ஆட்டிசம் சிகிச்சையின் செல்லமகள் SP HOMEO CARE Dr.ஆஷா லெனின் | பேசும் தலைமை | 03-4-2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 240

  • @santhammalhelen3448
    @santhammalhelen3448 Год назад +6

    பேசும் தலைமை நிகழ்ச்சி மிக அருமை.சிறந்த மருத்துவம்.கர்த்தர் தரும் ஞானம் அறிவு ஆலோசனை.ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஆஷாலெனின்(தம்பி) உங்கள் மூலம் சிறந்த மருத்துவத்தை தருகிறார்.அரசாங்கத்திற்கு நல்ல கருத்தை பதிவு செய்தது மிக அருமை.மேலும் மருத்துவ பணி சிறக்க இயேசுவைப் கிருபை பாராட்டுவார்.தினமும் என் ஜெபித்தார் ஜெபித்து வருகிறேன்.

    • @papayafruit5703
      @papayafruit5703 4 месяца назад

      True ! Good to note how she identified the greatness of thamizh kadavul and their knowledge through Prahlad stories and many more

  • @ascentiavictor8517
    @ascentiavictor8517 2 года назад +5

    வாழ்த்துக்கள் மகளே இந்த முயற்சிக்கு நன்றிகள்.என் வேண்டாலும் இதுவே. இறைவன் நீண்ட, ஆரோக்கியத் தோடு வாழ வேண்டுகிறேன்.

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 месяца назад +2

    ஆஷா வின் வீடியோவை ரொம்ப வருடங்களுக்கு முன்பிருந்தே நிறைய பார்த்திருக்கிறேன்.
    அருமை அம்மா,
    நீ நீடூழி வாழ்க

  • @partha6522
    @partha6522 2 года назад +18

    இந்து புராணங்களை மேற்கோள் காட்டி அதில் உள்ள அறிவியலை கூறியது அருமை அக்கா... உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

    • @papayafruit5703
      @papayafruit5703 4 месяца назад

      Please try to follow what your grandparents or great parents did in day to day life.

  • @nathiqprob2k893
    @nathiqprob2k893 Год назад +2

    Very Good message & Speach,,,

  • @tamilselvan6609
    @tamilselvan6609 Год назад +1

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு Dr Asha mam

  • @parisatchi182
    @parisatchi182 6 месяцев назад +1

    Very good explanation

  • @pakkiyalakshmis733
    @pakkiyalakshmis733 9 месяцев назад +2

    நன்றி உங்கள் உரையாடலை மீண்டும் வேணும்

  • @judorathinam1020
    @judorathinam1020 Год назад +1

    அருமையானவிலக்கம் நன்றிமா

  • @srividya2192
    @srividya2192 2 года назад +8

    நல்ல interview... super mam 👌👍🙏🏼
    ஆட்டிசம் குழந்தைகள் பிறந்து,குழந்தைகளாகவே வளர்கிறார்கள்(boys/girls).அவர்களின் teen age problems/changes பற்றி,அவர்களின் முன்னேற்றம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க...12+ age kids பற்றி அதிகம் பேசப்படுவதே இல்லை.......News7 team ..kindly consider my query and நேர்காணல் சமயங்களில் கேள்விகள் கேட்டு எங்களுக்கு தெளிவு படுத்துங்கள் 🙏🏼

    • @karthiarts4493
      @karthiarts4493 2 года назад +1

      Because they don't treat them, psycotrist will give sleep dose only or drowsiness medicine only.

    • @marybeena.p.rbeenaanto5284
      @marybeena.p.rbeenaanto5284 Год назад

      She is giving treatment even for 21years child

  • @ganapathi2708
    @ganapathi2708 Год назад +1

    Ungaloda speach ella mothers good motivation

  • @behappy7786
    @behappy7786 2 года назад +141

    நல்ல மருத்துவர் தான். ஆனால் சேவை மனப்பான்மையுடன் செய்தால் நல்லாயிருக்கும். மாதம் 6,000₹ 7,000₹ ஹோமியோ மருந்துக்கு செலவிடுவதென்பது சாதாரன மக்களால் கண்டிப்பா முடியாது. பெற்ற குழந்தை இப்படி இருக்கிரதே என்ற மன வேதனையுடன் வரும் பெற்றோறுக்கு இந்த செலவானது மேலும் மன வேதனை அளிக்கிரது.

    • @vimalventhan7138
      @vimalventhan7138 2 года назад +6

      Correct than bro
      Ovvoru homeopathic medicine remba costly....
      Enna seiya????

    • @balajip1745
      @balajip1745 2 года назад +8

      Nerya homeopath sevaioda irukanga namma serach pannanum nanba

    • @jasmine.d147
      @jasmine.d147 2 года назад +9

      S 100 percent correct

    • @estherjoy7288
      @estherjoy7288 2 года назад +7

      100% true

    • @vimalventhan7138
      @vimalventhan7138 2 года назад +3

      @@balajip1745 unggalukku ethavathu therinjavanga number kudunga

  • @sudhasudha-em9uz
    @sudhasudha-em9uz 2 года назад +3

    Mam Really great mam.

  • @malarkodi845
    @malarkodi845 2 года назад +4

    அருமை அற்புதமான கருத்துக்கள்வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @prabubalaji9033
    @prabubalaji9033 2 года назад +3

    News7 is only TAMIL Channel giving more importance and awareness about Autism and telecasting more topics on autism .. Thanks News7 Tamil TV Channel

  • @drsarthaj
    @drsarthaj 2 года назад +9

    மிக அருமை..மரு.ஆஷா லெனின்..பயனுள்ள கருத்துக்கள்..பாராட்டுக்கள்..

  • @socialactivist8403
    @socialactivist8403 2 года назад +18

    உலகின் தலை சிறந்த மருத்துவர் குறை சொல்ல ஒன்றும் இல்லை ஆனால் ஆஷா லெனின் என்னும் திறமைசாலி ஊழியர்கள் என்னும் மண் குதிரையின் மேல் பயணிக்கிறார் இது இவரின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும். உஷார் ஆஷா அவர்களே

  • @syedalifathimasyedalifathi4221
    @syedalifathimasyedalifathi4221 2 года назад +1

    Thanks 👍 news 7

  • @AGLEDITZ
    @AGLEDITZ 2 года назад +6

    வணக்கம் மேடம்.. உங்களுடைய கருத்துகள் அருமை.. என்னுடைய மகளுக்கு மூன்று வயது ஆகிறது.. கொரானா காலத்தில் வீட்டில் இருந்து வந்ததால் பேச்சு சரியாக வரவில்லை.. ஏதேனும் தீர்வு கூறவும்.. நன்றி

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      muthalla tv paakkaatheenka phon kathaikka maddum paavinka kulanthaiyodu pesunka vilaiyaadunka enathu makan3 vayathu varaikkum kathaikka muyalavillai naam iyalpu vaalvai tholaithathan vilaivu ithu ippa enathu makane veeddil vaayaadi

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 8 месяцев назад

      Send speech theraphist. Consult Therapist

  • @nandhinishivaguru9179
    @nandhinishivaguru9179 Год назад +1

    yes. she said true. i m also affected. i have a virtual autisim child's mom

  • @Mkhader786
    @Mkhader786 2 года назад

    Really Super Human 👈❤👈
    Non Stop Beginning to End👈
    👉🙏🙏🙏💖💐💐💐💛💚👈

  • @kavithaelamvazhuthi4059
    @kavithaelamvazhuthi4059 2 года назад

    Nice message you have said mam.

  • @ganapathi2708
    @ganapathi2708 Год назад +1

    Nengakal sollum karthu varum kalathil nailla thai marukal uruvaga perumi ungalai serum👏👏👏👏❤️

  • @sivagamisivagami5173
    @sivagamisivagami5173 2 года назад +2

    Thanks asha akka . மிகவும் பயனுள்ள தகவல்.

  • @kalidossmuthukrishnan3961
    @kalidossmuthukrishnan3961 7 месяцев назад

    Best

  • @kiddoclay1275
    @kiddoclay1275 Год назад +14

    ஆட்டிசம் குழநதைகள் ஒருவரையாவது சரி செய்திருக்கிறாயா காண்பிக்கவும்

    • @balasubramaniamrathinam2793
      @balasubramaniamrathinam2793 Год назад

      பெற்றோர் மன வேதனைஐ பயன் படுத்தி பணம் புடுங்கி
      தின்கிறார்கள். தெரபி தான் தீர்வு

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 7 месяцев назад +2

    அறிவின் ஒளிவிளக்கு ஆஷா லெனின் மக்கள் சேவை மகேசன் சேவை நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @gvgopika
    @gvgopika 2 года назад +2

    Perfect Interview and good information to parents

    • @bhuvaneswaris5572
      @bhuvaneswaris5572 Год назад

      அருமை, அருமையான தகவல். With Parents effort, dedication, it is possible to bring the Spl.Hyper Activity children. In Some Schools there are "Care facilities, Shadow Teachers, Care takers. போராட்டம் மிக்க நிலையில், பொறுமை, விடா முயற்சி வே‌ண்டு‌ம். நிச்சயம் ஒரு சில குறை மாரும். Thank you.

  • @thirupoojasri935
    @thirupoojasri935 2 года назад +1

    Awesom speech

  • @thilagawathim7573
    @thilagawathim7573 2 года назад +6

    தமிழ் தமிழ் நு நீங்கள் பேசும்போது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. Most important is that "PATETNISING - காப்புரிமை பெறுதல்" people and scientists should beware of that..and we should prepare patent as soon as possible.if not it ll become very serious ‼️already it is😐🥲‼️

  • @meenaangappan5257
    @meenaangappan5257 2 года назад +1

    Super👌

  • @parvinnisha9778
    @parvinnisha9778 Год назад

    Super

  • @rishinas832
    @rishinas832 4 месяца назад

    Supper mam please address mam

  • @Harshithaashri
    @Harshithaashri 3 месяца назад +1

    ஆட்டிசம் என்கிற பெயரை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கின்றார்கள் நானும் எனது குழந்தைக்கு ஒரு வருடம் இங்கேதான் ட்ரீட்மென்ட் செய்தேன் எந்த பயனும் இல்லை.

  • @venkateswarantm8477
    @venkateswarantm8477 2 года назад +1

    Inspiring. All the Best. Thanks

  • @ashaaravind3767
    @ashaaravind3767 2 года назад +8

    Intro about the dr is described as herbal medicines by the channel, but the dr is a signature of Homeopathy.....as she herself introduced as Homeopathy dr. The Homeopathy has various sources from which medicines are prepared **including the herbal sources.
    The method of preparation of medicine in homeopathy is exclusively scientific based with fixed ratios of medicine and vehicles and the medicines action is turned into energy based by process of dynamisation.

  • @varshiniparthibanxi-a996
    @varshiniparthibanxi-a996 2 года назад

    Mam never ever explain like u🙏🙏🙏🙏🙏👏👏👏❤️❤️

  • @raniprasath5784
    @raniprasath5784 2 года назад

    Super mam

  • @srirajarajeshwari4514
    @srirajarajeshwari4514 2 года назад

    Super dr

  • @achu349
    @achu349 2 года назад

    Akka super

  • @Arunmozhi66
    @Arunmozhi66 2 года назад +10

    Negative comments than athigama panirkinga... But unmaiyilaye ivanga kudukura medicine great

    • @ramyachandar6675
      @ramyachandar6675 Год назад

      Neega ena treatment paniga pls tel me

    • @homecookingdiary7021
      @homecookingdiary7021 6 месяцев назад

      Autism cure aagi irukudhaa?

    • @ArunsHits
      @ArunsHits 27 дней назад

      அப்படியா , இவங்க மருந்து கொடுத்து சரியான ஒரு ஆட்டிசம் குழந்தையை நீங்க தெரிவிக்க முடியுமா ?

  • @maha2854
    @maha2854 2 года назад +2

    My doctor.

  • @saravananaero454
    @saravananaero454 2 года назад +5

    Kulanthaikaluku paarkum treatment selavai paathiyaga kuraithal uthaviyaga irukum.

  • @prithiviraj2953
    @prithiviraj2953 2 года назад

    Thank you 🙏

  • @dr.rajijacob3343
    @dr.rajijacob3343 2 года назад +19

    Very very expensive commercial homeo dr…இவரிடம் வாங்கும்
    அதே homeo மருந்து கம்மி விலையில் வேற homeo dr யிடம் கிடைக்கும் இவர் ₹10,000 fees வாங்கினால் அதன் விலை ₹1000 தான் வரும் … minimum target is Rs5000/month is her target😡
    கொஞ்சம் மனிதாபிமானதோடும் நடந்தால் உங்க தலைமுறையும் ஆசிர்வதிக்கபடும்🙏

  • @Arunmozhi66
    @Arunmozhi66 2 года назад +3

    Nalla result kidachuruku... Costly nu matum solravanga medicine correct aah kudukalainu than arthann

    • @valliravi223
      @valliravi223 2 года назад

      Mam... Nenga ethukaga mam kita treatment edukrenga

    • @Arunmozhi66
      @Arunmozhi66 2 года назад

      En friendoda autistic kolanthaikaga

    • @umadev6077
      @umadev6077 Год назад

      Please help to learn mass awareness to each and everyone on the earth

  • @gayathrigayathri6968
    @gayathrigayathri6968 Год назад

    1 age aakuthu my son ku innum head nikkala kuppara padukura innum sitting pannala enna reason ahh orukum

  • @muraliavoor
    @muraliavoor 2 года назад +9

    She can’t a become a good doctor . Making herself famous tats no one tell as good who visted there came to know her quality. I asked some questions medically she could not answer properly she is managing only .

  • @TamilTamileniyn
    @TamilTamileniyn 8 месяцев назад

    மேடம் என் குழந்தைக்கு இந்த பிரச்சனை இருக்கு மேடம் உங்களை பார்க்க வேண்டும்

  • @sekars6425
    @sekars6425 Год назад

    மருத்துவர் ஆஷா லெனின் வாழ்க வளமுடள்

    • @tharajuliet7591
      @tharajuliet7591 Год назад +1

      She is happy. But autism parents? Donot believe.

  • @MuniyanMuniyan-y9g
    @MuniyanMuniyan-y9g 7 месяцев назад

    Doctor my son 3years avuthu amma mattum soldran kupitta thirumba mattinguran pls help

  • @priyashankar510
    @priyashankar510 2 месяца назад

    B4, ten years no smart phone, but Autism kids were there also...

  • @gayathrigayathri6968
    @gayathrigayathri6968 Год назад

    Adisam nu solluraga enna reson yepdi kandu pidikirathu pls msg

  • @subhasubha2495
    @subhasubha2495 Год назад +4

    Pls intha doctor Kidda treatment edutha en sonku sari akala nalla pesuvanga ana nalla akathu kasu thaa vestakum autism thuku medicen ila atha purinjiga st ellarum

    • @kanchanas6497
      @kanchanas6497 8 месяцев назад

      Yes, you are correct.
      No medicine for autism
      Autism is not a dissese it is neurological disorder

  • @sakthivelsingaravel8
    @sakthivelsingaravel8 2 года назад +20

    காத்திருக்கும் நேரம் மிக அதிகம், டாக்டரை பார்க்க 6 மணி நேரம் அடுத்து மாத்திரைக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஆகிறது, பொறுப்பற்ற ஊழியர்களை சரி செய்தால் நன்று.😒

    • @kamatchiramesh4062
      @kamatchiramesh4062 2 года назад +1

      Mam please uggaluku sariyaducha ,asha mam keta parthu please solluga mam

    • @johnjacob9246
      @johnjacob9246 2 года назад +2

      @@kamatchiramesh4062 madam En friend sonnage, her medicines are so costly itseems. And she won't give you prescription and also bill itseems. Nalla pesaranga ana medicine Avalo Worth illa nu info. Neenga once poi visit panni parunga.

    • @rajeshwarivenkatraman903
      @rajeshwarivenkatraman903 2 года назад +2

      True,follow up medicine ku call or msg panna podhum,courier panrom nu solvanga,msg ku ready pannitu solrom nu solvanga,nerla pona dhan ellam nadakum,no bills,no prescription,lot of medicines even normal people also don't take that much of medicines,time table potu medicine kuduka arambichalum 1 day full medicines kuduka mudiyadhu,kids school poita ,veliya poita medicines kudukaradhu kastam.Dono how others handling to give medicines to child.

    • @umamaheswari9212
      @umamaheswari9212 2 года назад +3

      @@rajeshwarivenkatraman903 video pottu sambathikkuthu

    • @sirajuviews7675
      @sirajuviews7675 2 года назад

      Her medicine very expensive and useless. Only Uruttu.

  • @sirajuviews7675
    @sirajuviews7675 2 года назад +5

    If you go treatment, minimum they will charging RS. 10,000/ for each month. Please choose other homo clinic in karaikudi. That is Better way .

  • @unknownfan6520
    @unknownfan6520 Год назад +1

    If you go to her hospital, she won't available at any time and also so expensive plz parents choose someother hospital.

  • @crafts4fans421
    @crafts4fans421 2 года назад +11

    Medicine very costly . Please Mam note this point🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @umamaheswari9212
      @umamaheswari9212 2 года назад +2

      Athukkuthana advertisement pannuthu

    • @sirajuviews7675
      @sirajuviews7675 2 года назад +1

      Please choose other homeopathy doctors in karaikudi.

    • @suthakars2555
      @suthakars2555 2 года назад

      @@sirajuviews7675 neka avanka kita treatment eduthirukikala.medicine effect iruku ellarum solluranka unmaiya

    • @sirajuviews7675
      @sirajuviews7675 2 года назад +1

      @@suthakars2555 we taken 5 Months treatment. No improvement and very costly ( price ) her medicine .

    • @suthakars2555
      @suthakars2555 2 года назад

      @@sirajuviews7675 ok sir clear pannitinka unka paiyanuku enna age enna problem

  • @premkumar5250
    @premkumar5250 Год назад

    I beg u to kindly share madam contact details or hospital name

  • @muraliavoor
    @muraliavoor 2 года назад +4

    We visited 3 times to this doctor , very expensive and no better results . I advise to veryone no need visits this doct. She covered only by utube famous no more proper treatment specially for child .

    • @ragulraje7
      @ragulraje7 2 года назад

      Do I know any others please

    • @Miladevhosur
      @Miladevhosur Год назад

      Pregency ku anga pakkalama bro

  • @manimegalaimanimegalai5512
    @manimegalaimanimegalai5512 2 года назад

    Address please🙏

  • @AnsariAnsari-rg5jp
    @AnsariAnsari-rg5jp Год назад

    Please help me

  • @kiddoclay1275
    @kiddoclay1275 Год назад +4

    இன்னும் எத்தனை பெற்றோர்களை பேசி பேசி ஏமாற்றுவீர்கள்

  • @kothankalyani1634
    @kothankalyani1634 2 года назад +4

    சமூக சிந்தனையோடு மருத்துவம் பார்க்கும் ஆஷாவிற்கு பாராட்டு

    • @vinayagaom2624
      @vinayagaom2624 2 года назад +1

      She is fake, namaku teriyada oru visayata enortavunga solra nala adu unmai aagiradu

    • @umamaheswari9212
      @umamaheswari9212 2 года назад +1

      Intha doctor kasukku pakkuthu

    • @homecookingdiary7021
      @homecookingdiary7021 6 месяцев назад

      @@umamaheswari9212 hi autism ku treatment parthingalaa?

    • @homecookingdiary7021
      @homecookingdiary7021 6 месяцев назад

      @@umamaheswari9212 hi autism ku treatment parthingalaa?

  • @maarig345
    @maarig345 Год назад

    Hospetal yeka

  • @lekshmia7562
    @lekshmia7562 2 года назад

    👏👏👏🌹

  • @AravindAravind-bi5fu
    @AravindAravind-bi5fu 2 года назад +5

    Gud Humanity Dr. Asha Lenin

  • @nagarajannagunagu2585
    @nagarajannagunagu2585 2 года назад +5

    All r advertisement very much of costing she is not a hero

  • @rajeswari1635
    @rajeswari1635 2 года назад +2

    என்னோட குழந்தைக்கும் ஆட்டிசம் உங்க அட்ரஸ் தாங்க மேடம் Please mam

    • @athiyappanathiy7035
      @athiyappanathiy7035 2 года назад

      karaikudi.new bus stand supramaniyapuram road. sp homeyopathi

  • @kavitharaj5543
    @kavitharaj5543 8 месяцев назад

    15yr boy

  • @Vimalatamil777
    @Vimalatamil777 Год назад +3

    Yarum nambathinga ...romba money minted .,.. cheating

  • @mathunirush242
    @mathunirush242 2 года назад

    I couldnt get contact.

  • @rajeswari1635
    @rajeswari1635 2 года назад

    🙏🙏🙏 PLEASE MAM

  • @solaisolai2163
    @solaisolai2163 2 года назад +2

    உங்களை தொடர்பு கொல்வது எப்படி அம்மா

    • @Sundar6956
      @Sundar6956 2 года назад

      அதுதான் முடியாது

    • @vinayagaom2624
      @vinayagaom2624 2 года назад

      She is fake don't trust her

  • @kavithamarty9249
    @kavithamarty9249 Год назад

    100 %

  • @premanagaraj9296
    @premanagaraj9296 2 года назад +1

    Super kannamma

  • @velmurgan4090
    @velmurgan4090 5 месяцев назад +2

    இவள் ஒரு பண மோசடி Item

  • @unknownfan6520
    @unknownfan6520 Год назад +1

    She is acting , she is not qualified enough , too costly, just speaking lot to get fame thats all.

  • @meenasuresh1512
    @meenasuresh1512 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalataa1550
    @hemalataa1550 Год назад

    Kangalil kanneer nirambi vazhigiradhu

  • @vinodrajesh
    @vinodrajesh 11 месяцев назад

    She doesn't know about autism. Be careful people and don't trust her.

  • @brptstephen8033
    @brptstephen8033 2 года назад +1

    West

  • @GunaSeelanramraj
    @GunaSeelanramraj 8 месяцев назад +1

    Wasted

  • @MAK.M
    @MAK.M 2 года назад +2

    Very expensive doctor....,
    Konjam sevai manappaanmaiyodu pannuga please!!
    Elloralum neengal keatkum kaasu kodukka iyalathu...., But easiya 10, 12 keakreanga

  • @selvaranisagay5000
    @selvaranisagay5000 2 года назад +9

    Anybody satisfied with her treatment? Pls comment. But I took 8 months treatment. Wasted 1lakh. Mesmerising by her words. No remedy. Is there anyone cleared by her treatment? Pls msg.

    • @vimalventhan7138
      @vimalventhan7138 2 года назад

      Sister neengal enna treatment eduthutinga????

    • @kavineshmadhusri8882
      @kavineshmadhusri8882 2 года назад +2

      It's correct I am also took 10 months of treatment.no recovery

    • @vithyasenthilkumar6133
      @vithyasenthilkumar6133 2 года назад

      Autism treatment ha

    • @umamaheswari9212
      @umamaheswari9212 2 года назад +3

      She is zero before putting videos. Now she is a crorepathy doctor

    • @vithyasenthilkumar6133
      @vithyasenthilkumar6133 2 года назад

      @@umamaheswari9212 mam... Social media... And world say no cure for autisum.... But she only say complete cure

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 9 месяцев назад

    TV parkura nala Autism varathu mam

  • @vbhaswanth2b460
    @vbhaswanth2b460 2 года назад +2

    காசு புடுங்குற கூட்டம்

  • @boscovasan2016
    @boscovasan2016 2 года назад +1

    Stories

    • @babu.n
      @babu.n 2 года назад

      When u get stomach pain u get realised.

    • @madhumithapappu654
      @madhumithapappu654 2 года назад

      What stomach pain

  • @sabithaselvi922
    @sabithaselvi922 2 года назад

    SP Homeo care address sollunga please

    • @savithirisenthil8950
      @savithirisenthil8950 Год назад

      Thilagar nagar karaikudi water tank stop I'll irrangi kettal Yellarum solvargal homeo care center Newbus stand I'll irrangi auto vill varalam rs 100auto charge

  • @chezhianchezhian2606
    @chezhianchezhian2606 2 года назад +1

    Fraud

  • @velmurgan4090
    @velmurgan4090 2 года назад +7

    Matham 6000 aakirathu

    • @sabanahussain9112
      @sabanahussain9112 2 года назад

      Anna idhu nalla result kaatudha? en payanuku paakanum. side effects edhum irukkumo nu bayama irukku. please sollunga

    • @sabithaselvi922
      @sabithaselvi922 2 года назад

      Anna address send pannugga Anna please Amma kum kulanthakum pakanum

    • @umamaheswari9212
      @umamaheswari9212 2 года назад +2

      @@sabithaselvi922 ithu dubakkur. Nambi emaratheenga

    • @reginaregi3184
      @reginaregi3184 2 года назад

      @@umamaheswari9212 ur number plz

    • @homecookingdiary7021
      @homecookingdiary7021 6 месяцев назад

      @@umamaheswari9212 hi sister neenga autism ku medicine eduthingalaa? Cure aahudhaa?

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 2 года назад

    This channel is full of nuts.....

  • @srividhya2013
    @srividhya2013 4 месяца назад

    Over cost podi

  • @busybee9071
    @busybee9071 2 года назад +2

    thaai ullam konda maruthuvar🤩

  • @vidhyaindhumathi7881
    @vidhyaindhumathi7881 2 года назад +3

    Ivanga kitta treatment eduthavanga iruntha pls message pannuga call pannunna perusa response panna mateengranga

    • @evanz5984
      @evanz5984 2 года назад +1

      Call them continuously they will attend... We called 100 times

    • @musiclover-qk4md
      @musiclover-qk4md 2 года назад

      I take treatment for
      my son

    • @blossomblossom3894
      @blossomblossom3894 2 года назад

      @@musiclover-qk4mdtreatment eppadi nalla resulta?

    • @mansurali4315
      @mansurali4315 2 года назад

      @@musiclover-qk4md en magalukkum intha problem erukku nannum poi pakalam endru eruken ungal number anupuga pls

    • @jvsbmyself3807
      @jvsbmyself3807 2 года назад +1

      Iva oru fraud

  • @Azhageswarianjali
    @Azhageswarianjali 7 месяцев назад

    Ungala paaakanum mam ... address contact number kutuga mam🙏

  • @maarig345
    @maarig345 Год назад

    Medam address soluga phone number kutukaga

  • @maarig345
    @maarig345 Год назад

    Phone number metam

  • @vijaypriya4119
    @vijaypriya4119 2 года назад +1

    Super mam

  • @meenasuresh1512
    @meenasuresh1512 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏