இதெல்லாம் அவருக்கு புதுசு இல்ல.. தினகரனுக்கு கொடுக்க ஆரம்பிச்ச முட்டு. ஆள் மாறி மாறி இப்போ விஜய் வரைக்கும் வந்து இருக்கு. பிறகு எப்படி அவர் வண்டி ஒடும். காத்து இருக்கும் போது தான் தூத்த முடியும்....
ரசிகர்களின் செல்வாக்கு ஒன்றை மாத்திரம் வைத்துக்கொண்டு எந்த பின்புலமும் இல்லாமல் முதல்வர் ஆக ஆசைபடும் ஜோசப் விஜய், அவருக்கு துதிபாடும் திரு லட்சுமணன் அவர்களே நாடு உருப்பட நல்வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
ஏப்பா லக்ஷ்மனா, உனக்குத்தான் எல்லாம் தெரிந்த மாதிரி ரீல் விடுகிறாய். விஜய் கிட்ட ஸ்வீட் பாக்ஸ் வாங்கிவிட்டாயா? தமிழக அரசியல் களம், மக்கள் மனநிலை, குறிப்பாக மகளிர் மனநிலை இவையெல்லாம் தெரியாமல் கதை விடாதே. எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது நீ வக்காலத்து வாங்கும் கட்சி காணாமல் போய்விடும்.
சீமான் அண்ணன் மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தினார் விஜய் அவர்கள் மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறார். விஜய் நடித்திருக்கிறார். சினிமா கவர்ச்சி தேவையா
தமிழ் தேசிய கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எங்களுக்கு எதிரி எதிரி தான் அது யாராக இருந்தாலும் சரி அதைப்பற்றி எல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கும் சரி உறவுகளுக்கும் சரி கொள்கையில் இருந்து ஒரு போதும் நாம் தமிழர் கட்சி மாராது மாற்றவும் முடியாது இதை காலம் பதில் சொல்லும்
ஐயா எஸ்பிஎல்.. முதலில் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதை விடுங்கள் முதலில் விஜயை முடிந்தால் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த சொல்லுங்கள்... அவரின் அரசியல் அறிவை எங்களோடு நீங்களும் தெரிந்துகொள்ளலாம்
கொள்கை தேவையில்லை என்பது தான் இன்றைய நிலை என்றால் அதற்கு முட்டு கொடுக்காமல் காரி துப்புங்கள் முதலில் லட்சுமணன் அவர்களே அதை விட்டு விட்டு மடத்தனமாக ஆதரவு கரம் நீட்டாதீர்கள் விஜய்க்கு தளபதி எனக்கு பிடிக்கும் அது வேறு ஆனால் தத்துவம் என்பது அவசியம் எதிர்கால அரசியலுக்கும் சேர்த்து தான் அது தான் சரியான பாதையும் கூட...
வாக்கும் நாக்கும் சுத்தமாக இருக்க வேண்டும் அரசு என்பது மக்களைக் வாழவைப்பதற்க்குதானே தவிர அழிப்பதற்கு அல்ல என்பதை ஆலும் அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும் இல்லை என்றால் மக்களே இதற்கு பதில் சொல்வார்கள் வரும் தேர்தலில் தெரிந்துவிடும் இதற்கெல்லாம் தீர்வும் கிடைத்துவிடும் இனிமேல் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
Vijay என்கிற நடிகரே இயக்குனர் எஸ் ஜே சந்திரசேகரின் வாரிசு தாண்டா. அவர் அப்பா விஜய் வைத்து பத்து படங்களை இயக்காவிட்டால், இன்றைக்கு தமிழ்நாட்டில் விஜய் என்பவன் யார் என்றே தெரிந்திருக்காது😂😂😂
திராவிடமும், தமிழ் தேசியமும் என்னுடைய இரண்டு கண்கள் என்று விஜய் சொன்னதால் மட்டுமே சீமானுக்கு விஜய் மேல் கோபம் வந்தது, எப்போதெல்லாம் விஜய்க்கு பிரச்சினைகள் வந்ததோ அப்போது எல்லாம் விஜய்க்கு உறுதுணையாக நின்றவர் சீமான் ஆனால் அதற்காக ஒருபோது கூட வெளிப்படையாக சீமானுக்கு விஜய் நன்றி சொன்னது கிடையாது, அப்படியிருந்தும், விஜய் தான் முதலில் சீமானை மறைமுகமாக சீண்டியது, நடு ரோடில் நின்னால் செத்துப் போவ என்று சொன்னது பொத்தம் பொதுவாக சொன்னது அதை கூட உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வுகளால், தமிழ் தேசியர்களின் ஒரு வாக்கு கூட விஜய்க்கு போகாது என்பது தான் உண்மை, விஜய் தமிழர்களுக்கான அரசியல் தலைவன் இல்லை என்பது தான் யதார்த்த உண்மை
நாடாளுமன்ற தேர்தலில் விஜய் பாடலில் மைக் சின்னம் வருகிறது எங்களுக்கு ஆதரவு என பேசிய அரசியல் கோமாளிகள் இன்று கொள்கை பற்றி பேசுவது மிகப் பெரிய சிரிப்பு டா. 😂😂 விஜய் தமிழ் மக்களின் மகன் ❤
அட அரைபோதை நாயே கட்ந்த பத்து வருடமாக என் தொம்பி என் தொம்பி என்று துண்டை போட்டு காத்திருந்தது யாருங்க. எதற்காக விஜய் அரசியலுக்கு வருவார் வந்த பிறகு விஜயின் பெயரை சொல்லி தொண்டர்களை ஆட்டையை போடலாம் என்று நினைத்தவனுக்கு விஜய் வசமாக ஆப்பை சொருகி எடுக்கமுடியாமல் வைத்துவிட்டார் அதனால் வந்த ஏமாற்றம் இயலாமை ஆற்றாமையால் மனம் வெந்து மதிமயங்கி புத்தி பேதலித்து விரக்தியின் உச்சத்தில் விழுந்த வார்த்தைகளுக்கு வரும் தேர்தலோடு மூட்டையை கட்டிக்கொண்டு நொண்ணன் ஆஸ்திரேலியா சென்றுவிடுவார். நீங்கள் சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று ரோட்டின் ஓரங்களில் கையேந்தி நிற்க போகிறீர்கள்.
அதுவும் அருமை சீமான் அவர்கள் வந்து. தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்று நடுவிலே கோடாரியை போட்டார். ஒட்டுமொத்த தமிழினமும் விழித்துக் கொண்டது இன்னும் பெரிய மாற்றம் வர காத்திருக்கிறது தமிழகம். இப்போது சின்ன திராவிடர் விஜயம் வந்துவிட்டார். இனி தமிழ் தேசியம். அதிகமாக பரவும். சின்ன திராவிடர் வி..க்கு நாம் நன்றி தான் சொல்ல வேண்டும். நமது வேலை எளிமையாகி விட்டது தமிழர் வேறு திராவிடர் வேறு என்பதை எளிதாக கொண்டு போய் மக்களிடம் சேர்த்து விட்டோம். சின்ன திராவிடர் கருணாநிதி விஜய்யின் புரிதல் இல்லாத பேச்சால்.
எஸ்பிஎல்சார் ரசிகராக மட்டும் இருங்கள் கருத்தியல் பேசினால் சரியானதை பேசுங்கள் ஏனெனில் உங்கள் கருத்துகளையும் இளைஞர்கள் கவனிக்கின்றார்ள் அவர்களை திசைதிருப்பி விடாதீர்கள்
திரு.லட்சுமணன் சார் அன்பு வணக்கம். நல்ல பதிவு சார். எடப்பாடி ஆட்சியை விட தற்போதைய திமுக ஆட்சியில் லஞ்சம் பாதியாக குறைந்திருக்கிறது சார். முற்றிலும் ஒழிக்க வெகுநாள் ஆகும் சார். வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் சார். நன்றி.
@thangarajaswaminathan6249 சார் நீங்கள் சொல்வதும் நீண்ட நாளைய பிரச்சனை. திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். மதுவை ஒழிக்க தனி மனிதன் திருந்த வேண்டும் சார். நீங்களோ நானோ மது அருந்துவதில்லையே. அது போல் தனி மனிதன் திருந்த வேண்டும் சார். நன்றி.
சார் உங்க கணக்கு ராங் கால்குலேஷன். உங்களுக்கு எப்படி கல நிலவரம்தெரியாம போச்சு. புதிய தலைமுறையினர் திரைத் துறையில் திரையில் மட்டுமே ரசிக்கின்றனர். ஒ ட்டு போட விருப்பப்பட வில்லை. மகளிர் உதவித்தொகை இந்தத் தேர்தலில் பெரும் பங்காற்ற போகிறது. பணம் தான் இங்கு தீர்மானிக்கிறது வெற்றி தோல்வி தீர்மானிக்கிறது.
ஐயா மாண்புமிகு நெறியாளர். சீமான் சொன்ன அந்த வார்த்தை தெளிவான ஒரு முடிவோட நில்லு ,இரண்டு பக்கமும் நின்றால் ஜெயிக்க முடியாது... கூட்டம் கூடி நின்றது விசில் அடிச்சா குஞ்சு😂😂😂 அரசியல் புரிந்த கூட்டமல்ல விஜயை பார்க்க வந்த கூட்டம்😂😂😂😂 நெறியாளர் முடிஞ்சா புரிஞ்சுக்கங்க😂😂
அவர் ஜோசப்பாக இருக்கட்டும் யூசுப்பாக இருக்கட்டும் அது முக்கியமல்ல அவர் ஒரு தமிழர் நல்ல மனிதர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது
1977 to 1987.வரை தமிழ் நாட்டில் எந்த ஒரு தொலைநோக்கு திட்டம் ஏதுமில்லை ,அப்ப இருந்த வாக்காளர்கள் அரசியல் அறிவும் இல்ல இப்ப இருக்கிற வாக்காளர்கள் பரவாயில்லை 😮
எங்க தாத்தா காங்கிரஸ். எங்க அப்பா, மாமனாரு வீடு எல்லாம் திமுக. இப்ப என் பசங்கள், அண்ணே விஜய்க்கு ஓட்டு போடுங்க என்று சொல்றான். இப்ப எங்க குடும்பமே அவன் பேச்சை தானே கேட்கும் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டியது வரும். என்னத்தையோ சந்தர்ப்ப சூழ்நிலை இதேபோல நிறைய வீடுகள் இப்படித்தான் அதே பிரச்சனை
விஜய் தமிழ்நாட்டுக்கு எத்தனை போராட்டம் நடத்தினர் ரசிகன் என்றும் நல்லது கேட்டது யோசிப்பது கிடையாது இறுதியில் ஒன்று தான் நாடும் நாட்டு மக்களும் நாசம்மாய் போகட்டும்
Why is he supporting Vijay. Pls don't support Vijay... He is an actor and he is his fame to become prominent person in politics. I see this behaviour itself is a corruption.
Mr Lakshmanan, you told Mr Vijay may get 8 to 10 percent votes. What is required for Mr Vijay to form a Govt is 35 percent votes. But you also say DMK, VCK,, Mr Seemaan and to some extent ADMK are afraid of Mr Vijay. What childish assessment is this ? Mr Seeman has already scored 9 to 10 percent votes and nobody is bothered because he could not get even one MLA so far. You also say TVK is a new party and untested but you say all are afraid of him and sitting inside the closed rooms, in fear, not knowing how to deal with TVK. What sort of portrayal is this ? 50 years old hero has entered politics and the committed votes for him is only his fans. Both ADMK and DMK are age old parties and they have committed votes of around 55 percent votes and the balance votes available is only 45 percent . Other parties of TN (CONGRESS, PMK, BJP, VCK, COMMUNISTS, DMDK, MDMK,MUSLIM OUTFITS etc etc ) may have around 20 percent committed votes. Which means the remaining votes are only 25 percent. Mr Lakshmanan's argument is that all the remaing 25 percent votes will go to Mr Vijay. Is it possible ? Won't other parties put any effort to score as much as possible from that 20 percent votes ? Don't over estimate Mr Vijay and make him a big leader who doesn't have any second rung leaders and organisers. Let him put 234 candidates first and cover atleast 50 percent of the constituencies to garner votes that are in every home, as claimed by you . Nalla peasreenga but there is no logic only unfounded threats are there. Enjoy.
Dmk க்கு சுற்றிலும் எதிரி தான். ஆனால் எதிர்ப்பவன் எவனும் யோக்கியம் இல்லை. உதயநிதி துணை முதல்வர் ஆனது கட்சிக்குள் உள்ள விஷயம். இதில் மற்ற கட்சிக்கு பேச உரிமை இல்லை.
லட்சுமணன் சார் விஜய்க்கு booster கொடுக்காதீங்க.
விஜய் சொந்தமா ஒரு கொள்கை கூட யோசிக்க தெரியாத நபர்
லட்சுமணன் admk விசுவாசி, விஜய், எடப்பாடி, திருமா. கூட்டணி ஆகும் என்று இவர் நினைக்கிறார்.
விஜயகாந்த் 🤷 கமல் ஹாசன் நிலமைதான் விஜய்க்கு
லெட்சுமணன் பேசுவது எல்லாம் மாய உலகில் இருந்துகொண்டு பேசுவதுபோல் இருக்கும்.
இவர் கணிப்பதோ, சொல்வதோ எதுவும் நடக்காது நடக்கப்போவதுமில்லை
இதெல்லாம் அவருக்கு புதுசு இல்ல.. தினகரனுக்கு கொடுக்க ஆரம்பிச்ச முட்டு.
ஆள் மாறி மாறி இப்போ விஜய் வரைக்கும் வந்து இருக்கு.
பிறகு எப்படி அவர் வண்டி ஒடும். காத்து இருக்கும் போது தான் தூத்த முடியும்....
தினகரனைபும் இப்படித்தான் உசுப்பேத்தினார் இவர் இப்ப விஜய் நடக்கட்டும்
சினிமா வை தவிர விஜய் செய்த சாதனை என்ன எந்த வகையில் மக்களுக்காக போராடினார்.வெற்று சினிமா கவர்ச்சி தான்.
இவன்கள்தான்விஜயைபெரியதாகபேசுகிறார்கள்விஜய்ஒருடம்மிபீஸ்
Dmk and Admk.. enna poradinanga?? 54% tass mak owners from dmk.. school waste.. road waste.. hospital waste.. panam vangama entha government employee sign pandran.. deepavali bonus vera…mootitu poda mayiru.. 6 students padikkara school ku hm ku 1.15.000 salary.. other teachers including 4.15,laks zz infrastructure 50000 per month… enna mayiru system.. Thuraiyur to salam..Ac coach bus.. 6 numbers only.. poidu savadichiruven nerla kidacha.. ivanunga enna mayira pudugunanunga.. puthusa vantha pudunga mudiyatha alavuku… mathi kuduthu parungada.. oru mla ku 4000000 kodi expensive panna tha win panna mudium.. appa innum konja nal ana evanalayum katchi thodanga mudiyathu… ennamo panni nasama ponga..
எளிய மக்களின் புரட்சி வெல்லட்டும். நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்.
ரசிகர்களின் செல்வாக்கு ஒன்றை மாத்திரம் வைத்துக்கொண்டு எந்த பின்புலமும் இல்லாமல் முதல்வர் ஆக ஆசைபடும் ஜோசப் விஜய், அவருக்கு துதிபாடும் திரு லட்சுமணன் அவர்களே நாடு உருப்பட நல்வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
ஏப்பா லக்ஷ்மனா, உனக்குத்தான் எல்லாம் தெரிந்த மாதிரி ரீல் விடுகிறாய். விஜய் கிட்ட ஸ்வீட் பாக்ஸ் வாங்கிவிட்டாயா? தமிழக அரசியல் களம், மக்கள் மனநிலை, குறிப்பாக மகளிர் மனநிலை இவையெல்லாம் தெரியாமல் கதை விடாதே. எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது நீ வக்காலத்து வாங்கும் கட்சி காணாமல் போய்விடும்.
அண்ணன் லட்சுமணன் அவர்கள் ஆரம்பத்திலிருந்து விஜய்க்கு முட்டு கொடுக்கின்றார் எவ்வளவு பணம் வாங்கினார் என்று தெரியவில்லைள்
அவர் admk ஆள், விஜய் admk கூட்டணி எதிர்பார்க்கிறார் so கொஞ்சம் நாளைக்கு இப்படி தான் பேசுவார்.
வாடகை வாய் .... நாம் தமிழர் கட்சியின் நேர்மையை பேச எவனுக்கும் மனம் இல்லை
திரைக் கவர்ச்சி மட்டுமே நாட்டை ஆள தகுதி ஆகாது.நாம் தமிழர்.
லட்சுமணன் அரசியல் விமர்சகர் என்று பார்த்தேன் ஆனால் அவரோ விஜய் ரசிகராக இருக்கிறார்
சீமான் அண்ணன் மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தினார் விஜய் அவர்கள் மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறார். விஜய் நடித்திருக்கிறார். சினிமா கவர்ச்சி தேவையா
TVK ❤
ஆனால் பேச்சு mrenpadu
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அடுத்த கமலை உருவாக்கி விட்டுருவிங்கடா😂😂😂
@@sahayarobert 😅😅😅அடித்த கமல இப்ப இருக்குறரா?
விஜயகாந்த் 🤷 கமல் ஹாசன் நிலமைதான் 💯👌
சீமான் சொல்லவில்லை வரட்டும் கொள்கை என்ன என்று பார்க்கலானம் நீ சின்னம்மா தினகரன் திமுக இப்போவிஐய்
தமிழ் தேசிய கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எங்களுக்கு எதிரி எதிரி தான் அது யாராக இருந்தாலும் சரி அதைப்பற்றி எல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கும் சரி உறவுகளுக்கும் சரி கொள்கையில் இருந்து ஒரு போதும் நாம் தமிழர் கட்சி மாராது மாற்றவும் முடியாது இதை காலம் பதில் சொல்லும்
Spl சீமான் சொல்வது * தமிழ் தேசியம் திராவிடம் எதிர் எதிர் எப்படி இரண்டும் கண்கள் என்ற முரண்பாட்டை. சுட்டிக்காட்டுவது.
திரு லட்சுமணன் ஒரு நேரம் குக்கர் சின்ன தினகரனை ஒவ்வொரு விவாதத்திலும் தூக்கி பிடித்து பேசினார் ஆனால் இன்று விஜய் நாளை யாரையோ
ஐயா எஸ்பிஎல்.. முதலில் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதை விடுங்கள் முதலில் விஜயை முடிந்தால் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த சொல்லுங்கள்... அவரின் அரசியல் அறிவை எங்களோடு நீங்களும் தெரிந்துகொள்ளலாம்
வெற்றி - என்பது கட்சியின் பெயரில்தான் இருக்கும். ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது.
சீமான் சரியான பாதையில் செல்கிறார்❤️
கொள்கை தேவையில்லை என்பது தான் இன்றைய நிலை என்றால் அதற்கு முட்டு கொடுக்காமல் காரி துப்புங்கள் முதலில் லட்சுமணன் அவர்களே அதை விட்டு விட்டு மடத்தனமாக ஆதரவு கரம் நீட்டாதீர்கள் விஜய்க்கு தளபதி எனக்கு பிடிக்கும் அது வேறு ஆனால் தத்துவம் என்பது அவசியம் எதிர்கால அரசியலுக்கும் சேர்த்து தான் அது தான் சரியான பாதையும் கூட...
அண்ணாமலையை விரும்பும் இளைஞர்கள் படித்த, நேர்மையான ஆட்கள் . அவர்கள் சினிமாகவர்ச்சிக்கு மயங்கி ஒட்டு போட மாட்டார்கள்.❤
வாக்கும் நாக்கும் சுத்தமாக இருக்க வேண்டும் அரசு என்பது மக்களைக் வாழவைப்பதற்க்குதானே தவிர அழிப்பதற்கு அல்ல என்பதை ஆலும் அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும் இல்லை என்றால் மக்களே இதற்கு பதில் சொல்வார்கள் வரும் தேர்தலில் தெரிந்துவிடும் இதற்கெல்லாம் தீர்வும் கிடைத்துவிடும் இனிமேல் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
எந்த வீட்டில் ஓட்டு இருக்கு. எங்கள் வீட்டில் 14 ஓட்டு இருக்கு. ஆனால் இந்த 14 ஓட்டும் விஜய்க்கு இல்லை. சும்மா நீங்களாக சொல்லிக்கொள்ளாதீர்கள்.
எங்கள் வீட்டில் TVK
Thanks
Engal veetil vijay ku illa
விஜய்யை பிடிக்கும் ஆனா ஒட்டு கிடையாது
என் குடும்ப வாக்கு சீமானுக்கே
விஜய்க்கு எதிரான மற்ற ரசிகர்கள் விஜய் ரசிகர்களைவிட அதிகம் அவர்கள் விஜய்க்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள்
கதறல்
எங்கள் ஊரில் ரஜினி அஜித் ரசிகர்கள் அனைவரின் வாக்குகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான்.எங்கள் கிளை செயலாளர் அஜித் ரசிகர்
@@haricr7261
விஜய் : உன்னை சொல்லி குற்றமில்லை.
என்னை சொல்லி குற்றமில்லை.
ஜண்டா.
இன்கம்டாக்ஸ்.
E.D. செய்த கோலமடி,
இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭
தமிழ் நாட்டில்... எல்லா வீட்டிலும்.. உள்ள தாய்குலம்... விஜய் ku தான் vote...... 2026..TVK 💐💐💐💐
No vote for TVK
By, Rajini fan..
Vijay என்கிற நடிகரே இயக்குனர் எஸ் ஜே சந்திரசேகரின் வாரிசு தாண்டா. அவர் அப்பா விஜய் வைத்து பத்து படங்களை இயக்காவிட்டால், இன்றைக்கு தமிழ்நாட்டில் விஜய் என்பவன் யார் என்றே தெரிந்திருக்காது😂😂😂
டேய் எத்தனை யே வாரிசு நடிகர் கள் காணாம போய்டாங்கடா தளபதி திறமையான வந்தவர்
பத்து படங்கள் இல்லை கோமாளி, தொடக்கத்தில் SAC உதவினார் பிறகு 33 வருட உழைப்பு இருக்கிறது, எதையாவது உளற வேண்டியது. 😅
டேய் எத்தனை யே வாரிசு நடிகர் கள் காணாம போயிட்டாங்க தளபதி திறமையாள வந்தவர்
டேய் எத்தனை யே வாரிசு நடிகர் கள் காணாம போய்டாங்கடா தளபதி திறமையாள வந்தவர் டா டுபுக்கு
டேய் எத்தனை யே வாரிசு நடிகர் கள் காணாம போய்டாங்கடா தளபதி திறமையாள வந்தவர் டா டுபுக்கு மூடுரா
கருத்தியலாக சொன்ன ஒரு வார்த்தை துக்கி மையத்தில் நின்றால் அரசியலில் அடிபட்டுப் போயிடுவாய் அதுதான் அத்தம் இது புரியாத ஒரு விமர்சகர் 😂😂
100% True Dear. This is What I Had Commented in The Last Video of Idumbavanam Kartik. 😊
Seeman innum adi pattu kituthan iruku,ethana varusam aanalum oru kavunsilar seat kooda jeyikka mataan seeman
எது கருத்தியல்,மனநலம் உள்ளவர்கள் யாரும் இது போன்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்.
Neenga satthama pesuringa...idhuthane vj sonnadhukku meaning...idhu yen ungalukku perusa theriudhu...15 varsha experience 🤦🏻♂️🤦🏻♂️
இவுங்களுக்கு புரிஞ்சது அவ்வளவு தான்
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
நீ எல்லாம் உண்மையாலுமே மூத்த பத்திரிகையாளர் தானா விஜய் எத்தனை போராட்டம் மக்களுக்காக முன்னெடுத்தார் அவன் ஒரு கல போராளியா
திராவிடமும், தமிழ் தேசியமும் என்னுடைய இரண்டு கண்கள் என்று விஜய் சொன்னதால் மட்டுமே சீமானுக்கு விஜய் மேல் கோபம் வந்தது, எப்போதெல்லாம் விஜய்க்கு பிரச்சினைகள் வந்ததோ அப்போது எல்லாம் விஜய்க்கு உறுதுணையாக நின்றவர் சீமான் ஆனால் அதற்காக ஒருபோது கூட வெளிப்படையாக சீமானுக்கு விஜய் நன்றி சொன்னது கிடையாது, அப்படியிருந்தும், விஜய் தான் முதலில் சீமானை மறைமுகமாக சீண்டியது, நடு ரோடில் நின்னால் செத்துப் போவ என்று சொன்னது பொத்தம் பொதுவாக சொன்னது அதை கூட உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வுகளால், தமிழ் தேசியர்களின் ஒரு வாக்கு கூட விஜய்க்கு போகாது என்பது தான் உண்மை, விஜய் தமிழர்களுக்கான அரசியல் தலைவன் இல்லை என்பது தான் யதார்த்த உண்மை
ஏண்டா... போதையில் வாய் தவறி வந்த வார்த்தை என்று ஒப்புக் கொள்ளுங்கள்... ஏன் தேவையில்லாமல் முட்டு கொடுக்கிறீர்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் விஜய் பாடலில் மைக் சின்னம் வருகிறது எங்களுக்கு ஆதரவு என பேசிய அரசியல் கோமாளிகள் இன்று கொள்கை பற்றி பேசுவது மிகப் பெரிய சிரிப்பு டா. 😂😂
விஜய் தமிழ் மக்களின் மகன் ❤
அட அரைபோதை நாயே கட்ந்த பத்து வருடமாக என் தொம்பி என் தொம்பி என்று துண்டை போட்டு காத்திருந்தது யாருங்க. எதற்காக விஜய் அரசியலுக்கு வருவார் வந்த பிறகு விஜயின் பெயரை சொல்லி தொண்டர்களை ஆட்டையை போடலாம் என்று நினைத்தவனுக்கு விஜய் வசமாக ஆப்பை சொருகி எடுக்கமுடியாமல் வைத்துவிட்டார் அதனால் வந்த ஏமாற்றம் இயலாமை ஆற்றாமையால் மனம் வெந்து மதிமயங்கி புத்தி பேதலித்து விரக்தியின் உச்சத்தில் விழுந்த வார்த்தைகளுக்கு வரும் தேர்தலோடு மூட்டையை கட்டிக்கொண்டு நொண்ணன் ஆஸ்திரேலியா சென்றுவிடுவார். நீங்கள் சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று ரோட்டின் ஓரங்களில் கையேந்தி நிற்க போகிறீர்கள்.
விஜய் மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தினார் . சீமான் அவர்கள் எத்தனை போராட்டம் சிந்தித்து பார்@@ruben_offl
😂
எங்கள் குடும்ப ஓட்டு அனைத்தும் தமிழ்த்தேசியத்தை மீட்டெடுத்த சீமான் அண்ணனுக்கே ❤️❤️❤️
இல்லை போடமாட்டோம்.
திருமாவளவனுடன் என்றைக்கு விஜய் சேர்ந்தானோ அப்பவே விஜய் காலியாகிட்டான்
அதுவும் அருமை சீமான் அவர்கள் வந்து. தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்று நடுவிலே கோடாரியை போட்டார். ஒட்டுமொத்த தமிழினமும் விழித்துக் கொண்டது இன்னும் பெரிய மாற்றம் வர காத்திருக்கிறது தமிழகம். இப்போது சின்ன திராவிடர் விஜயம் வந்துவிட்டார். இனி தமிழ் தேசியம். அதிகமாக பரவும். சின்ன திராவிடர் வி..க்கு நாம் நன்றி தான் சொல்ல வேண்டும். நமது வேலை எளிமையாகி விட்டது தமிழர் வேறு திராவிடர் வேறு என்பதை எளிதாக கொண்டு போய் மக்களிடம் சேர்த்து விட்டோம். சின்ன திராவிடர் கருணாநிதி விஜய்யின் புரிதல் இல்லாத பேச்சால்.
TT தினகரன் பெரிய force என பேசி மூக்கனுக்கப் பட்டவர் இந்த SPL இவர் சொல்வதை கேட்டு Time யை waste பண்ணாதிங்க.😂😂
நாம் தமிழர்❤❤❤
seeman is winner
அடடே அடடே!!!!! லக்ஷ்மணன்!!!!!!!!!அடடே ஆச்சர்யக்குறி😄
எஸ்பிஎல்சார் ரசிகராக மட்டும் இருங்கள் கருத்தியல் பேசினால் சரியானதை பேசுங்கள் ஏனெனில் உங்கள் கருத்துகளையும் இளைஞர்கள் கவனிக்கின்றார்ள் அவர்களை திசைதிருப்பி விடாதீர்கள்
சிறப்பு
lakshman is not a neutral person,
சீமான் முதிர்ச்சியான தலைவர் 😂😂😂 மூத்த பத்திரிகையாளர் 😂😂😂😂
seeman great
திரு.லட்சுமணன் சார் அன்பு வணக்கம். நல்ல பதிவு சார். எடப்பாடி ஆட்சியை விட தற்போதைய திமுக ஆட்சியில் லஞ்சம் பாதியாக குறைந்திருக்கிறது சார். முற்றிலும் ஒழிக்க வெகுநாள் ஆகும் சார். வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் சார். நன்றி.
@nandakumar9632...திமுக ஆட்சியில் மணல் கொள்ளையோ கொள்ளை.. பதில் என்ன
இளைஞர்கள் குடியால் கெட்டு குட்டிச்சுவர்..😢😢😢😢
@thangarajaswaminathan6249 சார் நீங்கள் சொல்வதும் நீண்ட நாளைய பிரச்சனை. திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். மதுவை ஒழிக்க தனி மனிதன் திருந்த வேண்டும் சார். நீங்களோ நானோ மது அருந்துவதில்லையே. அது போல் தனி மனிதன் திருந்த வேண்டும் சார். நன்றி.
Vijay adutha kamal pola🥰🥰
அதிமுக வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை எடபாடிக்கு.கட்சியின் பல கோடி பணத்தை சுருட்ட கட்சியின் தலைமை பதவி வேண்டும்.
சார் உங்க கணக்கு ராங் கால்குலேஷன். உங்களுக்கு எப்படி கல நிலவரம்தெரியாம போச்சு. புதிய தலைமுறையினர் திரைத் துறையில் திரையில் மட்டுமே ரசிக்கின்றனர். ஒ ட்டு போட விருப்பப்பட வில்லை. மகளிர் உதவித்தொகை இந்தத் தேர்தலில் பெரும் பங்காற்ற போகிறது. பணம் தான் இங்கு தீர்மானிக்கிறது வெற்றி தோல்வி தீர்மானிக்கிறது.
இப்படியே தமிழ்நாட்டுல இருக்கின்ற நடிகர்களுக்கு ரொம்ப ஆசையப்பா முதலமைச்சர் பதவிக்கு ஆனால் இந்த நடிகன் சூப்பரா கவே படு படு தோல்வியே அடைவான்
விசிக இல்லாத கூட்டணி RBI governor sign இல்லாத currency மாதிரி. Useless.
ஐயா மாண்புமிகு நெறியாளர். சீமான் சொன்ன அந்த வார்த்தை தெளிவான ஒரு முடிவோட நில்லு ,இரண்டு பக்கமும் நின்றால் ஜெயிக்க முடியாது... கூட்டம் கூடி நின்றது விசில் அடிச்சா குஞ்சு😂😂😂 அரசியல் புரிந்த கூட்டமல்ல விஜயை பார்க்க வந்த கூட்டம்😂😂😂😂 நெறியாளர் முடிஞ்சா புரிஞ்சுக்கங்க😂😂
Nalla muttu kudu pa
🔥
சீமான்கருத்தைதவறாகபுரிந்தாதால்அவர்கூமட்டைஎனகூறினார்அவர்சொன்னாதுஅரசியல்கருத்துஅரசியிலில்அடிபடுவாய்என்பதுலாரியில்அ டிபடுவாய்என்பதல்லா
Nee sonnatha kekkalana avara koomuttai nu solluva... Adha yen sonna appadinu yarum kekkakudadhu....ketta nee tharkuri... Cinima mogam... Unakku puriadhu nu solluvinga.... 🤦🏻♂️🤦🏻♂️
He is an cinema actor so that people has grace to see him and there is no political efforts kindly mind Mr. Lakshman and don't loose your value
விஜய் ரசிகர் S P லக்ஷ்மணன் வாழ்க.
புரட்சி தமிழன்
தமிழ்க்குடிதாங்கி
எழுர்ச்சி தமிழன்
செந்தமிழன்
தமிழக வெற்றிக்கழகம்
தமிழர் ஆட்சி மலரட்டும்
விஜய் காமெடி யன்
Thalapathy Chella Kutty ❤❤❤
விஜய் எப்படி, யாரோலோ வந்தார், ஆனால் தற்போது அனைத்து ஊடகங்களும் யாரை பற்றி பேசுகிறார்கள், இதற்கு ஒரு சக்தி என்பதை மறுக்க முடியாது
ஹீரோ மட்டும் இல்லை காமெடியன் பற்றியும் எல்லோரும் பேசுவார் கள்
அரசியலில் ஜோசப் ஒரு பால்வாடி பையன்
உண்மை
Underestimation
அவர் ஜோசப்பாக இருக்கட்டும் யூசுப்பாக இருக்கட்டும் அது முக்கியமல்ல அவர் ஒரு தமிழர் நல்ல மனிதர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது
No-1 RSB MEDIAN ....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
லட்சுமணன் சார் விஜய் உச்ச நட்சத்திரம் என்பதற்காக நீங்கள் மிகவும் தூக்கி பிடிக்கிறீர்கள் அது இருக்கட்டும் விஜய் அவர்களின் அடுத்த கட்ட நகர்வை பார்ப்போம்
Hi..laksman. Vijay pesunathuku pathil appadithan irukkum
Appo saganumnu sonnadhu sari appadinu soldringa....romba Mertured aana politacal party pa 🤦🏻♂️🤦🏻♂️
எங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை ஐயா...
எளிய முறையில் புரியும் வாக்கியத்தில் அவர் பேசினார்...
சொல்லில் ஏற்பு எமக்கும் இல்லைதான்...
1977 to 1987.வரை தமிழ் நாட்டில் எந்த ஒரு தொலைநோக்கு திட்டம் ஏதுமில்லை ,அப்ப இருந்த வாக்காளர்கள் அரசியல் அறிவும் இல்ல இப்ப இருக்கிற வாக்காளர்கள் பரவாயில்லை 😮
Lakshmanan neenga vimarsagara,nalla knowledge, vazhga,icha
எல்லாரும் விஜய் வருவதற்கு முன்பு அவர்களுடைய ரசிகர்கள் தான் மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் என்பதை எந்த கட்சிகாரர்களும் மறந்து விட வேண்டாம்
லச்சுமணன் அண்ணா எதிர்பார்த்த அரசியல் நகர்வு என்பதினால் தான்,
விஐயின் அரசியலை ஆமோதிக்கின்றார்,
த.வெ.க-விஐய்✅✅
சினிமாவில் ஊழலே இல்லையா mr. Spl
இத்தனை நாள் யாருக்கு வாக்களித்தார்கள்
விஜய் சந்தித்து பேசியது தெரியுமா, மாநாட்டில் பேசியது என்ன சொல்லி பேசுங்க, வே வே லெசுமன்
எல்லா இளைஞர்களின் வாக்கையும் விஜய் வைத்துக் கொண்டு இருக்கிறாரா??? திமுக இளைஞர்களின் வாக்கை பெரும்பாலும் பெரும்.
விஜய் வேஸ்ட்
Dmk sarakku rowdyism tholvi nichayam
கொத்தடிமையே
@vijayaragavan2999 யாரது
எங்க தாத்தா காங்கிரஸ். எங்க அப்பா, மாமனாரு வீடு எல்லாம் திமுக.
இப்ப என் பசங்கள், அண்ணே விஜய்க்கு ஓட்டு போடுங்க என்று சொல்றான்.
இப்ப எங்க குடும்பமே அவன் பேச்சை தானே கேட்கும் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டியது வரும். என்னத்தையோ சந்தர்ப்ப சூழ்நிலை இதேபோல நிறைய வீடுகள் இப்படித்தான் அதே பிரச்சனை
❤சீமான்❤
விஜயின் அவர்களின் ரசிக குஞ்சு லட்சுமணன்
உண்மை என் அம்மா க்கு 50 வயது vj மிகவும் பிடித்து விட்டது
ஊழலுக்காக ஜெயலலிதா தண்டனை அடைந்த பிறகு தான் ஆட்சி அமைத்தார் ஊழல் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை😂😂
what u said abt TTV and sasikala? did anythng happened?
இவன் ஒரு ஆள்
watever u say will never happen..so seeman shd be happy if u criticise him bcz nthng wil happen watever u predicted till now!!😅
ஒரு தலைவன் இவ்வாறு பேசக்கூடாது
This media broker AIADMK supporter!
எழுச்சித் தமிழர் மக்களுக்கான அரசியல் நிபுணர்!
Laxman sir can we take your opinion for Vijay will get 10% vote
விஜய் தமிழ்நாட்டுக்கு எத்தனை போராட்டம் நடத்தினர் ரசிகன் என்றும் நல்லது கேட்டது யோசிப்பது கிடையாது இறுதியில் ஒன்று தான் நாடும் நாட்டு மக்களும் நாசம்மாய் போகட்டும்
Evar matum than periya puthisiyatam
Pesuvar...
Correct 💯
அண்ணாயிசம் என்றால் கலைஞர் செய்த சாதனையையும் சேர்த்து சொல்லுங்க spl
அருமை இனியாவது சீமான் கண்ணியத்தோடு பேசவேண்டும்
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤
விஜய் : உன்னை சொல்லி குற்றமில்லை.
என்னை சொல்லி குற்றமில்லை.
ஜண்டா.
இன்கம்டாக்ஸ்.
E.D. செய்த கோலமடி,
இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭
என்ன லெட்சுமணன் திமுகவில் இல்லையா?
நீங்கள் சொல்வது தவறு
இளைஞர் அணி மாணவர்
அணியில் நாற்பது லட்சம்
உறுப்பினர்கள் இருக்கிறார்கள்......
Mr. SPL ..... தாக்கமே கிடையாது... this is too much
SIR.LAKSHMANAN.KOMALI.VIJAY.PONRA.SILLUNDIKALAI.YARUM.NAMBAMATTARKAL😂🎉
One word is right youngsters towers Annamali from Lakshman mouth
Dear sir
Please note Mr Vijay got only fans support who has seen him in the screens but he should get public support to go to secretariat....
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஸ்டாலின் ஆட்சியில்
Why is he supporting Vijay. Pls don't support Vijay... He is an actor and he is his fame to become prominent person in politics. I see this behaviour itself is a corruption.
நாம் தமிழர் கட்சி
Super sir
தம்பி விகடனுக்கு கம்பியா?
Unmaiyana Rajini and Ajith fans Never support TVK
Vottukku all sekkuria😂😂
Mr Lakshmanan, you told Mr Vijay may get 8 to 10 percent votes. What is required for Mr Vijay to form a Govt is 35 percent votes. But you also say DMK, VCK,, Mr Seemaan and to some extent ADMK are afraid of Mr Vijay. What childish assessment is this ? Mr Seeman has already scored 9 to 10 percent votes and nobody is bothered because he could not get even one MLA so far. You also say TVK is a new party and untested but you say all are afraid of him and sitting inside the closed rooms, in fear, not knowing how to deal with TVK. What sort of portrayal is this ? 50 years old hero has entered politics and the committed votes for him is only his fans. Both ADMK and DMK are age old parties and they have committed votes of around 55 percent votes and the balance votes available is only 45 percent . Other parties of TN (CONGRESS, PMK, BJP, VCK, COMMUNISTS, DMDK, MDMK,MUSLIM OUTFITS etc etc ) may have around 20 percent committed votes. Which means the remaining votes are only 25 percent. Mr Lakshmanan's argument is that all the remaing 25 percent votes will go to Mr Vijay. Is it possible ? Won't other parties put any effort to score as much as possible from that 20 percent votes ? Don't over estimate Mr Vijay and make him a big leader who doesn't have any second rung leaders and organisers. Let him put 234 candidates first and cover atleast 50 percent of the constituencies to garner votes that are in every home, as claimed by you . Nalla peasreenga but there is no logic only unfounded threats are there. Enjoy.
ஒவ்வொரு வீட்லயும் ஒரு vote vijay annakku இருக்கு.
Vijay waste
NTK
Dmk க்கு சுற்றிலும் எதிரி தான். ஆனால் எதிர்ப்பவன் எவனும் யோக்கியம் இல்லை. உதயநிதி துணை முதல்வர் ஆனது கட்சிக்குள் உள்ள விஷயம். இதில் மற்ற கட்சிக்கு பேச உரிமை இல்லை.
இப்போ மக்களே dmk கு எதிரி தான்
கட்சிகள் ஒரு பக்கம் என்றால் மணி, கஞ்சா சங்கர், பாண்டியன், வரிசையில் லட்சுமணனும்
உள்ளது வருத்தமாக உள்ளது
Mr lakshmanan neengal sariillai
Ivan oru AIADMK sompu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Bro, watch the full speech of Seeman before commenting. Do your homework.