குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை தொலைத்தவன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 12

  • @parimalamgeorge9301
    @parimalamgeorge9301 3 месяца назад +3

    இந்த காலத்தில் இப்படி ஒரு அண்ணன் கிடைப்பதுஅரிது ❤

  • @hemakrishnaswamy6526
    @hemakrishnaswamy6526 3 месяца назад +1

    A mother who is not considerate to the son who has literally sacrificed his life

  • @padmaramakrishnan7679
    @padmaramakrishnan7679 2 месяца назад +2

    நிஜமாகவே கூட இப்படி ஒரு வாழ்க்கை ஒருவருக்கு அமைந்திருக்கலாம். ஆனால் கதை ஆசிறியர் ஒரு கல் நெஞ்சுக்காரர் என்று முடிவு எடுத்து விட்டார். கதை தானே - முதலில் வந்த வரனின் அக்கா ஆவேசத்தோடு திரும்பி காரில் போன குடும்பத்தில் வரனின் அக்காவும், அவன் அம்மாவும் விபத்தில் மாண்டனர் என்று எழுதி, அந்த வரனே தங்கைக்கு அமைந்து - வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பத்துக்கு கஷ்டப்பட்டவர்-அவரை விரும்பியவளை தங்கை கல்யாணம் நடத்திக் கொடுத்து -தானும் காதலியை மணந்து சிங்கப்பூர் பறந்தார் என்று முடித்து இருக்கலாம். அம்மாவின் சுயநல வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம். தலைப்பு ஏற்றவாறு கதையை அமைத்திருக்கிறார். சினிமாக்களில் தலைப்புக்காக எங்காவது ஒரு இடத்தில் தலைப்பு வரும் படி வசனம், அல்லது சூழ்நிலை அமைந்திருப்பார்கள். அது போல் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி கதை எழுதியிருக்கிறார்.

  • @PoomahalM
    @PoomahalM 3 месяца назад +2

    En nilaimaium ippadidhaan

    • @aneesnisha6878
      @aneesnisha6878 Месяц назад

      Don't worry every thing will be fine I will pray for you

  • @lalithasundaram5477
    @lalithasundaram5477 3 месяца назад +4

    Ullagil ellorum suyanalakaranga athu thaaya erunthalum kuda 😢

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 4 месяца назад +12

    இப்படியும் உறவுஙளா?

  • @hemakrishnaswamy6526
    @hemakrishnaswamy6526 3 месяца назад

    What a selfish mother.not thinking of his happiness who has sacrificed all his youth.
    Cannot even imagine a mother likr this

  • @vijayalakshmik9002
    @vijayalakshmik9002 3 месяца назад +3

    Epadium oru ammava

  • @geethalakshmi113
    @geethalakshmi113 3 месяца назад +1

    How selfish 😢😢