பட்டுப் பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும் நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம் கட்டி வைக்கும் என் மனச வாசம் வரும் மல்லிகையும் தொட்டுத் தொட்டு நான் கறக்க துடிக்குதந்த செண்பகமும் செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பாத்துக் காத்து நின்னேனே உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பாத்துக் காத்து நின்னேனே உன் முகம் பாத்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னால எப்போதும் ஒன்னத் தொட்டு பாடப்போறேன் தன்னால செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே மூணாம்பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட மூணாம்பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட கருத்தது மேகம் தலை முடி தானோ இழுத்தது என்ன பூவிழி தானோ எள்ளுப்பூ நாசி பத்திப் பேசிப் பேசி தீராது உன்பாட்டுக்காரென் பாட்டு உன்ன விட்டுப் போகாது செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே❤❤
எங்க அண்ணன் ராமராஜன் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சத்தியமா சலிக்காதிங்க இந்த பாட்ட கேட்டுட்டேன் உண்மையிலேயே மெய் சிலிர்த்து போயிடுங்க அப்படி ஒரு பாட்டுங்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க உங்களோட நானும் கேட்கிறேன்
சத்தியமா இன்னும் எத்தனையோ முடியாது அந்த காலம் வாழனும் வராது அப்படியே மட்டும் ஒரு காலத்தில் வந்த படம் இது எத்தனையோ ஆனாலும் இந்த காலத்தை கண்மூடி நிறுத்தக்கூடிய திறமை ராமராஜன் அவர்களுக்கு தான் உண்டு கண்கலங்கிய கிராமத்து மன்னன்
இது ஒரு வெற்று மொழி பாடகி பாடியது என்றால் நம்ம முடிகிறதா 🤔🌹🌹🌹🌹🌹🌹🌹 உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே 💕💕💕💕💕 அருமை யான வரிகள் அருமையான குரல் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தமிழில் பிழையின்றி கருத்துக்களை பதிவிடுங்கள்.. இந்த பாடலை பாடியவர் சுனந்தா.. கேரளா மாநிலத்தவர்.. தமிழில் சரளமாக பேசக்கூடியவர்.. இந்த படத்தில் ரேகாவிற்கு பாடிய செண்பகமே.. பாடல்தான் நீங்கள் சொல்வது.. பிழையுடன் பாடியிருப்பார்.. திருமதி.ஆஷா போன்ஸ்லே அவர்கள்.
பட்டுப் பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும் நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம் ஆண் : கட்டி வைக்கும் என் மனச வாசம் வரும் மல்லிகையும் தொட்டுத் தொட்டு நான் பறிக்க துடிக்குதந்த செண்பகமே ஆண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே ஆண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே ஆண் : { உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து காத்து நின்னேனே } (2) ஆண் : உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு ஆண் : என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னால எப்போதும் உன்ன தொட்டு பாடப்போறேன் தன்னால ஆண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே ஆண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே ஆண் : மூணாம்பிறையைப் போல காணும் நெத்திப் பொட்டோட நாமும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட ஆண் : கருத்தது மேகம் தலை முடி தானோ இழுத்தது என்ன பூவிழி தானோ ஆண் : எள்ளுக்கும் ராசி பத்திப் பேசிப் பேசி தீராது உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது ஆண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே ஆண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
Asha Bhosle is one of the versatile singers in this world. She is so very talented and this song proves it. She pronounces Tamil so clearly and yet sings so at ease. So glad and feel blessed to hear this masterpiece! Thank you Raja Sir and Ashaji!
@@gajanhaas Asha ji sung for Rekha, sad version(u can feel Hindi singer singing Tamil song due to her accent). Sunandha sung for Nishanthi (this one). Sunanda’s version is better and everyone appreciated her for her efforts when this movie released, but unfortunately many are thinking that this one is by Asha ji
@@jayaramanjayaraman2733 This song, Nishanthi singing in the film, is by Sunanadha and Mano, the Happy version. The pathos version in the second half, Rekha singing in the film, is by Asha Bhosle...
Sunanda mam voice mesmerising, mannava mannava song (walter vetrivel),kadhal mayakam song (pudhumai pen) ,poove sempoove song all were sung by sunanda mam
I am from Maharashtra don't understand Tamil but this song and Sunandha amma's voice touches my heart and soul every time I here this song. Sunandha Amma's voice is god given gift to her and all of us music lovers. At the end of a tiresome working day, at the night close your eyes and hear this song, you will feel breeze and your body mind heart and soul will feel a sense of soothing just like touch of your mother at your forehead. God bless you Sunandha Amma, we love and respect you
பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனச
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் கறக்க
துடிக்குதந்த செண்பகமும்
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
உன் பாதம் போகும் பாத
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பாத்துக் காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பாத்துக் காத்து நின்னேனே
உன் முகம் பாத்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னால
எப்போதும் ஒன்னத் தொட்டு
பாடப்போறேன் தன்னால
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
மூணாம்பிறையைப் போலக்
காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போலக்
காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ
எள்ளுப்பூ நாசி பத்திப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரென் பாட்டு
உன்ன விட்டுப் போகாது
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே❤❤
Beautiful ❤️
❤
❤❤❤❤❤❤
சத்தியமா கண்ணு கலங்குது எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தமிழனுடைய சிறப்பு எந்தவிதத்திலும் மாறாது....😭😭😭😭😭😭😭
I was crying too that pattuu pochii 😢
💯💯
Super sir romba emotional aguthu intha song nala
இதுல அழுவ என்ன இருக்கு ஜந்து 🤣🤣🤣🤣🤣🤣
@@mugamvelan48471
இந்த பாடலுக்காகவே நேற்று படத்தையும் பார்த்தேன் மிகவும் அருமை சொல்ல வார்தை இல்லை
When I read your comment, I felt like watching this movie, I saw it, I liked it.. Nice Movie .. Thanks Brother.. I’m from Kerala..
எங்க அண்ணன் ராமராஜன் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சத்தியமா சலிக்காதிங்க இந்த பாட்ட கேட்டுட்டேன் உண்மையிலேயே மெய் சிலிர்த்து போயிடுங்க அப்படி ஒரு பாட்டுங்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க உங்களோட நானும் கேட்கிறேன்
கேக்கலாம் 😂
மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் ஒரு முறை நினைக்க வைத்து விட்டது. அருமையான வரிகள் மற்ற இசை.
Am form kerala
But Tamil is the golden language in the world ❤❤❤
I live your command
சத்தியமா இன்னும் எத்தனையோ முடியாது அந்த காலம் வாழனும் வராது அப்படியே மட்டும் ஒரு காலத்தில் வந்த படம் இது எத்தனையோ ஆனாலும் இந்த காலத்தை கண்மூடி நிறுத்தக்கூடிய திறமை ராமராஜன் அவர்களுக்கு தான் உண்டு கண்கலங்கிய கிராமத்து மன்னன்
Athusariyanu
.
Oh
என்ன சொல்ல வர தெளிவா சொல்லு
L
அப்போது கதைகள் மட்டும் பேசின...இப்போது கதாநாயகன் தான் பேச வேண்டி இருக்குது...தேனி தந்த இயற்கை ராஜா அய்யா
எவ்ளோ இன்பமான மகிழ்வான பாடல் ஆனா எனக்கு மட்டும் ஏன் அவள் நினைவும் கண்ணீரும் வருது என்னருகில் இல்லாததாலா ❤🖤
❤
2024 la yaarellam intha song kekuringa ❤
Bro... நானும் தான் 😂😂
Shuuuu ivvanunga tholai thanga mudiyalai… 2035 la vanthu yarru kekuranga nu keluda vendayam
கஷ்ட பட்டு உழைச்சு ட்டு வந்து fan காத்து கீழ படுத்து amplifier ல இந்த பாட்ட கேக்கறதே சுகம் தான்!!!! 👍👌🙌
இப்போ அதான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன் சகோ ❤
அந்த காலத்தில டெண்டு கொட்டயில மணல் குமிச்சு வச்சு பார்த்த படம்
இது ஒரு வெற்று மொழி பாடகி பாடியது என்றால் நம்ம முடிகிறதா 🤔🌹🌹🌹🌹🌹🌹🌹 உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே 💕💕💕💕💕 அருமை யான வரிகள் அருமையான குரல் 🌹🌹🌹🌹🌹🌹🌹
இதை பாடியது சுனந்தா. இவருக்கு மலையாளம் மொழியோடு தமிழும் நன்றாக வரும்
ரெண்டு பாட்டு இருக்கு ..solo பாடுனது asha ...duet paadunathu sunatha 👍❤️
தமிழில் பிழையின்றி கருத்துக்களை பதிவிடுங்கள்.. இந்த பாடலை பாடியவர் சுனந்தா.. கேரளா மாநிலத்தவர்.. தமிழில் சரளமாக பேசக்கூடியவர்.. இந்த படத்தில் ரேகாவிற்கு பாடிய செண்பகமே.. பாடல்தான் நீங்கள் சொல்வது.. பிழையுடன் பாடியிருப்பார்.. திருமதி.ஆஷா போன்ஸ்லே அவர்கள்.
இளையராஜா 🔥🔥🔥அவர் எப்போதும் ராஜா தான் 🔥🔥👍
Sirantha thaalattu kadhal paadal❤Goosebumps when mano sir’s voice breezes in🥺
சுனந்த அவர்கள் மென்மையான குரலில் காலத்தால் அழியாத காவியம் இப்பாடல்....
Lata mangeshkar voice👌👌
@@ramyakanagaraj1692 Sung by Sunandha
@@ramyakanagaraj1692 It's Asha Bonsle's voice bro (Lataji's sister)
@@spiceleoThis is Sunandha's voice! Asha bhosle's version will be for Rekha on screen!
@@Anjalirams. Oh ok, thanks for clarifying!
after thalaivar whistle #COOLIE ❤🔥
என்னடா
பட்டுப் பட்டு
பூச்சி போல எத்தனையோ
வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
ஆண் : கட்டி வைக்கும்
என் மனச வாசம் வரும்
மல்லிகையும் தொட்டுத்
தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகமே
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
ஆண் : { உன் பாதம்
போகும் பாதை நானும்
போக வந்தேனே உன்
மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து
நின்னேனே } (2)
ஆண் : உன் முகம்
பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா
பாடிடலாச்சு
ஆண் : என்னோட
பாட்டு சத்தம் தேடும்
உன்னை பின்னால
எப்போதும் உன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
ஆண் : மூணாம்பிறையைப்
போல காணும் நெத்திப்
பொட்டோட நாமும்
கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
ஆண் : கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ
ஆண் : எள்ளுக்கும்
ராசி பத்திப் பேசிப்
பேசி தீராது
உன்பாட்டுக்காரன்
பாட்டு உன்ன விட்டுப்
போகாது
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
Old memories lam niyapagam varuthu.. antha kalam inuma thirumba varathulla so, nenachi santhosa patuka vendithan!!!
Yes varathu ❤
3 magical voices ...
Sunanda
Asha bosle
Mano ❤❤❤❤
This song will be trending!!
All-time favourite song
Asha Bhosle is one of the versatile singers in this world. She is so very talented and this song proves it. She pronounces Tamil so clearly and yet sings so at ease. So glad and feel blessed to hear this masterpiece! Thank you Raja Sir and Ashaji!
This song is not by asha bhosle
This was done by sunandha
@@suriyakumar4516 So the duet is sung by Sunanda and single is by Asha? As per the film website the credits are for Ashaji for this song. Thanks
@@gajanhaas Yes even Gangai Amaran sir also mentioned Ashaji's name in one of the programs
@@gajanhaas Asha ji sung for Rekha, sad version(u can feel Hindi singer singing Tamil song due to her accent). Sunandha sung for Nishanthi (this one). Sunanda’s version is better and everyone appreciated her for her efforts when this movie released, but unfortunately many are thinking that this one is by Asha ji
Correct dhan 💯
2023 still anyone's listen to this lovely song???
கிராமத்தில் தென்றல்
Yes, just now
இசை ஞானி இளையராஜா இசையில் பயன்படும் இனிய இராகங்கள்
Join in the queue
This version is best.
Sunanda madam amazed.
Asha bosle version
சுனந்தாவின் குரலில் மனம் மயங்கும்...
Asha bhosle voice
@@jayaramanjayaraman2733 This song, Nishanthi singing in the film, is by Sunanadha and Mano, the Happy version. The pathos version in the second half, Rekha singing in the film, is by Asha Bhosle...
ruclips.net/video/aYzDl1geheI/видео.htmlsi=i-AAzWzH4pOeBcGi
@@jayaramanjayaraman2733ruclips.net/video/aYzDl1geheI/видео.htmlsi=i-AAzWzH4pOeBcGi
Sunanda mam voice mesmerising, mannava mannava song (walter vetrivel),kadhal mayakam song (pudhumai pen) ,poove sempoove song all were sung by sunanda mam
Amazing . Just Pure Tamil
Evergreen song .. those days 💭❤️🇲🇾
Salute to maestro ILLIRAJ A, The best melody.
I challenged for AR and Anirudh and every Today musician and song writers ✍️ ippadi oru padal padika mudiyuma illa eludha dhan mudiyuma
Arr ah solladha bro. Ur musical knowledge is biased.
😢iam Raja fan..but arr melodies are too good
Coolie movie release agurathuku munnadi oru attendence potruvom
😂
Poda dey
காலங்கள் கடந்தாலும்
ராம ராஜன் ராம ராஜன் தான்👑💝🔥
2000 years super hit gold song. Raja sir. Gangaiamaran.latamangeswar koottani.
Sunandha...And andha version asha boshlae
Intha song padnathu Sunandha chechi.. sad version padnathu asha ji
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
மிகவும் அருமையான பாடல்
Evergreen feeling. Shahul from Ilayangudi Suvagangai❤❤❤
Enna song and music background score aa vera lvl illayaraja sir
Very nice song my favorite❤
Golden Memories natural places
സൂപ്പർ സോങ്ങ്
Goosebumps ❤️❤️
This song never gets old, so nicee ❤
Coming after thaliver coolie teaser 😂❤
Y bro coolie moviekum indha songukum enna sammandham?
@@rasupandian6040 did you find bro what is the connection.
I am proud to have tamil as my mother tongue ❤
How many of you listing after COOLIE
I am from Maharashtra don't understand Tamil but this song and Sunandha amma's voice touches my heart and soul every time I here this song. Sunandha Amma's voice is god given gift to her and all of us music lovers. At the end of a tiresome working day, at the night close your eyes and hear this song, you will feel breeze and your body mind heart and soul will feel a sense of soothing just like touch of your mother at your forehead. God bless you Sunandha Amma, we love and respect you
Same iam Maharashtraian
Raja sir music all time favorite
❤❤என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட 🎉🎉🎉❤❤பாடல் கேட்காத நாளில்லை ஒரே காரணம் ஸ்வர்ணலதா அம்மா 🎉🎉🎉🎉🎉🎉
நல்ல படால் old is gold 😘💯❣️2.3.2024
Evergreen Hero RAMARAJAN Saamaniyan
Only 80s to 90s kids likes this type of songs.
I believe female version of this Song is more melodious than male version.....Asha Bhosle voice is mesmerizing in this Song ❤
Sung by sunanda mam
What,a great song lyrics,so, beautiful 😍❤️❤️😍😍😍 u
Old is gold my fav song 👌👌👌❤️❤️
GOLDEN MEMORIES
என் பழைய நினைவுகள்...1089
உன்பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
இந்த படத்தின் ஹை லைட் டே இந்த பாடலும் நிஷாந்தி யில் அழகும் தான்
Enthe paadal kekkum pothellem yennode puppy ye miss panere😢
Beautiful song 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
From kerala 🙏🙏🙏🙏🙏🙏
Who here after hearing thalaivar visil in coolie teaser❤
Lovely sindhubiravi
இளையராஜா ஐயா எப்போதும் ராஜா தான் 🔥🔥🔥
Nice Song 👌👌👏👏
Beautiful........
படத்தில் இவர் இறந்த பிறகு எனக்கு மிகவும் கவலையாக இருந்துது
Hii I'm andhra my favourite song❣️same telugu la iruku..pavurama pavurama...parunga....🎶🎶🎶🎼🎼🎼🎵🎵🎵🎧....
That Telugu version by Janaki amma worlds 8 th wonder
Beautiful song
My fav song♥️♥️❤️❤️
🎉🎉🎉hi
Good quality 💐💐💐
Superb raja sir
என்னவளின் நினைவு மறக்க முடியவில்லை. கடவுளே மறக்க துணை புரி pls pls pls
Super
Very nice song nishanthi mam looks so homely look in this song
All most all time my fvt lyrics also my fvt song
So lovely voice by Asha Bhosly Ji
It's not Asha Bhosle. This is by Sunanda.
She's my mother :)
@@mslivin2rock 💐💐
My. Favorite. Song. All. Time. ❤❤❤❤
கூலி
Intro
Paathutu
Yaaru Vanthu Pattu கேக்குற
Like Pannuinga 👍
My favourite song😎@2022
Superstar 🌟 #Coolie ❤
D.I.S.C.O🎉
Windows XP
Lovely lovely lovely
Pattu pattu poochi polae
Ethanaiyo vannam minnum
Nattu vachu naan parikkaa
Naan valartha nandhavanam
Female : Katti vaikum en manasa
Vaasam varum malligaiyum
Thottu thottu naan parikka
Thudikkidhu andha shenbagamum
Female : Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Thedi varum en manamae
Serndhirundhaa sammadhamae
Female : Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Female : {Un paadham pogum paadhai
Naanum poga vandhenae
Un melae aasaipattu
Kaathu kaathu ninnenae} (2)
Female : Un mugam parthu
Nimmadhi aachu
En manaam thaana
Paadidalaachu
Female : Ennoda pattu satham
Thedum unna pinnala
Eppodhum unna thottu
Paadaporen thannala
Female : Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Female : {Moonampiraiyai pola
Kaanum neththi pottoda
Naanum kalandhirukka
Venum indha pattoda} (2)
Female : Karuthadhu megam
Thalaimudithaano
Izhuthadhu enna
Poovizhithaano
Female : Elluppoo rasi pathi
Pesi pesi theeradhu
Male : Un pattukaaran pattu
Unna vittu pogaadhu
Male : Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
Thedi varum en manamae
Serndhirundhaa sammadhamae
Male : Shenbagamae shenbagamae
Thenpodhigai sandhanamae
2024 na adikadikku keytta pattu ethu❤
Epavum mass
ஜெயக்குமார் சூப்பர் song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice song🎵
Very very very ❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭😭😭😭
Coolie whistle
Coolie movie 🎥
சூப்பர் பாடல்
Un mugam pathu nimmadhi aachi❤❤❤❤
Fantastic song it takes me to olden daya.rasigan lp
Last male voice goosebumps ❤
❤
Super👏😊😅
സുനന്ദ ❤ഇളയരാജ ❤
JK love 2023 Miss you
❤❤❤❤❤👌👌👌👌👌🎉
MANI SIR voice beautiful