannathankarunanidhi1715
    @jagannathankarunanidhi1715 3 года назад +5

    பேராசை பெரும் நஷ்டம்....

    • @msdkvlogs7909
      @msdkvlogs7909 3 года назад +4

      ஏழைகளின் பேராசை ஒரு வேலை உணவு தான் சகோ.... 😕

  • @mukesh030786
    @mukesh030786 3 года назад +1

    Ippo varuvaan paaru en thalaivan sonu sood 🤣🤣🤣🤣

  • @aravind1739
    @aravind1739 2 года назад

    பொத்தி கிட்டு அங்கேயே இருங்கடா 😂😂😂.... உங்கள எவன் மதிக்கிறான்

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 2 года назад

    TN Govt may declare free diesel to them

  • @ROCK-wi3es
    @ROCK-wi3es 3 года назад

    Bus வித்துட்டு திரும்பி வாங்க....

  • @dani_creations6260
    @dani_creations6260 3 года назад +2

    பீட வாயன நம்புனா இதான் நிலைமை 😉

  • @parthibanchellamuthu3724
    @parthibanchellamuthu3724 3 года назад +4

    Buslam அங்கயே விட்டுட்டு திரும்பி வாங்க அப்ப தெரியும் அந்தமுதலாளிகளுக்ககு

  • @anandharajas3299
    @anandharajas3299 3 года назад +1

    பீகாருக்கு வாடகை சைக்கிளில் சென்ற வேல்ராஜ்..

  • @balut5959
    @balut5959 3 года назад

    முதலாளிகள் யோசிக்க வேண்டும் பேருந்தை ஓட்டுனர்கள் பீகாரிலே விட்டு விட்டு வந்து விட்டால் பலவிதத்தில் செலவுகள் ஏற்படும் இனி சமயோசிதமாக ஓட்டுனர்களுக்கு பணம் அனுப்பி பேருந்தை தமிழ்நாடுக்கு கொண்டு வருவது தான் புத்திசாலித்தனம்.

  • @ramakrishnanshanmugam1741
    @ramakrishnanshanmugam1741 3 года назад +1

    ஏமாத்த நினைச்சவன்
    ஏமாந்து போனான் இது தான் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் நிலை.இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டுநர்கள்.

  • @Gokisna99
    @Gokisna99 3 года назад

    வண்டியை விற்றிடுங்கள் அல்லது அங்கேயே அடமானம் வைத்துவிட்டு வர காசை பெற்று திரும்புங்கள்.

  • @gayathrim4734
    @gayathrim4734 3 года назад

    😥

  • @nathanshankar6610
    @nathanshankar6610 3 года назад

    அடே வேல்ராஜ் உன் வேலையை காட்டிட்டாயில்ல? நீதானே இந்த திட்டத்தை தீட்டுட்டு இப்ப இப்பிடி சென்னா?

  • @prasannaprasanna8589
    @prasannaprasanna8589 3 года назад

    Ivlo varsama bus drive panniringa konjam yoschiruka venda ma pa. Nalla padiya namma state ku varanu .don't worry all drivers. Be safe and confident.

  • @NatureVlog15202427
    @NatureVlog15202427 3 года назад +1

    பஸ்ஸை அங்கையே விட்டு வாருங்கள்.
    டிரைவர்ளின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாத முதலாளிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும்.

  • @DHANUTWEEENCRAFT3345
    @DHANUTWEEENCRAFT3345 3 года назад

    2 பஸ் தேவை பீகார் to கூடங்குளம், tamilnadu

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 3 года назад +2

    We believe Sonu Sood sir.. please take action on your side and help them..

  • @logusrecords
    @logusrecords 3 года назад +1

    பஸ்ஸ அங்கயே விட்டு கிளம்புரன்னு சொல்லங்க அப்புறம் பாருங்க..

  • @VikkiKumar001
    @VikkiKumar001 3 года назад

    Enga state pa.... Bihar

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад

    சதுரங்க ஆசை முதலாளிகள் பேராசை பாவம் ஓட்டுநர்கள்

  • @ganeshlakshman2558
    @ganeshlakshman2558 3 года назад

    அங்கேயே பஸ்ஸை விற்றுஇந்திகாரியை கல்யாணம் செய்து வாழ்ந்து போ.

  • @sheebatwowheelertraingclass
    @sheebatwowheelertraingclass 3 года назад

    Manasu kastama iruku yaravathu avungala kapathunga. Please god

  • @l.nandhagopal6064
    @l.nandhagopal6064 3 года назад

    பஸ்சை எடைக்கு விற்று விடுங்கள்

  • @kumarselvam4659
    @kumarselvam4659 3 года назад

    பஸ் முதலாளிகளை எதுவும் அடிக்கலாம்

  • @sheebatwowheelertraingclass
    @sheebatwowheelertraingclass 3 года назад

    😭😭😭😭

  • @PrabakarVanthai-mf3mt
    @PrabakarVanthai-mf3mt 11 месяцев назад

    Tamilnadu government should send minister masthan immediately to bihar