🌹💐🌷 வாழ்க வளத்துடன் இனிய காலை வணக்கம் அண்ணாதுரை சார் 🌹🙏🌹 தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சார் 🌹 திருக்குவளை ல் இருந்து முன்னாள் ராணுவ வீரன் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஓய்வு 🌹🙏🌹
December 11 to 13 and december 15 to 20 ithu delta and north pogum nu solringa but anga totally negative zone unfavourable condition but south tn sea kumari and mannar mattumthan favourable aa iruku tn sea la aparam epadi sir anga system solringa purila sir unmaikum favourable enga irukko angathan system movement irukum apadi paatha delta and north tn ku system varathukaana eligible condition suthama ila delta kooda paravailai but north tn totally unfavourable condition purila please explain panunga sir kumari and mannar thaan favourable aa iruku
தங்கள் நீண்ட விளக்கம் சரியானவை மாற்றம் இல்லை. தற்போதைய நிலையில் முதல் நிகழ்வு குமரி கடல் மன்னார் வளைகுடா அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. மத்திய வங்க கடலில் அவ்வப்போது விலகி நீடிக்கும் நிலையிலேயே வளிமண்டல உயரழுத்தம் உள்ளது. 15,16,17 இதன் நிலையை பொருத்தே வரும் நிகழ்வின் தீவிரம் அமையும். மேலும் வரும் நிகழ்வு ஒரிசா ஆந்திரா செல்வதை தடுக்கும் நிலையில் வானிலை இருக்கும் என்பதை தற்போது உறுதி படுத்தலாம். தவிர வட தமிழகம் வரையிலான தென் மேற்கு வங்க கடலில் வெப்ப நீரோட்டங்கள் வலுவுடன் காணப்படுகிறது. இது கடல் மேற்பரப்பு வெப்ப நிலை உயர ஒரு காரணமாக உள்ளது.
வணக்கம். உங்களை திருப்தி படுத்துவதற்காக இதை கூறுவதாக எடுத்து கொள்ளவேண்டாம். தற்போதைய நிலையில் வரும் நிகழ்வு மன்னார் வளைகுடா சார்ந்து அமைய வாய்ப்புகள் ஏற்படலாம். அத்தகைய நிலையில் உங்கள் மாவட்டத்தில் நல்ல மழை பொழிவு ஏற்படும் என்பது எனது நம்பிக்கை. நன்றி.
There is no rain due to fengal puyal in tirupur and coimbatore districts as reported by you and therefore kindly inform whether this will help rain in tirupur dts
பாலக்காடு கணவாய் வழியாக வெளியேறும் என எதிர்பார்த்த நிலையில் தெற்கு கர்நாடக பகுதிகள் வழியாக நகர்ந்து. எனவே எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழிவு ஏற்படவில்லை. தற்போதைய நிலையில் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு தீவிர நிகழ்வாக வலுவடையும் நிலையில் மேற்கு மாவட்டங்களில் மழை பொழிவை ஏற்படுத்தும்.
Sir south district ku December epadi irukum sir delta and north sea unfavourable condition aa iruku kumari and mannar la thaan favourable condition iruku so systems maximum kumari or mannar thana varum sir
தங்கள் எதிர்பார்ப்பு சரியாகவே உள்ளது. வடக்கில் உயரழுத்தம் வலுவடையும் நிலையில் இந்நிகழ்வு மன்னார் வளைகுடா அல்லது குமரி கடல் என நகர்ந்திட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
வணக்கம்.வரும் நிகழ்வு தீவிர மழை பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. உங்கள் மாவட்டத்தில் இந்நிகழ்வின் மூலமாக மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
கடல் மேற்பரப்பு வெப்பநிலை தெற்கில் சாதகமாக உள்ளது என்பதில் மாற்றம் இல்லை. ஒரு நிகழ்வு வலுவடையும் நிலையில் தீவிர நிகழ்வாக மாறும் நிலையில் அந்நிகழ்வு உயரழுத்தம் சார்ந்து வலுவிழப்பது இயல்பு. பெஞ்சால் புயல் பெங்களூரு கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சார்ந்த உயரழுத்த பகுதி சார்ந்து நகர்ந்து வலுவிழந்தது .
கடந்து போன நிகழ்வு குறித்து கரை கடக்கும் இடத்தினை சரியாக கணிக்க முடிந்தது. நிகழ்வின் தீவிரம் எதிர்பார்ப்பை விட மாறுதலுக்கு உள்ளானது. இந்நிகழ்வு குறித்து எனது கணிப்பு மட்டும் அல்லாமல் இந்திய வானிலை மையமும் தடுமாறியது. மேலும் மற்ற வானிலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் மாற்றங்களை சந்தித்தனர். தற்போதைய நிலையில் சூரியன் நிலவு இவற்றின் தோற்ற மறைவு இவை மட்டுமே குறித்த நேரத்தில் உறுதியானவை. வானிலை வாய்ப்புகளை விளக்கி உள்ளேன். நம்புங்கள் என்று வற்புறுத்தவில்லை. நன்றி🙏
வணக்கம் ஐயா நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதியில் இந்த சுற்று மழையில் இரண்டு உழவு மழை வரும் நிகழ்வில் எங்களுக்கு மழை உண்டா சார் வடகிழக்கு பருவமழை நேசர் எங்களுக்கு வடகிழக்கு பருவ மழை தான் சார் மழையில் கிணற்றுக்கு நீர் வர அளவுக்கு மழை வருமா ஐயா
வரும் நிகழ்வால் தீவிர மழை பொழிவு ஏற்படும் என கூறிவிடமுடியாது. என்றாலும் நிகழ்வு மன்னார் வளைகுடா நகரும் நிலையில் ஓரளவு நிறைவான மழை பொழிவை ஏற்படுத்தும். நன்றி.
தற்போதைய நிலையில் நிகழ்வு தென் மாவட்டங்களில் மழை பொழிவை ஏற்படுத்த அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. மத்திய மேற்கு மாவட்டங்களிலும் சீரான மழை பொழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
🌹💐🌷 வாழ்க வளத்துடன் இனிய காலை வணக்கம் அண்ணாதுரை சார் 🌹🙏🌹 தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சார் 🌹 திருக்குவளை ல் இருந்து முன்னாள் ராணுவ வீரன் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஓய்வு 🌹🙏🌹
வணக்கம். இணைப்பில் வந்ததில் மகிழ்ச்சி. நன்றி🙏
Then mavattangallil athi ganamazhai irukuma
தற்போதைய நிலையில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Sir...புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு பகுதியில் கோடையில் கூட நல்ல மழை பெய்தது.... ஆனால் இப்பொழுது தூரல் மழையாகவே சென்று விடுகிறது.....
வரும் நிகழ்வு நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
K.k.dist intha varudamum pathikum malai unda bro..... Malai yentale payama irukku Anna.... Pona varudam pol intha varudamum akidumo entu...😢😢😢😢😢
இந்த நிகழ்வில் மழைக்கு வாய்ப்புகள் குறைவு.
வணக்கம் 🙏
வணக்கம் நண்பரே🙏
தங்கள் அறிக்கை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்
வணக்கம். தங்கள் வரவேற்பு மகிழ்ச்சி. நன்றி🙏
வணக்கம் ஐயா..❤
வணக்கம் நண்பரே🙏
வணக்கம்.....
வணக்கம்.
Thank you sir. God bless you and give you strength. From surandai.
வணக்கம். அன்பிற்கு நன்றி🙏
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏
வணக்கம் நண்பரே🙏
15,16 system north tn pona south tn rain irukatha
முதல் நிகழ்வு நிறைவான மழை பொழிவை ஏற்படுத்தும். இரண்டாம் நிகழ்வு தடமாறகூடியது.
Sir adutha adutha strong systems Kandipa Kumari or mannar kandipa varumla sir ingathana sir condition favourable aa iruku
தீவிர நிகழ்வாக இல்லாவிட்டாலும் மழை பொழிவை ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
December 11 to 13 and december 15 to 20 ithu delta and north pogum nu solringa but anga totally negative zone unfavourable condition but south tn sea kumari and mannar mattumthan favourable aa iruku tn sea la aparam epadi sir anga system solringa purila sir unmaikum favourable enga irukko angathan system movement irukum apadi paatha delta and north tn ku system varathukaana eligible condition suthama ila delta kooda paravailai but north tn totally unfavourable condition purila please explain panunga sir kumari and mannar thaan favourable aa iruku
தங்கள் நீண்ட விளக்கம் சரியானவை மாற்றம் இல்லை. தற்போதைய நிலையில் முதல் நிகழ்வு குமரி கடல் மன்னார் வளைகுடா அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. மத்திய வங்க கடலில் அவ்வப்போது விலகி நீடிக்கும் நிலையிலேயே வளிமண்டல உயரழுத்தம் உள்ளது. 15,16,17 இதன் நிலையை பொருத்தே வரும் நிகழ்வின் தீவிரம் அமையும். மேலும் வரும் நிகழ்வு ஒரிசா ஆந்திரா செல்வதை தடுக்கும் நிலையில் வானிலை இருக்கும் என்பதை தற்போது உறுதி படுத்தலாம். தவிர வட தமிழகம் வரையிலான தென் மேற்கு வங்க கடலில் வெப்ப நீரோட்டங்கள் வலுவுடன் காணப்படுகிறது. இது கடல் மேற்பரப்பு வெப்ப நிலை உயர ஒரு காரணமாக உள்ளது.
@தினசரிவானிலைஅறிவியல் thank you sir
Tirupur dt rain ku chance iruka sir
தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் இல்லை என்றாலும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
இனிய காலை வணக்கம் சகோ தரரே அறிக்கை க்குநன்றிதிருப்பூர்மாவட்டம்கணபதிபாளையம் எங்களுக்குபோனவருடமும் இதேமாதிரிதான்நிகழ்வுகள்வரும்னுஅறிவித்தார்கள் மாறிப்போய்விட்டது இந்தவருடமும்அதேமாதிரிநடக்கிறது எங்களுக்குநிகழ்வகள்உண்டாங்கசார்
வணக்கம். உங்களை திருப்தி படுத்துவதற்காக இதை கூறுவதாக எடுத்து கொள்ளவேண்டாம். தற்போதைய நிலையில் வரும் நிகழ்வு மன்னார் வளைகுடா சார்ந்து அமைய வாய்ப்புகள் ஏற்படலாம். அத்தகைய நிலையில் உங்கள் மாவட்டத்தில் நல்ல மழை பொழிவு ஏற்படும் என்பது எனது நம்பிக்கை. நன்றி.
@தினசரிவானிலைஅறிவியல் நன்றிங்க சகோதரரே
Chennai ku varum naatkalil gana malai vaipukkal yerpaduma
மழைக்கு வாய்ப்புகள் குறைவு.
Cuddalore மாவட்டம் மழை எப்போது
வரும் சுற்றில் தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் குறைவு.
இனிய காலை வணக்கம் ஐயா கோவை மாவட்டம் அன்னூர் வடக்கு பகுதியில் வரும் நாட்களில் நல்ல மழை கிடைக்குமா என்பதை கூறுங்கள் நன்றிங்க
வரும் நிகழ்வு தீவிர மழை பொழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லை. மேலும் இந்நிகழ்வு தென் மாவட்டங்கள் சார்ந்து நகர வாய்ப்புகள் உள்ளது.
Tiruvallur dest kku rain varuma
இந்த சுற்றில் மழைக்கு வாய்ப்புகள் குறைவு.
There is no rain due to fengal puyal in tirupur and coimbatore districts as reported by you and therefore kindly inform whether this will help rain in tirupur dts
பாலக்காடு கணவாய் வழியாக வெளியேறும் என எதிர்பார்த்த நிலையில் தெற்கு கர்நாடக பகுதிகள் வழியாக நகர்ந்து. எனவே எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழிவு ஏற்படவில்லை. தற்போதைய நிலையில் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு தீவிர நிகழ்வாக வலுவடையும் நிலையில் மேற்கு மாவட்டங்களில் மழை பொழிவை ஏற்படுத்தும்.
ஐயா சிவகாசி
இந்த சுற்றில் அநேக தென் மாவட்டங்களில் மழை பொழிவு வலுவடையும். உங்கள் பகுதியிலும் நல்ல மழை பொழிவு ஏற்படும்.
ஐயா அடுத்து வரும் நிகழ்வுகள் மேற்கு மாவட்டம் கோவை மாவட்டம் பாலக்காட்டு கணவாய் மைய காற்று பகுதி பயன் பெரும்ங்களா
வணக்கம். இந்த சுற்றில் தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் குறைவு.
Sir south district ku December epadi irukum sir delta and north sea unfavourable condition aa iruku kumari and mannar la thaan favourable condition iruku so systems maximum kumari or mannar thana varum sir
தங்கள் எதிர்பார்ப்பு சரியாகவே உள்ளது. வடக்கில் உயரழுத்தம் வலுவடையும் நிலையில் இந்நிகழ்வு மன்னார் வளைகுடா அல்லது குமரி கடல் என நகர்ந்திட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
Sathankulam North next days maliunda sir
இந்த சுற்றில் மழை பொழிவு வாய்ப்புகள் ஏற்படும்.
Haii sir good morning 🌞🌞🌞 Ariyalur district heavy rainfall irukuma sir upcoming days because we don't good rain still.. explain sir
வணக்கம்.வரும் நிகழ்வு தீவிர மழை பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. உங்கள் மாவட்டத்தில் இந்நிகழ்வின் மூலமாக மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Sst south tn thaan favourable and itcz keela vanthutu ithu ethum north tn and north delta favourable kedaiyathu
கடல் மேற்பரப்பு வெப்பநிலை தெற்கில் சாதகமாக உள்ளது என்பதில் மாற்றம் இல்லை. ஒரு நிகழ்வு வலுவடையும் நிலையில் தீவிர நிகழ்வாக மாறும் நிலையில் அந்நிகழ்வு உயரழுத்தம் சார்ந்து வலுவிழப்பது இயல்பு. பெஞ்சால் புயல் பெங்களூரு கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சார்ந்த உயரழுத்த பகுதி சார்ந்து நகர்ந்து வலுவிழந்தது .
SIR WHAT ABOUT DINDIGUL DISTRICT RAIN POSITION
இந்த சுற்றில் நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் ஏற்படும். இந்நிகழ்வு வடக்கில் செல்ல வாய்ப்புகள் குறைவு என்பதால் நிச்சயமான மழை வாய்ப்புகள் உள்ளன.
தூத்துக்குடி மழை இல்லா
இம்முறை மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
சார் புயலாக மாறாது என்று சொல்லி விட்டு போனவர் இப்போது தான் வந்து இருக்கீங்க.. எப்படி உங்கள் அறிக்கையை நம்புவது.
கடந்து போன நிகழ்வு குறித்து கரை கடக்கும் இடத்தினை சரியாக கணிக்க முடிந்தது. நிகழ்வின் தீவிரம் எதிர்பார்ப்பை விட மாறுதலுக்கு உள்ளானது. இந்நிகழ்வு குறித்து எனது கணிப்பு மட்டும் அல்லாமல் இந்திய வானிலை மையமும் தடுமாறியது. மேலும் மற்ற வானிலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் மாற்றங்களை சந்தித்தனர். தற்போதைய நிலையில் சூரியன் நிலவு இவற்றின் தோற்ற மறைவு இவை மட்டுமே குறித்த நேரத்தில் உறுதியானவை. வானிலை வாய்ப்புகளை விளக்கி உள்ளேன். நம்புங்கள் என்று வற்புறுத்தவில்லை. நன்றி🙏
திருநெல்வேலி தென் பகுதியில் மழை இல்லை❌
இந்த முறை மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
வணக்கம் ஐயா
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதியில் இந்த சுற்று மழையில் இரண்டு உழவு மழை
வரும் நிகழ்வில் எங்களுக்கு மழை உண்டா சார்
வடகிழக்கு பருவமழை நேசர் எங்களுக்கு வடகிழக்கு பருவ மழை தான் சார்
மழையில் கிணற்றுக்கு நீர் வர அளவுக்கு மழை வருமா ஐயா
வரும் நிகழ்வால் தீவிர மழை பொழிவு ஏற்படும் என கூறிவிடமுடியாது. என்றாலும் நிகழ்வு மன்னார் வளைகுடா நகரும் நிலையில் ஓரளவு நிறைவான மழை பொழிவை ஏற்படுத்தும். நன்றி.
மிக்க நன்றிங்க ஐயா
Sir pollachi no rain
கடந்து போன நிகழ்வு ஏமாற்றம் தந்தது.
திருச்செங்கோடு பகுதிக்கு இந்த சுற்றில் மழை இல்லை அடுத்த சுற்றில் மழை உண்டா ஐயா
நீங்களே புரிந்து கொண்டீர்கள். அடுத்த சுற்றில் வாய்ப்புகள் உள்ளன. நன்றி🙏
அய்யா கருர் மாவட்டம் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதா அய்யா
தற்போதைய நிலையில் நிகழ்வு தென் மாவட்டங்களில் மழை பொழிவை ஏற்படுத்த அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. மத்திய மேற்கு மாவட்டங்களிலும் சீரான மழை பொழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
Good morning sir epadi irukinga unga video ku waiting 4 days video varala sir
வணக்கம். நலமுடன் உள்ளேன். தங்கள் எதிர்பார்ப்பிற்கு நன்றி🙏