மலேசியாவில் இரவு உணவை தேடிய பயணம் | Malaysia Street Food | Jaffna suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மலேசியாவில் இரவு உணவை தேடிய பயணம் | Malaysia Street Food | Jaffna suthan
    வணக்கம் , நண்பர்களே இந்த காணொளியில் மலேசியாவின் இரவு சந்தையை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.
    Hello everyone , in this video , you can see the night market which called as basar malam (in malay) .there were so much street foods .
    thanks .
    #Jaffnasuthan
    #malaysiatamilvlog
    #Malaysia
    #tamilvlog
    #srilanka
    #jaffna
    #travelvlog
    #vlog
    #malaysiastreetfood
    #malaysianightlife
    #tamilvlog
    #vlog
    #nightlife
    #malaysiatravel
    #littleindiamalaysia

Комментарии • 66

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 2 года назад +18

    ஆஹா...! மலேஷிய இரவு வாழ்க்கை சொர்க்கம் தான் போலும்....!? வீதி நெடுகிலும் அலங்காரங்களும் வர்ண மின்னொளி விளக்குகளின் ஜாலங்களும் தெருவோர உணவகங்களும் அவற்றை சுவைத்து மகிழ்ந்திடவும் பொழுதுபோக்கவும் என வயது வேறுபாடின்றி ஆடவரும் மகளிரும் என ஒரே அமர்க்களம் தான்! மொத்தத்தில் 'தூங்கா நகரம்' போன்று சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. நீரும் அப்படியே ஒரு மலேஷிய இள மங்கையுடன் கை கோர்த்து, கொஞ்சல் கதை பேசி பவிசாக உலா வரின் களைப்பு தெரியாது; நேரம் போவதும் தெரியாது. ஆனால், சட்டைப் பையிலுள்ள காசு கரைந்து விடும். என்ன செய்வது...? பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட முடியாது தான்...! அதற்காக, கல்யாண வீட்டுக்குச் சென்று விட்டு அறுசுவை விருந்தை உண்ணாமல் வரலாமா?! கையில் இருப்பதை பார்த்தும் பாராமலும் கொஞ்சம் 'விசுக்க' தான் வேண்டும். நாம் என்ன விசுவாமித்திரரா? ஆசைகளை அடக்க... முதலாவதாக, நேர்மையாக உழைக்க வேண்டும்; ஆசைகளுக்கு தாழ் போடாது, ஒரு வரைமுறைக்குள் இருந்து அனுபவிக்கவும் வேண்டும் தான். "இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பலன்...?" - ஹி...ஹி...ஹீ... 1994இல் வெளிவந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி ஒன்றின் ஞாபகம் என் மன வலையில் தூண்டில் மீனாட்டம் சிக்கியதாக்கும்..!? 🎉❤😄

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +2

      ஹாஹா 😂😂😂

    • @baskag6549
      @baskag6549 2 года назад

      World's worstest coutry i realized four years ago no humanity country be careful guys don't go malaysia any one

  • @balasubramanian8012
    @balasubramanian8012 2 года назад +4

    Mikavim Arumaiyana Malaysia irravivalakkai Mr.Yalsuthan sir.Nalvalthukkal mr.yalsuthan sir.Wish you a happy journey to you mr.yalsuthan sir.

  • @Rajesh-mo5wv
    @Rajesh-mo5wv 2 года назад +5

    அடுத்து இந்தோனெசியா அல்லது தாய்லாந்து போயிட்டு வாங்க

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 2 года назад +1

    Nice

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 года назад +1

    Nice video and thank you for sharing.

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 2 года назад +5

    Hi Suthan. Super video 👍👍👍
    Your next trip maybe Thailand 🧐🧐🧐🧐🤔🤔🤔

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 2 года назад +1

    Wonderful video from Malaysia Suthan. Thanks 🙏

  • @MaranBro
    @MaranBro 2 года назад +4

    Beautiful place

  • @umavathiuma8335
    @umavathiuma8335 2 года назад +1

    Great experience at Malaysia super

  • @esakkimuthu6656
    @esakkimuthu6656 2 года назад +1

    Vanakkam Malaysia

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 года назад +1

    Malaysia Street food the best bro roti John,mee goreng,ramli burger enjoy yourself food paradise

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 года назад +2

    Super 👌

  • @linkesh2963
    @linkesh2963 2 года назад +7

    Malaysia: Nation of Food Paradise ❤

  • @rubantalks
    @rubantalks 2 года назад +1

    Super video bro ❤️❤️❤️

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 года назад +2

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

  • @johnkumar8624
    @johnkumar8624 Год назад

    😊

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +1

    Super video 👍🥰

  • @navaraj23
    @navaraj23 2 года назад +6

    இதுதான் மலேசியாவில் pasar malam (இரவு சந்தை) என்று அழைப்பார்கள். மலேசியா உணவு சொர்க்கம். இதனால் மெலிந்த ஆட்கள் காண்பது இங்கே மிக அறிது.

  • @balasundaram2773
    @balasundaram2773 2 года назад +1

    This call..jalan jalan cari makan.. enjoylah apo lagi 😍💕🥰👍

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +1

      அதுக்கு தமிழ் அர்த்தம் என்ன?

    • @balasundaram2773
      @balasundaram2773 2 года назад

      @@Muhammad-oj9xg searching food by walking..

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +1

      @@balasundaram2773 OK tnx

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அருமை.

  • @thanamalavathymarkendu6067
    @thanamalavathymarkendu6067 2 года назад

    Hi Suthan , good vedeo nice.

  • @sheemalifestyle
    @sheemalifestyle 2 года назад +1

    Very nice vlog anna

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    Super vlog

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 2 года назад +1

    நன்றி மீண்டும் வருக

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 года назад

    Super

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 года назад

    Super bro vidio

  • @anjelasathiya369
    @anjelasathiya369 2 года назад

    Unga da video parthu naanga malasiya holiday poga plan pani irukam. 😄

  • @mohamedirshadh4132
    @mohamedirshadh4132 2 года назад +2

    மிகவும் அருமையாக இருக்கிறது.மலேசிய இரவு நேர வீதியோர உணவுக் கடைகள். மிக்க நன்றி சுதன் தம்பி.உங்கள் வீடியோ பதிவுகளை இன்னும் சிறப்பாக வழங்க எனது வாழ்த்துக்கள்.

  • @anxiously269
    @anxiously269 2 года назад +3

    நாங்களும் உங்கள் பயணத்தில் இணைந்து கொள்ள முடியுமா சுதன்

  • @mohamadtajudin5
    @mohamadtajudin5 2 года назад

    Nice bro

    • @Malthi456
      @Malthi456 2 года назад

      Not true
      Dont simply make fake story

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 года назад +3

    இன்னும் மலேசியாவை விட்டு போகவில்லயா

  • @rameshdarshan895
    @rameshdarshan895 2 года назад

    13:00😁😁

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +1

    YOU CHOOSED MEDIA FIELD (RUclips ALSO MEDIA OF COMMUNICATION RE. REALITY OF LIFE OF VARIOUS COUNTRIES LIVING LIFESTYLE, INTERACTION WITH LOCAL UNIQUE NATURES, CONSTRAINTS & UNIQUE BEAUTIES OF LANDSCAPES).
    YOU TRADE YOUR SKILLS TO EARN MONEY THRU MEDIA; YOU ARE DOING GOOD ON CONTENT & COMMUNICATIONS; WHICH IS WHY PEOPLE ARE WATCHING 👀. HATS OFF TO YOU FOR YOUR BRILLIANT BUSINESS STRATEGY "VERY SIMPLISTIC BUT HIGH CONTENT". 👍RUclips IS LIKE ANY OTHER MEDIA BUSINESS (BUT MOST VALUABLE CONTENTS FOR PEOPLE AROUND THE WORLD TO WARCH "DIFFERENT COUNTRIES PERSPECTIVES".

  • @thoufeeqahamed8676
    @thoufeeqahamed8676 2 года назад

    😍👍🏾

  • @ajmalmalay2025
    @ajmalmalay2025 2 года назад +2

    Come with majeth india

  • @dilakshana......
    @dilakshana...... 2 года назад +1

    Pooganum போல இருக்கு

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 года назад

    Thanks

  • @ajmalmalay2025
    @ajmalmalay2025 2 года назад +1

    My work in majeth india

  • @antonyanty4770
    @antonyanty4770 2 года назад +1

    Sappadu endrall Malaysiathan.. But Asia vilayea athigamana noyaligal ulla nadu Malaysiathan..

  • @skshan765
    @skshan765 Год назад

    புளியம்பழம் உறைப்பு ப்ரோ 😄😄

  • @ushamalar866
    @ushamalar866 2 года назад +1

    Anna mask podungkal srilanka pova venama

  • @komalavalliramasamy4410
    @komalavalliramasamy4410 2 года назад +1

    Pasar malam, bro

  • @hamidsview6410
    @hamidsview6410 2 года назад

    Naliki meeting ?

  • @ahrifullahahrifullah6838
    @ahrifullahahrifullah6838 2 года назад

    Mura means cheef

  • @viswanathan6084
    @viswanathan6084 2 года назад

    Bro 1 Nall selavu enna bro

  • @dilakshana......
    @dilakshana...... 2 года назад

    Yen அண்ணா மலேசியா vanthinga

  • @ceylonthambi
    @ceylonthambi 2 года назад +1

    உணவுப் பொருட்களை வெறுமனமே காட்டாமல் சாப்பிட்டு பார்த்து ருசி எவ்வாறு என்று சொல்லவும்

  • @kabiluxey1875
    @kabiluxey1875 2 года назад

    Visara puli pulikumo endu kekira madaya 😂😂

  • @evozoroctic1369
    @evozoroctic1369 2 года назад

    6:13 , 13:07 , 14:25 😂🤣🤣😂🤣😂😂😂😂😂😂😂🤣🤣🤣😂😂😂😂

  • @hajamohideen3960
    @hajamohideen3960 2 года назад

    bro innum malaysiyavaye suthuringale bore adikithu bro

  • @srilankasharemarket8919
    @srilankasharemarket8919 2 года назад

    Food shop jobs vacancies details

  • @esakkimuthu6656
    @esakkimuthu6656 2 года назад

    அண்ணன் வாயிலே வடை சுடுவார் போல சுதன்

  • @imbroofsri6710
    @imbroofsri6710 2 года назад

    Pasar malam

  • @SP.Sukirthan04
    @SP.Sukirthan04 2 года назад

    Nanban ungada number podu vidungo

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад

    Super 👌