கண்ணதாசன் பாடல்களின் அற்புதங்களை சொன்ன சுமதி | Advocate Sumathi Speech | Kannadasan Song | Ra Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2017
  • kannadasan vizha : கண்ணதாசன் பாடல்களின் அற்புதங்களை சொன்ன சுமதி
  • РазвлеченияРазвлечения

Комментарии • 474

  • @radhakrishnana2978
    @radhakrishnana2978 Месяц назад +10

    அருமை... அருமை.
    இவ்வளவு அரிய விளக்கங்களை என் 67 வயதில் இன்று வரை நான் கேட்டதில்லை.
    வாழ்க சுமதி..
    வளர்க அவர்தம் அறிவாற்றல். ❤

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 20 дней назад +5

    கண்ணதாசன் பாடலுக்கு வரிக்கு வரி அர்த்தம் சொல்கிறார் நம் தமிழ் சமுதாயம் கேட்டு மகிழ வேண்டும் வக்கீல் அம்மாவுக்கு நன்றி

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Год назад +12

    ஒரே பாடலில் இத்தனை விஷயங்களா வியந்து போகிறேன் ஆஹாHattaoff சுமதி👍👍

  • @BalaCuddalore
    @BalaCuddalore 2 года назад +15

    அருமையான பேச்சு..இன்பத்தில் திளைக்கும் நாம் துன்பத்தையும் அநுபவிக்க கவியரசர் மட்டுமே முடியும்.

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 года назад +19

    சுமதி மேடம் பேசிய பேச்சு அருமையான பதிவு அய்யா நன்றி

    • @jeevaleslie1369
      @jeevaleslie1369 2 года назад +1

      Sumathy you are a treasure of our state

  • @gnanagurukothandapanimurug568
    @gnanagurukothandapanimurug568 4 года назад +47

    மிக அருமையான பதிவு.
    விளக்கமளித்த சகோதரிக்கு பாராட்டுகளும். வாழ்த்துகளும்.

  • @saiprasath5662
    @saiprasath5662 3 года назад +50

    அருமை சுமதி அம்மா ! 🙏
    கவிஞரின் ஆன்மா உங்களது இந்தப் பேச்சைக் கேட்டுக்
    களிப்படைவதாக உணர்கிறேன் - கோடி நன்றிம்மா !🙏🙏🙏🙏🙏

    • @jegananthanshanujan5804
      @jegananthanshanujan5804 2 года назад

      XhC. ,hbuyyy

    • @selvasenthil3900
      @selvasenthil3900 2 года назад

      Wonderful speech about my Gurunathar kannadasan
      Thank you very much

    • @devakisadasivam3653
      @devakisadasivam3653 5 месяцев назад

      ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு ‌நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ

  • @pathirapandian5005
    @pathirapandian5005 5 лет назад +17

    அருமையானபேச்சாளர் கவிஞர் கண்ணதாசனி உயிர் இவரைபோன்று நல்லவர்களை தந்தமைக்கு நன்றி

  • @imcsxslk3000
    @imcsxslk3000 5 лет назад +7

    நன்றி தாயே கண்ணதாசனின் கவிதை வரியை விளக்கியமைக்கு

  • @viswanaathsasthrigal7185
    @viswanaathsasthrigal7185 4 года назад +6

    கண்ணதாசனே இந்த கண்ணன் பாடலை இந்த பொருளோடு எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கற்பனை விளக்கம் மிக ப்ரமாதம் நன்றி

    • @madhavansadagopan3298
      @madhavansadagopan3298 6 дней назад

      You are quite right! பரிமேலழகரால்தான் வள்ளுவன் இன்றும் வாழ்கிறான் - உரையாசிரியரே மூல நூலுக்கு அணிகலன்!

  • @senguttuvanj5344
    @senguttuvanj5344 4 года назад +7

    கண்ணதாசன் கவிதைகள்
    எப்போதும் வரகவிகளுக்கு
    விதைகள்
    திருமதி சுமதி
    என்ற சுந்தரி
    அதிலிருந்து
    இரண்டொரு பாடல்களை எடுத்து
    மேகமாய்த் தூவி
    பன்னீர் பொழியும்
    மேகக் கூட்டத்தை
    பரந்தாமன் மெய்யழகைப்
    பார்க்கச் சொன்னதும்
    பாகவதத்தின் கதையை
    உள்ளம் வாங்கி
    நன்மை செய்தே
    துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்
    என்பதை திரையிசையில் திணிக்க
    எந்தக் கவிஞனால்
    இயலும்?
    கண்ணதாசன் தவிர!..
    நீண்டு செல்வதால்
    நிறுத்துகிறேன்
    செங்குட்டுவன் நான்!
    திருமதி சுமதி அவர்கள்
    வாழிய பல்லாண்டு!...

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 5 лет назад +4

    சுமதி அம்மாவின் கண்ணதாசன் பாட்டில் விளக்கம் அளித்துள்ளார் அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f 3 года назад +37

    கவித்துவத்தில் ஒரு
    தனித்துவம் கொண்ட
    சரித்திரக் கவிஞரே
    கண்ணதாசனே
    நின் புகழ் வாழ்க!!

    • @jagadeesanp1402
      @jagadeesanp1402 3 года назад

      Vv

    • @msrlingam10
      @msrlingam10 3 года назад +2

      மு.ச.ராமலிங்கம்வண்டலூர் அருமை

  • @kasthuris2731
    @kasthuris2731 3 года назад +9

    அற்புதமான விளக்கம் மிக்க நன்றிமா👏👏👌👍🌷🌷

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 года назад +2

    அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.

  • @narayankpully4067
    @narayankpully4067 День назад

    மிக உன்னதமான விளக்கம்.வக்கீல் அம்மா ஆயிரம் நமஸ்காரங்கள்

  • @ragunathsingh6312
    @ragunathsingh6312 3 года назад +3

    அரிய,அழகான கருத்துக்கல்.நன்றி சகோதரி .இரகுநாத்.

  • @cannalingambirabakaran1763
    @cannalingambirabakaran1763 5 лет назад +27

    நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +9

    Mam, I just seen your great speech about late Mr. Kannadasan. What a beautiful delivery you given for us. Amazing.

  • @spalanikpd11
    @spalanikpd11 3 года назад +9

    அருமையான கண்ணதாசன் பாடல்கள் பற்றிய பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா அவர்களே. !!! வாழ்க பாரதம். !!! வாழ்க தமிழ். !!!

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 3 года назад +6

    Thanks to madam sumathi for giving a beautiful explanation for kavignar kannadasan songs

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz 3 года назад +11

    Sumathi madam speaks well
    We are waiting to hear other speeches. Congrats

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 года назад +2

    நீங்கள் நீடூழி வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி 👍

  • @sivakpillai3158
    @sivakpillai3158 4 года назад +15

    Madam....you were taking me back to my childhood through your wonderful speech. What you said is true and correct in all aspects.

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 года назад +17

    அருமையான ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த பேச்சு. 🌹👌👍🙏🏆

  • @HariHaran-nv2qd
    @HariHaran-nv2qd 5 лет назад +9

    அருமை அக்கா , தமிழே அழகு என்பதை உணர்த்தி விட்டீர்கள்

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f 3 года назад +10

    சகோதரி சுமதி
    ஓர் அறிவுநதி

  • @veerapalaniappan7501
    @veerapalaniappan7501 6 лет назад +50

    சகோதரி சுமதியின் கண்ணதாசன் கவிதைகளின் விளக்கம் அற்புதம். வாழ்க தமிழ்! வாழ்க தங்களின் தமிழ் சேவை!

    • @kannappanpr9703
      @kannappanpr9703 5 лет назад

      Kunna

    • @bagavaty
      @bagavaty 4 года назад

      @@kannappanpr9703. ₹"₹"_"__&-+(?) the

    • @muthukrishnaramesh3291
      @muthukrishnaramesh3291 4 года назад +1

      Pa

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      நல்ல லோயர் நம்பி
      ஏற்பாடு செய்யலாம்.
      வெற்றி நிச்சயம். 😃😃

  • @user-zc8uy8fm7t
    @user-zc8uy8fm7t 2 года назад +5

    கடவுளே வந்து கருத்து சொல்வது மாதிரி இருக்கு அம்மா

  • @kulandaiveluramanujam5069
    @kulandaiveluramanujam5069 4 года назад +16

    தற்போதைய, பாடல்,இசை மற்றும் பாடுபவர்களுக்கு சரியான செருப்படி கொடுத்துர்கள். இனிமேலாவது திருந்துவார்களாக.

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 5 лет назад +4

    Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌

  • @geethasriram1478
    @geethasriram1478 Год назад +2

    Rich enabling speech meanings of the Slokas and Songs really a Treasure Trove 🤗🤩🙏

  • @ocm2255
    @ocm2255 4 года назад +6

    இகக்கியத்தரத்துடன் கூடிய இயல்பான அதே சமயத்தில் ஆணித்தரமான பேச்சு .

  • @govindrajan9887
    @govindrajan9887 9 дней назад

    I listened to this speech two times to sink in the feelings.
    What a great orator, Shrimati Sumati.
    God bless you.

  • @palanirajan3048
    @palanirajan3048 4 года назад +2

    பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை
    தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த
    அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை
    சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத்
    தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான்.
    மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால்
    சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய்
    விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம்
    உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.

  • @sundarakarthik4332
    @sundarakarthik4332 3 года назад +6

    Such a fabulous speech...

  • @mrs.kalavathygopalan1317
    @mrs.kalavathygopalan1317 4 месяца назад

    வாவ் மிக மிக அருமையான உவமானம் இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக எழுத இயலும்.

  • @niraimathi9033
    @niraimathi9033 3 года назад +13

    சுமதி மேடம் என் வாழ்க்கையிலும் அப்படி தான் பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் 5 நிமிட நேரம் தான் 9.55க்கு மணி அடிப்பார்கள் 9.50 வரையிலும் பாடல்கள் கேட்டுவிட்டு கிளம்பினால் கடைசி பாடலை போகிற வழியில் இருக்கும் வீடுகளில் ஒலிக்கும்ேகட்டுக்கொண்டே பளளிக்குச் செல்வேன் அப்படி ஒரு பைத்தியம் பழைய பாடல்களில் மீது நீங்கள் சொல்லும்போது எனக்கு சந்தோஷத்தில் கவலை மறந்து சிரித்தேன் அந்த நாள் ஞாபகம் வந்தது

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 года назад +5

    புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது.
    மிகவும் பிடித்தபாடல்...
    இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Год назад

    அற்ப்புதமான பேச்சாளர்வழக்குரைஞர்எழுத்தாளர்எனும்பன்முகத்தன்மைகொண்டவர்வழக்குரைஞர்சுமதிஅவர்கள்
    வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்

  • @selvaraj9328
    @selvaraj9328 Год назад

    செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 6 лет назад +30

    அம்மா குருவே வணக்கம். வாழ்க வளமுடன் என்றும். ⚘☇💥🔥🏹💧🌏

  • @minervaplus1200
    @minervaplus1200 2 года назад +1

    நம் சந்ததி நலம் பெற நாமாக முன் வந்து லஞ்சம் தவிர்ப்போம்.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 5 лет назад +6

    Ungal anubavam enakum undu... Ungal virupam music marakamudiyaadhu. 'pullanguzhal kodutha moongilgale ' paadal Kavinjar kannadhadan +Msv+Tms=Thamizhisai paadalgalukku nigar thamizhisai paadalgal thaun. Ungal pechu arumai. Vaazhga valamudan.paadalin vilakkam arumai... Appa evlo vishayam andha paadalil ulladhu endru vilakiya neengal needoodi vaazhga madam.

  • @anandr7842
    @anandr7842 3 месяца назад

    சகோதரியின் அருமையான விளக்கம்நன்றி.மேன்மேலுய் கவியரசர் புகழ் வாழ்க.வளர்க.

  • @lakshmananr9619
    @lakshmananr9619 4 года назад +5

    கவியரசு கண்ணதாசன் இனறவனின் குழந்தை, சுமதி கவியரசு கண்ணதாசனின் குழந்தை.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +2

    சுமதி மேடம் ஒரு ஜீனியஸ்..!

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 года назад +1

    Fantastic madam. Kannadasan is a unparalleled kavignar

  • @1969babua
    @1969babua 3 года назад +3

    Excellent speech and attitude. Thank you madam

  • @govindarajankpggovindhraj7580
    @govindarajankpggovindhraj7580 4 года назад +3

    அற்புதமான கருத்துக்கள் செறிந்த பேச்சு

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 года назад +2

    இவரின் சகோதரி எங்கள் இந்தியன் வங்கியில் உள்ளார்.
    இவர் பேச்சுப்போட்டிக்கு நடுவராக வரும்போதெல்லாம் எனக்கு வெற்றி பெற நம்பிக்கையே வராது.
    மனதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கும்.
    ஒருமுறை, நடுவர் யார் என்றே தெரியாதபோது, இவர்தான் என தெரிய வர, நான் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டேன் அமைதியாக.
    பொதுவாக தெரிந்தவரை போடக்கூடாது என்பது தான் விதிமுறை.
    நான் யார் கேட்க?
    இவர் அமர்த்துஇருக்கும்போது, சந்தேகத்தினால் பேச்சுகூட சரியாய் வராது.
    இவர் நல்லவராய் இருந்திருக்கலாம், ஆனால் போட்டியாளருக்கு பயம் வருவது இயற்கைதானே?
    M V VENKATARAMAN

  • @subramaniveryfantasticappr3086
    @subramaniveryfantasticappr3086 3 года назад +9

    கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலிலும் இத்தனை பொருட் தங்க சுரங்கம்

  • @venkatesankrishnaswamy8904
    @venkatesankrishnaswamy8904 Год назад

    Respected Smt.Sumathi Madam.
    The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌

  • @tamilselvan4939
    @tamilselvan4939 6 лет назад +25

    புல்லாங்குழல் பாட்டு இனிமையானது, அதுக்கு விளக்கமாக சென்னபோது இன்னும் இனிமையாக உள்ளது... மிக அற்ப்புதமான சொற்ப்பொழிவுக்கு நன்றி...

  • @TheGopi1986
    @TheGopi1986 5 лет назад +10

    loved each and every statement about the legend kannadasan sir. Thank you so much for this valuable speech.

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Год назад +2

    அருமை அருமை👍👍🙏🙏

  • @kathanadippu5152
    @kathanadippu5152 2 года назад +1

    அற்புத ஞானம்.. அழகிய பேச்சு..

  • @desingrajan8311
    @desingrajan8311 6 лет назад +32

    Kannadasan is a very treasure trove of philosophy.

  • @kvsdr2008
    @kvsdr2008 3 года назад +2

    Really catching. Very interesting.Madam vanakkam

  • @madheshkarky1208
    @madheshkarky1208 4 года назад +27

    கவிஞர் போல் இனி யாரும் பிறக்க போவதில்லை.

  • @allit4309
    @allit4309 2 года назад +1

    அருமை அருமை அம்மா❤❤❤❤🙏🙏🙏

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 2 года назад

    Fantastic explanation, never ever think like this and know .this show how you are blessed by our Bala!! You are more lucky person.

  • @omsriramaramarama8212
    @omsriramaramarama8212 Год назад

    Super Super Fantastic congratulations my dear sister

  • @balamuthuponnurangam6962
    @balamuthuponnurangam6962 4 года назад +1

    கண்ணதாசன் கருத்துக்கள் நல்வழி காட்டும் பொக்கிஷம்.

  • @swallowsswallows6130
    @swallowsswallows6130 6 лет назад +14

    Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 3 года назад +3

    Ur so knowledgeable. Proud of you mam

  • @meenamohanable
    @meenamohanable 6 лет назад +3

    super mam vetridam kannanal nirapapadum valga valamudan.

  • @jayav9741
    @jayav9741 4 года назад +3

    அம்மா உங்களின் பேச்சு மிக வும் அருமை

  • @vadivelu4478
    @vadivelu4478 6 лет назад +7

    நன்றி,வாழ்த்துக்கள்

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 6 лет назад +14

    அற்புதக் கவிஞரை பேசி புரிய வைத்தமைக்கு நன்றி காலம் எழுதிய கவிதை கண்ணதாசன்

    • @ramedia
      @ramedia  6 лет назад +1

      உங்கள் கருத்திற்கு நன்றி

    • @kathirvelugopal4058
      @kathirvelugopal4058 5 лет назад

      Gnanaprakashan M j in UTC mi lUV UV UC UV

  • @rajalakshmisampath2839
    @rajalakshmisampath2839 3 года назад +2

    Wonderful explanation, some of them after hearing you only understood.

  • @SrinivasanRenuka
    @SrinivasanRenuka Год назад

    தனித்துவமிக்க கலிபுலவன் இந்த கவிஞர் கண்ணதாசன்தமிகத்தில்பதினென்மார்சித்தர்களுடன்இணைந்தகவிசித்தர் கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலையிலும்தடம்மாறினாலும்கவிமாறாதுபுரிந்தும்அறிந்தும்பல்லாண்டுவாழமறுத்தகவிபுகழ்வாழும்பல்லாயித்தாண்டு......சுமதியாருக்குவாழ்த்துகள்!!!

  • @punithavalli5446
    @punithavalli5446 6 лет назад +41

    மிக அருமை சகோதரி .
    வெற்றிடத்தை மையமாகக் கொண்ட புல்லாங்குழலிலிருந்து காற்றினால் இசை வருவது
    போல் , உடல் என்னும் கூட்டுக்குள்ளே, மூச்சு என்ற காற்றினால், உயிர் என்ற நாதத்தை இயக்குகின்ற எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே , என்றும் கவிஞரின் வரிகளுக்கு பொருள் கொள்ளலாம் என்று எனக்குள் தோன்றியது . தவறு இருப்பின் பொறுத்தருள்க .

    • @ramelasurendran1053
      @ramelasurendran1053 6 лет назад

      Pu tonitha Valli

    • @ksubramani5890
      @ksubramani5890 6 лет назад

      Punitha Valli on

    • @vanjikannan417
      @vanjikannan417 5 лет назад

      Hi

    • @ganesanr736
      @ganesanr736 Год назад +1

      கவிஞரின் வரிகள் வானில் தவழும் மேகங்கள் போன்றவை. சிலர்க்கு யானைபோல் தோற்றமளிக்கும். சிலர்க்கு ஐரோப்பிய கண்டம்போல் தோற்றமளிக்கும். அவரவர்க்கு எப்படி அவைகள் தோன்றுகிறது அதை அனுபவிக்கவேண்டியதுதான்.

  • @gopimani5276
    @gopimani5276 3 года назад +2

    Super explanation.👍👍👍👏👏👏

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 4 года назад +4

    Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please

  • @kathirjanagan357
    @kathirjanagan357 5 лет назад +5

    No words to thank.

  • @govindarajulukankipati9336
    @govindarajulukankipati9336 5 лет назад +6

    Kanda puranam heard really interesting knowing a lot in aanmika m knowledge vandanam

  • @thiruppathim1339
    @thiruppathim1339 3 года назад +1

    Arumai madam super explanation

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 3 года назад +2

    Excellent speech Advocate Madam Sumathi

  • @periyannankumaravel3992
    @periyannankumaravel3992 2 года назад +1

    Fantastic explanation .Hats off to you!

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 3 года назад +9

    Madam you have made us understand that tamil language will be enriched if we understand other languages also.
    Its true.
    Kannadasan has read all the literature and he summoned them in one line
    Its Divines gift

  • @shreyansindhuv2885
    @shreyansindhuv2885 Год назад +1

    கண்ணதாசனின் பாடல்களை மனதிற்கு இவ்வளவு நெருக்கமாக அழகாக விளக்கம் கொடுத்தது கிடையாது வக்கீல் சுமதி அவர்களே.. தங்களின் பரம விசிறி.
    பொன்னினியின் செல்வன் பட விழாவை தங்கள் வழிமொத்திருந்தால் அனைத்து படைப்பிற்கும் ஒயிரோட்டம் குடுத்திருப்பீர்கள் என்று என் பதிவை செய்திருந்தேன்... மொழியின் ஆளுமை, கணீர் குரல், வார்த்தைகளுக்கு அழுத்தம்...... I jus adore u mam...

  • @karthikeyanmarthandan8613
    @karthikeyanmarthandan8613 6 лет назад +4

    வக்கீல் சுமதி அவர்கள் நீடுளி வாழ்க......இப்போது பார்க்க முடிய வில்லையே .......பிறவி பேச்சாளர்.......

  • @nastima
    @nastima 4 года назад +4

    madam vazhga Hinduism...very nice explanation.how you have this much of knowledge..hats off

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 Год назад +1

    Very Impressive n Excellent. Be Blessed

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 14 часов назад

    Very nice proved amma 5feet kuttiamma 16 feet super 👌👌👍👍

  • @meenakshisundaramb4399
    @meenakshisundaramb4399 Год назад

    உண்மையில் கண்ணதாசனின் மேன்மை மேலும் அறிய இது உதவுகிறது.

  • @babugovindasami680
    @babugovindasami680 2 года назад

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @seeker1000000
    @seeker1000000 3 года назад +6

    Amazing....of course, there's only one Kannadasan, no one else comes even closer in a hundred years....but this woman is amazing....I appreciated her depth...unlike movie personalities she talks much more sense and provides a complete perspective. Kudos..!!

    • @gomathinayagam8873
      @gomathinayagam8873 2 года назад

      Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 года назад +2

    சுமதி மேடம் நீங்கள் சொல்லும் போது கண்ணதாசனின் அர்த்தமுள்ள வரிகளுக்குள் இவ்வளவு உள்ளார்ந்த கருத்துக்கள் இருப்பது பாமரனுக்கும் புலப்படும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை! நீங்கள் இன்னொரு பாடலையும் குறிப்பிட்டு இருக்கலாம்!
    அதாவது, பொதுவாக கவிஞர் கள் மலர்கள் மலர்வதையும், அதன் வாசனைகளையும், தமிழையும், தமிழின் இனிமையையும் கன்னியரின் இதழ்களோடும்,அழகான பெண்ணின் பேரழகோடும் ஒப்பிடுவார்கள்! ஆனால்,கண்ணதாசன் அவர்களோ, அந்த மலர்களின் இயல்பையும், தமிழின் பெருமையையும், இனிமையையும் ஒரு பச்சிளம் குழந்தையின் முதல் கண் விழிப்போடும், அதன் பின்னர் அந்த குழந்தை பேசும் மழலை மொழியோடும், இணைத்து ஒப்பிட்டு பார்க்கும் அழகு, ஒன்று சொல்லும், கண்ணதாசன் மட்டும்தான் தமிழ்மொழியின் தலை மகன் என்று!
    "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலர்ந்த விழி அன்னமே!"
    வந்து விடிந்தும்,விடியாத காலைப்பொழுதாக புலர்ந்த கலை வண்ணமே!"
    "நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே!"
    வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே!"
    இந்த வரிகள் ஒவ்வொன்றும் , ஒராயிரம் கவிதைகள் மூலம் சொல்லும் விடயத்தை இந்த நான்கு வரிகளில் சொல்லும் வல்லமை கொண்ட ஒரே கவிஞர் கவியரசர் கண்ணதாசன் மட்டுமே!
    கவியரசர் கண்ணதாசன் தமிழுக்கும், தமிழருக்கும் எப்போதும் கவிதா விலாசம்!
    இறைவா, இன்னும் ஒரு முறை இதே அறிவாற்றலை கொண்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களை மீண்டும் தருவாயா? ஏக்கத்தோடு வேண்டுதல் வைக்கும் பக்தனாக, தமிழ்ப் பித்தனாக! நான்!

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 года назад +1

    Then kodi thendral...aaha...very nice ...explanation...
    Andal mathiri ..

  • @gajendiranas3497
    @gajendiranas3497 Год назад

    உணர்வு பூர்வமான... உள் வாங்கி ஆராய்ந்ததன் விளைவு எமது தமக்கையின் பூரிப்பு...🎉

  • @venkatakrishnan6288
    @venkatakrishnan6288 Год назад

    Excellent inputs. Thank you Madam for the enlightenment.

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 Год назад

    Excellent mam 👍.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 года назад +1

    உரையில் நயமாக ... வெட்கமில்லாமல் அவர்களைச்... சாடியது அருமை!!!

    • @govindanp8837
      @govindanp8837 Год назад +1

      Aha Ammaiyar speech super and her advice about language very super

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 4 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... அருமையாக விளக்கம் கூறினீர்கள் அம்மா ❣️❣️❣️❣️👌

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 5 лет назад +3

    மிக அருமை...

  • @karthickraja8599
    @karthickraja8599 6 лет назад +7

    Marvelous speech

  • @r.perumal5520
    @r.perumal5520 Год назад

    அருமையான, உயிருள்ள விளக்கம்

  • @hemagita
    @hemagita 3 года назад +3

    கண்ணதாசன் பாடல்களை அற்புதமாக விளக்கி சொன்னிர்கள் அம்மா 😍😍👍👍👍👏👏👏👌👌👌