வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன ? | விளக்கும் பா.ஏகலைவன் | பேசு தமிழா பேசு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 262

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +51

    ராமசாமி
    ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று தெளிவாக கூறி நிருவியமைக்கு நன்றி.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад

      அதுதான் உண்மை. பிராமண சமூகத்தை மட்டுமே நோக்கி உமிழ்ந்த விழம், நீதி கட்சி தொடங்கி திமுக கட்சிவரை. இது தான் உண்மை.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 года назад

      இந்த நாதாரி நாய் 🐕 ராமசாமி சாதித்த உச்ச பட்ச பெண் விடுதலை என்பது இந்த லூலு குழுவை உருவாக்கியது மட்டுமே தான் வேறு ஒரு ஈரவெங்காயமும் இல்லை

  • @muthukumar4994
    @muthukumar4994 2 года назад +62

    பெரியார் மடம் என்பது சரியான செருப்படி
    நன்றி ஐயா

  • @venkatnathan5641
    @venkatnathan5641 2 года назад +61

    திராவிட கழகங்களின் முகமூடியை கிழிக்கும் ஐயா.பா .ஏகலைவன் அவர்களுக்கு சாதாரண மனிதனின் நன்றி.வணக்கம்.

  • @rx100z
    @rx100z 2 года назад +30

    முடிவுரை என்பதை தொடக்க உரை ஆக்கிய ஐயா. ஏகலைவன் இது போல யாரும் ஆசிர்வதித்தது இல்லை... இது தான் தமிழர் முன்னோர் மரபு.."உமக்கும் இடமும் உண்டு...அருள் மணக்கும் முருகனின் திருவடி நிழலில் உமக்கும் இடமும் உண்டு"💖💖💖💪💪💪💪💥💥💥💥💥💥💥💥💥😁

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 года назад +67

    ஏகலைவன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஜயா விளக்கங்கள் நன்றி தலைவணங்குகிறேன்🙏🙏🙏🙏💐💐💐💐💕💕👍👍👍😘😘

    • @balamurali6071
      @balamurali6071 2 года назад

      BRO I am from Singapore I can read Tamil type can't please can u tell me the meaning of this name akalaivan.

  • @maransiva2367
    @maransiva2367 2 года назад +19

    மிகவும் அருமையான பேட்டி ஏகலைவன்.நன்றி.
    நாம் தமிழர் கனடா.

  • @sahadevant5538
    @sahadevant5538 2 года назад +21

    ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் திமுக . அதிமுகவும் ஒன்றுதான் இதை அறியாத தமிழக மக்களின் முக்கியமாக தமிழனின் வாயில் மண்ணுதான் வருங்காலத்தில் வாழ்க்கையிலும் மண்ணுதான் திரு ஏகலைவன் அவர்களுக்கும் மற்றும் அங்கு இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் பேசு தமிழா பேசு தொலைக்காட்சிக்கும் அனைவருக்கும் புரியும்படி அரசியல் கருத்து உரையாடல் நன்றி வாழ்த்துக்கள்

    • @sahadevant5538
      @sahadevant5538 2 года назад +1

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @Nitharsanam2396
    @Nitharsanam2396 2 года назад +25

    சிறந்த கருத்துப்பகிர்வு அண்ணன் ஏகலைவன், பேசுதமிழா குளுவினர் 👏👏👏👏👍👍👍

  • @selvan5000
    @selvan5000 2 года назад +35

    அண்ணன் பேட்டி நிறைய போடுங்க அப்போதான் இந்த திராவிட திருவாத்தன்ங்கள் அடங்குவானுக ..

  • @கார்த்திக்தனபால்

    *அகச்சிறந்த கேள்விக்கே அகச்சிறந்த பதில்கள் கொடுக்கப்படுகின்றன💛🌱👌*

    • @max996max
      @max996max 2 года назад

      ஆகச்சிறந்த

  • @nandhivarman9135
    @nandhivarman9135 2 года назад +27

    வடுக நாயக்கற் காலத்தில் தமிழகத்தின் நிலை பற்றி விவாதம் செய்யுங்கள் சகோ

    • @selvamm8458
      @selvamm8458 2 года назад +7

      👌👏⚘

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 2 года назад +1

      ஆமாம், சரியானதே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ் மன்னர்கள் துன்பட்ட தெலுங்கர்கள் வலி பேச வேண்டும், அப்போது சரியானது, பேசுவோமா?

    • @balamuruganbalamurugan4804
      @balamuruganbalamurugan4804 2 года назад +5

      நாம்தமிழர்ஆவடி

  • @kalugasalamoorthy1509
    @kalugasalamoorthy1509 2 года назад +8

    அருமை ஐயா 👌👌👌👌👌திராவிடம்என்பதேபோலியான
    ஒன்றுதான்
    நாம் தமிழர் 💪💪🌴🌴🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @simplelearn6666
    @simplelearn6666 2 года назад +11

    This is called TOTAL CLOSE.
    Sema.
    All Interviewers stunned.

  • @கார்த்திக்தனபால்

    *வாழ்த்துகள் அய்யா 💛🌱*

  • @arulraj6316
    @arulraj6316 2 года назад +5

    அய்யாவின் கருத்து மற்றும் பதில் சிறப்பு வாய்ந்தது

  • @anbuselvan280974
    @anbuselvan280974 2 года назад +7

    கேள்வி கேட்பவரின் பெயரை வெளிப்படுத்துவது அருமை..
    இதை நான் வெளிப்படுத்த நினைத்தேன்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 года назад +21

    திராவிடத்த நாக்க புடுங்குற மாதிரி பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள் ஐயா, ஆனால் அதற்கு அவர்கள் கூறும் பதில் நாம் அனைவரும் சங்கி BJP B டீம்

  • @chermaraj756
    @chermaraj756 2 года назад +16

    கீழ்வெண்மணிபடுகொலையின்போதுபாதிக்கப்பட்டபட்டியலினமக்களுக்குநீதிகிடைத்துவிடக்கூடாதுஎன்றும்தன்ஜாதியைச்சேர்ந்தநாயுடுதண்டிக்கப்பட்டுவிடக்கூடாதுஎன்றநோக்கத்துடன்செயல்பட்டவர்இந்த.ஈ.வ.ராமசாமி

    • @pulikutty3999
      @pulikutty3999 2 года назад +5

      உண்மை.

    • @rsraman3273
      @rsraman3273 2 года назад

      …..அவர்,,,தான்,,,பகுத்தறிவு,,,பகைவர்,,,,பெறியவர்,,,,சந்தேகமாய்,,,இருந்தால்,,,,TN,,,Communist
      தோழர்களிடம்,,,,திருமாவிடம்,,,குளங்கள்,,,,,கீழ்வெண்மணி,,,கிராமத்துக்கு,,நேரில்,,சென்று
      நினைவுத்தூணை,,,படித்து,,,தெரிந்து,,,பதிவிடுங்கள்,,,,,பேசு,,,த,,,பேசு,,,

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +11

    பெரியார் என்றால் இராமனுஜர் மட்டுமே

  • @bkbk8348
    @bkbk8348 2 года назад +11

    நன்றி

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 2 года назад +20

    அருமை . தரவுகளும், தகவல்களும் மிக அருமை.

  • @rajaselvam6414
    @rajaselvam6414 2 года назад +25

    தம்பிகளா புதிதான விஷயங்களை ரொம்ப அருமையா பேசுறீங்க👏👏 பேசித் தமிழா குழுவிற்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள👍👍

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад

      nee loosa di. indha thamigal semma muttalga da

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 года назад +1

      @@lakshminarayanprasanna3657 அதானே,இவருபெரிய அறிவு
      கொளுந்து.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 года назад

      @@lakshminarayanprasanna3657
      இந்த கொத்தடிமை க்கு சுடலை க்கு Diaper மாற்றும் வேலை Confirm ஓடு ஓடு ஓடு இல்லை என்றால் அதைக் கூட வேறு சில நாய் 🐕 கள் செய்து விடும் மூடிட்டு போ பரதேசி

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 года назад

      நடந்த வரலாற்றைக் கூறினால்
      அறிவுக்கொழுந்தல்ல.கண்ணால்
      கண்டச் சான்று.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 года назад +14

    மிகச் சிறப்பு ..நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..தமிழ் வெல்லும் விரைவில்......

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +1

    ப. ஏகலைவன் ஐயா மிக சிறந்த ஆளுமை. இவர் தமிழ் தேசிய அரசியளுக்கு தேவை. இவரை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @shivapalam9205
    @shivapalam9205 2 года назад +11

    ஈவேரா, திராவிட கழகங்களையும், திமுக . அதிமு, காங்கிரஸ்,ஆரியம் முகமூடிகளை கிழியுங்கள் ஐயா.பா .ஏகலைவன் தமிழ் உறவுகளிடம் தெளிவாக தரவுகளை பேசுங்கள் .

  • @sundararajs3985
    @sundararajs3985 2 года назад +46

    காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுசாமி யிடம் இந்த கேள்வி கேட்க வேண்டும் அவர் பலமுறை இந்த ஈவேரா துரோகி குறித்து விழக்கமாக பேசியுள்ளார். நாம் தமிழர் உண்மை ஒரு நாள் வெல்லும்.

    • @THEEVAAN
      @THEEVAAN 2 года назад

      The same Veluchami not honest in some situation, I have seen him recently. I came to this judgement by not seen or heard by others with my own known knowledge.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 года назад +2

      ஐயா திருச்சி வேலுசாமி "ரெட்டியார்" என்ன விளக்குவார்?

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      @@iamDamaaldumeel ஏகலையப் பறையன் பல்விளக்கியது மாதிரி தான்...

  • @கார்த்திக்தனபால்

    *Great team rajavel anna, maintain this combo💛👌*

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +3

    சிறியானின் சித்தாந்தத்தை யும்,வம்சத்தையும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் 👍

    • @rk4898
      @rk4898 2 года назад

      Sorryaan

  • @bkbk8348
    @bkbk8348 2 года назад +10

    சிறப்பு

  • @parir3752
    @parir3752 2 года назад +5

    சிறப்பு 👍👍👍👍

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 года назад +3

    கருப்பு தங்கம் எங்கள் அன்னன் ஏகலைவன் எந்த சூழலிலும் அறத்தின் வழி நின்று பத்திரிக்கை துரையில் செயல் படும் தமிழ் இனத்தின் உரிமைக்குரலாக ஒலிக்கும் எங்கள் அண்ணன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @onetopkabil1640
    @onetopkabil1640 2 года назад +3

    ஐயா விளக்கம் அருமை

  • @THEEVAAN
    @THEEVAAN 2 года назад +9

    It’s unbelievable that mr egalaivan haven’t changed his stand from the day one. I’m very surprised because he is from Thamil Naadu.

  • @vadivelsubramaniyam3286
    @vadivelsubramaniyam3286 2 года назад

    வாழ்த்துகள் குழுவினருக்கு தமிழ்தேசியம் வெல்லட்டும் திராவிடத்தின் பித்தலாட்டங்கள் தோலுரியட்டும்

  • @SriramHariPalakkad
    @SriramHariPalakkad 2 года назад +9

    Excellent debate. I appreciate “pesu thamizha pesu” for bringing thinkers and brilliant minds and engaging them on healthy debates. I wish the channel all the best and I hope to see more such content that will help the youth of our state and country see things objectively. 🙏🏻

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 2 года назад +4

    நீங்கள் சொன்னது போல் மக்கள் எப்போது திராவிடம் என்ற சொல் புரிந்துகொள்கிறார்களோ அப்போது தமிழ் தேசியம் மலரும்

  • @yz2073
    @yz2073 2 года назад +37

    ஐயா உங்களை போன்றோர் தமிழ் இனத்திற்கு பொக்கிஷம். நீங்க நாக்கை புடுங்குறா மாதிரி திராவிடியாக்களை வெளுத்து வாங்குறீங்க

  • @thirugnanamvinotharaj9134
    @thirugnanamvinotharaj9134 2 года назад +5

    ஐயா ஏகலைவன் உங்களின் அரசியல் அனுபவும் தெளிவும் இளைய தலமுறைக்கு மிகவும் முக்கியம் .

    • @max996max
      @max996max 2 года назад

      தலைமுறைக்கு (தலமுறை - பேச்சுவழக்கு)

  • @palaniselvi82
    @palaniselvi82 2 года назад +1

    ஐயா ஏகலைவன் ராமசாமி நாயக்கனை நைய புடைந்தவிதம் அருமை.

  • @TshanmugamKolavai-fn1tn
    @TshanmugamKolavai-fn1tn Год назад

    ஏகலைவன் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @jegankannayan2015
    @jegankannayan2015 2 года назад +7

    ஐயா நீங்கள் எல்லாம் இந்த தமிழ் சமூகத்திற்கு இன்னும் நிறைய கருத்துக்களை சொல்ல வேண்டும் அதற்கு இந்த தமிழ்ச் சமூகம் உங்களோடு துணையாக நிற்கும்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 года назад +10

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suvakkinarockiasamy3463
    @suvakkinarockiasamy3463 2 года назад +2

    Arumai ayya

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 года назад

    அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @sengolvalan1799
    @sengolvalan1799 2 года назад

    ஐயா வணக்கம் உங்களை தலை வணங்குகிறேன் நன்றி

  • @somosundram8120
    @somosundram8120 2 года назад +1

    Valthukkal

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 года назад

    பேசு தமிழா.... இன்னும் நிறைய பேசு 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @Karan20002
    @Karan20002 2 года назад +1

    சிறப்பு ஜயா

  • @manickavasagam.b2925
    @manickavasagam.b2925 2 года назад +1

    வீரமணியை நரியோடு ஒப்பிட்டது மிகச் சரியானது..

  • @ammaannadar
    @ammaannadar 2 года назад

    நேர்மையின் உச்சம் ஏகலைவன் ஐயா

  • @ketheesparamsothy9192
    @ketheesparamsothy9192 2 года назад +1

    என் அண்ணன் ஏகலைவன் …. மிகப் பாதுகாக்கவேண்டியவன் ! என் அண்ணன் ! அதனாலே என் அண்ணண் ! என் அண்ணனின் தொடர்பிலக்கத்தை பகிரமுடியுமா?
    அன்புடன், நான் கேதீஸ் பரம்சோதி

  • @OmPrakash-ki6mm
    @OmPrakash-ki6mm 2 года назад +1

    Hats off to this channel for being neutral.

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 года назад +2

    ஏகலைவன் 🔥🔥🔥

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 года назад +27

    ஆரியம் = திராவிடம்

  • @dineshnagarajan4346
    @dineshnagarajan4346 2 года назад +6

    திரு ஏகலைவன், ஐயா எப்படி ஐயா.. கடுங்கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக பதில் தருகிறிர்கள்...

  • @venkataramanramesh9273
    @venkataramanramesh9273 2 года назад

    Super Thiru Agalaivan Sir. All the information are very correct.

  • @devandevan1749
    @devandevan1749 2 года назад +5

    🇲🇾🤝👍

  • @KannanKannan-lm1ed
    @KannanKannan-lm1ed 2 года назад +3

    தி.மு.கா வால் புறக்கணிக்கப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த திருமதி சத்தியவாணி முத்து அம்மையாருக்கு 1977ல் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது மக்கள் திலகம் புரட்சி தலைவர் MGR அவர்கள்..

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 2 года назад

    Ntk 🔥🔥🔥

  • @sundararajs3985
    @sundararajs3985 2 года назад +4

    👌👌👌👌👌🙏

  • @அறம்-ண9ற
    @அறம்-ண9ற 2 года назад +4

    💐🤝👍🙏

  • @endran1956
    @endran1956 2 года назад

    Well said Sir

  • @harimohan9841
    @harimohan9841 2 года назад

    Excellent

  • @sankarkrishnan1167
    @sankarkrishnan1167 2 года назад

    Super super

  • @manimaranv2865
    @manimaranv2865 2 года назад +3

    இந்திய முழுவதும் பெண்கள் வளர்ச்சி உரிமை வென்று வருகிறது அங்கே எல்லாம் பெரியார் போனா

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 года назад +3

    Ekalaivan sir sariyana karuthu...... Kondadapada vendiyavarkal vallalar, vaikunthar, rettamalai, ayithithasar, ma po si, jeeva.... Ramasamy oothi perithakaoatta oru baloon.... Nothing more

  • @asjeyakumarkamaraj3386
    @asjeyakumarkamaraj3386 2 года назад +5

    சிறப்பான உரையாடல்

  • @sridharanvenkataraman5134
    @sridharanvenkataraman5134 2 года назад

    Youngsters irrespective of political parties should see n know all these facts in the past history of t n leaders.good to see. Thanks

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 2 года назад +1

    அவருடைய வலையொழி பெயர் ரவானா ஆதரவு கொடுங்கள்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 2 года назад +1

    எகலைவன் உங்கள் வாதம்
    மிக அருமை. எத்தனையோ
    போராளிகள் போராட்டத்தை இருட்டடிப்பு செய்து பெரியாரை
    துக்கிப் பிடிக்கின்றனர்.
    கேள்வி கேட்கும் இழைஞரை
    போல பெரியாரிசத்தில் ஊறி
    திறமையான இழைஞர்கள்
    உண்மையான முன்னேற்றம்
    இல்லாமல் வாழ்கை வாழ்கின்றனர். இதனால்
    யாருக்கு லாபம்? திமுகவுக்கு
    தான் லாபம் . திமுக இதை
    நன்றாக பயன்படுத்திக் கொண்டு இவர்கள வைத்து
    கோடிகளில் புறழ்கின்றனர்.
    இதே போல இஸ்லாமியரை
    கருஸ்தவர்களையும்
    திமுக ஓநாய்கள்பயன்படுதிக்கொள்கின்றன. இதை இந்துக்கள்
    உணரவேண்டும்.

  • @abilashakilan2450
    @abilashakilan2450 2 года назад +2

    🙏💐👍 Miga miga arumai Anna 🤙 NAAM THAMIZHAR 💪

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 года назад +15

    நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்

  • @megamalai9815
    @megamalai9815 2 года назад

    Mr Egalai van Super

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 2 года назад +1

    👍🏻👍🏻👍🏻

  • @shibivarun7535
    @shibivarun7535 2 года назад

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏻👌🏻👌🏻

  • @vykn80s
    @vykn80s 2 года назад +5

    History subject aa asingama paathaanga- ippo dhaan adhooda importance theriyudhu .... evlo visayatha marachi irukkanga - evlo questions ku bhadhil illaama irukku - within the party they dont do whatever propaganda they do outside _ great questions ...

  • @scovba01
    @scovba01 2 года назад +1

    I never heared speach like this excellent person. Excellent. Please continue interview with this kind of Quality Person

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 2 года назад

    namm inathinin perumai romba nallavanggala irrukum... vallavargala naam maara vendum

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 года назад

    பா

  • @chandrakanthan3199
    @chandrakanthan3199 2 года назад +1

    Agalivan is a great Tamilan and pokkisom of history, I watched and listen him all the time , don’t compare with Viramuthu Sathyaraj exetra….
    It’s great interview ❤️❤️❤️👏👏🙏

  • @bkbk8348
    @bkbk8348 2 года назад +8

    வணக்கம் அண்ணா

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 года назад +11

    Ekalaivan always justifies the matter.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 года назад

    ஜெய் ஹிந்து 🇮🇳🇮🇳🇮🇳
    ஜெய் பிஜேபி 🙏🙏🙏

    • @MrHoticecubes
      @MrHoticecubes 2 года назад

      பாரதிய ஜல்ஸா பார்டி

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan7828 2 года назад +4

    எல்லாம் சரி . ஆனால் ஆலயநுழைவு என்றால் வைத்தியநாதஐயரையும்,
    பெண் விடுதலை என்றால் பாரதியையும் பெண்களுக்கு பதவி தருவதென்றால் பாஜக வையும் தவிர்ப்பது ஏன்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 года назад

      அதுதான் நாம் தமிழர் தம்பிகளின் அரசியலே அதில் மண்ணள்ளி போடுவாரா ஏகலைவன்,தம்பிகளுக்காக அவரும் சில போலிஇடைசெறுகல்களை செய்கிறார்

    • @paulrajan100
      @paulrajan100 2 года назад +1

      எல்லோரும் பாதி உண்மை தான் பேசுவார்.
      அது தான் திராவிடத்தின் வெற்றி,
      இவர்கள் யாரும் தமிழனை சரியான முடிவு எடுக்க விடமாட்டார்கள்

  • @arunprincej8445
    @arunprincej8445 2 года назад +3

    NTK

  • @saminathan6013
    @saminathan6013 2 года назад

    ஐயா அவர்களுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி

  • @greenfocus7552
    @greenfocus7552 2 года назад +5

    உங்களின் சேனல் நன்றாக உள்ளது. இன்னும் சிறப்பாக புதுய உயர்தர ஊடக மொழியை உருவாக்குங்கள்

  • @manchulathavarasa5407
    @manchulathavarasa5407 2 года назад +1

    🇨🇭👍

  • @kannanp1678
    @kannanp1678 2 года назад +1

    ஒன்னு இப்படி உருட்டுங்க இல்ல அப்படி உருட்டுங்க இரண்டுக்கும் இல்லாமல் லெப்டுல சிக்னல் போட்டு ரைட்டுல கை காட்டி நேரா போறதுதான் இப்போது திராவிட மாடல். நச்.👍👍👍👍👍👍👍💐💐💐💐

  • @vykn80s
    @vykn80s 2 года назад +3

    last 10 years - admk + bjp ruled tamilnadu but they missed to impress - what a great chance for BJP to prove themself to tamilnadu people -- 90% of population of TN is hindus but still missed to get good name --- now again scratching from the beginning to defeat dmk ... too late - TAMIL IS NOT DRAVIDIAN ...

  • @balam3193
    @balam3193 2 года назад +1

    Hi anna

  • @kannanp1678
    @kannanp1678 2 года назад

    எதுவுமே செய்யாமலா வீரமணி ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தாரு?👍👍👍👍👍👍👍👍💐💐💐💐

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 2 года назад

    நாம் தமிழர் 🔥🔥

  • @thirumal3937
    @thirumal3937 2 года назад +16

    நாம் தமிழர்

  • @prakashindirakumar982
    @prakashindirakumar982 2 года назад

    உருட்டு,,,, கம்பி கட்டுற...... வேற level explanation

  • @ponsure3262
    @ponsure3262 2 года назад +2

    Gentlemen's there were no girls in this panel. Why?

  • @prasannam8168
    @prasannam8168 2 года назад +3

    Bro idhu pola savuku Shankar kuda Oru debate nadandhunga bro avara kuptu kelvi ketu debate panunga bro nalarukum sekirma panunga bro

  • @Ntk78680
    @Ntk78680 2 года назад +1

    ஒரே...ஒரு.....தெலுங்கு வம்சாவளி ஆனா... முத்துவேல். பெற்ற எடுத்த
    ஆந்திரம் மாநிலத்த. சார்ந்த. மணவாடு என்கிற கிராமத்தில் பிறந்த. பச்ச. துரோகி இந்த. தமிழ் சமூகத்தை 13-கோடி. என் தொப்புள் கொடி உறவுகள் அண்ணன் அக்காள் தங்கச்சி மாமன் மச்சான் 100% சதவீதம் அரம் சார்ந்த இனத்தை தமிழ் எங்கள் உயிரின் நாடித்துடிப்பு .
    13--கோடி தமிழ் உறவுகளை முட்டாலாக்குன. பச்ச துரோகி
    சினிமா புலப்புக்காக. திருட்டு ரயில்
    ஏறிவந்த. திருடன் கருனாநியால
    மொத்த. தமிழ் சமூகத்தையும் அடி முட்டாலாக்கி பணம் பதவி தன் சொந்த. சுயனலத்துக்காக. அனுபவச்சி போய் சேர்ந்து தொலைஞ்ச. கட்டுமரம்
    பாவம் அரனையூர் அண்ணன் சீமான்
    என்ன பன்றது இந்த இனம் தன் இனத்தை காப்பாற்ற. பல பல. தியாகம் செய்த. மேதகு பிராபகரன்
    உண்மைய்ல. சொல்றேன் வீரன்
    பிராபகரன் நம் இன. காடு வளம் காவலன் வீரப்பன் சீமான் நம் 13- கோடி இனம் இரத்தம் கொதிக்குது
    இன்ஷா அல்லாஹ் இதை படிக்கும்
    பார்க்கும் தொப்புள் கொடி சொந்தங்கள் புறிந்து கங்க. வரன் போறவன் எல்லாம் நம் இனத்தை கேவலபடுத்துரானுக. இலக்கு இன்று தான் நம் இனத்தின் விடுதலை அய்யா..ஏகலையன் 100% சதவீதம் உன்மைய. உடைச்சி பேசுற. அய்யா பாதுகாப்போடு இருங்கள் 2 ஜி பல லட்சம் கோடி திருடி சேர்த்த. திமுக. என்கிற. மகா ஊழல் பெருச்சாளி திமுக. குடும்பம் தெலுங்கனுவ. அவனுகளுக்கு வழிக்காது அவனுகளுக்கு பணம் பதவி தான் திமுகவுக்கு இப்ப இந்த 13-கோடி உறவுகள் புறிய. வேண்டிய. விசயம்
    ஆரியனையும் திராவிடனையும் 2026ல க்கு கூண்டோட. அழிச்சே ஆகனும் மனிதகுலத்துக்கே பேராபத்து பாஜாக RSS. அதே போல. தான் திராவிடம் ஆனி வேரே திமுக.
    தான் இவனுக. 2 பேரையும் அடியோட. அழிக்கனும்
    அய்யா ஏகலையன் நம் 13- கோடி உறவுகள் இரத்தம் கொதிச்சி பேசுற.
    கோடன. கோடி சலாம் வணக்கம்
    அண்ணன் ராஜவேல் நாகராஜன் ஆவுடையார் கோவில் புதுக்கோட்டை
    மாவட்டத்தில் பிறந்த. மஹான்
    நீங்க. நல்லா இருக்கனும் நாகராஜன் அண்ணன் இன்ஷா அல்லாஹ் நமக்கு தேவை நம் இனத்துக்கு பாதுகாப்பாளன் அண்ணன் சீமான் ஒருவரே நம் இனத்தின் காவலன்
    மேதகு பிரபாகரன் நம் வனத்தின்
    காவலன் வீரப்பன் இவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்துல. இடம் கொடுக்க. மறைந்த. மாவீரர் கள்
    நமக்கு கடைசி சான்ஸ் Im. Mee லாஸ்ட் சான்ஸ் அண்ணன் செந்தமிழ் சீமான் தான் 13-கோடி கடைசி நம்பிக்கை மனிதர்
    யா..அல்லாஹ் இந்த. இனத்தை எப்டியாவது விழிக்க வை யா.. அல்லாஹ் 💪நாமதமிழர் 2026ல. ஆளனும் ஆளப்போறன் தமிழன் 💪
    பேட்டி எடுத்த. சகோதர. தம்பி அண்ணன் மார்களுக்கு கோடன. கோடி நன்றி கடன் சலாம் வணக்கங்கள் 👌👍💪👋
    நாம்தமிழர் 2026ல 💪💪💪💪
    👉ஆரியனையும் திராவிடன் வேரோடு அழிப்போம் பச்ச. துரோகிகள் DMK. BJP RSS. ADMK. 👈

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 года назад +1

    Padavikkaga yaraiyum kaatti kodupar karunanidhi