புதிய வகுப்பு துவக்கம்
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- செம்மையாக துவங்கியது ஒராண்டு பயிற்சி வகுப்புகள் .
தழிழேறு கலைக்களம் தமிழர் கலைப் பள்ளியின் ஒராண்டு
உயிர்க்கலையின் சிலம்பம் -அடிமுறை
நிமிர்வு கலையகத்தின் - பறை இசையும்
மூத்த கலைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் நல்ஆதரவோடு செம்மையாக துவங்கியது.
வகுப்பு விவரம்:
சிலம்பம் - அடிமுறை வகுப்பு
நாள் : ஞாயிறு தோறும்
நேரம் :காலை 7.30 முதல் 9.30 வரை
பறை இசை வகுப்பு
2வது & 4 வது ஞாயிறு
நேரம் : 9.30முதல் 12 30 வரை
இடம் : தாய் தமிழ் பள்ளி,
கள்ளிப்பாளையம் புதூர்.
வயது வரம்பு :
4 வயதிலிருந்து அனைத்து பாலினத்தவருக்கும்.
*பயிற்சி முறைகள்
-உடற்பயிற்சிகள்
-மரபு வழி பாடங்கள்
-போட்டிகள்
-ஆயுதப் பயிற்சிகள்
-தீப்பந்தம்
-மாணவர்களின் தனித்துவம்
*நிகழ்ச்சிகள்
-தற்காப்பு நிகழ்ச்சிகள்
-கலை விழாக்கள்
-பயிற்சி முகாம்கள்
-விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
+919698328738
வினோத்குமார்
கலைஞன் & பயிற்சியாளர்.
வெளிநாட்டு சிலம்ப ஆர்வலர்களுக்கு இணைய வழி பயிற்சி அளிக்கப்படும்.
கிளைகள் :
கோவை,பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்,திருப்பூர்,பழனி.
இணையவழி வகுப்புகள்:
கனடா -அமரிக்கா - துபாய்
உயிர்க்கலை தற்காப்புக் கலைப்பள்ளி
Uyirkalai school of Martial Arts
#1yearsilambamclass
#silambamclass #Adimuraiclass
#kalariclass
#kovaisilambamclass #pollachisilambamclass
#thiruppursilmabamclass #Udumalaisilambamclass #madathukulamsilambamclass
#palanisilambamclass
#சிலம்பம்வகுப்பு
#அடிமுறைவகுப்பு
#களரிவகுப்பு
#கோவைசிலம்பம்வகுப்பு #பொள்ளாச்சிசிலம்பம்வகுப்பு #உடுமலைசிலம்பம்வகுப்பு #திருப்பூர்சிலம்பம்வகுப்பு
#பழனிசிலம்பம்வகுப்பு
#இணையதளவகுப்பு
#onlineclass #martialartslearn #zoomclass #videoclass #uyirkalai #silambamschool
#Adimuraischool
#Kalarischool
#schoolofmartialarts #silambamartist #silambamcoach
நமதுகலைநமதுஅடையாளம்.
Super bro 👍👏👏
💪🏻💥💥💪🏻💥❤️💙