சுவையான முட்டை ரோல் | Egg roll | Srilankan Egg rolls recipe in tamil | Egg rolls recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2021
  • முட்டை ரோல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
    உருளைக்கிழங்கு 300
    வெங்காயம் 100g
    ப.மிளகாய் 4
    உள்ளி இஞ்சி பேஸ்ட் 1தே. க
    கறிவேப்பிலை
    பெரிஞ்சீரகம் 1/2தே. க
    கடுகு 1/2தே க
    றம்பை இலை
    மஞ்சள்த்தூள் 1/2தே க
    மிளகு 1தே. க
    தனிமிளகாய்த்தூள் 1/2தே க
    ரின் மீன் 75g
    உப்பு
    தேசிப்புளி தேவையான அளவு
    ரோல் பேப்பர்
    முட்டை
    ரக்ஸ் தூள்
  • РазвлеченияРазвлечения

Комментарии • 185