பிரபஞ்ச சக்தியை எளிதாக பெறுவது எப்படி? Manosakthi Masilamani Speech | Eppo Varuvaro | Eppo Varuvaro

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 149

  • @user-sq6xv9yn3d
    @user-sq6xv9yn3d 5 лет назад +38

    ஆங்கிலம் கலக்காது தமிழில் கதைத்ததற்கு நன்றி.!! "சக்தி" என்ற சொல்லை சரியாக உச்சரித்ததற்கும் நன்றி அருமை !!

  • @subban1340
    @subban1340 4 года назад +11

    அருமை நண்பரே!...இந்த பிரபஞ்ச சக்தி பெறுவதற்கும் அந்த பிரபஞ்சத்தின் ஆசீர்வாதம் வேண்டும். அந்த பிரபஞ்சத்தின் ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது என்பது எங்களுடைய பேச்சைக் கேட்பது தான் என்று நான் நினைக்கிறேன். நன்றி நல்ல பதிவு அருமை அருமை... இந்த பிரபஞ்சம் உங்களை போன்ற நல்ல உள்ளங்களை படைத்து மற்றவர்களுக்கு பிரபஞ்சத்தின் அருமையை தெரிவிக்க, மனப்பூர்வமாக பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்.

  • @muneeshmuneesh5487
    @muneeshmuneesh5487 3 года назад +6

    இந்த காணொளியை கான வைத்த பிரபஞ்ச சக்தி நன்றி

  • @rajivegandhi5036
    @rajivegandhi5036 4 года назад +5

    பிரபஞ்சத்திர்க்கு நன்றி

  • @SANTANA09K
    @SANTANA09K 4 года назад +10

    A wonderful simple way of getting the great Cosmic Power using our own Willpower and Self Confidence. Thank you Ayyah, Vazhga Valamudan.
    I enjoy reading it again and again and started practicing it everyday at 3.30 am and feel that I am able to get that great that Prabanja Sakthi plenty.

  • @palanikumar8150
    @palanikumar8150 3 года назад +1

    ஐயா வணக்கம் விடியற்காலை பொழுது நான் 4 மணிக்கு எழுந்து விடுகிறேன் இப்பொழுது மொட்டை மாடியில் அமர்ந்து பிரபஞ்ச சக்தியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் வழிகாட்டலுக்கு இணங்க மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன்..

  • @krvinoth18
    @krvinoth18 5 лет назад +10

    🌹🌹🌹 அருமையான விளக்கம் ஐயா தங்களின் கருத்திற்கு நன்றி நன்றி நன்றி எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் 👍

  • @mathavankmathavank9792
    @mathavankmathavank9792 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம்

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 года назад +4

    நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி

  • @gsirsri
    @gsirsri 5 лет назад +9

    Very sweet congenial talk. God bless.

  • @SANTANA09K
    @SANTANA09K 4 года назад +3

    Mikka Nanri Ayya, You are great and your Tamil presentation is really very clear and to the point. My hearty congratulations... Dr Santhanakrishnan

  • @hariramhariram6240
    @hariramhariram6240 5 лет назад +3

    ஐயா
    நன்றி
    நன்றி
    நன்றி

  • @user-yw1hh5fh5x
    @user-yw1hh5fh5x 4 года назад +1

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 лет назад +3

    மிகத்தெளிவாக
    அருமை யான விளக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @keerthanak3674
    @keerthanak3674 5 лет назад +10

    வணக்கம் ஐயா
    பிரபஞ்ச சக்தியை சதாரன மனிதர்கள் கூட பெற முடியும் என்பதை மிக அருமையான முறையில் கூறினீர்கள்
    நன்றி..ஐயா

    • @ml-wm5fj
      @ml-wm5fj 5 лет назад +2

      பாவணை செய்து உணர்ந்துருக்கிறேன்.

    • @susibawan8290
      @susibawan8290 5 лет назад

      Thanks sir. Super

  • @raniks5043
    @raniks5043 5 лет назад +5

    Thanks sir

  • @jananisampath4029
    @jananisampath4029 4 года назад +3

    Thank u so much. Very easy and best technique to follow.

  • @dhayadhayalan2940
    @dhayadhayalan2940 4 года назад +2

    நன்றி

  • @grajasekar2845
    @grajasekar2845 4 года назад +2

    Nandri iyya

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 года назад +1

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @umabala8997
    @umabala8997 3 года назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள்

  • @prabakaranmk1287
    @prabakaranmk1287 5 лет назад +5

    EXCELLENT SUBJECT SIR,,, EXCELLENT VOICE SIR,,, GOD BLESSES

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 лет назад +8

    மிக அருமையான விளக்கம் !
    மனோசக்தி மாசிலாமணி அவர்கள் ,
    பிரபஞ்சசக்தி பெறும் வழிகளை , தெளிவாக அருளினார் !
    பயன் பெற முயற்சிப்போம் !
    வாழ்க வளமுடன் ! நன்றி ! ..♥**

    • @Maha-lr2kn
      @Maha-lr2kn 5 лет назад

      Prabanja sakthina enna

  • @take7902
    @take7902 4 года назад +2

    Very true sir I experienced it when fasting ... saptutu meditation panna it will never works ... you are great

  • @shanikumari7107
    @shanikumari7107 5 лет назад +2

    நன்றி ஐயா

  • @janardhanantv3930
    @janardhanantv3930 5 лет назад +4

    A clear cut explanation and understood . thanks sir

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 3 года назад +1

    மிகச் சிறப்பான விளக்கம். நன்றி ஐயா 🙏🏻

  • @MAAKIDSFOOD
    @MAAKIDSFOOD 5 лет назад +4

    அருமை

  • @ridhwanshahvaalgavalamudan3129
    @ridhwanshahvaalgavalamudan3129 5 лет назад +2

    Thank you
    Vaalga valamudan...

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @prettyshaindia
    @prettyshaindia 5 лет назад +3

    Awesome....thanks for sharing this information...sir

  • @vethathiri7261
    @vethathiri7261 4 года назад

    நன்றி ஐயா🙏
    வாழ்க வளமுடன்🙏

  • @srijasanthanam8318
    @srijasanthanam8318 3 года назад

    Vaazzhga valamudan sir romba romba nandri 🙏🏾

  • @sekars779
    @sekars779 5 лет назад +3

    super sir

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 4 года назад

    மிக்க நன்றி ஐயா
    மிகவும் பயனுள்ள, சிறந்த பேச்சு

  • @suganyaobu717
    @suganyaobu717 5 лет назад +3

    அருமை ஐயா! மிக்க நன்றி

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 5 лет назад +4

    Sir romba arumaiyana speech.thanks.nandri

  • @kumarbubsy5065
    @kumarbubsy5065 5 лет назад +2

    வாழ்த்துக்கள்,நல்ல தகவல்

  • @socialjustice8020
    @socialjustice8020 4 года назад

    மிக தெளிவான , மிக அருமையான விளக்கம்

  • @rajeshwarirav2115
    @rajeshwarirav2115 3 года назад

    மகிழ்ச்சி. ..நன்றி. .

  • @khadarjareena7698
    @khadarjareena7698 3 года назад

    Arumaiyana pathivu iya🙏🙏

  • @j.mp.s.m5618
    @j.mp.s.m5618 5 лет назад +2

    Good explanation .Thank you aiya.

  • @madhavannair150
    @madhavannair150 5 лет назад +3

    Thanks

  • @ebstalinstalin5589
    @ebstalinstalin5589 3 года назад

    Excellent good presentation sir... 🙏🙏 stalin,from Kerala

  • @shreyas1103
    @shreyas1103 5 лет назад +2

    Thank you sir all the best

  • @amuthaamutha834
    @amuthaamutha834 5 лет назад +3

    super

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 5 лет назад +2

    அருமை அய்யா

  • @jms1707
    @jms1707 3 года назад

    அருமையான விளக்கம் ஐயா....

  • @balajiraghavan1710
    @balajiraghavan1710 5 лет назад

    Arumaiyana padhivu saga udhirarey,nandri vanakkam

  • @umadevyseelan1693
    @umadevyseelan1693 3 года назад

    Thanks for your information iya 🙏🙏🙏🙏

  • @vishalragav8093
    @vishalragav8093 5 лет назад +2

    Nice thanks GI

  • @nithyaa2569
    @nithyaa2569 5 лет назад

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா!

  • @thiru786
    @thiru786 4 года назад

    Nandri ayya valga valamudan

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 3 года назад

    👌 Description 🙏

  • @gokulkrish6203
    @gokulkrish6203 5 лет назад +2

    nice super sir...

  • @arithewinner1549
    @arithewinner1549 5 лет назад +6

    ஓம் சிவ சிவ ஓம்
    ஓம் சிவ சிவ ஓம்
    ஓம் சிவ சிவ ஓம்

  • @selvammselvamm1689
    @selvammselvamm1689 3 года назад +1

    ஓம் நற்பவி நற்பவி ஓம்

  • @sivakumarn549
    @sivakumarn549 3 года назад

    arumai arumai arumai sir

  • @rdsathishkumarduraisamy5541
    @rdsathishkumarduraisamy5541 4 года назад

    நன்றி ஐயா வணக்கம்

  • @baburaaj4172
    @baburaaj4172 3 года назад

    Nandrigal ayya

  • @eswarisuresh5325
    @eswarisuresh5325 5 лет назад

    Nandri Iyya nandri iyya vaazhga valamudan

  • @radhavenkat7696
    @radhavenkat7696 5 лет назад +3

    Fantastic. Sir

  • @sumandiranrajoo9650
    @sumandiranrajoo9650 5 лет назад +2

    Gratitude

  • @santhisekar124
    @santhisekar124 5 лет назад

    மிகவும் நன்றி ஐயா.

  • @pooojaaa1234
    @pooojaaa1234 3 года назад

    Nandri

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 4 года назад

    Ayya arumai👌👌👌🙏🙏🙏🙏

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 5 лет назад +1

    Beautiful explanation. Tku v.much

  • @shivaspeed8361
    @shivaspeed8361 4 года назад +1

    Do more, we all love you ji

  • @worldtrender5899
    @worldtrender5899 5 лет назад +3

    Seivean aiya

  • @tsmkv3809
    @tsmkv3809 5 лет назад +2

    Thanks thanks thanks

  • @harishjayaraj3087
    @harishjayaraj3087 5 лет назад +3

    You are always awesome sir

  • @senthisenthil9665
    @senthisenthil9665 4 года назад

    Excellent explanation sir. Your"s language (Tamil) also superb.

  • @GOVERNMENTUPDATES
    @GOVERNMENTUPDATES 5 лет назад

    Mikka nandri ayya

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 3 года назад

    Nantry nantry nantry sir

  • @sundaramkamatchy4000
    @sundaramkamatchy4000 3 года назад

    Great 👏👏👏

  • @mloganathan7644
    @mloganathan7644 3 года назад

    Sir super thanks good morning

  • @kjayakumar33
    @kjayakumar33 5 лет назад +3

    Super

  • @nagarajan23
    @nagarajan23 4 года назад

    Nanri nanri

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு.ஜோதிடர்கள் தங்கள் எண்ணம் போல ஒவ்வொருவரும் ஒரு நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லி வருகிறார்கள்.தங்களின் பதிவு எல்லா ஐயங்களையும் நீக்கி விட்டது.
    மிக்க நன்றி.

  • @duraisamyp8156
    @duraisamyp8156 3 года назад

    Semma super

  • @nagarajan23
    @nagarajan23 4 года назад

    Nanri

  • @ShahidAli-sq8xg
    @ShahidAli-sq8xg 5 лет назад

    Thank u thank u thank u sir for all videos

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 4 года назад

    Arumai sir..🙏💐nandri

  • @suhasinik520
    @suhasinik520 5 лет назад +3

    Iyya vanakam. Prapancha sakthiyai nam peruvadhan payan enna.

  • @selvandinesh7358
    @selvandinesh7358 4 года назад

    Sir good meesage

  • @r.darshansri3d77
    @r.darshansri3d77 4 года назад

    Super super super

  • @batchajalaldeenismath3252
    @batchajalaldeenismath3252 5 лет назад

    Very good spec 100%

  • @MissCharming07
    @MissCharming07 4 года назад

    excellent msg sir...

  • @panneerselvam7602
    @panneerselvam7602 4 года назад

    Nice speck

  • @alience4245
    @alience4245 5 лет назад

    I am your fan sir

  • @shanmugamshanmugam5322
    @shanmugamshanmugam5322 5 лет назад +2

    Excellent sir

  • @kvasudevan7575
    @kvasudevan7575 4 года назад +2

    பிரபஞ்சத்தில் சக்தி இருந்தால் அது எல்லோருக்கும் பயன்பட வேண்டும் இல்லையா? ஏற்றத்தாழ்வுக்கு காரணம் சோம்பலும் முயற்சியுமே!

  • @babyshajahan2198
    @babyshajahan2198 4 года назад

    Valga valamuden sir

  • @manim4774
    @manim4774 5 лет назад

    Sandror vilakkam. Arumai. Nanri

  • @timewithyas
    @timewithyas 5 лет назад +2

    Vazhga valamudan 🙏

  • @kathamuthu3085
    @kathamuthu3085 5 лет назад

    Excellent sir...amzing ennoda thedalkuna ans sollirukinga

  • @VinodKumar-ts3gw
    @VinodKumar-ts3gw 4 года назад

    Aarumai.....

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 4 года назад

    Nandri ayyaa ungal pathiu arumai prapanchathukku nandri

  • @babyshajahan2198
    @babyshajahan2198 5 лет назад

    Great

  • @agslegal1467
    @agslegal1467 4 года назад

    🙏🏻🙏🏻