தன்னையறிதலின் துவக்கம் - ஜெ. கிருஷ்ணமூர்த்தியுடன் “வாழ்க்கை” - J Krishnamurti Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
    **********************************************
    தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
    ⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
    ⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
    ⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
    **********************************************
    எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
    www.agamarputha...
    **********************************************
    ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
    www.agamarputha...
    **********************************************
    ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
    www.agamarputha...
    **********************************************
    பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
    www.agamarputha...
    **********************************************
    இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
    www.buymeacoff...
    ***********************************************
    இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
    ✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
    ✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
    ✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
    ✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
    ✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

Комментарии • 214

  • @ஆத்தூர்சாகுல்

    ஜே கே யைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறது.
    எனக்கு ஆங்கிலம் தெரியாது
    தங்களுடைய
    இந்தப் பணியின் மூலம்
    வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறீர்கள்.
    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @Wisdomworld69
    @Wisdomworld69 22 дня назад

    நீங்கள் சொல்லுவதை போல் நான் ஒரு மனிதரை கண்டேன். குடவாசல் சாமி.

  • @santhaseelas9635
    @santhaseelas9635 2 года назад

    Valthukkal valkavalamudan nalamudan nantri.

  • @அன்புஅன்பு-ன4ச

    மிக அற்புதமான பேச்சு 👌👌👏👏

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 6 лет назад

    Vazhga Valamudan

  • @dr.p.pirabaharan298
    @dr.p.pirabaharan298 6 лет назад

    Very Nice. Please create a blog for this.

  • @Jeevaathma
    @Jeevaathma Год назад +1

    நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
    அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????

  • @manomano403
    @manomano403 3 года назад

    பேச்சாற்றல் என்பது மனிதனின் பேராற்றல், மனித சிந்தனை அபாரமான ஆற்றல்கள் பொதிந்த அற்புதம்!
    ஆனாக்கா, பேராற்றலும் அற்புதமும் நிறைந்த மனிதனிடம், அறியாமை, வெகுளி, மயக்கம் ஆய இருள் படிமங்களும், பிறவும் சூழ்ந்து.. அவனை, அவன் அறியாதபடிக்கு உறக்கநிலையில் வைத்திருக்க முயன்று தமது ஆதிக்கச் செறிவை அவனுள் நிலைநிறுத்திக் கொள்கின்றது!!
    இடம், பொருள், கால, நேரம் கூடும்போது, அறிவின் தீட்சண்யமானது அனைத்துத் தளைகளையும் ஊடறுத்து, அவனுள் ஒரு ஆகர்ச சக்தியாக பரிணமிக்கின்றபோது, இருள் இருந்த இடம் தெரியாமல் ஒளிப் பிரவாகமாவே அவன் ஆகிப்போகிறான்!!!
    அறிவுப் பேரண்டம், தன் இயல்பூக்கிகளை இணைத்து அறிவுக்கு எதிரான அனைத்தையும் தகர்க்கும் என்ற வரலாற்று நியதியின்பால் எல்லைகடந்த நம்பிக்கை கொண்டவர்களின் பக்கம் அவனது பொறிபுலன்கள் ஒன்றிப்போகின்றன!!!!
    ..
    08.57
    05.09.2021
    👍👈👉👌

  • @SriNivasan-re2li
    @SriNivasan-re2li 6 месяцев назад

    J.K. அவர்களின், பேச்சுக்கள, எல்லாவற்றையும் , you tube வரும் அனித்தையும் தமிழில் தெரிவித்தால் பாமர மககளுக்கு / any layman onder stand - புரிய தயவு செய்து தமிழில் மொழி பெயர்க்கவும். J ks English Can be understood only by an well learnt - by a Engh lish Scholar or a englesh Professer - who have a thorogh - Knowledge - in. English. OR a English known PHILOspher equal TO SRIJK can understand his high philosophy.

  • @buddhaags4652
    @buddhaags4652 6 лет назад

    வணக்கம் சார். ஒரு நாள் J.கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஒரு விடியே பார்த்து அவரின் அணுகுமுறை எனக்கு புதியதாக தெரிந்தது. நம் வாழ்நாளில் நமது மதம் மற்றும் மற்ற பெரியவர்கள் இதன் படி செல் என்று நம்மை ஒரு பழைய பாதையில் பயணப்பட மற்றும் நமது சிந்தனைகளை புறம் தள்ளி விடுபவராகவும் இருப்பதாக நான் நினைத்து உண்டு. மற்றவர்கள் மனம் புண்படும் படி நான் எழுதியது இருந்தால் மன்னிக்கவும். இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் திரு.JK அவர்கள் என்னை உண்மையின் பக்கமாக என்னை கை பிடித்து அழைத்து சென்றதாகவே நான் உணர்ந்தேன். Jk எனக்கு மீண்டும் ஒரு புத்தர் போல தெரிந்தார். அவருடைய விடியேக்களை தமிழில் பார்க்க ஆவல் . அதை செய்ய வந்த உங்களுக்கு வாழ்த்துகள். மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள். JK வாழ்க.

  • @sathishkumarmurugesan4467
    @sathishkumarmurugesan4467 6 лет назад

    Bro can you give a review of think on these thing book

  • @nagaraj2033
    @nagaraj2033 5 лет назад

    J.k.always different person.different others think.

  • @tamilnadu4055
    @tamilnadu4055 6 лет назад +3

    பாமரமக்களுக்கு புரியும்
    படி சொல்லுங்கள்.

    • @VinothRajesh
      @VinothRajesh  6 лет назад

      கூர்ந்து கவனித்தால் எல்லோருக்கும் புரியும் நண்பரே.... அவர்களுக்கு தேவையானதை அவர்களுக்கு தேவையான விதத்தில் எல்லாம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறேன். நிச்சயம் அனைவரும் பயனடைவார்கள். நன்றி.

    • @tamilnadu4055
      @tamilnadu4055 6 лет назад +1

      jk ஓரு சொற்பொழிவில் ஓரு மனிதனை பின் நீ வரதே உனக்கு துணை நீயே மற்றும் உனக்கு துணை நல்ல புத்தகம் என்று சொல்கிறார்.
      எனது கேள்வி மனிதனால் உருவக்க பட்ட புத்தகத்தை மட்டும் எப்படி நமக்கு துணையாகும்?

    • @VinothRajesh
      @VinothRajesh  6 лет назад +2

      நாம் வாசித்து புரிந்து கொள்ள வேண்டிய ஒரே புத்தகம் “நாம்” தான் என்று தான் அவர் சொல்லி இருக்கிறார்.

    • @tamilnadu4055
      @tamilnadu4055 6 лет назад

      ராஜ் பாமரமக்களுக்கும் புரியும் படி சொல் என்று சொன்னேன் அதற்க்கு தங்கள் பதில் நன்கு கவனித்தால் புரியும் என்று பதில் கூறினிற்கள்.
      இப்போது தாங்கள் கூறும் நடையில் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்க்கு தாங்கள் பதில் சொல்லுங்கள்
      கேள்வி:என் உள் உள்ளது எனது மரணத்திற்க்கு பயன்படும் அனால் அவனக்கு பயன் படவில்லை தேடி தேடி பார்த்து அவனுக்கும் பயன் பட வில்லை விலை இல்லாத பொருள்.இந்த உலகில் இந்த பொருள்க்கு தேவை அதிகம்.ஆனால் என்னுடைய பொருள்க்கு என் மனம் (ஆத்மா) யாரை நினைக்கிறோதே அந்த நபருக்கும் விலையிலாமால் கிடைக்கும்
      அது எந்த பொருள் ?நீங்கள் அனைத்து அறிவளிகளின் பற்றி தெரிந்தும் என்னை போன்ற பாமரமக்களுக்கும் அறிவுசுடர் எற்ற முயற்சி செய்து கொண்டுள்ளிர்.
      எனற்கு சரியான பதில் கூறவும்.இது
      எனது வாதம்

    • @VinothRajesh
      @VinothRajesh  6 лет назад +2

      புறத்தில் இருந்து வரும் பதில்கள் எப்போதும் நம்மை திருப்திபடுத்துவதில்லை. தெளிவு பெற வேண்டும் என்றால் வாதம் தேவையில்லை. அகம் நோக்கிய சரியான கேள்விகளே போதுமானது.

  • @rajarts2185
    @rajarts2185 3 года назад

    time west

  • @ilangovanparamamatham6933
    @ilangovanparamamatham6933 3 года назад +4

    என்னால். புரிந்துகொள்ள முடியல புரிந்துகொள்ள முயற்ச்சிக்கிறேன்

  • @NagarajanVasudevaRao61
    @NagarajanVasudevaRao61 Месяц назад

    5 yrs ago I had given a comment as "beautiful and erudite introduction ..." (see below). Today I am astonished to find your episode as quite new, unaware of my earlier view and listened. Very appealing. Just when I tried to send a comment I find I had watched your video way back in 2018. I, having gone through very many talks and writings of K these years since 2014, find your message to appreciate it better: you have spoken with a deeper travel with K and you convey the essence in a gentle way.

  • @indianjackma7234
    @indianjackma7234 6 лет назад +24

    The real content starts at @10:48

  • @vijayanjayaraman6797
    @vijayanjayaraman6797 6 лет назад +1

    நன்றீங்க சார் கிருஷ்ணமூர்த்தின் ஐயாவின் புக் பெயர் என்னங்க சார்

  • @Shenbaga1234
    @Shenbaga1234 20 дней назад

    We can't understand the j k teaching very difficult sir, I also wachted j k video

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 5 лет назад +7

    His teaching changed me too.
    It has changed my life completely.
    Now my life become very simple n silence. Thanks for his teaching.

  • @padmavathyselvarajan6442
    @padmavathyselvarajan6442 3 года назад +1

    ஜேகே பற்றிய உங்களுடைய பேச்சு எளிமையாகவும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. நன்றி. ஜேகே அவர்களின் விழிப்புணர்வு பற்றிய சில விளக்கங்கள் என்ற புத்தகத்தைப் படித்த பிறகு என்னுள் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பிறகு வாழ்க்கையை பார்க்கும் கோணம் மாறியது. பயம் பற்றி ஜேகே கூறிய விளக்கங்கள் பெரும் தெளிவை ஏற்படுத்தியது.

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 6 лет назад +3

    நன்றி ஐயா. உலகிற்கு மிகவும் மகத்தான பணியை செய்கின்றிர். வாழ்த்துக்கள்...

  • @gandhibabuthegreat3249
    @gandhibabuthegreat3249 6 лет назад +3

    தங்களின் JK வின் தமிழ்ச் சேவையை கண்டு எனது ஆனந்தமான மனநிலை வசந்த விஹார் காலாண்டிதழை கண்டது போல் ஆனது நன்றிகள் பல தங்களுக்கு உரித்தாகட்டும் நண்பரே

  • @ffkillersone.4783
    @ffkillersone.4783 6 лет назад +13

    உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்

  • @mugimugilan6454
    @mugimugilan6454 2 месяца назад

    நீ இன்னபண்ணு முதல்ல படி அப்பறமா எங்களுக்கு சொல்லு சாமி நெறய சொல்லியிருக்கரு சொல்லிருக்கிறார் பேசற ஆன என்ன சொன்னாருன்னு சொல்லமாற்ற

    • @VinothRajesh
      @VinothRajesh  2 месяца назад

      வீடியோவை முழுசா பாக்கணும். வாழைப்பழம் உரிச்சு தந்தா கூட அதை சாப்பிட சோம்பேறித்தனம் படற ஆளுங்க கிட்ட என்ன சொல்றது... எது சொல்லியும் பிரயோசனம் கிடையாது... போயி வேற வேலையை பாருங்க... புரிஞ்சுக்கனும்ன்னு விரும்பரவங்க புரிஞ்சுக்குவாங்க

  • @subasharavind4185
    @subasharavind4185 6 дней назад

    உங்களோட Indroduction னே 80% வந்துடுச்சு.. உங்களோட புரிதலுடன் கூடிய கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் கருத்துக்கள் அருமை.. இதை தொடர்ந்து வழங்குங்கள்....

  • @n.loganathanm.loganathan8859
    @n.loganathanm.loganathan8859 3 года назад +1

    அன்பு என்றால் என்ன

  • @duraibalaji5817
    @duraibalaji5817 Год назад +1

    Yes,
    Your are correct

  • @namasivaya3714
    @namasivaya3714 2 года назад

    Ayya romba javva iluklama matter kku vanga...

  • @subasharavind4185
    @subasharavind4185 6 дней назад

    உங்களுடைய நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் நண்பரே....🎉🎉🎉🎉🎉🎉

  • @katherreshs4607
    @katherreshs4607 6 лет назад +1

    அருமையான பதிவு!!! நீங்கள் பணத்தை பற்றி பேசாவிடிலும், பயனுள்ளவற்யே பேசுவீர்கள் என்று தங்கள் உண்மை நேயர் கூட்டம் அறியும்!!! சில விமர்சகர்கள் கருத்துக்களை ignore பண்ணுங்கள்!!!

  • @indianjackma7234
    @indianjackma7234 6 лет назад +6

    Play in 1.5x speed for time consumption

    • @VinothRajesh
      @VinothRajesh  6 лет назад +8

      Our "Fast food" lifestyle indeed taught us "Fast" everything except entertainment.

  • @yogarajg6838
    @yogarajg6838 3 года назад +1

    Pls share me the book list

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 Год назад

    When you say there is no need for search. To know about. Yourself then why you are presenting this subject

    • @VinothRajesh
      @VinothRajesh  Год назад

      It is for people who are searching without knowing they don't have to search or not knowing where to search or not at all clear about whether to search or not to search and few intrusive questioners.

  • @meeraplastics8728
    @meeraplastics8728 4 месяца назад

    Thank you... Please continue

  • @sukumarbabudhanasekar6762
    @sukumarbabudhanasekar6762 6 лет назад +2

    Awesome ... Great start. Translating into tamil... Even i thought of doing it from osho speeches

  • @RajuRanga-uu3ss
    @RajuRanga-uu3ss Год назад

    What about other videos in this series

  • @sathish3210
    @sathish3210 2 года назад

    Observe without reaction

  • @thealphaandtheomega8449
    @thealphaandtheomega8449 6 лет назад +1

    JK is good in his own way but Osho is complete..U need not look anything beyond Osho..

    • @VinothRajesh
      @VinothRajesh  6 лет назад +3

      Anyone it may be we need to find fulfillment inside....So far humankind is suffering only because of such scales

  • @sangeethajaya8331
    @sangeethajaya8331 3 года назад +1

    Good speech ,I am hearing daily and improve the my self development.thank you

  • @vijayk1838
    @vijayk1838 6 месяцев назад

    Latest Bagavath pathai ayya video parunga.for liberation

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 месяца назад

    Starts @ 10:52 🙏

  • @korakernaturals2360
    @korakernaturals2360 6 лет назад +1

    Supper krishnamoorthikku introduction krishnamoorthye whata beautiful words, that you

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 2 года назад

    He s nt tell he spends lot

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 3 года назад

    Osho video தமிழ் மக்களுக்கு போட்டு உதவுங்கள்..

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 4 года назад +1

    Super, can you please make one of his full speech in Tamil, jk is really outstanding

  • @shanshealthiswealth2381
    @shanshealthiswealth2381 3 года назад

    The real content or gist of JK sir
    thoughts shared starts only after 11 mts of this video clip and prior to that ............???

  • @gunashekarmdu82
    @gunashekarmdu82 3 года назад

    Have you Wread Mr.UG Krishnmurthi Books and Videos...Your View about him.....

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 6 лет назад +1

    Sir..j krish sir tamila pesalinu feel pannuven...Hope u do some more videos...

  • @Mageswaran1
    @Mageswaran1 6 лет назад +2

    I'm eagerly awaiting for your series.....

  • @annanpasupathy5397
    @annanpasupathy5397 2 года назад

    நல்லது.

  • @jayanthanj858
    @jayanthanj858 6 лет назад +2

    Thank u...Waiting for the next episode....

  • @r.manikandanr.manikandan370
    @r.manikandanr.manikandan370 2 года назад

    Feel better ?

  • @saraswathipandiyan8926
    @saraswathipandiyan8926 4 года назад +2

    தொடர்புடைமை....♥️

  • @jayarajg1119
    @jayarajg1119 Год назад

    🙏

  • @renugadevi5291
    @renugadevi5291 2 года назад

    🤝🙏

  • @jegadeesanramanujam9308
    @jegadeesanramanujam9308 3 года назад

    நன்றி தம்பி. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவின் தமிழாக்கம் சிறப்பான முறையில் செய்திருக்கிறீர்கள். அவரையும் நன்றாக புரிந்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @NagarajanVasudevaRao61
    @NagarajanVasudevaRao61 6 лет назад +1

    Beautiful and erudite introduction to Krishnamurti teachings.

  • @vijayakumarivijayakumar5842
    @vijayakumarivijayakumar5842 2 года назад

    நன்றி நண்பரே jk என்னும் கோல் கொண்டு என்னை என்னை மட்டுமே நெருங்கி பார்ப்பேன். அளப்பேன்.

  • @VigSuntharam
    @VigSuntharam 2 года назад

    You have beautifully presented your experience of Sir JK teachings. I only started listening to his discourse videos recently and I must tell you that he made me to question my existence in this birth. I am a believer of philosophy, anything to do with the mind and the body. JK sir is an amazing human being and the deep thinker. Atleast if we can practice not that deep level but in simple form which will be useful with our search. You have done a great work with explaining things in tamil and I am sure many of us will appreciate your thought of sharing. All the best and will continue listening to your other episodes. Recently also I watched Me and content. Can we leave or detach our memories before we leace from this space ? The famous quote is உனக்கு நீயே குரு Thank you

  • @extremecinemas6792
    @extremecinemas6792 3 года назад

    His English speech itself make me happy wat a man . Even brucelee nehru ji indra hi ask suggestions from krishnamurthy

  • @maareshram6747
    @maareshram6747 4 года назад +1

    Great work sir. Plz continue

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu2558 5 лет назад

    நன்றி ஐயா, நானும் அவரின் ஆங்கில உரையாடல்களை கேட்டு இருக்கிறேன். ஆழமான, அறிவுப்பூர்வமான உரையாடல்கள்.. மறுபடியும் என் உணர்வை தொடவைத்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா...வாழ்க வளமுடன் 🙏❤

  • @prasannaa7
    @prasannaa7 6 лет назад

    I subscribed your channel long back but for some reason I didn’t follow you. Accidentally I saw KrishnaMoorthy’s video and I immediately went and saw the website and got inspired, at the same time I saw your video about Krishnamoorthy. It’s such a good video I’m waiting to follow you for the next series which you’re going to post. It’s looks like I need to listen his words multiple times to interpret the real meaning. I am hoping to learn something new from the series. Thanks for your video, keep rocking

  • @shyamala9365
    @shyamala9365 3 года назад

    இந்த series பற்றி நீங்க பேசிய link attach செய்யுங்க அண்ணா

  • @vickyshanmugam1444
    @vickyshanmugam1444 6 лет назад +2

    Nice Anna. Thank you so much..!!!!

  • @extremecinemas6792
    @extremecinemas6792 3 года назад

    Krishnamurthy sir is heavenly person after hearing his speeches it all real revaluation. Bro where I can get krishnamurthy sir book in which library

  • @SaraApr24
    @SaraApr24 4 года назад

    Good the translation into Tamil is nice. I have read JK books most of JK books and felt the Tamil translation was not good when came across Tamil translated books and wished someone translated it well. Here translation looks good.

  • @ragavanjagan7620
    @ragavanjagan7620 6 лет назад

    Vinoth Rajesh nandri solla vaarthi illai ungal videovil ore oru puratchi recommandation seiyungal adhu elemi matrum inimi matrum unnmaiin uraikkal this book 1st to read by Tamil language people other book if you want next

  • @thanurabixonr8535
    @thanurabixonr8535 6 лет назад +1

    மிக்க நன்றி.உங்கள் சேவை தொடரட்டும்

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thanks 🙏 to parapanjmaa &AVR sir JK sir videos it really Amazing his video depth of life Reality Your telling correct . No one play JK role he is unique jk sir is god gifted person

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 года назад

    J.k முதலில் தன்னை புரிந்துகொண்டாரா?? இல்லை

    • @VinothRajesh
      @VinothRajesh  2 года назад

      அவர் தன்னை புரிந்து கொள்ள வில்லை என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வருகிறீர்கள் சகோதரரே? இப்படியே எல்லோரையும் விதித்து கொண்டு வாழும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் பரிதாப ஜீவிகள் நாம்... போய் நீங்கள் உங்களை அறிந்து கொண்டீர்களா என்று மட்டும் தீவிர கவனம் செலுத்தவும்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 года назад

      @@VinothRajesh அப்படியா அகோதரரே ... அவரது முடிவை வைத்துதான் சொன்னேன் அது உங்களுக்கு விளங்காது😂 நீங்க பாலோ பன்னுங்க இன்னும் சில ஜென்மங்களாகும் தங்களுக்கு புரிவதற்கு🙏

    • @VinothRajesh
      @VinothRajesh  2 года назад

      மரணத்திற்கு பின்பு என்ன நடக்கிறது என்று மரணித்த பின்புதான் தெரியும். அதற்கப்புறம் தான் ஜென்மங்களா இல்லையா என்று.. அப்படியே இருந்தாலும் உம்மை எனக்கு இதே @Bala Murugan ஆக தெரியப் போவதில்லை. மற்றவர்களை முன்விதித்தலிலும் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஆராய்ந்தறியாமல் நம்புவதிலும் நம்மை மிஞ்ச ஆளே இல்லை... “கண்டவர் எப்போதும் விண்டிலர்”

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 2 года назад

    Simple and clear explanation, of Sir J. Krishnamurthi's teachings .

  • @amutha6185
    @amutha6185 6 лет назад

    Very good effort sir...Happy about it...it may help to improve ourself ... Vaazhga valamudan sir...

  • @selviusha437
    @selviusha437 2 года назад

    Could you please add English Subtitles

  • @ragavanjagan7620
    @ragavanjagan7620 6 лет назад

    ennai saripadithi Killa j.k mattume udhavinar thedallukku evare pathil ore oru puratchi library mullamaga enn vaalvil vandhar feel blessed

  • @சிவஆத்மா
    @சிவஆத்மா 5 лет назад

    Naanga positive ah irundhalum veetula ullavanga negative ah irukangale anna idhuku oru solution vedio podunga

  • @ragavanjagan7620
    @ragavanjagan7620 6 лет назад

    self-knowledge=j.krishnamurthi Nam adirstam avar kaaladi thamilakathil pattathu

  • @achuthanyou
    @achuthanyou 5 лет назад

    boss please provide info of self realization but you have given overview.

  • @techindia6651
    @techindia6651 6 лет назад +1

    Vaazhga valamudan,
    Nandri.nandri..nandri...

  • @ragavanjagan7620
    @ragavanjagan7620 6 лет назад

    super super super j.k naan niraya padithuirrukiren naan kooda Tamil nadu ariya virumbikiren

  • @itsmeibrahimm
    @itsmeibrahimm 4 года назад

    Could you please let me know why did you stop this series.. You are speaking awesome!!

  • @AugmentedLearningCenter
    @AugmentedLearningCenter 3 года назад +1

    perfect understandings ...great

  • @selvaganapathy9353
    @selvaganapathy9353 5 лет назад +1

    Please to say shortly

  • @eswaransitha8182
    @eswaransitha8182 3 года назад

    முரளிக்கு நன்றி. நல்ல தொகுப்புக்கள் பொடுகுறிர்கள் தொடரட்டும்

  • @ragavanjagan7620
    @ragavanjagan7620 6 лет назад

    teaching=j.krishnamurthy I am very happy thanks to u

  • @saraswathipandiyan8926
    @saraswathipandiyan8926 4 года назад

    Once I felt inner silence...it's awesome feeling..but I can't fell again 😂🤣

  • @badperson638
    @badperson638 3 года назад

    Anna can you make more videos from jk g ❤️🙏

  • @pothirajp3279
    @pothirajp3279 2 года назад

    Good ideas. Try to understand it. Thank u

  • @ramanmuthu3366
    @ramanmuthu3366 4 года назад

    Really awesome..about jk.. Pls make about OSHO..

  • @sujathas8045
    @sujathas8045 6 лет назад +3

    In which place you are leaving ,sir

  • @handmade5604
    @handmade5604 6 лет назад

    ஜே. கிருஷ்ணமூர்த்தியை தொடருங்கள் ! நன்றி, வணக்கம் !!

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 4 года назад

    Mr.Krishnamoorthy through Mr.Vinoth ...thanks

  • @vigneshraju7175
    @vigneshraju7175 6 лет назад

    Series continue pannunga sir...romba unmaya iruku...waiting

  • @orangepremkumar
    @orangepremkumar 6 лет назад +3

    அறிவியலை தாண்டிய அறிவியல் ஒன்று இருக்கிறது நண்பரே
    அதை யாராலேயும் யாருக்கும் சொல்லி தர இயலாது இதுவரை விரல் விட்டு என்ன கூடியவர்களே அதை கண்டுணர்ந்திருக்கின்றனர்
    இவர் சொல்வதெல்லாம் (ஜே கிருஷ்ணமூர்த்தி)அதற்கு அடிப்படையான வெகு மேலோட்டமான விஷயங்களே
    அது தான் பிரபஞ்ச ரகசியமும் கூட
    இதுவரை அதை கண்டுணர்ந்தவர்கள் அதை வெளியில் சொல்லாமல் விட்டதன் காரணத்தையும் அப்போது தான் நீங்கள் உணர முடியும்

    • @VinothRajesh
      @VinothRajesh  6 лет назад +1

      அறிவியலைத் தாண்டிய அறிவியல் இருக்கிறது என்பதே மனம் உருவாக்கிய ஒன்றாக இருக்கலாம் அல்லவா? இவர் சொல்வது எதற்கும் அடிப்படையான ஆழமான விஷயங்கள். மேலோட்டமானவை அல்ல. இந்த காணொளியில் சொல்லப்பட்டது வேண்டுமானால் மேலோட்டமானது போல தோன்றலாம். எந்த விதமான விஷய அறிவின் வெளிப்பாடும் இன்றி, மனதை காலியாக வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் (கிருஷ்ணாஜி) சொன்னது உட்பட கேட்டால், அவற்றின் ஆழத்தில் பொதிந்துள்ள உண்மை விளங்கும்.
      “யாராலும் யாருக்கும் சொல்லித் தர இயலாது” இது தான் இவர் சொன்னதும் கூட.
      அதே போல், அடிப்படையில் ஆணிவேரில் ஆட்டம் காணும் அளவு தவறுகளை, விஷயங்களை வைத்துக் கொண்டு, ஏன் ஏதோ ஒரு விவரம் தெரியாத சூட்சுமப் பொருள்(?!) குறித்து தேட வேண்டும் என்ற தோரணையே அவரது எல்லா பேச்சுக்களிலும் அடங்கியிருக்கிறது. இத்தொடர் முழுதும் அவருடனே பயணிப்போம், அவரவருக்கு கிடைக்கும் விளக்கங்கள் அவரவருக்கு.

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 года назад

    நல்லது💮🙏

  • @thangamuthu9413
    @thangamuthu9413 6 лет назад

    j.கிருஷ்ணமூா்த்தி எனதுமானசிககுரு வாழ்கவளமுடன்

  • @saravananlk9933
    @saravananlk9933 6 лет назад

    Sir you are confused plz note before, after speech sir

  • @solokingxxx9373
    @solokingxxx9373 5 лет назад

    Great job💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸

  • @eriva4270
    @eriva4270 2 года назад

    Semma bro.it is true word.👏👏👏👏👏👏