யாழில் மாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை | Tamil | Srilankan Tamil | Anu Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 333

  • @truthisbitter9801
    @truthisbitter9801 10 месяцев назад +2

    அணு மிகவும் சிறப்பான நடிப்பு. சூப்பர். இப்படி நல்ல பம்பலான நாடகங்கள் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾. ஜெசப்பா வை மறக்காமல் வேலைகள் செய்யுங்கள். அவர் இல்லை என்றால் வாழ்வே ஆபத்து. எப்போதும் தேவனோடு கூட இருங்கள் எல்லோரும்.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 10 месяцев назад +5

    எல்லோருடைய நடிப்பும் வேற லெவல்🎉🎉🎉 😂😂😂 இதேமாரியான கானொளிகளை எதிர்பார்க்கின்றோம்🎉🎉🎉

  • @irisjane7030
    @irisjane7030 10 месяцев назад +5

    சிரிப்பை அடக்கவே முடியவில்லை.வேறு எதையும் சொல்லவும் முடியவில்லை.அவ்வளவு சிறப்பாக இருந்தது எல்லோரினத நடிப்புத்திறமையும்.வாழ்த்துக்கள்.

    • @RekkaRekka-kb8ht
      @RekkaRekka-kb8ht 8 месяцев назад +1

      ஜயோ வசந்த் பாவம்

  • @teyak1472
    @teyak1472 10 месяцев назад +12

    🤣🤣🤣🤣🤣உண்மையிலேயே
    சிரிப்பை நிற்பாட்ட முடியேலே. அனுவை பார்த்து எனக்கு🤣🤣🤣
    👌நடிப்பு அனு. இந்த காணொளியில் எல்லோர் நடிப்பும் மிகப் பிரமாதம்🤣
    உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி! 🙏❤️அளவில்லாத சந்தோசம்🤣எல்லோருடைய நடிப்பும்👌👍❤️

    • @thilaxsan210
      @thilaxsan210 10 месяцев назад

      ruclips.net/video/hBuGFYxaq5g/видео.htmlsi=Z6sOFR0Pef-z4FPv

  • @samsanBanu
    @samsanBanu 10 месяцев назад +10

    ஐயோ என்னால் சிரிப்பு தாங்க முடியல அனு 👍❤️❤️❤️👌👌👌👌

  • @yogathasanjoseph3644
    @yogathasanjoseph3644 10 месяцев назад +1

    அனு வசந்த் உங்கள் இருவரின் நடிப்பு எல்லோரையும்விட ஒருபடி மேல். ரொம்ப காமெடியாக இருந்தது சிரிப்பை அடக்க முடியவில்லை. அனு உங்கள் அலங்காரம் மிகவும் அழகாக இருந்தது. நடித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். God bless you.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 месяцев назад +8

    ஐயோ சிரிப்பு தாங்க முடியல்லை 😅😅😅😅😅அனு கவனம்தேவை கவனம்மாக இருக்கவும்❤❤❤❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 10 месяцев назад +8

    அனு இப்படி லுசுமாதிரி நடிச்சா பிறக்கிற பிள்ளையும் யலுசா பிறக்க பேகுது கவனம் லுசு லுசு😂😂😂

  • @jamunaarullingam7758
    @jamunaarullingam7758 10 месяцев назад +7

    அனுவை பார்த்து என்னால் சிரிப்பு தாங்க முடியல அழுகை வந்து விட்டது 🤣😃🤣🤣🤣🤣🤣😃😃😃😃😄😄

  • @rajanimangales2625
    @rajanimangales2625 10 месяцев назад

    சிரிப்பு தாங்க முடியல. Super super.....Good acting. Weldone. Keep it up.

  • @thanu7584
    @thanu7584 10 месяцев назад +3

    வாசத்துக்கு வந்த சோதனை 😃😃😃😃😃😃😃👌👌👌நல்ல பகி சூப்பர் 😃😃😃

  • @RekkaRekka-kb8ht
    @RekkaRekka-kb8ht 8 месяцев назад +1

    சூப்பர் குடும்பம் பார்க்கவே சந்தோஷமா இருக்கு

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu 4 месяца назад

    😁😁😁😁😁😁😁😁😁 அனு super

  • @anushiaanushia600
    @anushiaanushia600 10 месяцев назад +34

    அனு கவனம்,5மாதம் கவனமாக இருக்க வேண்டும்,நீங்கள் சண்டை காட்சிகள் நடிக்கும் போது உடம்புநோகின்ற விதமாக செயல்பட வேண்டாம்,

    • @தமிழன்டா-ன6ள
      @தமிழன்டா-ன6ள 10 месяцев назад +2

      ஏன் அனு அக்கா கர்ப்பமாக உள்ளாரா 🤔🤔அப்படி என்றால் வாழ்த்துக்கள் அனு அக்கா & வசந்த் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @saarujanyogeswaran5087
      @saarujanyogeswaran5087 10 месяцев назад

      Super 😂😂❤❤

    • @Aks-p6q
      @Aks-p6q 10 месяцев назад

      Family je loosa mudeali

  • @nironiroja1793
    @nironiroja1793 10 месяцев назад +1

    Vera level Anu seirippu thanka mudijalla

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +8

    A-M-A-Z-I-N-G Team Works VTTTT!!!💯👍💯
    Trishaaa absolutely you stole this show!!!
    Appaaaa your potential is so Great Again!!
    Ajithhh superb!! You nailed the character!!
    Vijayyy you have an Actor inside you…..so bring him out!!
    Atharvaaaa what a creator you are!! Keep it UP!!
    Totally a Fabulous Show and thank you so much each and everyone for your Great Workmanship!!💯🙏💯
    Continue ROCK'N Team VTTTT 🥁💯🥁

  • @samsanBanu
    @samsanBanu 10 месяцев назад +3

    அனு வேற லெவல் 👌👌எல்லாரும் சூப்பர் 👍👍👍

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 10 месяцев назад +4

    சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது அனுவின் நடிப்பு மிகவும் அருமை 🤣🤣🤣🙏❤️❤️

  • @Bryaa2023T.b
    @Bryaa2023T.b 9 месяцев назад

    சூப்பர் நடகம்

  • @kajaprammi1388
    @kajaprammi1388 10 месяцев назад +1

    அனு சூப்பர் செம சூப்பர் 👍👍👍வேற neval 👍👍

  • @ratha5471
    @ratha5471 10 месяцев назад +2

    பிரமாதம் எல்லோருடைய நடிப்பும் நன்றாக இருந்தது 👍😂

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 10 месяцев назад

    இவ்வளவு.திறமையையும்.எங்க.வச்சிக்கி.இருந்த.அனு.என்ன.நடிப்புடா.சாமி.

  • @rani0543
    @rani0543 10 месяцев назад +3

    ஐயோ என்னால் சிரிப்பு தங்க முடியவில்லை ❤👌அனு கவனம்❤

  • @PriyaPriyatharshani
    @PriyaPriyatharshani 5 месяцев назад

    சூப்பர்

  • @kajaprammi1388
    @kajaprammi1388 10 месяцев назад +2

    குண்டு தோசை அண்ணா செல்ல கிளி நடிப்பு பிரமாதம் 👌👌👌

  • @SukanthikaSUKANTHI
    @SukanthikaSUKANTHI 6 дней назад

    Super 👌

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 10 месяцев назад +2

    Super vara level👍👍👍👌👌👌😃😃😃😃

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 10 месяцев назад

    Wow Super Action Anu Akka Solli Vela Illai Good Anu Akka Udampa Nalla Parungo kavanam

  • @SathaKanga-wl3my
    @SathaKanga-wl3my 10 месяцев назад +3

    Anu nadippu super 👌. Vara level allorum super ❤❤❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 месяцев назад +1

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @YaliniAsokan-hu4no
    @YaliniAsokan-hu4no 10 месяцев назад

    எல்லோரின் நடிப்பும் மிகவும் பிரமாதம்👍🏻 . வாழ்ந்துகள் எல்லோருக்கும்🌹

  • @winnisathees6699
    @winnisathees6699 10 месяцев назад +3

    👏 👏 👏 👏 🤣🤣அணு வேற level

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 10 месяцев назад +2

    ஐயோ.௭ன்னால்.சிரிப்பு.தா௩்௧.முடியல.அனு👍❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌❤❤

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 10 месяцев назад +2

    Aanu serihci eannalah ealah 😂😂😂😂 super ♥️ ♥️😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤ anu

  • @vijayanshana5990
    @vijayanshana5990 10 месяцев назад

    அனு வேற லெவல் super நடிப்பு அனு சிரிப்பு தாங்கமுடியல சூப்பர் 👍👍👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +1

    அணு அவர்கள் வேற லெவல் காமெடி

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @SulakshanSulaks
    @SulakshanSulaks 10 месяцев назад

    அனு வேற லெவல் good

  • @jeyaraj113
    @jeyaraj113 9 месяцев назад

    நிகழ்ச்சி னா இதல்லோ நிகழ்ச்சி... அருமை ❤❤❤💐💐🎊🎊
    சிரிச்சி ஏல்லாம போயிட்டு 🤣🤣🤣
    அனு & வசந்த்.. செல்லக்கிளி அப்பா.. குண்டு தோசை அண்ணா.. தம்பி... சூப்பர் நடிப்பு ❤️❤️💐💐🩵
    Love it all 💚

  • @DiTha04
    @DiTha04 10 месяцев назад +2

    😂😂😂😂 last kaddam super..

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 10 месяцев назад

    Super. Nalla. Mamabum. Marumkanum

  • @JanaSuren
    @JanaSuren 10 месяцев назад +1

    Anu siripu 😂😂😂😂 nalla comedy 😂😂😂😂😂 India comedy shows than enaku pidikum. But anu act sema siripu. Poka poka innum best kudupinga ellaarum . From Jaffna

  • @rohinikiri5695
    @rohinikiri5695 10 месяцев назад

    எல்லாருடைய நடிப்பும் வேற லெவல். வசந்தின் நடிப்பு சூப்பர் 👌. அனு நீங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அதை கவனத்தில் கொள்ளவும். எனது சிறிய advice 😊

  • @konsigakoncy1786
    @konsigakoncy1786 10 месяцев назад +1

    Super sirrchu vajthuno vanthidichu ❤❤❤❤❤

  • @PraneethaRamesh
    @PraneethaRamesh 10 месяцев назад +3

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 👍 அணு செம்ம

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂supar family s very well congratulations vasanth

  • @MohammedArafath-p7e
    @MohammedArafath-p7e 3 месяца назад

    Wow super

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 10 месяцев назад

    😂😂😂😂சிரிசு சிரிசு வயிறு நோகுது அனு எல்லோரும் நல்லா காமடியா நடிசிங்கள் சூப்பர் 👌👌👌

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 10 месяцев назад

    Anu unmaijil parkka ore sirippa irunthu swllakiliappa aodina aoddam irukke super❤👌🤣🤣🤣

  • @berhanha9769
    @berhanha9769 10 месяцев назад

    Ellarudaya nadippum super

  • @suddythasan7983
    @suddythasan7983 10 месяцев назад +2

    நல்லா இருக்கு😂😂😂😂😂😂

  • @jiniponniah530
    @jiniponniah530 10 месяцев назад +1

    Haii. Every one. Video. Good. To. Day. Very special anu. Periya anna. Vasanth. All the. Best. Suganthu. Acting. Nice. Dialogue delivery. Super. And. Video. Starting. Back. Round. Music. Vera. Level. Bless and. Take. Care

  • @sudhujovan5878
    @sudhujovan5878 8 месяцев назад

    Anu akka ninga super joke

  • @meeralove362
    @meeralove362 10 месяцев назад

    சூப்பர் அனு வசந்த் சுகந்தன்

  • @Ninthu02
    @Ninthu02 10 месяцев назад

    அலட்டல் கதை கூடிட்டு . நாடகம் சூப்பர் . கதை நல்லம் . கதைப்பதை குறைத்தால் நல்லம்😊

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 10 месяцев назад

    Kavanam anu sirussu thanka mudiyall vasanth sellakele shonthu🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤sema

  • @AjeefaSifath
    @AjeefaSifath Месяц назад

    Super v video podunga

  • @Aravindan_with_sharmi_family
    @Aravindan_with_sharmi_family 10 месяцев назад +1

    உங்கள் நடிப்பிலயே இதுதான் சூப்பர்😅

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 👍

  • @atheefatheef8424
    @atheefatheef8424 10 месяцев назад

    Thirukkani 😅😂 😂😂😢😅😇 veara leval🎉🎉 action 😂😅

  • @keerthikayoganathan2049
    @keerthikayoganathan2049 10 месяцев назад +1

    Super anu and vasanth vera level❤❤👌👌👍👍

  • @AnushaAnu-t7l
    @AnushaAnu-t7l 10 месяцев назад +3

    அனைவரும் சூப்பர் நடிப்பு சிரிப்பு தாங்க முடியல அனு ❤❤❤🎉🎉🎉

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 9 месяцев назад

    😂😂😂😂😂😅😅😅

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 10 месяцев назад +1

    Anu Nadippu Super

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 10 месяцев назад +2

    அனு நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 9 месяцев назад

    அனுவின் நடிப்பு super😂

  • @DineshDinesh-m7n
    @DineshDinesh-m7n 8 месяцев назад

    மாமனும் மருமகனும் நல்ல கூட்டாலி போல

  • @AjithaRaveendrarajasingam
    @AjithaRaveendrarajasingam 10 месяцев назад +1

    Super vera leval, anu unga nadippu sema ❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 10 месяцев назад +1

    செல்லக் கிளியப்பா சூப்பர் நடிப்பு 😄

  • @PaulrajJenilda
    @PaulrajJenilda 10 месяцев назад

    ஐயோ அனு அக்கா சிரிப்பை அடக்க முடியவில்லை அக்கா..very nice 👍👍👍 akka

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @soosaranirani9196
    @soosaranirani9196 9 месяцев назад

    Suppr ❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 месяцев назад +1

    Super, super super😅😅😅

  • @VikashSinthu
    @VikashSinthu 10 месяцев назад +2

    அனு அக்கா உண்மையாக நல்லா இருக்கிறது.சிரிப்பு தாங்க முடியல.❤❤❤❤

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 5 месяцев назад

    ❤❤😂😂😂😂😂😂😂canada

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 9 месяцев назад

    Any super acting

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 10 месяцев назад +2

    அனுவை பார்த்தவுடன் சிரிப்பு வருகுது😂😂

  • @KatherinKatherin-k2u
    @KatherinKatherin-k2u 10 месяцев назад

    Semma kamadi ha ha ha super ❤❤❤❤❤❤❤❤❤🎉😊😊😊😊😊😊😊

  • @race2734
    @race2734 10 месяцев назад

    👌👍 நடிப்பில் எல்லாரும் கவர்ந்து விட்டீர்கள் அனு குட்டி பொறுமையாக நடிப்பது நல்லது வயிற்றில் குழந்தை பார்த்து உடம்பை அசையுங்கள் எல்லாரும் நல்லா நடித்து நாங்களும் விழுந்து விழுந்து சிரித்து கலைத்து விட்டோம் கலைத்து.❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺👍💕

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 10 месяцев назад

    😂😂😂😂😂😂😅😅😅😅👍👍👍

  • @Nela2nela-qt2is
    @Nela2nela-qt2is 10 месяцев назад

    Super super vera level anu ma kavanam ok ❤❤

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @dharshiraj7554
    @dharshiraj7554 10 месяцев назад

    Super anuu

  • @srisubs3504
    @srisubs3504 10 месяцев назад +1

    Anu vera leval . Super ❤️ 👌

  • @sarojlnl4330
    @sarojlnl4330 6 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂😂

  • @jasiththajasi9061
    @jasiththajasi9061 10 месяцев назад

    Anu sitichhu elathu ellatum super

  • @susipaul1922
    @susipaul1922 10 месяцев назад

    It's interesting. Anu Super acting

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 9 месяцев назад

    Super 🤣🤣🤣🤣🤣

  • @AbiSana-st6cr
    @AbiSana-st6cr 10 месяцев назад

    அனு சூப்பர் ❤❤😅😅

  • @thusyanthini-m
    @thusyanthini-m 10 месяцев назад

    😂😂😂😂😂😂

  • @gowrylinganathar4995
    @gowrylinganathar4995 10 месяцев назад +1

    Super Anu & vasanth 😂

  • @sriskantharasaparmilan9446
    @sriskantharasaparmilan9446 10 месяцев назад

    செல்லக்கிளி அப்பா சூப்பர்

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 10 месяцев назад +4

    Super lusuk kudumpam 😭😭😭

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 10 месяцев назад +1

    முடியால சாமி சிரிச்சு 😂😂

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 месяцев назад

    அணுவின் நடிப்பு பிரமாதம்.செல்லக்கிளி ,வசந்த்,அணுவின் அப்பா குண்டு தோசை அவர்களின் நடிப்பு சூப்பர்,சுகந்த கொஞ்சம் கதைத்திருக்கலாம்.FROM CANADA

    • @AnuVlog-22
      @AnuVlog-22  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @user-sharurajesH
    @user-sharurajesH 10 месяцев назад

    Antha siripuuuu marakkavee ahlathu😂

  • @truthisbitter9801
    @truthisbitter9801 10 месяцев назад +1

    😂😂😂🤣🤣🤣🙏🏽🙏🏽🙏🏽 Anu Vasanth amd whole team super 🎉

  • @narmathanarmatha8468
    @narmathanarmatha8468 10 месяцев назад +1

    Akkachche ❤❤❤ super

  • @SasiKala-l1d
    @SasiKala-l1d 10 месяцев назад

    Ellorinathum nadippu Vera level❤❤

  • @ashachelvan3584
    @ashachelvan3584 10 месяцев назад +1

    super super anu 😄😃😀👌from sweden

  • @Hayani-g9r
    @Hayani-g9r 10 месяцев назад +2

    Anu akka nadippu semma❤❤

  • @rajiraja5515
    @rajiraja5515 10 месяцев назад

    Anu Super ❤❤❤vasanth 😂

  • @SanoSanojan-qs1bt
    @SanoSanojan-qs1bt 9 месяцев назад

    Supper

  • @mbjudebenedict3897
    @mbjudebenedict3897 9 месяцев назад

    Super