Sis nenga face reveal panalam la elarumey show panitinga nengalum unga husband matum than much excited fr that atleast one time try panunga ungaluku comfortable Ilana viturunga ana it's normal nariya Muslims evlo influencer with face than poduranga hope yu do it soon ❤️
ஆமா நீங்க சொல்றது சரிதான் இப்பெல்லாம் இது சாதாரண விஷயமாகிருச்சு தாராளமாக இவங்க முகம் காட்டியே வீடியோ போடலாம் அதொன்னும் பெரிய தப்பு கெடையாது பின்ன இன்னும் இவங்க சேனல் ரொம்ப ரீச் ஆகும் நாமெல்லாம் பெனாசீர் சிஸ்டரை ஒரு பிரண்டாக பார்க்கும் போது அந்த பிரண்டு முகம் பார்க்க சப்ஸ்கிரைபர்களாகிய எங்களுக்கும் ஆர்வமாக இருக்கிறது 🤗 பெனாசீர் எங்கள் கோரிக்கையை ஏற்க்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம் 😊😊😊 இதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் 🥰 புஷ்பா.
Assalam alaikum bena neinga umara service soninga la avaga nambikaiyana aalu dhana in sha allah amma vara nonbu ku last 10days ku poganunu aasa paduraga adhan avagaltayea pesalanu dhan ungalta kekuran
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் அல்ஹம்துலில்லாஹ் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் ❤சமையலும் சூப்பர் ❤ மகள் டிரஸ் எல்லாருக்கும் அருமையாக உள்ளது ❤ உங்கள் வீடியோ பார்த்ததும் மிகவும் அருமை அல்ஹம்துலில்லாஹ் ❤️ சிஸ்டர் உங்கள் புருக்கா மிகவும் அருமை அந்த மடல் போட்டோ போட முடியுமா ஃபுல்லா காலை பசியா ரா அருமையாக உள்ளது ❤❤❤ சிஸ்டர் 🎉❤ ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ❤
A.alaikkum w w I'm Ayasha from srilanka sis Epdi suham Na srilankavula Puttalam my oor Eid mrg my hmla noodils than sapadu Bt maththa tm nenga seira மாதிரி than sis Nangalum ஜவ்வரிசி Kanji seiradhu Koli appam seiradhu same method & Kanji oda my grand pa idiyappam sapuduvanga namo Kanji with Koliyappam super ah ikum sis taste
Alhamdulilla naaga Dubai( Al Barsha -1) Majith la Eid tholudhom start panitaga Oottampudi oodunom 12yers after First time family oda celebrate panom Alhamdulilla 😊
எங்க வீட்ல புரோட்டா கறி குழம்பு வடை பாயாசம் குலோப் ஜாமுன் இட்லி சட்னி ஆகியவை சாப்பிட்டோம் ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்
Masha allah vidio super sis unga burka sema sis burka full ah kaatuga sis❤❤❤
Assalamu alaikum varahamathulahi Va barakathuhu sis Alhamdulillah Eid nalla padiya celebration paniyachi sis
Assalamualaikum sister Eid sirappa pochi alhamdulillah
Eid Mubarak sis,video romba super ah irundhuchu
Enga v2 la poori ,parotta ,vadai , mutton curry,semiya kesari... Alhamdulillah naanga saptom
Masha allah, Eid mubarak Sis, neega potu irunda burka fulla kaaminga sis.
Asalamu alaikum sis unga burka hossom unga hijab mathiri dan enodudho colour vera❤❤❤❤❤
Masha allah super nait ela velayum mudichrvingala shurafamak dres nala irk hairstyle epd paninga vedio eduthu katunga sis
எங்க வீட்ல நூடுல்ஸ் ,வட்டலாப்பம்,சேமியா ,ஜவ்வரிசி பாயாசம்..❤❤
Alhamdulillah
Enga veetula palaada , idiappam, mutton crry , chicken fry, kinnathappam
Sis nenga face reveal panalam la elarumey show panitinga nengalum unga husband matum than much excited fr that atleast one time try panunga ungaluku comfortable Ilana viturunga ana it's normal nariya Muslims evlo influencer with face than poduranga hope yu do it soon ❤️
ஆமா நீங்க சொல்றது சரிதான் இப்பெல்லாம் இது சாதாரண விஷயமாகிருச்சு தாராளமாக இவங்க முகம் காட்டியே வீடியோ போடலாம் அதொன்னும் பெரிய தப்பு கெடையாது பின்ன இன்னும் இவங்க சேனல் ரொம்ப ரீச் ஆகும் நாமெல்லாம் பெனாசீர் சிஸ்டரை ஒரு பிரண்டாக பார்க்கும் போது அந்த பிரண்டு முகம் பார்க்க சப்ஸ்கிரைபர்களாகிய எங்களுக்கும் ஆர்வமாக இருக்கிறது 🤗 பெனாசீர் எங்கள் கோரிக்கையை ஏற்க்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம் 😊😊😊 இதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் 🥰 புஷ்பா.
Papa's kitchen show panla avanga video la but avanga Master chef la participate pannanga
@@LovelyBurrito-fb5vwathu avanga illapa
Superb vlog akka ❤❤❤ surafa ma alaga irukaga❤❤❤
Kandippa pannamattinga face reveal un privacy & comfortable but panna nalla irrukum ❤😊
Sister Dubai la Neega Yeatha brand egg vaaguviga sis yeathu nalla irukum pullaiga egg sapuda maturaga nalla ila nu Kjm souluga sis
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் 👌
Sis kayalpattinam yenga iruku
Assalamu alaikkum sis enga romba naalaa kanom naan nenachen oooruku vanthuttinga polanu suhama erukingala sis pulla paawam ava video super
அஸ்ஸலாமு அலைக்கும்.உங்க சாப்பாடு சூப்பர் .எங்க வீட்ல கோழிஆப்பம், இடியாப்பம்,சவ்வரிசி ,கோழி கறி களறி ஆனம்,,பூரி,வடை, சட்னி, மதியம் ரசம்,கறி பெறிச்சது.
Assalamualaikum sister nanga koliyappam hole ulla plastic bottle la batter uthi seivom.
Enga veetla dosa and payasam.. or poori payasam.. in tenkasi
Assalamualaikum sister ❤Eid Mubarak ❤Sister
Eid Mubarak Benazir family kum Assalamu Alaikum ☪️💖
Assalam alaikum bena neinga umara service soninga la avaga nambikaiyana aalu dhana in sha allah amma vara nonbu ku last 10days ku poganunu aasa paduraga adhan avagaltayea pesalanu dhan ungalta kekuran
Wa alaikum salam... Alhamdulillah rompa நம்பிக்கை ஆனவங்க மா.. இல்லேனா நா vdo la sollirkka maatten. Innum நம்பிக்கை இல்லேனா எனக்கு insta la msg pannuga
My name hantha tha sis
Abayas collection video poduga sister
எங்க வீட்ல இட்லி கரி சட்டினி வட்டலப்பம் பால் பாயாஸம் நாங்க எந்த வருஸம் இட்டியும் கரிதான் எங்க ஊர் பழக்கம் திருநொவோழி இப்ப நாங்க srilank ❤😊
Super ma mashallah
Romba romba super ah irunthathu sister video
Assalamu alaikum sis enga veetla morningey biriyani dhan enga mamanar seivaar enga வீட்டுக்கு police, teacher um invait பண்ணுவாரு அதனால் neramavey பிரியாணி செஞ்சுறுவோம் ,உங்க மகள் அழகா இருக்கா masha w😊
Assalamu alaikum sister mashaallah video super ma
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் அல்ஹம்துலில்லாஹ் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் ❤சமையலும் சூப்பர் ❤ மகள் டிரஸ் எல்லாருக்கும் அருமையாக உள்ளது ❤ உங்கள் வீடியோ பார்த்ததும் மிகவும் அருமை அல்ஹம்துலில்லாஹ் ❤️ சிஸ்டர் உங்கள் புருக்கா மிகவும் அருமை அந்த மடல் போட்டோ போட முடியுமா ஃபுல்லா காலை பசியா ரா அருமையாக உள்ளது ❤❤❤ சிஸ்டர் 🎉❤ ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ❤
Assalamu alaikum sis enagalukum nallapadiya Eid pochu sis❤, alhamdulillah
A.alaikkum w w
I'm Ayasha from srilanka sis Epdi suham
Na srilankavula Puttalam my oor Eid mrg my hmla noodils than sapadu Bt maththa tm nenga seira மாதிரி than sis Nangalum ஜவ்வரிசி Kanji seiradhu Koli appam seiradhu same method & Kanji oda my grand pa idiyappam sapuduvanga namo Kanji with Koliyappam super ah ikum sis taste
Nail henna yenga vaanguninga sissy.
Assalamualaikum sister vlog spra erundhuchi enga veetula parotta vattalappam kadalpasi valakkama semiya kanji seiva indha dhadava oats kanji kachita then asusal valakkam poola biriyani & chicken 65 perunaal nalla padiya mudichiduchi same enakku engayachi poradhuna een ponnukku hijab poota sodapikkum veetula erukkum poodhu pakkava eruukum romba perusa type pannita kochikadheega sister.
Assalamu alaikum va rahmathullah eid Mubarak sister enga veetla idly saambar chutney vadai kadalpaasi semiya paayasam avlo than sister idhu enga oor palakam sis
Asslamu alaikum sister belated eid Mubarak ❤
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu
Eid Mubarak❤❤❤❤❤Akka
Alhamdulilla naaga Dubai( Al Barsha -1) Majith la Eid tholudhom start panitaga Oottampudi oodunom 12yers after First time family oda celebrate panom Alhamdulilla 😊
Unga sister epadi irukanga health ok va
Tholuga poona place name enna
Mutheena park palli
@@KasbenasSamayal appa palli la iruthu ithu yewaloo km?
Unga burka img kadaikuma
Assakamu alaikkum. Poori, payasam.
Where did you bought that abaya dear? Pls tell the details about it 😍
Assalamu alaikum sister
Nanum ungalatam than sister mutual nal night ellam seithu mudichi vaikura sister
Masha Allah
Nangal puttom irachi Kari halai sapato
Aslammu alaikum👌🏻👌🏻👌🏻sis eid mubarak😊😊😊
Assalamu alaikum sister noombu perunnal Anni ki breakfast panitu toolugai ku poinga🤲
Nanum night than papen
Thirichendur pakkathula iruka.
Yes
@@KasbenasSamayal en ponnu turcher thangala mam unga vidu enga iruku irukunu kekura.unga ponnuna avaluku istam.athunala kettukittea irunda
Enakku adhe than sis hmla ika kola summa pry panna kola suththuna kooda varum bt Enga sari pova porandu theinja podhum enakku varave varadhu sis 😂
Unga hijab tutorial videos pannuga sis.. assalam alaikum eid Mubarak...
Masha Allah ❤
Please read the ingredient of singh cone because alcohol is adding that
Sister coconut cream brand name please
Sister biriyani thani recipe ya poduga.
Park palli😊
அஸ்ஸலாமு சிஸ்டர் ஈத் முபாரக் நான்உங்க வீடியோவை பார்ப்பேன் ஆனால்இன்றுதான் கமெண்ட் போடுகிறேன் அருமை🎉🎉🎉🎉🎉
Na poori kesari panen
Assalamu alaikum
Nega arise yangea vagurega naga vagurea arise sappadu nalla illa ma konjam solluga
Asalam alaikum. I am waiting for this video.
எங்க வீட்ல பரோட்டா குருமா காலை டிபன்
Cap potta piragu hijab sariya warum seekkirima seyya mudiyum insha Allah try pannunga
Koli appanu solringale athu jalar nu solluvangale athana sister
Assalamualaikum. Neenga enga irkeenga? Naangalum Muteena park side la thaan irkom. 1 weekla poirvom. Meet panlama
Akka notify aahala
Assalamu allaikum ma yappadi irukkega na roombo naala ungalai fallou Panera na Dubai la irukka
Vatalappam muttai smell varatha sister
Hi.sister lam bena seer
Hi. Asalam. Alikum. Ukka. Sis. Nalaerukakalama. Yatanamasama
Assalamu alaikum Sabi yappdi irukaga sister
Unga chudi super sis enga vangunigaa
𝗠𝗮𝘀𝗵𝗮 𝗔𝗹𝗹𝗮𝗮𝗵 💫💫💫💫
Na poori kesari pannen
Aslamu alaikum sis enaku rombo Nala oru doubt namma nail polish podalama sis pls tell
தொழுகைக்கு கூடாது மா... ஒளு செய்யும் போது நகம் nanayanun nail polish potta nanayathu
Thank you sis
Hi ma sabi ku papa peranthacha
Unga dress katavey ella sis
Hi sister unga face eppa kaattuvinga
சிஸ்டர் எங்க வீட்டுக்கு பக்கத்துல நிறைய முஸ்லிம் சிஸ்டர்ஸ் இருக்காங்க யாருமே பிரியாணி தர மாட்டேங்குராங்க சிஸ்டர் 😢😢😢ஒரே கவலை யா இருக்கு
😂😂😂
நீங்க தீபாவளிக்கு share பண்ணுவீங்களா.... இல்லைனா அப்படி செய்து பழகுங்க dear... Apram anga irunthu ellame varum 😅
Pappa pavam ka, biriyani yaruma tharala ka😢
Sllave enga veetuku vaaga naaga tharomnu solluga sapuda vaaga yappa veanaalim Kumbakonam tha
Abaya enga vagunega
Assalamu alaikum
aslammu alaikum sis
❤❤❤❤❤❤❤❤❤❤😂
L9o😅
வட்டலப்ம் வைக்கிறது அலுமினியம் பாத்திரம் வைக்கதிங்கா நல்லது கிடையாது
ஹாய் அக்கா
Assalamu alaikum